Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இதுவும் ஒரு உயிர் தான்...!
#41
vennila Wrote:
hari Wrote:அது சரி எந்த விடயத்தை தொடங்கினாலும் கடைசியில் குருவிகளுக்கும் தமிழினிக்கும் ஒரே அடிபிடி வெட்டுக்குத்து தொடங்கி கடைசியில சமாதனத்தில் முடிஞ்சுடும்,

அக்காவும் குருவிகள் அண்ணாவுக்கும் தினமும் சண்டைதானா? கொஞ்சம் விட்டுக்கொடுத்து கதையுங்களன் இருவரும். யார் விட்டுக்கொடுப்பது என்ற பிடிவாதமா? :?:

விட்டுக்கொடுக்கா எப்படி சமாதான வரும்... அரசு - புலிகளைப் பாருங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#42
kuruvikal Wrote:
tamilini Wrote:
Quote:இல்ல நீங்களும் அந்த ஏரியா ஆள்தான்...அதுதான்...! சரி நீங்க பாவம் அப்பாவிதான்...அழாதேங்க...!

யார் சொன்னா அந்த ஏரியா என்று... நாங்கள் அப்பாவிக்கு அப்பாவி அடப்பாவிக்கு அடப்பாவி.. சரியா.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

குருவிகள் மட்டும் என்னவாம்...அதுகளும் இப்படித்தான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Confusedhock: Confusedhock: :roll: :?:
----------
Reply
#43
Quote:அக்கா அப்போ நீங்க பச்சோந்தி (அரசியல்வாதி) என்று சொல்லுறீங்க போல. ஏனென்றால் அரசியல்வாதிகள் தான் ஒவ்வொருத்தருக்கேற்ற போல தங்களை மாற்றிக்கொள்வார்களாம்.

அப்படி இல்லை தங்கை அப்பாவியாய் அன்பாய் இருக்கிறவைக்கு நாங்களும் அன்பாய் அப்பாவியாய் இருக்கிறது தானே நல்லது.. அடப்பாவிகளுக்கு அப்படி இருக்க முடியுமோ...?? 8) <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#44
vennila Wrote:
kuruvikal Wrote:
tamilini Wrote:
Quote:இல்ல நீங்களும் அந்த ஏரியா ஆள்தான்...அதுதான்...! சரி நீங்க பாவம் அப்பாவிதான்...அழாதேங்க...!

யார் சொன்னா அந்த ஏரியா என்று... நாங்கள் அப்பாவிக்கு அப்பாவி அடப்பாவிக்கு அடப்பாவி.. சரியா.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

குருவிகள் மட்டும் என்னவாம்...அதுகளும் இப்படித்தான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Confusedhock: Confusedhock: :roll: :?:

ஏன் முழக்கிறீங்கள் குருவி சொல்லுது தாங்களும் அப்பாவிக்கு அப்பாவி அடப்பாவிக்கு அடப்பாவி என்று சரியா...?? அப்படி என்று நான் நினைக்கிறன் அப்பாடியா...??? :roll: Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#45

நீங்கள் சொல்லுறது மெத்தச் சரி...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#46
அச்சோ.. இங்கை கொட்டாவி வருகிறது ....
[b][size=18]
Reply
#47
:roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#48
tamilini Wrote::roll: :roll:
? :?:
[b][size=18]
Reply
#49
kavithan Wrote:அச்சோ.. இங்கை கொட்டாவி வருகிறது ....

:?: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#50
எல்லாரும் அப்பாவி அடப்பாவி பற்றி கதைச்சியள் நான் கொட்டாவி பற்றி சொன்னன்.. [சூடாய் வருகிறது காற்று கீற்றரில் இருந்து நித்திரைக்காக கொட்டாவியும் வருகிறது.]..

அதுக்கு ஏன் முழிக்கிறியள்
[b][size=18]
Reply
#51
அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இத்தால் அறியத்தருவருது என்ன என்றால்.. அவசரமாய் வெளியூர் செல்கிறம்.. மீண்டும் வந்து களத்தில் கருத்து பகிர்வோம்.. காணாதோர் பட்டியலில போட்டிடாதேங்க.. மீண்டும் சந்திக்கும் வரை வண்ணத்தமிழ் வணக்கங்கள் கூறி விடைபெறுவது தமிழினி.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#52
tamilini Wrote:அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இத்தால் அறியத்தருவருது என்ன என்றால்.. அவசரமாய் வெளியூர் செல்கிறம்.. மீண்டும் வந்து களத்தில் கருத்து பகிர்வோம்.. காணாதோர் பட்டியலில போட்டிடாதேங்க.. மீண்டும் சந்திக்கும் வரை வண்ணத்தமிழ் வணக்கங்கள் கூறி விடைபெறுவது தமிழினி.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உங்கள் வெளியூர் பயணம் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#53
உங்கள் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.
<b> </b>
Reply
#54
tamilini Wrote:அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இத்தால் அறியத்தருவருது என்ன என்றால்.. அவசரமாய் வெளியூர் செல்கிறம்.. மீண்டும் வந்து களத்தில் கருத்து பகிர்வோம்.. காணாதோர் பட்டியலில போட்டிடாதேங்க.. மீண்டும் சந்திக்கும் வரை வண்ணத்தமிழ் வணக்கங்கள் கூறி விடைபெறுவது தமிழினி.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அடடா அப்படியா சங்கதி....உங்கள் பயணம் சிறக்கட்டும் வாழ்த்துகள்.... காணாமல் போனோர் பட்டியலில் தான் போடுவோம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#55
தமிழினி உங்கள் வெளியூர் பயணம் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்
Reply
#56
kuruvikal Wrote:உடுப்பில...இங்க மேற்கில குளிர் என்பதற்காக நீளக் காற்சட்டை ஜக்கட் அவசியம்...ஆனா அங்க ஊருக்கு வரேக்க அங்கைத்தையான் போதும்...ஆனா அங்க வந்தாலும் பெரும்பாலும் பெண்கள் இதையே தொடர்வினம்...பழகிடிச்சாம் எண்டுவினம்...! பாருங்கோ வாற வெள்ளைக்காரன் சிம்பிளாத் திரிவான்.....!

சொக்கிலேட் உடுப்புகள் இங்க மலிவு சேல் (sale) அடிக்கடி போடுவார்கள்... ஒன்று வாங்கினால் ஒன்று அல்லது இரண்டு இலவசம் (buy one get one free or get two free) என்பது இங்க சாதாரண வியாபார தந்திரம்...(நம்மாக்களும் பழுதாப் போனதுகளத் தட்டிவிட அதுகள் பிசகாம தங்கட கடைவழிய கடைப்பிடிப்பினம்...) உதுகளில வாங்கி வந்துதான் அங்க பந்தா காட்டுறது.... எனிக் கவனமாப் பாருங்கோ இவை கொண்டுவாற அதிகம் சின்னப்பிள்ளைகளின் பொருட்கள் மேடின் சைனா (Made in China) என்று இருக்கும்... அவை இங்கு மலிவு விலைக்கடைகளில் தாராளம்....!

இப்படி புட்டு புட்டு வைச்சா நாங்கள் ஊருக்குப் போறதில்லையோ :?: Cry :oops:

நீங்கள் போய்ட்டு வந்திட்டிங்கள் போல..... நாங்கள் எனி வேற ஜடியா போடவேணும்... Idea 8)

சரி டொலர் சொப்பும் (எல்லாப் பொருட்களும் 1 டொலர் மட்டும்), பிளீ மாக்கற்றும் (ஊரில பேமன்ற் எண்டு சொல்லுவினம்) இருக்குதானே.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 8)

-சபேஷ்-
Reply
#57
tamilini Wrote:அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இத்தால் அறியத்தருவருது என்ன என்றால்.. அவசரமாய் வெளியூர் செல்கிறம்.. மீண்டும் வந்து களத்தில் கருத்து பகிர்வோம்.. காணாதோர் பட்டியலில போட்டிடாதேங்க.. மீண்டும் சந்திக்கும் வரை வண்ணத்தமிழ் வணக்கங்கள் கூறி விடைபெறுவது தமிழினி.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உங்கள் வெளியுூர்ப் பயணம் பாதுகாப்பாக இனிதே அமைய வாழ்த்துக்கள்

-சபேஷ்-
Reply
#58
தமிழினி உங்கள் வெளியூர் பயணம் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்.........
Reply
#59
அக்கா உங்கள் பயணம் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள். கவனமாகப்போயிட்டு வாங்கோ அக்கா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#60
<img src='http://www.yarl.com/forum/files/kcpic.gif' border='0' alt='user posted image'>

பச்சைகுழந்தையின்
பசித்த வயிற்றுக்கு
பால் வேண்டாம்
பாண் வேண்டாம்
பச்சைதண்ணி கூடவா
கிடைக்காமல் போய்விட்டது...!

சுட்டு பொசுக்கும் வெயிலில்
சூடான் குழந்தை
சுருண்டு
சுறணையை இழந்து
சுடு மண்ணில் இருக்கிறதே... ஏன்?

கொன்றவர்களின் உடல்களையும்
இறந்தவர்களின் உடல்களையும்
நீங்கள் தின்று உயிர் வாழ்கிறீர்கள்
பறவைகளே.!
பச்சை குழந்தையின் உடல்களுமா
உங்களுக்கு வேண்டும்..?
பாவம் .... பாவம் உங்களுக்கு வேண்டாம்...!
ஆனாலும்
நீங்கள் பறக்கும் போதே
பட்..பட்..என்று
சுட்டு போட்டு
பச்சை உடல்களை வாட்டி
பஜ்ஜி தின்பது போல்
பட்சி தின்பார்களே
மனிதர்கள்.
அவர்கள் தருமத்தின் முன்
உங்கள் தருமம் மேல்
உயிர் துறக்கும் வரை
உடலுக்காக காத்திருக்கிறீர்களே.

பாலகனுக்கு பால் தர
அம்மா இல்லை
ஆனால்
பசித்த உன் வயிற்றுக்கு
தன் உடலையே
பலகாரம் ஆக்குகிறான்
இப் பாலகன்..
பட்சியே.!
பல்லாண்டு நீ வாழ்ந்திடு.

பாவி மனிதர்களின்
பல்சுவை நிகழ்வால்
பரிணமித்த இவன்
பசியால் துடித்து
பறவைக்கு இரையாகி
பாரினில் வாழ்கிறானா?
Cry Cry Cry

http://kavithan.yarl.net/
கவிதன்
2/12/2004
4.12 மாலை
[b][size=18]
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)