Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்களும் சமூகமும்....
Karavai Paranee Wrote:யாழ் இணையத்தின்முகப்பில் பிரசுரமான ஒரு விடயம்

இங்கு பொருந்தும் என்பதால் இணைக்கின்றேன். நன்றி அம்பலத்தார்
[quote] .......... இவ்வளவு ஆர்வத்தோடையும் தங்கட வீட்டு நிகழ்வு எண்டதுபோன்ற உணர்வோடையும் அவையள் வேலை செய்யிறதைப் பார்த்து அட எங்கட பொம்பிளையள் பொதுச்சேவையளிலை இவ்வளவு ஈடுபாடாய் இருக்கினமெண்டு வலு சந்தோசமா இருந்தது. கொஞ்ச நேரத்திலை ஆசிரியர் கௌரவிப்பு நடந்தது. அதிலையும் பத்து ஆண்டுகளுக்கு மேல சேவை செய்த ஆசிரியைகள் எண்டு தாய்க்குலத்தினர் பலர் கௌரவிக்கப்பட்டினம். எனக்கெண்டால் புளுகம் தாங்கேல்லை, பக்கத்திலை இருந்த என்ரை செல்லம்மாட்டைச் சொன்னன். அடியே செல்லம் ஊரிலைதான் எங்கட பெண்டுகள் ஆம்பிளையளுக்குச் சற்றும் குறைவில்லாமல் எல்லாத்துறையளிலையும் நிக்கேல்லை இங்கையும் விவரமான பெண்டுகள் நிறைய இருக்கினம்போலக்கிடக்கு பாரன் மேடையிலை எத்தினை பெண்டுகள் கேடயத்தோட நிக்கினம்................அம்பலத்தார் எவ்வளவு நாளைக்கு செல்லம்மாக்காவை பக்கத்திலே இருத்தி வைத்துக்கொண்டு ஊர்ப் புறணி கதைத்துக் கொண்டிருக்கப் போகின்றீர்கள்.?
அவவையும் மேடையேற்றி புதுமை செய்ய வேண்டாமோ?[/color]
Reply
[quote=GMathivathanan][quote=Mullai][quote=அம்பலத்தார்].... இவ்வளவு ஆர்வத்தோடையும் தங்கட வீட்டு நிகழ்வு எண்டதுபோன்ற உணர்வோடையும் அவையள் வேலை செய்யிறதைப் பார்த்து அட எங்கட பொம்பிளையள் பொதுச்சேவையளிலை இவ்வளவு ஈடுபாடாய் இருக்கினமெண்டு வலு சந்தோசமா இருந்தது. கொஞ்ச நேரத்திலை ஆசிரியர் கௌரவிப்பு நடந்தது. அதிலையும் பத்து ஆண்டுகளுக்கு மேல சேவை செய்த ஆசிரியைகள் எண்டு தாய்க்குலத்தினர் பலர் கௌரவிக்கப்பட்டினம். எனக்கெண்டால் புளுகம் தாங்கேல்லை, பக்கத்திலை இருந்த என்ரை செல்லம்மாட்டைச் சொன்னன். அடியே செல்லம் ஊரிலைதான் எங்கட பெண்டுகள் ஆம்பிளையளுக்குச் சற்றும் குறைவில்லாமல் எல்லாத்துறையளிலையும் நிக்கேல்லை இங்கையும் விவரமான பெண்டுகள் நிறைய இருக்கினம்போலக்கிடக்கு பாரன் மேடையிலை எத்தினை பெண்டுகள் கேடயத்தோட நிக்கினம்......

[size=14]இங்கையும் விவரமான பெண்டுகள் நிறைய இருக்கினம்போலக்கிடக்கு பாரன் மேடையிலை எத்தினை பெண்டுகள் கேடயத்தோட நிக்கினம். நான் சொல்லி முடிக்க முந்தியே அவளென்டால் அவசரப்பட்டுக் குதிக்காதையுங்கோ மிச்ச நிகழ்ச்சியளையும் வடிவாப் பாத்திட்டு பிறகு சொல்லுங்கோ. எண்டு ஒரே போடாப்போட்டாள். எனக்கெண்டால் ஒண்டுமாப் புரியேல்லை
Reply
இணையத்தில் சுட்டது.


Why A Man Can't Win


If you put a woman on a pedestal and try to protect her from the rat race, you are a male chauvinist.
If you stay home and do the housework, you are a pansy

If you work too hard, there is never any time for her..
If you don't work enough, you are a good for nothing bum.

If she has a boring repetitive job with low pay, this is exploitation.
If you have a boring repetitive job with low pay, you should get off your rear and find something better.

If you get a promotion ahead of her, that is favoritism.
If she gets job ahead of you, it's equal opportunity.

If you mention how nice she looks, it's sexual harassment.
If you keep quiet, it's male indifference.

If you cry, you are a wimp.
If you don't, you are an insensitive bastard.

If you make a decision without consulting her, you are a chauvinist.
If she makes a decision without consulting you, she's liberated woman.

If you ask her to do something she doesn't enjoy, that's domination.
If she asks you, it's a favor.

If you appreciate the female form and frilly underwear, you are a pervert.
If you don't, you are a fag.

If you like a woman to shave her legs and keep in shape, you are a sexist.
If you don't, you are unromantic.

If you try to keep yourself in shape, you are vain.
If you don't, you are a slob.

If you buy her flowers, you are after something.
If you don't, you are not thoughtful.

If you are proud of your achievements, you are up yourself.
If you don't, you are not ambitious.

If she has a headache, she is tired.
If you have a headache, you don't love her anymore.

If you want it too often, you are oversexed.
If you don't, there must be someone else

[b] ?
Reply
யார் சொன்னது தாத்தா கொம்பு முளைக்காது என்று

GMathivathanan Wrote:
Alai Wrote:[quote=kuruvikal]மூளை தொடர்பான ஓரளவு புதிய ஆய்வுக் கட்டுரை ஒன்று.... http://www.sciam.com/article.cfm?article...9EC588EEDF
இந்தக் கட்டுரையில்
ஆண்களுக்குக் கொம்பு முளைத்திருப்பதாக ஒன்றும் எழுதப் படவில்லையே!உது.. என்ன.. கேள்வி..?
ஆடு..மாட்டுக்குத்தான்.. கொம்பு.. மனிதருக்குக்.. கொம்பில்லை.. உது.. தெரியாமல்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b] ?
Reply
அலை.. பெண்கள் அடக்கப்படவில்லை என எதிலும் கூறியதில்லையே.. அடக்குமுறைகளை விட்டு வெளியே வர மறுப்பதோடு.. பழியை ஆண்கள்மீது சுமத்துகிறார்களே என்றுதானே அவ்வப்போது கூறிவருகிறேன்.. இங்கே அடங்குவது பெண்களென்றால் அவர்கள்தானே விழித்தெழ வேண்டும்.. ஆண்களுக்கெதிராக கூச்சலிடுவதால்மட்டும் என்ன விளைந்துவிடப் போகிறது..
அதுவும் பெண் அடக்குமுறைகளைப்பற்றி எழுதும் பெண்களைக் கேட்டால்.. தமது பிறந்த வீட்டிலோ புகுந்த வீட்டிலோ ஆண்களால் அடக்குதல் இல்லை என்று சுலபமாகச் சொல்லி தப்பிப்பதையும் பார்த்திருக்கிறேன்.. அதனால்தான்.. முதலில் எழுதுபவர்களாவது அனுபவங்களை பகிருங்களெனக் கேட்டேன்.. தனது வீட்டைமறந்து அடுத்தவீட்டில் அடக்குமுறை நிகழ்கிறது என்ற கருத்துகளைத்தானே பெரும்பாலும் காண நேரிடுகிறது?!
.
Reply
[quote=Karavai Paranee]Why A Man Can't Win

If you put a woman on a pedestal and try to protect her from the rat race, you are a male chauvinist.
If you stay home and do the housework, you are a pansy

If you work too hard, there is never any time for her..
If you don't work enough, you are a good for nothing bum.

If she has a boring repetitive job with low pay, this is exploitation.
If you have a boring repetitive job with low pay, you should get off your rear and find something better.

If you get a promotion ahead of her, that is favoritism.
If she gets job ahead of you, it's equal opportunity.

If you mention how nice she looks, it's sexual harassment.
If you keep quiet, it's male indifference.

If you cry, you are a wimp.
If you don't, you are an insensitive bastard.

If you make a decision without consulting her, you are a chauvinist.
If she makes a decision without consulting you, she's liberated woman.

If you ask her to do something she doesn't enjoy, that's domination.
If she asks you, it's a favor.

If you appreciate the female form and frilly underwear, you are a pervert.
If you don't, you are a fag.

If you like a woman to shave her legs and keep in shape, you are a sexist.
If you don't, you are unromantic.

If you try to keep yourself in shape, you are vain.
If you don't, you are a slob.

If you buy her flowers, you are after something.
If you don't, you are not thoughtful.

If you are proud of your achievements, you are up yourself.
If you don't, you are not ambitious.

If she has a headache, she is tired.
If you have a headache, you don't love her anymore.

If you want it too often, you are oversexed.
If you don't, there must be someone elseEnjoyed.. reading..
ThankYou.. Paranee
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
கிறுகிறுக்க வைக்கும் திரிசங்கு திருமணங்கள்!

<img src='http://www.vikatan.com/jv/2003/jul/30072003/p19.jpg' border='0' alt='user posted image'>

'விடிஞ்சா கல்யாணம்' என காத்திருக்கும் சுபமுகூர்த்த வேளையில், 'பொண்ணு ஓடிப் போயிட்டாப்பா' என்றோ.. 'வரதட்சணை கேஸ் கொடுக்க பொண்ணு போலீஸ் ஸ்டேஷன் போயிருக்காப்பா‘ என்றோ எதிர்பாராத க்ளைமாக்ஸ்களால் சமீபகாலமாக கல்யாண மண் டபங்கள் கவலை மண்டபங்களாக ஆகிவருகின்றன.

குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் விதவிதமான காரணங்களால் கல்யாண நிகழ்ச்சிகள் தடைபட்டு, அதிர்ச்சியலைகளைக் கிளப்புவது வாடிக்கையாகவே ஆகிவிட்டது.

கல்யாணத்தரகர்கள் நடராஜ் மற்றும் மொட்டையப்பன் சொன்ன விபரீதமான சில கல்யாண கலாட்டாக்கள் இங்கே..

கடந்த ஜகூலை முதல் வாரம்.. கரூர் அருகே தாந்தோணி மலையில் உள்ள அந்தத் திருமண மண்டபம் வண்ணவிளக்குகள், தோரணங்கள் என்று விதவிதமான அலங்காரங்களால் ஜொலித்துக் கொண்டிருந்தது. ஆனால், அதன் கதவுகள் மட்டும் பூட்டப்பட்டு கிடந்தது. மணமக்களுக்கான அன்பளிப்பு பார்சல்களோடு மண்டபம் நோக்கி உற்சாகமாக வந்தவர்கள், திடுக்கிட்டு திரும்பிப் போனார்கள்.

கல்யாணம் ஏன் தடைபட்டது? காரணம் இதுதான்..

வெள்ளியணை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த சித்ராதான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மணமகள். மாப்பிள்ளை, பக்கத்து ஊரைச் சேர்ந்தவர். திருமண ஏற்பாடுகள் பக்காவாக முடிந்த நிலையில், திருமணத்துக்கு முதல் நாள் இரவு மணப்பெண்ணின் வீட்டில் ஒரு விசேஷம்! அப்போது, பெண்ணின் உறவுக்காரப் பையன் ஒருவன் யாரும் எதிர்பாராத ஒரு சமயம் அவள் கழுத்தில் தாலி கட்டிவிட்டான்.

விஷயம் மாப்பிள்ளை வீட்டாரை எட்டிவிட, ஆவேசத் தோடு வந்திருக்கிறார்கள். ''தெரியாமல் தவறு நேர்ந்து விட்டது. இந்தத் தாலியைக் கழட்டிவிட்டு, மாப்பிள்ளை காலையில் புதிய தாலி கட்டட்டும். நிச்சயித்த திருமணம் தடைபட வேண்டாம்' எனச் சொல்லி அவர்களை சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார்கள் பெண் வீட்டார்.

ஆனால், மாப்பிள்ளை வீட்டார் ஏற்கவில்லை. 'ஒரு பெண்ணுக்கு ஒரு முறைதான் தாலி ஏறணும்.. தாலி ஏறின பெண் எங்களுக்கு வேணாம்..‘‘ என துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு நடையைக் கட்டிவிட்டார்கள்.

சித்ராவுக்கு மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என்றும் தாலி கட்டிய அந்த உறவுக்காரப் பையனை அவர் ஏற்கெனவே காதலித்து வந்தார் என்றும் ஊருக்குள் பேச்சு!

குளித்தலை அருகே ஒரு கிராமம்.. ஸ்பீக்கர் செட், பச்சை பந்தல் என்று மாப்பிள்ளை வீடு களைகட்டி இருந்தது.

திருமணத்துக்கு முதல் நாள் இரவு, பெண்ணை அழைத்துவர கிளம்பியிருக் கிறார்கள் மாப்பிள்ளை வீட்டார். பெண் வீடு ஐம்பது கிலோ மீட்டர் தூரம்.

அங்கே போனவர்கள், ''கிளம்பும்மா போகலாம்..‘ என்று எவ்வளவோ கெஞ்சியும், பெண் அசைந்து கொடுக்க வில்லை. ''எங்க (தாய்) மாமன் வந்தால் தான் கிளம்புவேன்..‘‘ என 'சண்டியர் தனம்' பண்ணியிருக்கிறாள்.

தாய் மாமனோ ஊரில் இல்லை. ஆளை அனுப்பி விடிய விடிய தேடியும் அவர் சிக்கவில்லை. கடைசியில் ஒருவழியாக சமாதானப்படுத்தி, பெண்ணை அழைத்துப் போனார்கள்.

அவர்கள் ஊர்வந்து சேர்வதற்குள் முகூர்த்த நேரம் நெருங்கிவிட்டது. தாமதத்துக்கான காரணம் மாப்பிள் ளைக்கு தெரிவிக்கப்பட, அவர் வெகுண்டெழுந்தார். 'இப்படியரு பிடிவாதம் பிடித்த பெண்ணின் கழுத்தில் நான் தாலி கட்ட மாட்டேன்‘ என்று அறிவித்து விட்டார்.

மாப்பிள்ளை மீது குளித்தலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள் பெண்வீட்டார். கதை முழுக்கக் கேட்ட போலீஸ், 'இதில் நாங்கள் தலையிட முடியாது‘ என்று கைவிரித்துவிட, கல்யாணம் தடைபட்டது.

சிறு வயது முதலே தாய்மாமன் மீது அந்தப் பெண் வைத்திருந்த அபரிமிதமான பாசம்தான் இந்த பிடிவாதத்துக்குக் காரணம் என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.

மாயனூர் அருகே நடந்த ஒரு திருமண ஏற்பாடு வேடிக்கையானது.

ஆர்டரின் பேரில் திருமணம் கவர் செய்யச் சென்ற விடியோகிராபரை ஓரங் கட்டிய மணப்பெண், ''சார், எங்கம்மா வோட நிர்ப்பந்தத்துக்காகத்தான் நான் இந்தக் கல்யாணத்துக்கே ஒத்துக்கிட்டேன். இந்த ஆளோட நான் ஒரு நாள் கூட வாழப்போறதில்லை. அதனால தயவுசெய்து 'தலையை நிமிர்ந்து பாரும்மா, சிரிம்மா, மாப்பிள்ளையோட சேர்ந்து நில்லும்மா'னெல்லாம் சொல்லாதீங்க. எப்படி நிக்கிறேனோ அப்படியே எடுங்க..'' என தடாலடி உத்தரவு போட, ஆடிப்போன விடியோகிராபர் கல்யாணம் முடியும்வரை அதை அப்படியே அனுசரித்திருக்கிறார்.

திருமணம் முடிந்து சில நாட்களுக்குப் பிறகு காஸெட்டையும் ஆல்பத்தையும் எடுத்துச் சென்ற விடியோகிராபருக்கு முழுத்தொகையும் செட்டில் செய்திருக்கிறாள் அந்தப் பெண். 'மாப்பிள்ளை எங்கேம்மா?' என விடியோகிராபர் கேட்க, நீண்டதொரு உரையே நிகழ்த்தினாளாம் அந்தப் பெண்.

''நான்தான் சொன்னேனே.. எங்க அம்மாவோட கட்டாயத்துல நடந்த கல்யாணம் அது. எங்கம்மாவுக்கும் அந்த மாப்பிள்ளையோட அப்பாவுக்கும் தப்பான உறவு இருக்கு. என்னை அவர் பையனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டா சம்பந்தி முறையில் எப்பவும் எங்க வீட்டுக்கு வந்துட்டுப் போலாமேனு நினைச்சுத்தான் இப்படி ஒரு ஏற்பாடு செஞ்சாங்க.

இந்தக் கல்யாணத்தை நிறுத்த எவ்வளவோ முயற்சி பண்ணினேன். முடியலை. 'கல்யாணத்துக்கு மறுத்தா நான் தூக்குப் போட்டு செத்துப் போயிடுவேன்'னு எங்க அம்மா மிரட்டினாங்க. வேறுவழியில்லாம ஒத்துக்கிட்டேன். ஆனா எனக்கு மனசு ஆறல. ரெண்டுபேரையும் பழிவாங்கணும்னு மனசு துடிச்சுது. 'முதல் இரவில்' என்னை அவர் தொட வந்தப்போ நெருப்புக் குச்சியை கிழிச்சு என் நெஞ்சில் போட்டு காயப்படுத்திட்டு கத்த ஆரம்பிச்சேன். அந்த இடத்துல தீக்காயம் ஆகிப்போச்சு. காலையில இதையே காரணம் சொல்லி புகுந்த வீட்டை விட்டுக் கிளம்பி வந்துட்டேன். எங்கம்மாவுக்கு கணவரா (கள்ளக் காதலன்) இருந்தவரோட பையன் எனக்கு அண்ணன் முறைதானே!'' என்ற அந்தப் பெண், விடியோகிராபர் முன் னாலேயே அந்த ஆல்பத்தையும் விடியோ காஸெட்டை யும் மண்ணெண்ணை ஊற்றிக் கொளுத்தியிருக்கிறாள்.

அரவக்குறிச்சி அருகே நடந்த சம்பவம்இ இன்னொரு கல்யாண வேதனை.

முகூர்த்த வேளை நெருங்க.. மணமேடையில் அமர்ந்திருந்த மணமகள் படு டென்ஷனாகக் காணப்பட்டாள். நேரம் ஆக ஆக கழுத்தில் போட்ட மாலையில் இருந்து பூக்களைப் பிய்த்து போட்டபடி இருந்தாள். மணமகளின் காதில் மாப்பிள்ளை அடிக்கடி 'டென்ஷன் ஆகாதே' என சொல்லிக் கொண்டிருக்கஇ மணமகளை கண்ணால் மிரட்டிக் கொண்டிருந்தார் அவளது அப்பா.

தங்களது பெற்றோர்களுக்கு மணமக்கள் இருவரும் பாதபூஜை செய்யும் நேரம் வந்தது. மாப்பிள்ளை பாதபூஜையை செய்து முடித்ததும் பெண்ணிடம், 'டென் ஷன் ஆகாம பாதபூஜை பண்ணும்மா' என்றிருக்கிறார்.

அடுத்த விநாடி, 'பளார்' என சற்றும் எதிர்பாராத நிலையில் மாப்பிள்ளையின் கன்னத்தில் ஓர் அறை விட்டாள் மணமகள். அதிர்ச்சியில் நிலை குலைந்து போனார் மாப்பிள்ளை. ''கோபப்படாமல் செய்ய வேண்டிய காரியம் இது..‘‘ என்று புரோகிதர் அட்வைஸ் செய்ய, அவருக்கும் விழுந்தது அறை!

சூடாகிவிட்ட மாப்பிள்ளை வீட்டார், ''இப்படி ஒரு பைத்தியக்காரப் பெண்ணை கட்டி வைக்கப் பார்த்தீங்களே..‘‘ என மல்லுக்கு நிற்க, ''பொண்ணுக்கு பைத்தியம்னு சொன்னா யாரும் கட்டிக்க மாட்டாங்கப்பா‘' என பெண்ணின் தந்தை மன்னிப்பு கேட்க.. அப்படியே நின்று போனது நாகஸ்வர ஓசை.

இப்படி பாதியில் நிற்கும் திருமணங்கள் பற்றி மனநல மருத்துவர் ஒருவரிடம் பேசியபோது, ''ஒரு சில திருமணங்கள் வேண்டுமானால் ஏதாவது விநோதமான காரணங்களால் தடைபட்டிருக்கலாம். ஆனால், பெரும்பாலான திருமணங்கள் தடைபட காரணமே, அந்த திருமணத்தில் பெண்ணின் விருப்பம் என்ன என்று அறிய முற்படாததுதான்.

பெண்ணுக்குப் பதினாறு வயசு ஆனாலே அவளை எப்படியாவது வீட்டைவிட்டு அனுப் பிடணும்னு பல பெற்றோர்கள் அவசரப்பட றாங்க. திருமண விஷயத்துல ஒரு பையன் கிட்ட அபிப்பிராயம் கேட்கிற அளவுக்கு பொண்ணுகிட்டயும் கேட்கற நிலைமை என்னிக்கு வருதோ அன்னிக்குத்தான் இந்தச் சிக்கல்களெல்லாம் தீரும்..‘‘ என்று வருத்தத்தோடு சொன்னார் அவர்.
நன்றி
ஜுனியர் விகடன்
30.07.03
Reply
அடேங்கப்பா
[b] ?
Reply
இதைவைச்சு இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் நிறைய படம் எடுக்கப்போகின்றார்கள். கதைகந்தல்தான்
[b] ?
Reply
அட பெண்கள் மட்டுமில்ல பெண்களைப் பெற்றவர்களும் கில்லாடிகள் தான் போங்கள்...... ! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உலகத்தில் கல்யாணத்தைப் போல றிஸ்கான விடயம் ஒன்றும் இல்லைப்போல்.....! :roll: காலம் மாறிப்போச்சு.....ஒரு காலத்தில் புனிதமான சொர்க்கத்தில் நிச்சயக்கப்பட விடயம் இப்ப நாகரிகத்தில் ரொக்கத்தில் நிச்சயக்கப்படுவதுதான் காரணமோ என்னவோ....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
ரொக்கம்தானே சொர்க்கம்
இது தெரியாதாக்கும்
ரொக்க்தைக் கொடுத்துப் பாருங்கள் சொர்க்கம் பக்கத்திலே
Reply
ஆமாம் ரொக்கம் இருந்தால் சொர்க்கம் பக்கம்
வெட்கம் து{ரம்
[b] ?
Reply
நன்றி முல்லை.. 'ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால்" என்ற முதுமொழிதான் நினைவுக்கு வருகிறது Idea
.
Reply
இப்பொழுது வேறுவிதமாகத்தான் சொல்கிறார்கள்
ஆவது பெண்ணாலே அழிவது தன்னாலே
Reply
நீங்கள் மதுவை சொல்லுகிறீர்களா? மாதுவை மதுவுக்கு ஒப்பிடுகிறார்களே?! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:
.
Reply
இந்த நிலை என்று மாறும் ?

இது ஒரு உண்மை நிகழ்வு

கைநிறைய சம்பளம் வாங்கும் அரசாங்க உத்தியோகத்தனான என் நண்பன் ஒரு பெண்ணை விரும்பினாhன். அவளிற்கு தெரியாது. ஓரு தலைக்காதல். இவனுடைய பெற்றோர் புரிந்து வாழும் குடும்பம் என்பதால் மகனிற்கு அந்த பெண்ணை திருமணம் பேசி சென்றார்கள். இவன் ஊரில் நல்லபையன் என்பதால் எல்லாம் பேசி பொருத்தம் பார்த்து திருமணம் என்ற நிலைக்கு காத்திருக்க தற்போது பெண்வீட்டார் தங்களிற்கு இந்த திருமணம் விருப்பம் இல்லையாம். வெளிநாட்டு மாப்பிளை வேண்டுமாம். அதுவும் லண்டன் கனடா மாப்பிளை பார்க்கின்றார்கள். அப்படி அவர்கள் மனதில் ஓரு எண்ணம் இருந்தால் அதை முதலிலேயேசொல்லியிருக்கலாம். இன்று இவன் யாருடனும் ஒன்றும் கதைக்காமல் வேலைக்கும்போகாமல் பிரமை பிடித்து இருக்கின்றானாம். பாழாய்ப்போன வெளிநாட்டு மோகம் இன்னும் விட்டுப்போகவில்லை.

மகளின் மனதில் ஆசையை வளர்த்துவிட்டடு தற்போது அந்தப்பெண்ணும் அழுதுகொண்டிருப்பதாக அறியமுடிந்தது. இப்போது அவர்கள் முடிவுசெய்துள்ளார்களாம். ஓடிப்போய்த்தான் திருமணம் செய்வதாய். பெற்றோரே பிள்ளைகளின் வாழ்வை சீரழிக்கும் நிலைக்கு வெளிநாட்டு மோகம் எம்மை ஆட்டிவைக்கின்றுது

வாழ்க எம்மினம்
[b] ?
Reply
உந்த வெளிநாட்டு மோகம் கண்கட்டி வித்தை பாருங்கோ...லண்டனிலும் கனடாவிலும் மாப்பிள்ளையள்(பெரும்பாலானவை) என்ன செய்யினம் எண்டது வெளியில சொல்லக் கூடாது விசயமங்கோ..! லண்டனும் கனடாவும் சொர்க்க எண்டு நினைச்சியளோ அது போல முட்டாள் தனம் எதுவும் இருக்காது....கொழும்பு யாழ்ப்பாணம் லண்டன் கனடாவை விட எத்தனையோ மடங்கு மேல்...என்ன யாழ்ப்பாணத்தில கொஞ்சம் கட்டிடங்களும் வாகனமும் குறைவு அதுகள் வர புலியின்ர :wink: நிர்வாகமும் வந்திச்சோ அதுதான் சொர்க்கம்....!
மனம் போல் வாழ்வு.. அதுகளை அதுகளின்ற விருப்பத்துக்கு வாழவிடுறதுதான் அடிப்படை சுதந்திரத்தை மீறாத செயல்...செய்வினமோ....?! அது விளங்கினா ஏன் இப்படிப்பிரச்சனைகள் வருகுது....!

அடுத்தது ஒரு பெட்டை கிடைக்கல்லை எண்டதுக்காக தம்பி இப்படிப் பிரமை பிடிக்கக் கூடாதப்பு...நீ உலகத்துக்கு வந்தது என்ன பெட்டைக்காகவே.... :roll: சாதிக்க எத்தனையோ கிடக்குது...அதைவிட்டுட்டு பெட்டைக்கு காவல் இருக்கிறதும் முழு முட்டாள் தனம் பாருங்கோ....! Idea
கிடைத்தால் கட்டு இல்லாட்டி விட்டுட்டுப்போ....அதைவிட்டுட்டு அவையள் தான் வாழ்க்கை எண்டுறது சுத்த போலித்தனம்...எப்பதான் நம்ம பொடியள் உணரப்போறாங்களோ....! :?: பிடிச்சது கிடைக்காட்டி மனசை மேலும் தைரியப்படுத்தவேணுமே தவிர தளர விடக் கூடாதப்பு..இன்றை இளைஞன் தான் நாளைய வழிகாட்டி.... Idea நீங்கள் சரியான வழிகாட்டினால் தான் நாளைய சந்ததி கொஞ்சம் எண்டாலும் சிந்தித்து நல்லதுகளை புகுத்த வழிசெய்யும்... :!: அதை விட்டுட்டு இன்னும் அம்பிகாவதி அமராவதி காலத்தில இருந்தால்....என்னாவது...! உலகம் 21 வது நூற்றாண்டில் மிக வேகமா பயணிக்குது... நாங்களும் அந்த வேகத்துக்கு ஈடுகுடுக்கல்லையோ இப்படி வெளிநாட்டு மோகம் பிடித்து அலையிற கூட்டத்தை குறைக்க ஏலாது அது அபரிமிதபாப் பெருக்கும்....! ஆனால் உண்மையை உணர்ற நிலைக்கு அவை வர அவைக்கே வாழ்வு சலிக்கும் அது அவை அநுபவிச்ச பின் தான் காணுவினம்...கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போல...! Idea :!:
அதுவரைக்கு இளைஞனே நீ காத்திருக்காதே....!
:twisted: Idea :twisted:


இதை வாசிக்கிறவை நினைப்பினம்...யாரோ ஒன்டு எட்டாக்கனி கதைவிடுகுதெண்டு....
அதுக்காக இது...இதை தருவது குருவிகளில் ஒரு குருவி லண்டனிலிருந்து...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->இதை வாசிக்கிறவை நினைப்பினம்...யாரோ ஒன்டு எட்டாக்கனி கதைவிடுகுதெண்டு...<!--QuoteEnd--><!--QuoteEEnd-->நல்ல.. முன்னேற்றம்.. நல்ல.. உருசியான.. குருவி..கொத்தின.. கனி..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
[quote=Karavai Paranee]
மகளின் மனதில் ஆசையை வளர்த்துவிட்டடு தற்போது அந்தப்பெண்ணும் அழுதுகொண்டிருப்பதாக அறியமுடிந்தது. இப்போது அவர்கள் முடிவுசெய்துள்ளார்களாம். ஓடிப்போய்த்தான் திருமணம் செய்வதாய்

குருவிகளா, இளைஞனும், யுவதியும் கவலைப்படுவதாகத்தானே தகவல் வந்திருக்கிறது. பிறகெதற்கு ஆணுக்கு மட்டும் வக்காலத்து வாங்குகிறீர்கள்?
[quote=kuruvikal]
அடுத்தது ஒரு பெட்டை கிடைக்கல்லை எண்டதுக்காக தம்பி இப்படிப் பிரமை பிடிக்கக் கூடாதப்பு..

கிடைக்காட்டில் மட்டும்தான் பிரமையா? கிடைத்தாலும் அதுதான்.
[quote=kuruvikal]
நீ உலகத்துக்கு வந்தது என்ன பெட்டைக்காகவே.... சாதிக்க எத்தனையோ கிடக்குது...அதைவிட்டுட்டு பெட்டைக்கு காவல் இருக்கிறதும் முழு முட்டாள் தனம் பாருங்கோ....!

இங்கு பெட்டைக்கு யாருமே காவல் இருக்கவில்லையே ? அவள் வருவாளா என்று அவன் ஆவலோடு அல்லவா காத்திருக்கின்றான்.

ஆனாலும் உங்கள் அனுபவம்.... பாவம் நீங்கள்.
Reply
என்ன பாட்டி பெடியளை நிம்மதியா சாதிக்க விடமாட்டியளே?.....
இளைஞர்களே பெண்கள் கவனம்!...
நான் படிக்கும்போதும் பலர் காதல் கத்தரிக்காய் என்று வகுப்புக்கும் வராமல் அவைக்குப் பின்னால திரிஞ்சு இப்ப கஸ்ரப்படினம்.
நீங்கள் சாதிச்சு காட்டுங்கோடா...பெண்கள் உங்களைத் தேடி வருவினம்....பெண்கள் வருவினமோ இல்லையோ நிச்சயமாக பெண்களின் பெற்றோர் வருவினம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)