Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
கள உறுப்பினர்களுக்கு வணக்கம்
தற்பொழுது என்னிடம் இரண்டு Gmail accountகள் இருக்கின்றன. எனவே விரும்புவர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
<b>
?
- . - .</b>
Posts: 42
Threads: 4
Joined: May 2004
Reputation:
0
என்னிடம் சில gmail invitaion உள்ளது . எனவே விரும்புவர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
நன்றி .. _/\_
Posts: 608
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
ரமணன் அண்ணா
நான் பெற்றுக்கொள்ள முடியுமா ஒரு Gmail Account
நன்றி
Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
சோபனா உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்புங்கள்
<b>
?
- . - .</b>
Posts: 15
Threads: 2
Joined: Oct 2004
Reputation:
0
வணக்கம் களநண்பர்களே
என்னிடமும் சில ஜிமெயில் உள்ளன விரும்பவர்கள் மின்னஞ்சல் அனுப்பவும்
நன்றி
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன உவடத்து gmail எல்லாம் நம்ம களத்தில தான் போல......! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 15
Threads: 2
Joined: Oct 2004
Reputation:
0
தமிழினி அக்கா மேலதீக மாக இருப்பதை கொடுப்பதும் தவறாக்கா
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இல்லை இல்லை தாராளமாக கொடுங்கள்... நல்ல சேவை தான்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 608
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
ரமணன் அண்ணா
அனுப்பிவிட்டேன். உங்களுடைய private email id க்கு
நன்றி
வணக்கம்
Posts: 124
Threads: 11
Joined: Oct 2004
Reputation:
0
நன்றி ரமணன் உங்கள் உபயத்தில் நானும் ஒரு மின்னஞ்சல் பெற்றுக் கொண்டேன்
இப்படியான சேவைகளை விடுத்து வானொலிகள் பற்றிய ஆராய்ச்சிகள் தேவையா?
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Posts: 101
Threads: 4
Joined: Oct 2004
Reputation:
0
[quote=Suji]நன்றி ரமணன் உங்கள் உபயத்தில் நானும் ஒரு மின்னஞ்சல் பெற்றுக் கொண்டேன்
இப்படியான சேவைகளை விடுத்து வானொலிகள் பற்றிய ஆராய்ச்சிகள் தேவையா
உந்த HAIR ஐ தானே நானும் ஆரம்பத்தில இருந்து சொல்றன்
ஐயா,அம்மா எனக்கும் யாராவது Gmail பிச்சை போடுங்களேன்? paadai@hotmail.com
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä
Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
என்னிடமிருந்து இரண்டு ஜி மெயில்களும் சுஜிக்கும், சோபனாவுக்கும் வழங்கிவிட்டேன். ஆனால் இன்னும் சிலவற்றை வெகுவிரைவில் பெற்றுக் கொள்வேன்.
<b>
?
- . - .</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இருக்கும் யார் கண்டார்...சேகரித்தவைக்குத்தான் தெரியும் கேளுங்கோ....ஏன் உங்களுக்கும் வேண்டுமா தங்கையே...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
தங்கையிடம் இல்லாமலா என்ன ...?? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
ஜீ-மெயில் வாழ்க. ஓ மன்னிக்கவும் வழங்குக
[b][size=18]
Posts: 608
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
நன்றி ரமணன் அண்ணா,
இன்று தான் Active செய்தேன்.. இன்னும் எந்த ஒரு mail ம் Conforme செய்து வரவில்லை
ஏன்?