Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிறீலங்கா ஏர்லைன்ஸ் - சீண்டிப் பார்த்தேன்
#1
<span style='font-size:25pt;line-height:100%'>சிறீலங்கா ஏர்லைன்ஸ்</span>

சமீபத்தில் தமிழ்நாதம் இணையதளத்தில் திரு நக்கீரன் எனபர் எழுதி வரும் வன்னிச் செலவு எனும் அவரது பயன அனுபவ தொடர் கட்டுரையைப் படித்து வந்தேன். 3ம் தொடரில் http://www.tamilnatham.com/vanni/vannitrip20040715.htm (இப்பொழுது 6 தொடர்கள் வந்து விட்டது) சிறீலங்கா ஏர்லைன்ஷில் பயனிகளை தமிழில் வரவேற்பதில்லை என்பதை அறிந்து சிங்களவர் செயல் தெரிந்தது தானே இதில் என்ன விசேடம் என எண்ணி நக்கீரருக்கு ஒரு மடல் அனுப்பினேன். ஏன் இன்னொருவனின் நாட்டில் நாம் சென்று எமது தமிழ் மொழியை உபயோகிக் சொல்லவேண்டும் எமது தமிழீழ தாய்நாடு வந்நபின் எங்கள் சொந்த விமானங்கள் பறக்கும் அதில் தமிழ் சேவைதான் இருக்குமென்றேன்.

இருப்பினும் என் மனம் கேட்கவில்லை, சிறீலங்கா ஏர்லைன்சுக்கு ஒரு மின்மடல் அனுப்பினேன். விமானத்தில் நான் பயனம் செய்ததாகத குறிப்பிட்டு சமீபத்தில் பயணம் செய்யும் போது எனக்கு விளங்காத சிங்கள மொழியில் பணிப்பெண்கள் என்னை வரவேற்றனர் என்று எனது அதிருப்தியை அழுத்தமாக வெளிக்காட்டி கடிதம் அனுப்பினேன். திரு நக்கீரன் தனது கட்டுரையில் இருந்து இலங்கை அரசியல் யாப்பு தமிழும் இலங்கையின் தேசிய மொழி என்பதை சுட்டிக் காட்டியிருந்தார். அந்த யாப்பை நானும் அவர்களுக்கு அனுப்பிய மின்மடலில் இணைத்திருந்தேன்.

இறுதியாக நான் அனுப்பிய மின்னஞ்சலுக்கு சிறீலங்கா ஏர்லைன்ஸ் பதில் அனுப்பியிருந்தார்கள். அக்கடிதத்தில் தமது விமான சேவையில் தமிழ் பாவிக்காத காரணம் என்ன என்று குறிப்பிட்டு இருந்தார்கள். என்னைப்போல் தாங்களும் அந்த காரண்ததை அறிய விரும்பினால். சிறீலங்கா ஏர்லைன்ஸ் எனக்கு அனுப்பிய கடிதத்தை இந்த இணைபில் பார்க்கலாம். எனது பெயரை மட்டும் மறைத்துள்ளேன்.

http://www32.brinkster.com/famoustamils/sr...n_arilines.html

தமிழன்
Reply
#2
நன்றி தமிழன்

இம்மடல் எங்கிருந்து வந்தது.
அதாவது எந்த நாட்டிலிருந்து என்று அறியத் தாருங்கள்.

இது பற்றிய விபரங்களை எனக்கு அறியத் தந்தால் சிங்கள பத்திரிகைகள் மற்றும் சமாதானத்துக்கான மற்றும் தமிழருக்கு சார்பான சிங்கள ஊடகங்கள் மற்றும் தளங்கள் இருக்கின்றன.
அவற்றிற்கு இது பற்றி அறிவிக்க முடியும்.

நான் 1985ம் ஆண்டுககுப் பின் இலங்கை விமானங்களில் பயணிக்காததால் இது பற்றி தெரியாது. இருந்த போதிலும் இது பற்றி செயல்படாமல் இருப்பது தவறு.

எனவே இது பற்றிய தகவல்களை யாழிலோ அல்லது நேரடியாக எனது மின் அஞ்சலுக்கோ அனுப்புங்கள்.

நன்றிகள்.

எனது மின் அஞ்சல்
info@ajeevan.com
Reply
#3
அஜீவன் அவர்களே! ஊடகங்களுக்கு அனுப்பவேண்டிய அவசியம் தேவையில்லை என்று நினைக்கிறேன். அக்கடிதம் எனக்கு தனிப்ட்ட முறையில் அனுப்பப்பட்டது. அது உலக நாடுகளுக்கோ ஊடகங்களுக்கு அறிவித்த உத்தியோகபூர்வ பொதுச்செய்தியில்லை.

அனுப்பியவர்
Mr. Amitabh Anthonypillai
Customer Affairs Executive
Level 20, World trade Center
Echelon Square
Colombo - 01
Sri Lanka

தமிழன்
Reply
#4
உங்களுக்கு தனிப்பட வந்த கடிதமென்பதால் எழுதுவது சரியல்ல தமிழன் .
இருந்தாலும் பாருங்கள் ஒரு கடிதம் கூட தமிழில் கையால் எழுதியிருக்கிறார்களே என்று கோபமாக இருந்தது.
இதுபற்றி ஏதாவது எழுத வேண்டும் போல் மனசுக்குள் தோன்றியது.
Reply
#5
AJeevan Wrote:உங்களுக்கு தனிப்பட வந்த கடிதமென்பதால் எழுதுவது சரியல்ல தமிழன் .
இருந்தாலும் பாருங்கள் ஒரு <span style='font-size:21pt;line-height:100%'>கடிதம்</span> என்று கோபமாக இருந்தது.
இதுபற்றி ஏதாவது எழுத வேண்டும் போல் மனசுக்குள் தோன்றியது.
தமிழன் தமிழன்தான்..
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#6
லக்ஸ்மன் கதிர்காமரும் தன்னை இன்னும் தமிழனென்றுதானே சொல்கிறார்..சொல்வதெல்லாம் உண்மையாகுமோ?

-
Reply
#7
இந்த தகவல் பொய்யானது. ஏன் இப்படி இந்த விமானச்சேவையை கேவலப்படுத்துகிறீா்கள். இதில் நான் பயணம் செய்த பொழுது இப்படி அவா்கள் நடந்து கொள்ளவில்லை.
Reply
#8
தமிழன் அவா்களே
நீங்கள் மின்னஞ்சலில் தொடா்பு கொண்டீா்கள். ஆனால் அவா் எப்படி உங்களிற்கு கடிதம் போட்டாா்? அவரும் மின்னஞ்சலில் அல்லவா உங்களிற்கு பதில் போட்டிருக்க வேண்டும்.
Reply
#9
ஏன் மின்னஞ்சலில் இணைத்து அனுப்பியிருக்க முடியாதா...?? ஒரு வேளை அவர்கள் பயணித்த போது அப்படி நடந்திருக்கலாம்.. எல்லா நேரமும் அப்படி நடக்குமா என்ன...??? :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
அவங்க அலுவலகத்தில ஒரு கொம்பியூட்டா் கூடவா இல்லை?? அதுவும் கையில எழுதி அனுப்ப. ஏன் இப்படி எமாற்ற வேலை செய்கிறீா்கள்?
Reply
#11
அவங்களே எழுதீட்டாங்கள் நிர்ப்பந்தம் எண்டு பிறகென்ன?????

கொம்பியுட்டரா தம்பி தமிழன்.ch க்கு லொள்ளாக்கம் Switzerland
இலங்கை எம்பசி போனீங்கள் தானே
பிறகென்ன கேள்வி
Reply
#12
நானும் இணையலாமா? உங்களுடன்....
Reply
#13
Quote:ratha



இணைந்தது: 18 கார்த்திகை 2004
கருத்துக்கள்: 87
வதிவிடம்: germany
எழுதப்பட்டது: சனி கார்த்திகை 20, 2004 2:13 pm Post subject:



நானும் இணையலாமா? உங்களுடன்....


þ¨½யுí§¸¡¡¡¡¡¡!!!!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#14
அய்யா சின்னப் (பூ) நான் இலங்கை எம்பசி போனன். என்னோடு தமிழில் தான் பேசினாா்கள். ஒரு தடவை தான் நேரில் சென்றேன். 2 வாரம் களித்து பாஸ்போட் வந்தது.
Reply
#15
நான் பலதடைவை ஏயா லங்காவிலை ஏறினான்.ஆனால் அவை தமிழ்ழ வணக்கம் சொல்லுறேல்லை.தெரிஞ்சாதானேசொல்ல சில நேரம் தமிழ்படம் போடுவினம்
Reply
#16
எங்களுக்குள்ளேயே..தமிழ் எது என்று....தெரியாமல் பலர்...நானும்...அடக்கம்
Reply
#17
Quote:thaiman.ch



இணைந்தது: 15 கார்த்திகை 2004
கருத்துக்கள்: 120
வதிவிடம்: Switzerland
எழுதப்பட்டது: சனி கார்த்திகை 20, 2004 3:07 pm Post subject:



அய்யா சின்னப் (பூ) நான் இலங்கை எம்பசி போனன். என்னோடு தமிழில் தான் பேசினாா்கள். ஒரு தடவை தான் நேரில் சென்றேன். 2 வாரம் களித்து பாஸ்போட் வந்தது.


து¨Ã ±ýÉ º¢ýÉôபுìகு ¾¡ý புø ¦ÅÈ¢ ±ñ¼¡ ¯ÉìகுÁ¡ôபு
«í¸ ´ருò¾¢¿¢ôÀ¡§Ç ¿¡ð¼¡ÆÁ À¼ò¾¢Ä Å¡È Å¢³ÂகுÁ¡÷ §À¡Ä ±¾ குடுò¾¡லுõ ¦ºøÄ¡து ¦ºøÄ¡து §À¡ §À¡ ¾¡ý
þரு츢ȡǡôபு þôÀவுõ???
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#18
ஒரு வேளை அவள் உங்கட முகத்தை பாத்திட்டு அப்படி சொல்லி இருக்கலாம் போ போ என்டு சொல்லி இருக்கலாம் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#19
«ôÀ குïசு þôÀ ¸¼வுðடு மு¸ò¨¾ À¡òது குடு츢ȣí¸Ç¡ì¸õ
ºÃ¢ ºÃ¢ ¿¼òதுí§¸¡!!!
þருì¸ðடுõ «ôÀடிôÀ¡ò¾¡ áºý ¯í¸ ¸É §Àருìகு ¸¼வுðடு ¸¢¨¼îº¢ரு측§¾ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#20
thaiman.ch Wrote:இந்த தகவல் பொய்யானது. ஏன் இப்படி இந்த விமானச்சேவையை கேவலப்படுத்துகிறீா்கள். இதில் நான் பயணம் செய்த பொழுது இப்படி அவா்கள் நடந்து கொள்ளவில்லை.

அப்படியா.. உங்களுக்கு ஏன் அவ்வளவு கரிசனை அவ் விமானசேவை மீது நானும் தான் போனேன் பலதரம் வணக்கம் என்ற சொல் சொல்வதை கேட்டதே இல்லை. ம்ம் அதோடு விமானத்தை விட்டு வெளியை வந்தால் பணம் பறிக்க நிக்கும் பரதேசிகூட்டங்கள் அதையும் தாண்டி வெளியே வந்தால்... சி.ஜ.டி யாம் அவை என்று பாஸ்போட் செக் பண்ணுவினமாம்... இதுக்குள்ளை அந்த விமானசேவை மக்கள் தொடர்பாளரின் கடிதம் தான் அதில் பிரசுரித்திருக்கு அவரே சொல்லி இருகிறார் தமது பிரஷ்ஷனையை பின்னர் ஏன் சும்மா பொய்யானது என்று வீண்வாதம் செய்கிறீர்கள்... இப்படி ஒரு அஞ்சலை தமிழன் தயார் பண்ணி உங்களுக்கு வாசிக்க போட்டிருகிறாரா. உண்மையை சொன்னால் ஏன் துள்ளுறியள். ஏன் தனித்து உங்களுக்கு தான் வணக்கம் சொல்லியிருகினம், இதனை வாசித்த மற்றொருவருக்கும் சொல்லலை..

அதிலை தானே அந்த தொடர்பாளரின் முகவரி இட்டிருகிறார்கள். அவருக்கு நீங்களும் ஒரு அஞ்சல் அனுப்பி பாருங்களேன் இது பொய்யா இல்லை உண்மையா என்று பின் அவரின் அஞ்சலை போட்டு நீங்களும் நிரூபியுங்கள்.
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)