Posts: 134
Threads: 36
Joined: Aug 2004
Reputation:
0
மோகனுக்கு,
நான் எழுதிய தமிழ்நாதத்துக்கோர் மடல் பக்கத்தில் தங்களது பதில் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். பின் அப்பக்கம் எழுத முடியாதவாறு மூடிவிட்டீர்கள். காரணம் புரியவில்லை!!!!!
நான் எழுதியதிலிருந்து
தாங்கள் தமிழ்த் தேசியத்திற்காக செய்துவரும் அப்பளுக்கற்ற சேவையின் மூலம் பயன் பெறும் புலம் பெயர் இலட்சோப ஈழத்தவர்களில் நானும் ஒருத்தன்.
இப்படி தமிழ், தமிழர், தமிழ்த்தேசிய ஊடகங்களை ஓர் குடையில் ஒண்றினைத்த இப்பெருந்தளத்தில்.............
நான் மேற்குறிப்பிட்டது போல் இவ்விணையத்தளம் மேல் அபிமானம் இருந்ததே தவிர தனிப்பட்ட்ட ரீதியில் எவ்வித வெறுப்புமில்லை.
முன்பொருதரம் நீங்கள் யாழ் களத்தில் எழுதியது போல் "இத்தளத்தில் கருத்தெழுத எவருக்கும் உரிமையுண்டு, அதற்கு மறுப்பறிக்கையோ விளக்கமோ சம்பத்தப் பட்டவர்களினால் வெளியிடப்படலாம்" இற்கு அமையவே எனது கருத்தை எழுதினேன். மாறாக ஒரு பொய்மையான கருத்தையோ அல்லது வேண்டுமென்று அவதூறுக் கருத்துக்களை எழுதவில்லை.
தமிழ்நாதமென்ன யாழ், தமிழ்நெற், .... போன்ற
எல்லாத் தமிழ்த்தேசிய இணையத்தளங்களும் பலனை எதிர்பாராது, ஓரிருவரின் கஸ்டப்பட்டு உழைத்த பணங்களிலேயே வந்து கொண்டிருப்பது எல்லோரும் அறிவர், நாம் அதற்கு நன்றி உடையோம்.
அதற்காக பிழைகள் நடை பெறும்போது அவற்றை சுட்டிக்காட்டத் தயங்கமாட்டோம். "நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே"
"
"
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
தெரியாமல் தவறு நடந்துவிட்டது. அதை பற்றி எப்ப தொடர்ந்து பேசி பயன் இல்லை.அந்த இணையத்தளத்தில் என்னும் பல தமிழர்கள் தொடர்ந்து கையொப்பமிட்ட வண்ணம் உள்ளனர். அதை நிறுத்த வழி பாருங்கள்,
Posts: 931
Threads: 100
Joined: Apr 2003
Reputation:
0
<b>Nellaiyan</b>, பிழைகள் வரும்போது சுட்டிக்காட்டுங்கள். அதை நிச்சயம் அனைவரும் வரவேற்பார்கள் என நினைக்கின்றேன். இங்கு தற்போது பல இடங்களில் தமிழ்நாதம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. இது அளவுக்கதிகமான ஒன்று. சொந்தமாக, சுய முயற்சியில் ஏராளமான விடயங்களை தொகுத்து தமிழ்நாதம் தந்து கொண்டிருக்கின்றது. முதலில் இவ்வாறான செயற்பாடுகளை / முயற்சிகளை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும். அதை நாம் செய்வோம். ஏதாவது தவறுகள் நடந்தால் அதை சுட்டிக்காட்டுவோம். அதை விடுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அவர்களைச் சோர்வடையச் செய்வதும், சிலர் தங்கள் தனிப்பட்ட கோபதாபங்களை காண்பிக்க இங்கு களத்தினைப் பாவிக்க புறப்படுவதையும் தவிர்ப்போம்.
Posts: 85
Threads: 2
Joined: Nov 2004
Reputation:
0
சொந்தமாகஇ சுய முயற்சியில் ஏராளமான விடயங்களை தொகுத்து தமிழ்நாதம் தந்து கொண்டிருக்கின்றது. இதுதவறு 4 வருட வரலாறு எமக்கு நன்று தெரியும் ****.
*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
நெல்லையான் இணையத்தின் எல்லையற்ற சுதந்திரத்தை பலர் தவறாகத்தான் பயன்படுத்தி வருகிறார்கள்.இது முகமூடிகள் உலகம்.
பல தளங்களிலிருந்தும் செய்திகளை இணைத்தும் பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டும் வரும் தள நிர்வாகிகளுக்குச் சொந்தமாக சில வேலைகளும் இருக்கும்.அவற்றுக்கெல்லாம் நேரம் ஒதுக்கி.செய்திகளையோ ஆக்கங்களையோ அனுப்புவர்களை நாடி பிடித்துப் பார்க்க முடியாது.
யாராவது ஒருவர் இவ்வாறனதொரு தளம் ஈராக்கிய பினைக்கைதியை விடுவிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்று மின்னஞ்சலோ தகவலோ அனுப்பியிருப்பார் ஏதோ எங்களாலான உதவி என்று அதனை வெளியிட்டிருப்பார்கள்.அது யாரால் நடத்தப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்துவது மிக மிகக் கடினமான வேலை.
யாராவது கையெழுத்துப் போடச் சொன்னவுடனே கையெழுத்துப் போடுமளவுக்கு உணர்ச்சிகளால் உந்தப்பட்ட முட்டாளகளாய் இருக்கிறோம் நாம் அதற்காக வெட்கப்படவேண்டும்.
இப்போது செய்யக்கூடியதெல்லாம் தமிழ்நாதம் யாழ் போன்ற தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவானதென்று நிட்சயமாகத் தெரிந்த தளங்களை விட வேறு தளங்களால் விடுக்கப்படும் வேண்டுகோளைப் புறக்கணிப்போம் அல்லது அவர்கள் தம்மை யாரென்று பகிரங்கப்படுத்திய பின் ஆவன செய்வோம்
\" \"
Posts: 134
Threads: 36
Joined: Aug 2004
Reputation:
0
ஆமாம், தவறை சுட்டிக் காட்ட முற்பட்டேனே தவிர தமிழ்நாதத்திற்கு கறுப்பு மையிட விரும்பவில்லை. சிலவேளை மன்னிப்பு எனும் பதம் பிழையாக இருந்தாலும் தவறுகள் ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும். இத்துடன் இவ்விவாதத்தை விட்டு விடுவோம்.
தமிழ்நாதம் எனும் பெருந்தளம் தமிழ்த்தேசியத்தின் உறுதிக்காக இன்னும் சிறப்பாக செயற்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
"
"
Posts: 124
Threads: 11
Joined: Oct 2004
Reputation:
0
நாம் இங்கு விவாதித்துக்கொண்டு இருக்கும்போது இன்னும் பலர் மின்னஞ்சல் முகவரிகளை கொடுத்துக்கோண்டு இருக்கப்போகிறார்கள் அதைத்தடுக்க வழி பார்ப்போம்
மோகன் நாங்கள் தமிழ் உணர்வுகள் உள்ளமையினால்தான் நாங்கள் கோபப்படுகின்றோம் எம்மவர்கள் ஏமாற்றப்படுகின்றபோது அதற்கு உணர்வுள்ள நம் தளங்களும் தெரியாமல் உதவிசெய்கின்றபோது யாரைத்தூன் நம்புவது என்று ஒதுங்கத் தோன்றுகிறது. தமிழ்நாதத்தின் சேவை போற்றுதலுக்குரியது .அதற்காக நாம் தவறுகளை சுட்டிக்காட்டக்கூடாது என்று எவரும் சொல்லமுடியாது. மன்னிப்புக்கேட்பதால் தமிழ்நாதம் இன்னும் மேன்மையடையும் என்பது என் தாழ்மையான கருத்து
தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்
Posts: 85
Threads: 2
Joined: Nov 2004
Reputation:
0
மோகன் தங்களுக்கு /***/ நன்பனாக இருக்கலாம் ஆனால் கருத்தை உள்வாங்க தெரியனும் தாங்கள் எந்த காரனத்திற்கான கருத்தை திருடுறீங்க கருத்து எளுதினால் முடிந்தால் உங்கள் நன்பன் /***/ அல்லது அவருடைய இனையத்திற்கு ஆதரவாக கருத்தை முன்வையுங்கள் ஏன் கருத்தை அளிக்கனும் நீங்களே உங்கள் நிபந்தனையை மீற முடியாது.
/***/ பெயர் நீக்கப்பட்டுள்ளது. - மோகன்
Posts: 124
Threads: 11
Joined: Oct 2004
Reputation:
0
தயவு செய்து எங்களைக்குழப்பாதீர்கள் முடிந்தவர்கள் கண்டுபிடியுங்கள் பிரச்சினையான நேரத்திலை கறுனா கவிதன் எல்லாம் எங்கே வாருங்கள் கண்டுபிடித்தால் ஒரு ஏழைக்கு உதவலாம்தானே
தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்
Posts: 124
Threads: 11
Joined: Oct 2004
Reputation:
0
சுஜி
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
சுஜி எங்கள் குருவிகளை கூட காணவில்லை. உண்மையில் குழம்பிபோயிள்ளோம்.
Posts: 134
Threads: 36
Joined: Aug 2004
Reputation:
0
மோகன்,
முடிந்தால் தயவு செய்து சம்பந்தப்பட்ட இணையத்தளம் பற்றிய செய்தியை "தமிழ்நெற்" இணையத்திற்கு அறிவிக்கவும்.
நன்றி
"
"
Posts: 15
Threads: 2
Joined: Oct 2004
Reputation:
0
இந்த பெயரில்தான் பதிவுசெய்யப்படுள்ளது
Enter another domain name or IP number:
BW whois 3.4 by Bill Weinman
© 1999-2003 William E. Weinman
Request: releaserajaratnam.com
whois server for *.com is whois.crsnic.net ...
connected to whois.crsnic.net [198.41.3.54:43] ...
connected to whois.joker.com [194.245.101.83:43] ...
domain: releaserajaratnam.com
status: production
owner: Mathi Kumar
email: mathi@kumar.dk
address: Stjaerten 13
city: Viborg
state: --
postal-code: 8800
country: DK
admin-c: jokerhostmaster@ldnet.dk#0
tech-c: tech@ldnet.dk#0
billing-c: billing@ldnet.dk#1
nserver: ns1.gratisdns.dk
nserver: ns2.gratisdns.dk
nserver: ns3.gratisdns.dk
nserver: ns4.gratisdns.dk
nserver: ns5.gratisdns.dk
registrar: JORE-1
created: 2004-11-01 10:00:52 UTC JORE-1
expires: 2005-11-01 05:00:52 UTC
source: joker.com
db-updated: 2004-11-05 12:32:20 UTC
Posts: 85
Threads: 2
Joined: Nov 2004
Reputation:
0
தமிழ் துரோகிகள் புகுந்து விளாடுகினம் எல்லா இடமும் அது எடுத்துடுவினம் டோன் வொறி
Posts: 85
Threads: 2
Joined: Nov 2004
Reputation:
0
மேலும் ஏதாவது இனையம் லிங் கொடுத்தால் உடனடியாக அறிய தரவும் துNருhகிகள் பல இடத்தில் புகுந்து விளயாட பாக்கினம்.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote: ஜஜையோ நீங்கள் வேறை நானே சைன்பண்ணீட்டன் எண்டு கவலையிலை இருக்கிறன்
_________________
என்னநடக்கிறது இங்கு..................???? :?:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
இது வரை 4818 பேர் கையொப்பமிட்டுள்ளனர்