11-08-2004, 07:09 AM
Eelavan Wrote:உண்மைதான் யூட்,ஆனாலும் கண்டும் காணாமலும் சில தேவைகளுக்காக விட்டுவைத்திருப்பதாகத் தான் நான் நினைக்கிறேன்.
உண்மைதான். விடுதலைப்புலிகள் போன்ற அரசுகள் சில வேளைகளில் கீழ்த்தரமான செயற்பாடுகளை செய்பவ÷களை நேரடியாக கையாள முடியாது. தரக்குறைவான செயற்பாடுகளில் மதிக்கப்படும் தலைவ÷களோ மக்களால் மதிக்கப்படும் பண்பாள÷களோ ஈடுபட முடியாது. அதனால் தரக்குறைவான பழக்கவழக்கத்தில் ஊறிப்போனவ÷கள் இந்த தேவைகளுக்கு தேவை. இவ்வாறான வெற்றிடத்தை தான் மேற்படி ஆதரவாள÷ நிரப்புகிறா÷ போல தெரிகிறது.
kirubans Wrote:எவர் என்ன செய்தாலும் செய்யட்டும், ஆனால் புலிகளின் பெயர்களின் இணையங்களைப் பதிவு செய்து அவர்களின் பெயரை நாறடிக்காமல் இருக்க வேண்டும்.
இதை விடுதலைப்புலிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
''
'' [.423]
'' [.423]

