Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
களத்தில் இணைகிறேன்
#1
உங்கள் அiனைவருடனும் என் கருத்தக்களை பகர்ந்துகொள்வதற்கு நானும் உங்கள் அiனைவருடனும் என் கருத்தக்களை பகர்ந்துகொள்வதற்கு நானும் களத்தில் இணைகிறேன்
Reply
#2
வருக! வருக!!
.
Reply
#3
உங்கள் வரவு நல்வரவாகட்டும்
<b> </b>
Reply
#4
நன்ற புகுந்தவுடன் உங்கள் வரவேற்புக்கு
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#5
வாங்கோ .. வணக்கம்
[b][size=18]
Reply
#6
தனது தமயன் ஒருவரை பெரிய இடத்து புலனாய்வுத்துறையில் என்று கூறி வானொலியில் மக்களை ஏமாற்றி வருகிறார் தனது பொம்புளை பொறுக்கி தனமான வேலைகளுக்கு பெரிய இடத்தின் பெயரை இவர்கள் அவதூறாக பயன்படுத்துகிறார்கள். பிரிந்து வந்த இடத்திலிருந்து ஒரு எழுத்துதான் வித்தியாசம் ஆனால் செயற்பாடு
ஒன்றுதான். விளம்பரங்களை மிகவிரைவில் தடைப்படுத்த வேண்டும். இந்த வானொலி தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக மக்களை ஒன்டு திரட்டி தவறான வளிக்கு கொன்டு செல்லமுற்படுவதாக ஐரோப்பிய
மக்கள் குமுறுகிறார்கள் தாங்கள்கொஞ்கம் ஏமாந்தால் தங்களுடைய கோவணத்துணியே களவாடப்பட்டுவிடும் என்று மக்கள் அஞ்சுகின்றார்கள் . ****....
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#7
புது உறவே நாங்கோ வாங்கோ
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Reply
#8
அடேங்கப்பா...இதுக்கையும் வரவேற்பா...ஆண்டவா....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
குருவியாரே ஏன் அலுத்துக்கொள்கிறீர் கருத்துக்களம் உங்கடை ஏகபோக உரிமையா?
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Reply
#10
குருவியாா் கொஞ்சம் எடக்கு மடக்கான ஆள் தான்
<b>!!! !!!</b>
Reply
#11
Test
µ¨¼Â¢§Ä ±ý º¡õÀø ¸¨ÃÔõ §À¡Ðõ-«¾¢ø
±ý ¯Â¢÷ ¾Á¢§Æ ºÄ ºÄòÐ µ¼ §ÅñÎõ

þɢ Žì¸òмý þÇíÌ¢Äý
Reply
#12
உங்களை வரவேற்றதற்கு வருந்துகிறேன் நடா.
.
Reply
#13
<!--QuoteBegin-சுஜி+-->QUOTE(சுஜி)<!--QuoteEBegin-->குருவியாரே ஏன் அலுத்துக்கொள்கிறீர் கருத்துக்களம் உங்கடை ஏகபோக உரிமையா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
குருவிகள் எல்லாம் ஒழுங்கு முறையின் படிதான் நடக்க வேணும் எண்டு விரும்புறார் எண்டு நினைக்கிறன். அவர் ஏகபோக உரிமை கொண்டாடக் கூடியவரல்ல. எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்று எண்ணும் ஒருவர். (குருவிகளுக்கு வாக்காளத்து இல்லை)

வணக்கம் நடா
வாருங்கள் களத்தில் நல்ல கருத்துக்களை எழுதுங்கள்
வந்தவுடனேயே வானொலி ஒன்றைப் பற்றிக் கதைக்க வெளிக்கிட்டு விடடீர்கள் தயவு செய்து நாகரிகமான வார்த்தைகள் மூலம் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
<b>
?
- . - .</b>
Reply
#14
யாரங்கை நடாக்கொரு தடா அல்லது பொடா போடுங்கோ வந்ததும் வராததுமா ஈஸ்வரா...
Reply
#15
<!--QuoteBegin-Sriramanan+-->QUOTE(Sriramanan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-சுஜி+--><div class='quotetop'>QUOTE(சுஜி)<!--QuoteEBegin-->குருவியாரே ஏன் அலுத்துக்கொள்கிறீர் கருத்துக்களம் உங்கடை ஏகபோக உரிமையா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
குருவிகள் எல்லாம் ஒழுங்கு முறையின் படிதான் நடக்க வேணும் எண்டு விரும்புறார் எண்டு நினைக்கிறன். அவர் ஏகபோக உரிமை கொண்டாடக் கூடியவரல்ல. எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்று எண்ணும் ஒருவர். (குருவிகளுக்கு வாக்காளத்து இல்லை)

வணக்கம் நடா
வாருங்கள் களத்தில் நல்ல கருத்துக்களை எழுதுங்கள்
வந்தவுடனேயே வானொலி ஒன்றைப் பற்றிக் கதைக்க வெளிக்கிட்டு விடடீர்கள் தயவு செய்து நாகரிகமான வார்த்தைகள் மூலம் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

குருவிகள் சொல்ல நினைத்ததை அப்படியே சொல்லிவிட்டீர்கள்... நன்றி....!
ஆனா ஒரு திருத்தம் குருவிகள் மட்டுமல்ல...இக்களத்தை சிரமத்துடன் ஏதோ ஒரு வகையில் இயக்கிக் கொண்டிருக்கும் அனைவரின் விருப்பமும் அதுவே...!

எனி... மோகன் அண்ணாவோ இல்ல மற்றவர்களோ பிரம்பெடுத்தாந்தான் திருந்துவன் எண்றிறவைய ஒன்றும் செய்யேலாது விடுங்கோ...பள்ளிக் கூடத்துக்கு பலதரப்பு மாணவனும் வரத்தான் செய்வான்...சொல்லித் திருந்திறது பலது..... சொல்லாமல் திருந்திறது சிலது... அடிவாங்கித் திருந்திறது எண்டும் கொஞ்சம் இருக்கும்....அது உலக வழமை....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
இதைத்தான் நான் இரண்டு நாட்களுக்கு முன் கூறியிருந்தேன் மோகன் மிகவும் கவனமாக இருக்கும்படி களத்தின் வளர்ச்சி
எங்களின் கரங்களில்தான் தங்கியுள்ளது. நடா என்ன ஆதங்கத்தில் இதை எழுதியிருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியதுதான் .அதையும் நாம் நாகரிகமாக கூறவேண்டும். அதுதான் களத்திற்கு ஆரோக்கியமானது
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Reply
#17
<!--QuoteBegin-Nada+-->QUOTE(Nada)<!--QuoteEBegin-->தனது தமயன் ஒருவரை பெரிய இடத்து புலனாய்வுத்துறையில் என்று கூறி வானொலியில் மக்களை ஏமாற்றி வருகிறார் தனது பொம்புளை பொறுக்கி தனமான வேலைகளுக்கு பெரிய இடத்தின் பெயரை இவர்கள் அவதூறாக பயன்படுத்துகிறார்கள். பிரிந்து வந்த இடத்திலிருந்து ஒரு எழுத்துதான் வித்தியாசம் ஆனால் செயற்பாடு  
ஒன்றுதான். விளம்பரங்களை மிகவிரைவில் தடைப்படுத்த வேண்டும். இந்த வானொலி தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக மக்களை ஒன்டு திரட்டி தவறான வளிக்கு கொன்டு செல்லமுற்படுவதாக ஐரோப்பிய
மக்கள் குமுறுகிறார்கள் தாங்கள்கொஞ்கம் ஏமாந்தால் தங்களுடைய கோவணத்துணியே களவாடப்பட்டுவிடும் என்று மக்கள் அஞ்சுகின்றார்கள் . ****....<!--QuoteEnd--><!--QuoteEEnd--> :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: Arrow
Reply
#18
வருக நடா...வேகமாக இதை சொல்வதற்காகவே வந்ததாக தெரிகின்றது. நடக்கட்டும்.
[size=18] , ....
Reply
#19
எய்தவன் இருக்க அம்பை நோகாதீர்கள். இதில் முகவரிதான் என்னுடையது
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#20
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

ஓய் ஓய் நடா,

"சங்கமம்" "சங்கமம்" "சங்கமம்"... வட்ஸ் அப் மாண்?

ஸ் இற் த மோஸ்ற் இம்போட்டற் நியூஸ் ருடே?

சிலி பீப்புள்! கண்றி புறுட்ஸ்?

மேலதிக விபரங்களுக்கு .......
www.karuna@onion.com

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)