11-19-2004, 12:35 PM
thaiman.ch Wrote:கிடைக்காத ஒன்றைப்பற்றி பேசுகிறேன் என்று நீங்கள் சொன்னது போல் தெரிகிறது??? இப்பொழுது எங்கிருந்து உங்களிற்கு தமிழீழ ஞானம் பிறந்தது?? ஒ உங்களிற்கு கடவுள் வந்து ஞானம் தந்தாரா? கேட்டுச் சொல்லுங்க ஒரு கிலோ ஞானம் என்ன விலை என்டு. உங்கள மாதிரி இங்கயும் கொஞ்சப் போ் இருக்கினம்.
மிஸ்டர் தாய் மண்...உண்மையில் உங்களுக்குத் தமிழ் தெரியுமா...கிடைக்காத ஒன்று...அதாவது இன்று வரை கிடைக்காத ஒன்று.... இப்ப உங்கள் குழந்தை போல... எனி நீங்கள் வெள்ளைக்காரக் கேள் பிரண்ட் பிடிச்சு லவ் பண்ணி.. மரி பண்ணி... அதுவும் அவள் டிவேர்ஸ் வாங்காம வாழ்ந்தா... அதுவும் உடலில் குறைபாடுகள் இல்லா விட்டால்...பெறக் கூடிய ஒன்று.....அந்த நிலையில் தான் தமிழீழம் இன்று...!
இப்ப போய் உங்கள் பிள்ளைக்கு விளையாட்டிச் சாமான் வாங்கினா...உலகம் என்ன சொல்லும்...????! இப்ப விளங்க வேணும்..இல்ல கஸ்டம் தான்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

