Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
எங்கே எம் கவிஞர்கள் கலைந்துவிட்டீர்களா ? கவியால் களம் நிரப்பாது கலகத்தால் நிரப்புகின்றீர்களே
கவி மலர்களை எதிர்பார்த்து ...............
<span style='font-size:25pt;line-height:100%'>பிரிவு</span>
இணைந்திருந்த நாட்கள் இன்பமாய்
இன்று பிரிந்து வாழும் நாட்கள் நரகமாய்
புரியமுடியவில்லை வலியின் உணர்வை
வார்த்தைகளால் வடிக்கமுடியாத வலி
இணைந்த கரங்கள் என்றும் இணைந்தே இருத்தல்வேண்டும்
[b] ?
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
உங்கள் வரவு மகிழ்ச்சி..
பிரிவு என்பது துன்பம்
அதுவும் இன்பத்தில் திழைத்த
இரு மனங்கள்
கட்டாய நகர்வுக்காய்
ஒரு சில நாட்களோ
ஒரு சில மாதங்களோ
பிரிவது மிக மிக துன்பம்
வெளிநாட்டு மாப்பிள்ளை
கிடைகின்ற விடுமுறையில்
விடு விடு வென்று போய்
விருப்பமான பொண்ணு பார்த்து
ஏதோ எழுதிவிட்டு
ஏரோபிளேன் பிடித்து
திரும்பி வந்து
தொலைபேசியும் கையுமாய்
தொடர்பு கொண்ட படி
அப்படியும்
முகத்தில் சிரிப்பு இல்லை
வள வளா பேச்சு இல்லை
வடிவா சாப்பிடுவதும் இல்லை
மௌன மொழியோடு
சோகக்கதை தான்
இப்படி தான் போகுறதா உங்கள் வாழ்க்கை
இப் பிரிவுகள் நிரந்தரம் இல்லை
இணைந்த கரங்கள் விரைவில்
பிரிவின்றி இணைந்த பின்
பிரியாத வரம் வேண்டடும்
என இறைவனை வேண்டுகிறேன்.
[b][size=18]
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
வாருங்கள் கவியே
கலியாணக் களைவீச
களம் மறந்துவிட்டு
கவிகளில் கரிப்பது தகுமோ...??!
சரி சரி...
நிலமை புரிகிறது
வாருங்கள்
உங்கள் கவிப்படை கொண்டு...
புதுக் கவிகள் இங்கே
அணி வகுத்து நிற்கின்றார்
உம்மோடு உம் கவிகளையும்
எதிர்கொள்ள....!
அனைவருமாய்
விருந்துகள் படையுங்கள்
குருவிகள் நாம்
கலாட்டா செய்யாமல்
ஒதுங்கி இருந்து விருந்துண்டு
விடுப்புப் பார்க்கின்றோம்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
விடுப்பு வரின்
விழுந்தடிச்சுப் பாக்குங்கள் குருவிகள்
கலாட்டாக் குருவிகள் தான்
களத்தில் கனபேருக்கு கலக்கம்
கவிபாட கலாட்டா தடையென்றால்
தடை விலகல் அழகு....
குருவிகள் அழகுகான
அவசரப்படுகுதுகள்
விடமாட்டியள் போல...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
விடுப்புத்தானே....
பறக்கும் பொழுதினில்
பலதும் கண்டு பழகிட்டுது
பழக்கம் ஒன்றும் தப்பில்லை...!
கலாட்டாக் குருவிகள்
கண்டபடி கீச்சிடும் ஒலி எழுப்பி
கவி குழப்பி
சீர்கவி சீரழித்தல் தவறெல்லோ...
சின்னக் குருவிகள் இவைக்கு
தீராத பழியெதுக்கு....!
சோடி தேடி சோரம் போக
மாந்தோப்பு குருவி என்ன
மப்பிலா இருக்கு....!
மலருக்கே இந்த மனம் என்று
மங்காத கொள்கை
மனதோட இருக்கே
மரணம் வரை தொடர் கதையாய்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
:roll: :roll: என்னதான் நடக்கிது உலகத்தில ஒன்றுமே புரியல.. இந்த ஜென்மத்திற்கு... வாங்கோ பரணியண்ணா மறுபடியும் களத்தில கலக்கிறது கண்டு மகிழ்ச்சி...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அடிக்கடி ஒரு ஜென்மம் முழிக்குது ஏனோ...
பரணி அண்ணாவுக்குப் பயமா....எனி அண்ணி வந்திட்டா இல்ல...அண்ணர் அடிக்கடி துள்ளமாட்டார்... பயப்பிடாதேங்கோ....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அடிக்கடி ஒரு ஜென்மம் முழிக்குது ஏனோ...
பரணி அண்ணாவுக்குப் பயமா....எனி அண்ணி வந்திட்டா இல்ல...அண்ணர் அடிக்கடி துள்ளமாட்டார்... பயப்பிடாதேங்கோ....!
அந்த ஜென்மம் அப்படி தான் அது போக அதென்ன அண்ணரை இப்படி அடக்கிறியள்... உங்கள் அனுபவங்களை என்ன பரணீ அண்ணாவுக்கு சொல்லுறியளோ... குருவி...?? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
மன்ன÷ ஆட்சி இல்லையா அங்கு ..?
<b> </b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
மஹாராணியே இன்னும் வரேல்லையாம் ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
அப்ப அண்ணி...............?
<b> </b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
மன்னராட்சியை விட மகாராணி ஆட்சிதான் நல்லம்... சட்டதிட்டம் ஆட்சி அதிகாரம் எல்லாம் அளவோட அன்போட இருக்கும்...என்ன மகாராணியிட்ட ஓவர் பவர் கொடுத்தீங்க அழிஞ்சீங்க....அப்படித்தான் கொள்கை அளவில குருவிகளுக்குத் தெரியுது...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
சும்மா மாந்தோப்பில பம்மாத்துக் காட்டிற குருவிகளுக்கெல்லாம் மன்னராட்சியும் இல்ல மகாராணி ஆட்சியும் இல்ல எப்பவும் சுயாட்சி...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
குருவிக்கு...
சாட்டும் இல்ல சாத்திரமும் இல்ல
செவ்வாயும் இல்ல தோசமும் இல்ல
இருக்கிறது சொண்டும்
இரண்டு சிறகுகளும்
சுதந்திரமாய் பேசப் பறக்க....!
மாந்தோப்பில் இல்லை
தென்னையும் பனையும்
இருந்தாலும் குருவிகள் நோக்கா
மப்புச் சமாச்சாரம்
அவை குருவிகளுக்கு விரோதிகள்...!
குருவிகள் குடிப்பதோ தேன்
குலாவுவதோ ஒரே மலர்
தத்தித் திரிவதோ மாமரக்கிளையில்
கொத்துவதோ மாங்கனி
மொத்தத்தில் குருவி ஒரு சைவம்
அசைவம் அதுக்கு தூரம்....!
குருவி சின்னது
கொள்கை பெரியது
பறக்க நினைப்பது அண்டவெளிக்கு
முடியுமோ.....
முயன்று பார்க்கிறது
முடிய முதல் முடிஞ்சாச் சரி
இல்ல...நேரா பரலோகம் தான்...!
தொடரும் முயற்சி அதுவரை
அடுத்த பிறவிக்கு ஒத்திவைப்பு...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
அசத்துறீங்க குருவிகள் அண்ணாவும் மாமாவும். தொடருங்கள்.
----------
Posts: 608
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
அப்ப குருவிகளே, மன்னராட்சியை விட மகாராணி ஆட்சி சாலச்சிறந்தது என ஒப்புக்கொள்ளுகிறீா்கள்????
நன்றி
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
மகாராணி ஆட்சி சிறந்தது என்பது கொள்கை அளவில் தான்... மகாராணி சிறப்பா இருந்தாத்தானே ஆட்சி சிறக்க... மகாராணிகள் சிறப்பா இல்லாமல் சிங்காரிகளாத்தான் பெரும்பாலும் இருக்கினம்... அவைக்கு இந்தக் கொள்கை சரிவருமோ... அவையே பரீசிலிக்க வேண்டியதுதான்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
மீண்டும் கொள்கை அளவில் மன்னராட்சியை விட மகாராணி ஆட்சி நல்லம்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:பறக்கும் போது காண்பது எல்லாம் விடுப்பாகிடுமா- இல்லை
பறக்கும் போது காண்பது விடுப்பல்ல அவை காட்சிகள்.
சொடுக்கு போடும் நேரத்தில்
சொட்டு தூரம் பறந்து ஏதோ பெரிதாய்
விடுப்பு பார்த்து பழகிட்டுது
பழக்க தோசம் என்கிறீர்கள்
செவ்வாய் தோசம் நீங்க
ஏதாவது செய்து
சோடி சேர்ந்து
ஓரம் போங்களேன்
மாந்தோப்பில்
தென்னையோ, பனையோ
இருக்காமலா போய் விடும்
பேந்து மப்புக்கு என்ன குறை
மாந்தோப்பு குருவியே..!
மனமே இல்லாத குருவிக்கு
மலருக்கு கொடுக்க
ஒருமனமா..?
அதுவும் மங்காத கொள்கையுடன்
சின்ன குருவிகளோ
சிங்கார குருவிகளோ
சிலேடையாக பேசி
சில்மிசம் புரிந்து
சிறியோர் போல் நடிக்கின்றன
தம்பி நல்லாய் இருக்கே கவிதை.... ம் குருவிகளின் பதிலும் நல்லாய் தான் இருக்கு... என்ன நடந்தது ஒருசில தினங்களாய் களத்தில இருவரும் கவிப்போர்ல இறங்கிட்டீங்கள்... எனிதிங் றோங் கியர்...??? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>