Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
அமைதி பேச்சு: புலிகளுக்கு சந்திரிகா 2 வார கெடு !
கொழும்பு:
இந்த மாத இறுதிக்குள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்புவது குறித்து விடுதலைப் புலிகள் பதில் தர வேண்டும் என இலங்கை அதிபர் சந்திரிகா கெடு விதித்துள்ளார்.
இலங்கை தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,
பேச்சுவார்த்தைகளை ஏதாவது காரணம் சொல்லி புலிகள் தவிர்த்து வருகின்றனர். பிரச்சனையை பேசித் தீர்க்க முடியும் என அரசு நம்புகிறது. அவர்களுடன் அதிகாரப் பகிர்வுக்கும் தயார். பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் தங்களது நிலையை அடிக்கடி மாற்றி வரும் புலிகள், பேச்சுவார்த்தைக்கு வராமல் தவிர்க்கின்றனர். எனது பதவிக் காலம் விரைவில் முடியப் போவதால், என்னுடன் பேசிப் பயனில்லை என புலிகள் கூறியுள்ளனர்.
அவர்கள் பேசுவது அரசாங்கத்துடன், தனிப்பட்ட நபரிடம் அல்ல.
இதனால் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவது குறித்து இம் மாத இறுதிக்குள் (இரண்டு வாரத்தில்) புலிகள் தங்களது முடிவை தெரிவிக்க வேண்டும் என்றார் சந்திரிகா.
இந்தக் கெடுவை புலிகள் ஏற்காவிட்டால், என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து சந்திரிகா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
thatstamil.com
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
உவள் சந்திரிகாவுக்கு வேற வேலையே இல்லையா?
2 வாரத்துக்குள்ள புலிகள் பதில் சொல்லாட்டி என்னவாம் பண்ண போறா?
சந்திரிகா என்ட உடன தான் ஒரு விடயம் நினைவுக்கு வருது. இப்ப கிட்டடீல மாலை தீவில ஒரு பிரச்சனை நடந்தது தானே. அதுக்கு இவா சந்திரிகா மாலதீவு அதிபருக்கு புத்திமதி சொல்லியிருக்கிறாவாம். அதுவும் என்ன என்டு, மாலதீவை சனநாயக முறையில நடத்த சொல்லி??? இந்த கொடுமைய நான் எங்க போய் சொல்லுறது? யார் யார் எல்லாம் சனநாயகத்தை பற்றி பேசுற என்டு ஒரு இது இல்லையா?
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
<b>தமிழ் மக்களின் ஆணையின் அடிப்படையில் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்: </b><i>சு.ப.தமிழ்ச்செல்வன் </i>
சிறிலங்கா அரசாங்கமானது தமிழீழ விடுதலைப் புலிகள்தான் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு தடையாக உள்ளனர் எனவும், இது இழுபட்டுச் செல்வதற்கு புலிகள்தான் காரணமெனவும் சர்வதேச சமூகத்திற்கு பல வழிகளிலும் பிரச்சாரப்படுத்தி வருகின்றனர்.
இதில் எந்தவித உண்மையும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் உடனடியாக பேச்சுக்களை தொடர்வதற்கும் தமிழ் மக்கள் சார்பாக முன்வைக்கபட்ட தன்னாட்சி அதிகார சபையின்அடிப்படையில் பேசுவதற்கு தயாராகவே இருப்பதாக நாங்கள் எப்போதும் தெரிவித்து வந்துள்ளோம்.
இது தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு தொடர்ந்து தெளிவாக்கி வந்துள்ளோம். இதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் முழுமையாக செயற்பட்டு வருகின்றனர். தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய தமிழ் மக்களி;ன ஆணையின் அடிப்படையில் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஒரு தலைப்படசமாக சிறிலங்கா அரசோடு தமிழர் தாயகப் பகுதியில் எந்தவிதமான ஒப்பந்தங்களையும் செய்து கொள்வதை தமிழ் மக்கள் சார்பாக எவருமே விரும்பவில்iயெனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கும் இந்திய அரசிற்கும் இடையே ஒரு இடைவெளியை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் ஒரு உத்தியாகவே நாம் இதைப் பார்க்கின்றோம். இது தொடர்பாக தமிழ் மக்கள் கூட தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆகவே தமிழ் மக்களுடைய அபிலாசைகளை அவர்களுடைய நலன்களுக்கு விரோதமாக இந்திய மத்திய அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்துடன் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாதென்பது எங்களுடைய நிலைப்பாடும் எதிர்பார்ப்பும் ஆகுமெனவும் அவர் தெரிவித்தார்.
நன்றி புதினம்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இப்படியே மாறி மாறி சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான்... அவன் அங்க எல்லாரோடையும் ஒப்பந்தம் செய்து போட்டு தொடக்கப் போறான் திருவிழா....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
இலங்கை அரசாங்கத்தால ********** முடியா!
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Kanani Wrote:திருவிழாவை யார் தொடக்குறது என்பதுதான் பிரச்சினை...தொடங்கினா தேர் கட்டி ஊர் முழுக்க இழுத்திடமாட்டம் 8) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
யார் என்று பாத்துக்கொண்டிருந்தா ஆகாது.. நீங்களே தொடக்குங்க....
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இழுப்பியள்.... நினைக்கிற மாதிரி இல்ல அங்கால கழுகு ஒரு பக்கம் இங்கால சக்கரம் ஒருபக்கம்... இன்னும் கால் பிறை ஒருபக்கம் சிங்கத்தோட சேர புலி சேடம் இழுக்க வேண்டியதுதான்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
நண்பா்களே ஏன் இப்படி அடித்துக்கொள்கிறீா்கள்?
என்கிட்ட ஒரு நல்ல அய்டியா இருக்கு!
யாரும் தேர இழுத்து முறிய வேண்டாம். எங்கிட்ட காா் இருக்கு நான் கொண்டு வந்து தேர இழுக்கிறேன். வேலையும் ஈசியா முடியும்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Kanani Wrote:சக்கரம்....தேர்ச்சக்கரமாக்கலாம்....சிங்கம் கழுகு இரண்டையும் வாகனமாக்கினால் போச்சு....எங்கட சாமிக்கு புது வாகனம் செய்யவேணும்தானே :wink: ....பிறை தூர இருந்து திருவிழா பார்க்கவேண்டியதுதான்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கடைசியில எல்லாரும் வெள்ளி பாப்பியள்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
kuruvikal Wrote:Kanani Wrote:சக்கரம்....தேர்ச்சக்கரமாக்கலாம்....சிங்கம் கழுகு இரண்டையும் வாகனமாக்கினால் போச்சு....எங்கட சாமிக்கு புது வாகனம் செய்யவேணும்தானே :wink: ....பிறை தூர இருந்து திருவிழா பார்க்கவேண்டியதுதான்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கடைசியில எல்லாரும் வெள்ளி பாப்பியள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஓம் மாந்தோப்புக்கும் தென்னந்தோப்புக்கும் பறந்திட்டு... கழுகு சக்கரம் பற்றி கதைச்சால்.. வெள்ளி தான் பாக்கனும்..! :wink: :twisted:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
தர்மம் வெற்றிபெறும்போது வெள்ளி பிரகாசமாக மின்னும்...அதை எல்லோரும் பார்க்கத்தானே வேணும்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உப்பிடித்தான் இப்ப எத்தினை வருசமாக் காட்டுறியள் விடி வெள்ளி... அதுவும் மேற்கு வானில.....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
பகல்ல ஏன் தான் விடிவெள்ளிய தேடுறீங்களோ தெரியா!!!!
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
உவ சந்திரிக்கா சொன்னதுக்கு காரணம் இருக்குதுங்கோ......
தலைவருடைய செய்தி வரபோகுதல்லோ. அதில்ல உதைப்பற்றி ஏதும் சொன்னால் தான் சொல்லித்தான் அவ÷ சொன்னவ÷ என்று கதைவிடலாம் தானே. அதோட நான் வெருட்ட அவ÷ பயந்துட்டா÷ என்று கதைவிடலாம் பாருங்கோ. அதுதான் இவ விழுந்தடிச்சு இப்படி ஒரு அறிக்கை விட்டவ.
<b> </b>
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
தலைவாின் செய்தியில் கருணா பற்றியும் வருமோ?
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
என்ன பொறுப்பாள÷ உதுதான் போட்டு எடுக்கிறதோ...........
நாங்கள் எமனுக்கே பச்சடி ஊட்டியவ÷கள்(தீத்தினாங்கள்)
கன விசயங்கள் வரும். ஆனால் கருணாவை பற்றி வராது வெளிப்படையாக (99.9 வீதம்). ஆனால் சில வேளை பொதுவாக சொல்லலாம்(0.1 வீதம்). பெய÷ குறிப்பிடாமல்
<b> </b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தலைவர் தானே சொல்லி அனுப்பிட்டாரே பிறகென்ன... அம்மாவுக்கு ஸ்பெசலா தலைவர் ஒண்டும் சொல்லப் போறதில்ல... அம்மாவின்ர ஆட்டம் அடுத்த வருசத் தொடக்கத்தில சட்டப்படி முடிய வேணும்.. முடிக்காட்டி குழப்பம் தான்...
அதுபோக அம்மா ஒன்று சொல்லி முடிக்கிறத்துக் கிடையில வீரவன்ச வீர வசனம் பேசுறார்... அங்கால அருணா கருணா மாதிரி புலம்புறார்...அம்மாவுக்கு தன்னச் சுத்தி உள்ளதுகளையே கட்டுப்படுத்தத் தெரியல்ல... அதுக்க கதைச்சு என்னத்தச் செய்யப் போறா... உது உலகத்தைப் போக்காட்ட... தன்ர பலவீனத்தையும் பேரினவாதத்தின் சினத்தையும் மறைக்க.... உலகின் கண்ணில் இருந்து மறைக்க... ஒரு நாடகம்...அங்கால வகை வகையா பாதுகாப்பு ஒப்பந்தமாம்...எல்லாரும் தானே சொன்னவே யாழ்ப்பாணத்தைப் பிடிக்காதேங்கோ...பேச்சுக்கு வாங்கோ தீர்வு எட்டுவம் எண்டு...இப்ப என்ன ஒப்பந்தம் வேண்டிக்கிடக்கு...!
நான் பேசத்தயார் புலிதான் தயங்குது....எண்டிட்டு பழியப் போட்டு திருவிழாத் தொடங்கத்தான் முயற்சி... பாப்பம் புலி என்ன காய் நகர்த்துதெண்டு...! <!--emo&