Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
கனடாவில் அவப்பெயரை உண்டு பண்ணும் தமிழ் இளைஞர் குழுக்கள்
கனடாவில் பல தமிழ் இளைஞர்கள் குழுக்களாகச் சேர்ந்து சட்டரீதியற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அதிக முறைப்பாடுகளைக் கனடாவிலிருந்து விடுமுறைக்குத் தாயகம் திரும்பும் பலரும் கவலை தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு குழுக்களாக நடமாடும் தமிழ் இளைஞர்கள் செய்யும் தவறுகள் பல சந்தர்ப்பத்தில் ஒட்டுமொத்தமான தமிழ்த் தேசியத்திற்கே இழுக்காக அமைவதாக கனடாவில் வாழ்ந்துவரும் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார். இவர்கள் சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை தமிழ் மக்கள் மீது கனடா நாட்டவர்கள் வைத்திருக்கும் நற்பெயரைச் சீர்கெடுப்பதாகவும் இந்தக் குழுக்களின் நடவடிக்கைகள் அரசியல் சிக்கல்களையும் ஏற்படுத்துவதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர் தெரிவித்தார்.
இவ்வாறு தொழிற்படும் ஆயுதக்குழு ஒன்று இன்றும் கனடாவில் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டு ஆயுதங்கள் கைபற்றப்பட்டதாகவும் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
நன்றி: நிதர்சனம்
<b>
?
- . - .</b>
Posts: 14
Threads: 1
Joined: Oct 2004
Reputation:
0
நானும் ஓா் தமிழ்க் கனேடியன் என்ற முறையில் மேற்படி செய்தியை ஒப்புக்கொள்கின்றேன். ஆனால் இற்றைக்குப் பல ஆண்டுகளாக கனடாவில் குடியேறி வாழ்ந்துவரும் பல சமூகத்தினருடன் ஒப்பிடும் போது, பொருளாதார சமூக அடிப்படையில் மிகவும் வேகமாக முன்னேறிக்கொண்டிருப்பது எமது தமிழ் சமுதாயமே. இதை நன்றாக உணா்ந்தும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மனப்பக்குவம் அற்றவா்கள் தான் இந்தக் கனேடியா்கள்.
களவு யாா் எடுக்கவில்லை, கொலை யாா் செய்யவில்லை, யாா் திருடவில்லை, யாா் சண்டை பிடிக்கவில்லை, யாா் பொய் சொல்லவில்லை. சமூகம் என்று பாா்க்கும்போது எல்லாவிதமான மக்களும் இருக்கத்தான் செய்வாா்கள். இன்று கனடாவில் எத்தனை வைத்தியா்கள், பொறியிலளாளா்கள், கணக்காளா்கள் இன்னும் எந்தத் துறையை எடுத்தாலும் தமிழன் வேலைசெய்யாத துறையே இல்லை. இன்று கனடாப் பல்கலைக்கழகங்களிலும் கல்லுாாிகளிலும் எத்தனை தமிழா்கள் படிக்கிறாா்கள். மொத்தச் சனத்தொகையோடு பாா்க்கும் போது இவா்களின் வீதம் என்ன??
எங்கே பிழை பிடிக்கலாம் என்று பாா்த்துக்கொண்டிருப்பவா்களுக்கு சிறு பிளைகளும் பொிதாகத்தான் தொியும்.
அதற்காக நமது இளையவா்கள் செய்வது சாி என்று வாதிடவில்லை இது எல்லா சமூகத்தினாிடையேயும் உள்ள ஓா் பிரச்சனைதான் ஆனால் எமது சமூகத்திற்கு இதைவிட ஓா் முக்கிய கடமை உண்டு என்பதை இவா்கள் மறந்திருப்பதுதான் கவலையான உண்மை.
<b>!!! !!!</b>
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
நல்லதொரு கருத்து மரமண்டை.
.
Posts: 124
Threads: 11
Joined: Oct 2004
Reputation:
0
துரோகத்தளமொன்று யாராவது தும்ினாலும் உடனை புலிகள்பக்கம் கைகாட்ட தயராக இருக்கிறது. பெருமழைபொழிந்து பெருஞ்சேதம் வந்தாலும் புலிகளால்தான் என்கிறது. மழையே இல்லாமல் அழிஞ்சாலும்
புலிகள்தான் காரணம் என்கிறது. கனடாவில் நடந்ததையும் புலிகளுடன் இணைக்க பெருமுயற்சி எடுக்கிறது. அவையின்ரை (சிலந்தி) வலையில் அதுபற்றிய செய்திகளை திாித்து உடனடியாகப் போட்டுவிட்டது.
அதுகள் நன்றியுள்ள....(அந்த மிருகத்தை கேவலப்படுத்த விரும்பவில்லை) எஜமானாிலை நல்ல விசுவாசம்.
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
மிக முக்கியமான விடயம் என்னவெனில்
அந்தச் செய்தியில் சொல்லப்பட்டுள்ளதுபோல் தற்போது வன்முறைகளோ சட்டவிரோத சம்பவங்களோ அதிகரிக்கவில்லை. மாறக குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு காவல்த்துறையினர் மேற்கொண்ட பல அதிரடி நடவடிக்கைகள்தான் காரணம். 2002ஆம் ஆண்டிற்கு முற்பட்ட ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது தற்போது வன்முறைகள் மிக மிகக் குறைந்த நிலையிலேயே இருக்கிறது.
<b>
?
- . - .</b>
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
<span style='font-size:25pt;line-height:100%'>புகலிடத்தில் தமிழ் இளைஞர்கள் சமூகத்தால் பரிந்த கொள்ளப்படுகின்றனரா?</span>
இன்றைய தமிழ் இளைஞர்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றனர் என்பது பல இளைஞர்களின் கருத்தாக உள்ளது. புகலிடத்திலோ அல்லது தாயகத்திலோ இளைஞர்கள் ஊக்கிவிக்கப்படுவதற்குப்பதிலாக மறைமுகமான பல தாக்கங்களை எதிர் நோக்கு கின்றனர். இன்றை கால கட்டத்தில் தமிழ் இளைஞர்கள் தங்களது வயதிற்கு மீறிய சுமைகளைச் சுமக்கின்றனர் என்பதே உண்மையாகும். வீட்டுப்பிரச்சனை முதல் நாட்டுப்பிரச்சினை வரை இளைஞர்கள் தலையிலே தான். தாயகத்தில் ஆயுதமேந்திப் போராடுவது வேறு யாருமல்ல இளைஞர்கள் தான் அதே நேரம் அப்போராட்டத்திற்க்காக குரல் கொடுப்பது யார்?? இங:கும் இளைஞர்களின் பணியே அதிகம் கட்டளை இடுவதற்கும் பத்திரிகையில் எழுதுவதற்குமே இங்கு பெரியவர்கள் இருக்கின்றனர். இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான தமிழ் இணையங்களை நிர்வகிப்பது இளைஞர்களே.இணையத்தை நிhவகிப்பது என்பது எவ்வளவு கடினம் என்பது கருத்துக் கூறுபவருக்கோ அல்லது பயன் பெறுபவர்களுக்கோ தெரியாது. தம்மால் நடாத்தப்படும் இணையத்தில் துரொகிகளின் கருத்து உள்நுழைக்கூடாது என்பது முதல் தரமான ஆக்கங்கள் வழங்க வேண்டும். அதை விட மாதாந்த கட்டணம் செலுத்த வேண்டும் என்று பல பிரச்சினைகள். இப்படி இவர்கள் கஸ்;டப்படுகையில் இவர்களுக்கெதிரான விமர்சனங்களே அதிகம் வருகிறது. பெரும்பாலன தமிழீழ எழுச்சி நிகழ்ச்சிகளை நடாத்துவது யார்?? இதும் இந்த இளைஞர்கள் தான் ஆனால் தலையை வெளியே காட்டும் பெரியவர்களுக்கே அந்த பெருமையேல்லாம் இதோடு இவர்கள் நின்று விடவில்லை. நிகழ்வகளுக்கு தொண்டர்களாய் வேலை செய்து தமது சமுதாயத்தை நெறிப்படுத்துகின்றனர். தமது விடுமுறை நாட்களில் தாயம் சென்று தம் கற்றவற்றை தாயக உறவுகளுடன் பகிர்ந்து கொள்கின்றனர். கனடாவைப் பொறுத்தவரை தமிழ் இளைஞர் பேரவை எனும் அமைபபு குறிப்பிடத்களவு சேவைகளை வழங்கிவருகின்றது எனலாம். இளைஞர்களை ஒனறினைப்பதில் இவர்கள் முன்னின்று உழைத்த போதிலும் ஆரம்பத்தில் இருந்த வேகமும் ஊக்கமும் இப்போது இல்லை. காரணம் எவரும் அவர்களை உற்சாகப்படுத்தவில்லை. இது தான் வழி முன்னேறுங்கள் என்று தோள் கொடுக்கவில்லை. இவர்களால் தமிழ்குரல் என்றொரு பத்திரிகையும் வெளியிடப்படுகின்றது. இவர்களது இணையத்தளம்:[img]www.tamilkural.com[/img] அண்மையில் கூட புயலாகும் பதுராகம் என்றோரு நிகழ்வு நடைபெற்றது அதை நடத்தியது யார்? தம்மைவிட தமது தேசத்தை நேசிக்கும் இப்படிப்பட்ட பொறுப்புணர்வள்ள இளைஞர்சமூகம் ஏன் சமுதாயத்தால் விமர்சிக்கப்படுகின்றது?? ஏன் பொறுப்பற்றவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர்?? சமுதாயம் இவர்களை இப்படி நினைப்பதற்கு காரணம் இவர்கள் மத்தியிலுள்ள சில சீய நடத்தைகளே பாடசாலைக்கு பாடசாலை சண்டையணிகளை யார் உருவாக்கினார்கள்?? மதுச்சாலைகளிலம் உணவகங்களிலும் வீண் சண்டைகளை உருவாக்குவது யார்??? கனடாவைப் பொறுத்த வரையில் சிறையிருக்கும் தமிழர்களில் எந்த வயதினர் அதிகம்??? அனைத்துக்கும் சில இளைஞர்களே காரணம் சமுதாயத்தை நோக்கி இளைஞர்களின் சேவை நன்றாக நடைபெறும் போது தமது வயதினரிடையே ஏற்படும் பிரச்சினைகளைப்பறி ஏன் இவர்கள் கண்டு கொள்ளவில்லை. தேவையற்ற சண்டைகளை இவர்கள் எதற்காய் உருவாக்குகின்றனர்? மற்றை சமூகத்தினர் மத்தியில் எமதினத்திற்கு இவர்களால் ஏற்படும் தப்பான அபிப்பிராயங்களை கண்டு எங்கள் சமுகம் என்ன செய்யும் விமர்சிப்பதைத்தவிர...இதற்கு இவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் எமது சமூகத்திற்கு தீய விடையங்களே முன்னுக்குத் தெரியும் அவர்களது நல்ல சிந்தனைகளை நடவடிக்கைகளைப்பற்றிச் சிந்திக்க எமது சமூதாயம் தயாராய் இல்லை என்பது ஓர் கசப்பான உண்மையாகும்
இப்போது எனது கோள்வி என்னவெனில் இது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்.
இளைஞர்கள் புரிந்து கொள்ளப்படுகின்றனரா?? அல்லது மேலும் விமர்சிக்கப்படுகின்றனரா??
-நேசமுடன் நிதர்சன்-
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
நிதர்சனம் Wrote:<b>கனடாவில் அவப்பெயரை உண்டு பண்ணும் தமிழ் இளைஞர் குழுக்கள்</b>
கனடாவில் பல தமிழ் இளைஞர்கள் குழுக்களாகச் சேர்ந்து சட்டரீதியற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அதிக முறைப்பாடுகளைக் கனடாவிலிருந்து விடுமுறைக்குத் தாயகம் திரும்பும் பலரும் கவலை தெரிவித்துள்ளார்கள்.
<ul>
<li>கனடா தவிர மற்ற நாடுகளான, சிறி லங்கா, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் எல்லாம் தமிழ் இளைஞ÷கள் குழுக்களாக செயற்படுவதில்லையா? அல்லது சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லையா?
கனடாவிலும் மற்ற நாடுகளில் இடம் பெறுவதை போல இங்கொன்றும் இங்கொன்றுமாக இளைஞ÷கள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகிறா÷கள். போலிஸ் நடவடிக்கை எடுக்கிறது. மக்களும், மக்கள் அமைப்புகளும் நிறையவே பொலிஸூக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறா÷கள். இதிலென்ன புதுமை?
<li> கனடாவில் தமிழ÷ தவிர வேறு இனத்தை சே÷ந்தவ÷கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லையா? கனடாவில் ரோறன்றோவில் மட்டும் 100 க்கு மேற்பட்ட இனமக்கள் வாழ்கிறா÷கள். ஈழத்தமிழ÷ தொகை, ஆங்கிலேய÷, பிரஞ்சுக்கார÷, யூத÷, இத்தாலிய÷, கிரேக்க÷, இந்திய÷. ஆபிரிக்க÷ இப்படியாக பல இன மக்களில் தனித்தனி தொகையிலும் பா÷க்க மிகவும் குறைவு. தமிழ÷ மத்தியில் சட்டவிரோத நடவடிக்கைகள், இந்திய÷, ஆபிரிக்க÷, இத்தாலிய÷ போன்ற பல்வேறு இனங்களிலும் பா÷க்க குறைவு.
<ul>
நித÷சனம், பெய÷ ஊ÷ குறிப்பிடாமல் இதையும் ஒரு செய்தியாக வெளியிடுவது, ஈழத்தமிழ் மக்களை இந்திய தமிழ÷ முன் காடையராகவும் வன்முறையாளராகவும் காட்டி தமிழ்நாட்டு தமிழரிடம் இருந்து ஈழத்தமிழரை பிரிக்க இந்தியப்புலநாய்வுத்துறை செய்யும் சதிக்கு துணை போவதாகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
நிதர்சனம் Wrote:இவ்வாறு குழுக்களாக நடமாடும் தமிழ் இளைஞர்கள் செய்யும் தவறுகள் பல சந்தர்ப்பத்தில் ஒட்டுமொத்தமான தமிழ்த் தேசியத்திற்கே இழுக்காக அமைவதாக கனடாவில் வாழ்ந்துவரும் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்..
நித÷சனத்தின் கற்பனையில் உதித்த இந்த ஊ÷ பெய÷ இல்லாத (புத்திசுவாதீனமற்ற) "பல்கலைக்கழக விரிவுரையாளர்" தமிழ் தேசியம் என்றால் என்னவென்றே தெரியாதவ÷ போலும். கனடாவில் எல்லாருமே வந்தேறு குடிகள். அதற்காக ஒரு ரஷ்யன் களவெடுத்தால் ரஷ்யாவின் தேசியத்துக்கு என்ன கேடு? அல்லது ஒரு பிரெஞ்சுக்காரன் போதையில் பிதற்றினால் பிரான்சு தேசத்தின் தேசியத்துக்கு இழுக்கு வருகிறது என்று கொள்ளும் ஒருவ÷ புத்திசுவாதீனமானவ÷ எனக்கருதப்பட முடியுமா?
நிதர்சனம் Wrote:இவர்கள் சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை தமிழ் மக்கள் மீது கனடா நாட்டவர்கள் வைத்திருக்கும் நற்பெயரைச் சீர்கெடுப்பதாகவும் இந்தக் குழுக்களின் நடவடிக்கைகள் அரசியல் சிக்கல்களையும் ஏற்படுத்துவதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர் தெரிவித்தார்.
நித÷சனத்தின் கற்பனையில் உதித்த இந்த ஊ÷ பெய÷ இல்லாத (புத்திசுவாதீனமற்ற) "பல்கலைக்கழக விரிவுரையாளர்" கனடாவிலே இருப்பவ÷ போல் தெரியவில்லை. இந்திய புலநாய்வு துறையுடன் டெல்லியில் இருப்பவராக இருக்கவேண்டும். கனடாவிலுள்ள தமிழ÷கள் கனேடிய÷கள் என்பதை இவ÷ அறியாதவராக தெரிகிறா÷. அதற்கும் மேலாக இங்கே தமிழருக்கு அப்படியொன்றும் விசேட 'நற்பெய÷" இருக்கவில்லை, அதை தமிழ் இளைஞ÷களின் போக்கு கெடுப்பதற்கு. நாமும் இங்கேயுள்ள 100 ற்று மேற்பட்ட இனங்களில்ட ஒரு இனம் அவ்வளவு தான்.
நிதர்சனம் Wrote:இவ்வாறு தொழிற்படும் ஆயுதக்குழு ஒன்று இன்றும் கனடாவில் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டு ஆயுதங்கள் கைபற்றப்பட்டதாகவும் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
நன்றி: நிதர்சனம்
இந்திய புலனாய்வு துறை சொல்லிக்கொடுத்ததை நித÷சனம் அப்படியே எழுதியிருப்பது போல தெரிகிறது. இது உண்மையல்ல. உண்மையில் நடந்தது இதுதான். சில பாடசாலை மாணவ÷கள் சென்ற வாகனத்தை பொலிஸ் வழக்கமான சாதாரண விசாரணைக்கு உட்படுத்தய போது வாகனத்தில் வெடிமருந்து செய்யக்கூடிய பெருமளவு இரசாயனத்தை கண்டு அனைவரையும் கைது செய்தா÷கள். இவ÷களில் ஒருவருக்கு வயது 17. பின்லாடனின் தாக்குதலிற்கு பிறகு பொலிஸ் கொஞ்சம் தீவிரம். இவ÷கள் எதற்காக இரசாயனத்தை காரில் கொண்டு போனா÷கள் என்ற தகவல் தரப்படவில்லை. இப்படியான இரசாயனங்களை வாணவேடிக்கைகள், பொழுதுபோக்காக ரொக்கற் செய்பவ÷கள் எல்லாம் பாவிப்பா÷கள். நகருக்குள் ரொக்கற் விடத்தடை இருப்பதால் காரில் வெளியிடத்துக்கு கொண்டு போய் விடுவா÷கள்.
நித÷சனம் சொல்வது போல, முற்றுகையோ, ஆயுதங்களோ இருக்கவில்லை. இவை பொய், ஈழத்தமிழரை பயங்கரவாதிகளாக காட்ட நித÷சனம் இந்திய புலனாய்வு துறையுடன் சே÷ந்து செய்யும் பிரச்சாரமாக தான் இது இருக்க முடியும்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
என்னதான் மழுப்பினாலும் கனடாவில் நம்மாக்கள் குழப்படி கூடத்தான்... ஒற்றுமையில்லாத தன்மை... தற்பெருமை பேசுறது.. அதற்காயே வாழ்வது... சாதிப்பிரிவினைகள்... கோஷ்டி மோதல்கள்... சந்தியில் சண்டித்தனம்...பெண்களை இரண்டாந்தரப் பிரஜைகளாய் நடத்துவது.. இத்தோட இளவட்டங்கட்ட புகுந்து விளையாடும் மேற்குலக தறிகெட்ட நாகரிகம்... (மேற்குலகில் வாழ தறிகெடாத நாகரிம் என்ற ஒன்றும் இருக்கு....) இப்படிப்பல தமிழரோட கூடப்பிறந்த பிறவிக் குணங்கள் வளர்ந்து வருவதாயும் இதுபோரியலுக்கு முந்தைய யாழ்ப்பாணத்தை அப்படியே பிரதிபலிப்பதாகவும்... போய் வந்து தாயகத்தில் மீண்டும் தஞ்சமடைந்த பல பெரியவர்கள் சொல்கிறார்கள்...! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
புலம் பெய÷ நாடுகளில் தமிழ÷ ஏதாவது செய்தால் அதனை தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொட÷புபடுத்தி செய்தியாக வெளியிடுகிறா÷கள்.
எனவே நாம் அடக்கி வாசிப்பது நல்லது தானே.
<b> </b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இது என்னென்டா... பூனை கண்ண மூடிக்கொண்டு பால் குடிக்குமாம் உலகம் இருண்டுட்டுது ஒருத்தரும் பார்க்க மாட்டினம் எண்டு... கொஞ்சம் அடக்கமாக இருக்க வேண்டியது நம்மாக்களே அன்றி தடை செய்யுறவங்கள தொடர்புபடுத்துறவங்கள குற்றம் சொல்ல முடியாது... காரணம் நம்மாக்களே சாட்சியம் வைச்சிடினமே....! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 289
Threads: 20
Joined: Oct 2004
Reputation:
0
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!
காய் கனடா டமிழ் போய்ஸ்ஸ்ஸ்! கவ் ஆர் யு காய்ஸ்ஸ்ஸ்!
நல்லாச் செய்கிறீர்களாம்? வெட்டு, கொத்து, சூடு, பொம்பளைக் கடத்தல், ..... கிறேட் கிறேட், ... கீப் கோயிங்!
லண்டன் போயிசாம் கள்ளமட்டை, கோஸ்டி மோதல், வெட்டு, கொத்து, ... எண்டு செய்யினமாம்! என்ன ஒற்றுமை பாருங்கள் இரந்த பந்தமல்லவா? வூஊஊஊ......
லண்டனிலாம் மன்னார் காங், வல்வெட்டித்துறை காங், அரியாலை காங், திருகோணமலை காங், ... எண்டு பிறந்த நாட்டுக்கு பெருமை சேர்த்தும்! பின் புகுந்த நாட்டுக்கு பெருமை சேர்க்க ரூட்டிங் காங், சவுத்தோல் காங், அல்பேட்டன் காங், குறைடன் காங், லூசியம் காங் ..... ஆகா என்ன பெருமை சேர்க்கிறார்கள்? "ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாயாம்" போக, தாயுக்கு மட்டுமல்ல ஈழத்துக்கும் பெருமையல்லவா சேர்த்துள்ளீர்கள். இளம் பொம்பளைப் பிள்ளைகள் பெற்றோரிடம் தானும் சேர்ந்து திரிய முடியலில்லையாம்! நிம்மதியாக ஒரு நிகழ்ச்சிதானும் நடாத்த முடியவில்லயாம்! கல்யான வீடுகளைத்தானும் விட்டு வைக்கிறார்களில்லையாம், பட்டப் பகலில் நடு ரோட்டில் வெட்டி குத்திக் கொலையாம், கொலை செய்யப்பட்ட டமிழ் சோதரங்கள் பற்றைகளுக்குளிருந்து அரை குறையாக எரிபட்ட நிலையில் பொலீஸ் எரிக்கப் பட்ட நிலையில் பொலீஸ் எடுக்குதாம்! கமோன், கமோன் ... எவ்வளவு வீர புருசர்கள் நீங்கள்? உங்களை பிடிக்க எண்று ஸ்கொட்லண்ட்யாட் ஸ்பெஸலாக ஒரு கிறைம் டமிழ் பிராஞ் அமைத்திருக்குதாம்? வாழ்த்துக்கள் .... போதாக்குறைக்கு உங்கள் ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து இரத்த உடன் பிறப்புக்கள் லண்டனுக்கு ஒரு நாள், இரு நாள் கொலிடேயில் போயாம் டமிழ் வீடுகளிலை கைங்கரியங்களைக் காட்டுகிறார்களாம்! "திரை கடலோடியும் திரவியம் தேடு" எண்ட பொன்மொழிக்கமைய செய்கிறார்கள் போலிருக்குது?
உந்த லண்டன் காங்குகளாம் லண்டனுக்குள்ளே வீரங்களைக் காட்டிப் போட்டு, லெஸ்டர், குறோளி, மன்செஸ்டர், லிவர்பூல், ஸ்கொட்லண்ட் எண்டு போய் றெஸ்ட் எடுக்குதாம்? உவையளை ஊக்குவிக்கவும் சில பிஸ்னஸ் மக்னெட்டுகளுமாம்? அவையள் தேவைக்கேற்ப இவர்களைப் பயன் படுத்துவார்களாம்?
இப்படி கனடா போய்ஸ் நீங்கள் தொடங்கியதை உங்கள் தொப்புள் கொடியுறவுகள் கொள்கை தவறாமல் உலகெங்கும் முன்னெடுத்துச் செல்கிறார்களாம்.
வாழ்க, வாழ்க .......
www.karuna@onion.com/westerndamilgangs
இதோ அதோ இதோ கறுணா.....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
நமது இளைஞ÷கள் தான் அடக்கி வாசிக்க வேண்டும்.
குறிப்பாக CANADA & LONDON.
<b> </b>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
ஊரில் சந்திக்கு சந்தி சண்டியராக இருந்த பரம்பரையில் இருந்துதானே நாம் வந்தோம். இதுக்குப் போய் அலுக்கிறீர்களே. உங்களுக்கு வயசு போட்டுது.
<b> . .</b>
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
அதனால் கண்ட பலன்தான் என்ன?
<b> </b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
கறுணா அம்மான் உது பகிடிக்கில்ல...அம்மான் சொன்னது அத்தனையும் நடக்குது... குருவிகளே கண்ணால கண்டதுகள்... உங்க லண்டனுக்கதான் ஒரு நிகழ்ச்சிக்கு பெரிய மனிசர் கூப்பிடினமே எண்டு போக...அங்க பெடி பெட்டை நிகழ்ச்சியையே பார்க்க விட்டிச்சே...அண்ணமார் வெளியில இருந்து ரெக்ஸ் அடிக்க...அக்காமார் உள்ள இருந்து ரிஸீவ் பண்ண...எழும்பித் திரிய... மண்டபம் எங்கும் ஒரே களோபரம்... கொஞ்ச நேரத்தால கொஞ்ச கார் வந்துது ஒரு கூட்டமே இறங்கிச்சுது.. எல்லாம் வில்லன் கணக்கில.. கழுத்தில நாய்ச்சங்கிலிகளும் காதில் குண்டலங்களும்...அண்டைக்குத்தான் அசுர பரம்பரையை நேரில் தரிசித்தது.... அவையின்ர கெற்றப்பில இல்லாத குருவிகள் மீது ஒரு லுக்கு.... பதிலுக்கு லுக்கு விடவும் பயமாக் கிடக்கு... கார்களில் இருந்து காப்பிலியையும் வெண்டு இங்கிலீசும்... தமிழும் கலந்து பாட்டு பறக்குது செவிப்பறை வெடிக்கிற கணக்கில... நிகழ்ச்சிக்கு வந்த வெள்ளையள் பாவங்கள்...உதைக் கண்டிட்டு...கோஷ்டி மோதலோ என்னவோ எண்ட்டிட்டு நைசா கழறத் தொடங்கிட்டுதுகள்... அதுகளோட நாங்களும் வந்திட்டம்... கத்திக் குத்து விழுமோ எண்ட பயத்தில.... அங்க செல்லடிக்க தப்பி இங்க வந்து கத்திக் குத்திலையே உயிர் போகோனும் எட்டிட்டு ஒரே ஓட்டம்...! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
உதுகளால ஒரு நிகழ்ச்சிக்கும் போக வழியில்லை......
சாியாக சொன்னீ÷கள் குருவியாரே ......
<b> </b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இதுக்கு தாங்க நாங்கள் எங்கையோ சொன்னம்.. நம்ம தமிழ்ஸ் இருக்கிற பக்கமே நாங்க கால் வைக்கிறதில்லை.. எப்படி தெளியப்போகினமோ யார் அறிவார்.. நல்லாய் போடுறதுக்கு ஆக்கள் இல்லை.. என்ன பண்ண...??? <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
kuruvikal Wrote:கறுணா அம்மான் உது பகிடிக்கில்ல...அம்மான் சொன்னது அத்தனையும் நடக்குது... குருவிகளே கண்ணால கண்டதுகள்... உங்க லண்டனுக்கதான் ஒரு நிகழ்ச்சிக்கு பெரிய மனிசர் கூப்பிடினமே எண்டு போக...அங்க பெடி பெட்டை நிகழ்ச்சியையே பார்க்க விட்டிச்சே...அண்ணமார் வெளியில இருந்து ரெக்ஸ் அடிக்க...அக்காமார் உள்ள இருந்து ரிஸீவ் பண்ண...எழும்பித் திரிய... மண்டபம் எங்கும் ஒரே களோபரம்... கொஞ்ச நேரத்தால கொஞ்ச கார் வந்துது ஒரு கூட்டமே இறங்கிச்சுது.. எல்லாம் வில்லன் கணக்கில.. கழுத்தில நாய்ச்சங்கிலிகளும் காதில் குண்டலங்களும்...அண்டைக்குத்தான் அசுர பரம்பரையை நேரில் தரிசித்தது.... அவையின்ர கெற்றப்பில இல்லாத குருவிகள் மீது ஒரு லுக்கு.... பதிலுக்கு லுக்கு விடவும் பயமாக் கிடக்கு... கார்களில் இருந்து காப்பிலியையும் வெண்டு இங்கிலீசும்... தமிழும் கலந்து பாட்டு பறக்குது செவிப்பறை வெடிக்கிற கணக்கில... நிகழ்ச்சிக்கு வந்த வெள்ளையள் பாவங்கள்...உதைக் கண்டிட்டு...கோஷ்டி மோதலோ என்னவோ எண்ட்டிட்டு நைசா கழறத் தொடங்கிட்டுதுகள்... அதுகளோட நாங்களும் வந்திட்டம்... கத்திக் குத்து விழுமோ எண்ட பயத்தில.... அங்க செல்லடிக்க தப்பி இங்க வந்து கத்திக் குத்திலையே உயிர் போகோனும் எட்டிட்டு ஒரே ஓட்டம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
குருவிகளின் காங்க கண்டிட்டு அவர்கள் நழுவினார்களா...??? இல்லை அவர்கள் காங்க கண்டிட்டு நீங்கள் நழுவினீர்களா...?? சொல்லுங்க கேக்கிறம்... :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இப்ப ஏன் உதைப் பெரிசாக்கிறியள்.. பிறகு கிறைம் வோட்சில அடையாளம் காணப் போட்டிடுவாங்கள்...! ஏன் குருவிகள் உயிரோடு இருக்கிறது பிடிக்கல்லையா...! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
சில மாதங்களுக்கு முன் இந்த பூனைகளுக்கு மணி கட்ட ஓரிருவர் இங்கு வெளிக்கிட்டார்கள். இங்குள்ள தேசிய தொலைக்காட்சிகளிலும் காட்டினார்கள். ஓரிருவர் கைது செய்யப்பட்டார்கள். இப்போது ஓய்ந்து விட்டார்கள்? இவர்களைக் காப்பாற்ற ஓரிரு எம் சட்டத்தரணிகள் பணத்திற்காக எந் நேரமும் தயாராக இருக்கிறார்கள். அதை விட கஸ்டப்பட்டு காசு உழைக்கத் தேவையில்லை? கார், பங்களா என செல்வந்த வாழ்க்கை? கிடைக்குமா?
மற்றும் இவர்களைத் தொடர்ந்து ஏ குறூப், பி குறூப், சி குறூப் .... தொடர் கதைதானாம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
" "
|