Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும் ஈ.என்.டி.எல்.எவ். அமைப்பினருக்கும் இடையே றோ அமைப்பின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி அமைப்புத் தொடர்பாக இந்தியாவின் பிராந்தியக் கொள்கை வகுப்பாளர்களிற்கும் சில இந்திய உளவுத்துறை அதிகாரிகளிற்குமிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகிறது. இந்தியாவின் உளவுத்துறையான றோ அமைப்பின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும் ஈ.என்.டி.எல்.எவ். உறுப்பினர்களை விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்த சுயநலத் தேவைகளுக்ப் பிரிந்த உறுப்பினர்களுடன் இணைந்து கட்சி உருவாக்கியுள்ளமை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளையும் ஆபத்தான கட்டத்திற்கு இட்டுச்செல்லுமென்று இந்தியப் பிராந்திய கொள்கை வகுப்பீட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
நன்றி நிதர்சனம்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சேது அவர்களே இங்கு அவரவர் கருத்துக்கு அவரவர்தான் உரித்துடையவர்கள்...அதுதான் களவிதி...அது தங்களுக்கு அக்குவேறு ஆணிவேறாகத் தெரியும்...நல்ல அநுபவமும் வைத்திருக்கிறியள்.... ஒரு பத்திரிகையாளன் எனும் வகையில் உங்களுக்கு வேண்டியவரோ அல்லது பத்திரிகைத் துறைக்கு வேண்டியவரானதாக நீங்கள் கூறும் உங்கள் தலைவரின் நிலையை நீங்களே எடுத்துச் சொல்லலாம்....இவான் போன்றோரின் கருத்துக்கள் தவறென்று கூறலாம்...அப்படிச் செய்யாமல் கருத்துக்கள் வெளிவருவதை தடுக்க முயலவ்து உங்கள் செயற்பாட்டில் சந்தேகத்தை உண்டு பண்ணுவது தவிர்க்க முடியாததுடன் இவான் இந்தச் சந்தர்ப்பத்தில் பொய் சொன்னால் கூட அது உண்மையாகத்தான் சமூகத்தச் சென்றடையும் என்பதையும் கவனிக்கத் தவறாதீர்கள்...!
கருத்துக்களை சுதந்திரமாக வரவிட்டு அவற்றைப் பொய்யென்று நிரூபிப்பதே பத்திரிகையாளனாக நீங்கள் இங்கு செய்ய வேண்டிய கடமை...அதுவே பத்திரிகை சமூகத்துக்கு உங்கள் திறமையால் நீங்கள் செய்யும் பேருதவியாக அமையும்...!
உங்களிடம் நேர்மையும் திறமையும் இருந்தால் நீங்கள் இவான் அல்ல எவரினதும் கருத்துக்கும் பயப்படத் தேவையில்லை...இப்படிப் பதறத் தேவையில்லை...நிதானித்து அவதானமாக அவசியமான ஆதாரங்களையும் கருத்துக்களையும் வைத்து உங்கள் தலைவர் அல்லது பத்திரிகையாளர்கள் சார்ந்து வரும் பொய்க் கருத்துக்களை வெட்டி வீழ்த்துவதே தர்மமாகும்....! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
அரச பாதுகாப்பிலா..? அவா்களோடு நீங்கள் தொடா்பு கொள்ளும் தொரைபேசி மற்றும் செல்லிடப் பேசி இலக்கங்களை இங்கே பகிரங்கப் படுத்தி ஒரு சிலா் செய்வது போன்ற அநாகாிக வேலைகளை நான் செய்ய மாட்டேன்..
N காட் தான் அவா்களுக்கு கொடுத்திருக்கு. இப்ப விசாரணை நடக்கிறது. ஆறு மாதத்தின் பின்னா் அவா்கள் நிரந்தர மாக்கப் படுவாா்கள் என்று நம்புவோமாக. அவா்கள் தங்கள் எல்லா உறவினா்கள் வீடுகளுக்கும் போய் வருகிறாா்கள்.
எல்லா ஊடகவியலாளா்களும் ஒருக்கா தமிழ்ச் செல்வனை சந்திக்க போனவையாம். அப்ப ஒரு அதிகப் பிரசங்கி செய்த கூத்து ரொம்ப சுவாரசியமாய் இருந்ததாம்.
ம்ம்ம்.. பதறின காாியம் சிதறும்.. கவனம் தேவை வேண்டியவா்களுக்கு..
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
Quote:cannon
Quote:உனக்கு உந்த கக்கூசு கழுவும் தொழிலே கூடிப்போச்சு
இதற்கு நான் எந்த பதிலும் சொல்லப் போவதில்லை.. இது அவா்கள் மனங்களில் புரையோடிக் கிடக்கின்ற சமூக வக்கிரத்தின் வெளிப்பாடு. இப்படியானவா்களின் விடுதலைக்காகவும் தான் புலிகள் போாடுகிறாா்கள் என்பது கவலையானது.
ஒரு கவிஞா் சொன்னது போல
என் இதயம் யாருக்காக
கண்ணீா் வடித்து இரத்தம் சிந்துகிறதோ
அவா்கள்
இவா்களுக்காகவும் வெடித்துக் கொள்கிறாா்கள்
என்பது தான் என் மிகப்பொிய சோகம்..
அது கிடக்கட்டும்.. 2 வருசத்தின் முன் வன்னியில் இருந்த ஒரு ஊடகத்தின் செய்தியாளரை யப்பானிலயோ அல்லது தாய்லாந்திலோ சந்தித்து வால் பிடித்த ஒரு பிரபல ஊடக வியலாளா் அந்த ஊடகவியலாளருக்கு இணையத் தளம் தொடங்கிறன் எண்டு சொன்னாராம்.. பிறகு பாா்த்தால் அந்த இணையத்தில வன்னி செய்தியாளாின் படமும் போட்டு சின்னப் பிள்ளைத் தனமாக விளையாடியிருந்தாராம். செய்தியாளருக்கு வெறுத்துப் போச்சாம்... என்னடாப்பா வந்தான் பாவி.. தான் அதிலை இருக்கிறன் இதிலை இருக்கிறன் அது இது என்றான்.. நானும் சாி என்று படத்தை கொடுத்தன்.. இப்பிடி பண்ணிட்டானேடா என்று அவா் வருத்தப் பட்டாராம்.. பிறகு ஒரு மாதிாி தானே அதை அழிக்க வேண்டி வந்திட்டுதாம்.. பிரபல ஊடகவியலாளன் பற்றி இப்ப கதைச்சாலும் செய்தியாளா் கொடுப்புக் குள்ளை ஒரு நக்கல் சிாிப்பு சிாிப்ப்ாா்..
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
Quote:இப்படியானவா்களின் விடுதலைக்காகவும் தான் புலிகள் போாடுகிறாா்கள் என்பது கவலையானது
போராடுகிறாா்கள் என்பது கவலையானது.
Posts: 931
Threads: 100
Joined: Apr 2003
Reputation:
0
சேதுவுக்கும் மற்றும் கருத்தாளர்களுக்கும்!
இங்கு களத்தில் கருத்தெழுத உங்களுக்கு எவ்வளவு உரிமையுள்ளதோ அதே உரிமை மற்றவர்களுக்கும் உள்ளது.
இங்கே களத்தில் சொல்லப்பட்ட சில செய்திகள் 100 வீதம் உண்மையானது அல்ல. சில ஊகங்கள் அடிப்படையிலும், சில கருத்துக்கள் கேள்விப்பட்ட வகையிலும், சில கருத்துக்கள் வேண்டுமென்று உருவாக்கப்பட்டும், சில கருத்துக்கள் தாங்கள் பார்த்தவற்றை அடிப்படையாகக் கொண்டும் மற்றும் பல கருத்துக்கள் / எதிர்க்கருத்துக்கள் சொந்த அனுபவத்திலும் / அறிவாலும் / சிந்தனையாலும் எழுதப்பட்டவை.
உங்களின் குற்றச்சாட்டிற்கு...
1. இங்கு எழுதப்படும் கருத்துக்கள் எதற்கும் நாம் பொறுப்பாக முடியாது. (எழுதப்படும் கருத்துக்களுக்கு அதை எழுதுபவர்களே பொறுப்பு.)
2. இவோன் தனது கருத்தையே எழுதியுள்ளார். அது உண்மையற்றதாயின் அதை நீங்கள் விளங்கப்படுத்தலாம். அல்லது மறுப்பு அறிக்கை ஒன்று தந்தால் அதை இங்கு பிரசுரிக்கலாம். (இவோன் நேரடியாக இங்கு யாருடைய பெயரையோ, சங்கத்தின் பெயரையோ குறிப்பிட்டிருக்கவில்லை)
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
யேர்மனியிலை தேசவிரோத இனையம் நடாத்துறார் ஒருத்தர் அவருக்கு பின்னாலை மிகப்பெரும் நகைச்சுவை எல்லாம் புதைந்திருக்குதாம். மிரட்டலாம் என்டு நினைக்குறார் பயந்துபோனார் யாழ் களத்தை வாசித்து இப்ப அடக்கி வாசிக்கிறாராம் கனபேர் கன கருத்தை சேதுவை பற்றி எளுதச்சொல்லி கேட்க மாட்டன் என்டு மறுக்குறாராம் அந்த பயம் யெமினியாருக்கு இருந்தால் நல்ல விசயம் ஆனால் ஏதோ உந்த இனையத்தாலை வெட்டி புடுங்குவன் என்டு வெளிக்கிட்டார் இப்ப பொத்திக்கொன்டு கவுன்டுபோய் கிடக்கிறார்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
வானொலி ஒன்றிலை அப்துல் கமீத் என்டு கனவு கன்டு கொன்டு கதைக்கிறவர் ஒரு பெண்ணிடம் திருமணம் முடிப்பதாக கூறி பரிசாக வாங்கிய கறுத்த தோழ் பாக்தானம் இப்பவும் வைத்திருக்கிறார் ஆனால் அந்த பென்னை ஏமாத்தி இப்ப வேற பென்னை திருமணம் முடித்தாலும் இந்த கறுத்த பாக்கை கைவிட விருப்பம் இல்லையாம்.
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
இது வரைக்கும் எவரும் சுவிஸில் இருக்கும் எவருடனும் இங்கே எழுதப் பட்டுக்கொண்டிருக்கும் விடயம் பற்றி கதைக்க வில்லை. அதற்கான வாய்ப்பும் கட்டாயம் கதைத்தே தீர வேண்டியவருக்கு இப்போதைக்கு இல்லை.
எங்கேயோ இருந்து வந்து திடீரென்று நுழைஞ்சானப்பா.. ஆளின்ரை கூத்துக்கள் தாங்க முடியவில்லை. ஏதோ சில நல்ல விசயங்களும் செய்யிறான் எண்ட படியாலை பிரச்சனையில்லை. எண்டாலும் மோசமப்பா. வெக்கமாக் கிடக்கு என்கிறாா் ஒருவா். இவா் ஒரு பெண் பத்திாிகையாளா். இலங்கையின் பத்திாிகையில் பணிபுாியும் இவா் ஒரு அமைப்பின் உயா் நிலையில் இரண்டாவது பதவியில் இருக்கிறாா்.
அவ தொடா்ந்து சொல்லறா.. ஒருமுறை கூட்டம் எல்லாம் முடிந்து ஆட்களை எல்லாம் தொிவு செய்த பிறகு தொிவு செய்யப் படாமலேயே உண்மையில் ஆருக்கும் தொியாமலே சா்வதேச ஒருங்கிணைப்பாளா் எண்ட ஒரு பொறுப்பிலை ஒராள் குந்தியிருந்தாராம்.
இந்த வருசம் அந்த பதவி இல்லையென்று சொன்னா.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
*** குடும்பம் கொடட்கேனாவில் வாடகைக்கு இருந்துர் காசு கட்டாமல் ஓடிய முகவரி மற்றும் தகவல் இது.
*****
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
சுவிஸில் எவருடனும் எவரும் கதைக்க வில்லையென்பதுடன் அறிக்கை எதுவும் விடும்படி கேட்கப் படவும் இல்லை. தவிரவும் மீண்டுமொரு தடவை வீடு சுற்றி வளைத்து தேடுதல் நடத்தப் பட்டது என்ற செய்தியில் எந்த விதமான உண்மைகளும் இல்லை.
சுடுகிறது மடியைப் பிடி என்ற ாீதியில் குறித்த ஒரவா் தனது வழமைப் பாணியில் வீட்டு மேசையில் இருந்த செய்தி எழுதியிருக்கிறாா்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தம்பி இவோன் அவுஸ்ரேலியாவில் இருக்கும் உனக்கு உலகம் தெரியாமல் இருக்கும் சாந்தியுடன் தொடர்புகொன்டு கேட்டப்பாரும் மீன்டும் பொலிசார் சுற்றிவழைத்தார்கள் அவருடைய கனவன் வேலை செய்யும் இடம் சென்று வெருட்டி உள்ளார்கள் மொழி பெயர்பாளராக வந்த பெண் கொடுத்த கவலை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றது நீர் தெரியாட்டில் அடக்கி வாசிக்கவும்.
யாழ் களத்தில் மறுப்பு தெரிவிக்கும் உரிமை எனக்கு இருக்கு அதேநேரம் மறுப்பு தெரிவிக்குமாறும் நேற்று துரைறட்னம் தெரிவித்தார். உமக்கும் நீர் கூறும் சங்கத்திற்கும் எந்த தொடர்பும் சட்டப்படி இல்லை என்பதையும் உமக்கு இந்த நேரத்தில் ஞாபகப்படுத்தி கொள்ள விரும்புகின்றோம்.
Posts: 134
Threads: 36
Joined: Aug 2004
Reputation:
0
மட்டு/அம்பறையிலிருந்து ஊடகவியலாளர் நாட்டை விட்டு உயிருக்குப் பயந்து வெளியேறிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் வேளையில்...........
மனநோயாளி கருணா மட்டு/அம்பாறையில் அட்டகாசம் செய்யத் தொடங்கிய ஆரம்ப நாளிலிருந்தே, அம்மண்ணின் மக்களின் உணர்வுகளை, நிகழ்வுகளை, துரோகத்திற்கெதிராக, ஐரோப்பிய/கனடிய வானொலிகளில் உறுதியாக, தெளிவாக வெளிக் கொண்டுவந்தவர் "நிலவன்".
அப்போது துரோகத்துக்கெதிராக ஓங்கி ஒலித்த அக்குரலை இப்போது கேட்க முடியவில்லை. நலமுடன், பாதுகாப்பாகவுமிருக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன்.
"
"
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
சேது எவரோ ஒரு ஊடகவியலாளர் ஒரு பெண் கொடுத்த கைப்பையை இன்னும் வைத்திருப்பது போன்ற தகவல்கள் யாருக்காவது தேவையா?இப்படியான ஆதாரமில்லாத செய்திகளைக் களத்தில் வாசிப்பதால் எங்களுக்கு என்ன பிரயோசனம்.
யாராவது தமிழீழ விடுதலைப்போராட்டத்து எதிரான சக்திகளுடன் கைகோர்த்தால் எழுதுங்கள் அது பற்றிய உங்கள் கருத்துகளை ஊடகவியலாளர் என்ற முறையில் முன்வையுங்கள் இப்படியான அவர் அப்படியாம் இவர் இப்படியாம் என்ற கிசு கிசுக்களால் யாருக்கும் எஸ்.போ சொல்வது போன்று அஞ்சு சேத்துக்கும் பிரயோசனம் இல்லை
\" \"
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
நிலவன் மட்டகளப்பில் இருந்து செய்தி கொடுத்தக்கொன்டு இருக்கும்போது அவருடைய கருத்துகள் சரிவராது அது சனத்திற்கு எடுபட இல்லை என்டு +++++++தடுத்தவராம் நிலவனை தடுத்துப்போட்டு அவரடைய நன்பர் ஒருவரை தாயக செய்தியாளர் என்ட பொட்டு வச்சிருக்குறார்.
<!--QuoteBegin-Nellaiyan+-->QUOTE(Nellaiyan)<!--QuoteEBegin-->மட்டு/அம்பறையிலிருந்து ஊடகவியலாளர் நாட்டை விட்டு உயிருக்குப் பயந்து வெளியேறிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் வேளையில்...........
மனநோயாளி கருணா மட்டு/அம்பாறையில் அட்டகாசம் செய்யத் தொடங்கிய ஆரம்ப நாளிலிருந்தே, அம்மண்ணின் மக்களின் உணர்வுகளை, நிகழ்வுகளை, துரோகத்திற்கெதிராக, ஐரோப்பிய/கனடிய வானொலிகளில் உறுதியாக, தெளிவாக வெளிக் கொண்டுவந்தவர் \"நிலவன்\".
அப்போது துரோகத்துக்கெதிராக ஓங்கி ஒலித்த அக்குரலை இப்போது கேட்க முடியவில்லை. நலமுடன், பாதுகாப்பாகவுமிருக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
நெருப்பு டொட் நெற் என்ட இனையத்தளம் வருகிறது இந்த இனையத்தளத்தை டென்மாக்கில் இருந்து +++++என்பவர் கொன்டுவருகிறார் அவரே பத்துக்கு மேற்பட்ட தமிழ் தேசியத்திற்கு எதிரான இனையங்களை தற்போது தவளவிட்டுள்ளார்.
Posts: 101
Threads: 4
Joined: Oct 2004
Reputation:
0
[quote=sethu]தம்பி இவோன் அவுஸ்ரேலியாவில் இருக்கும் உனக்கு உலகம் தெரியாமல் இருக்கும் சாந்தியுடன் தொடர்புகொன்டு கேட்டப்பாரும் மீன்டும் பொலிசார் சுற்றிவழைத்தார்கள் அவருடைய கனவன் வேலை செய்யும் இடம் சென்று வெருட்டி
அட ஜேர்மன் பொலீசும் பேரினவாத பொலீஸ் ஆகி போச்சு அல்லது அங்க மாதிரி இங்கேயும் 9ஆம் வகுப்போட வேலைக்கு எடுக்கிறாங்களோ சீ..சீ காசு குடுத்து வேலைக்கு சேந்திருப்பாங்கள்.உந்த பின்பக்கத்தால உள்ள போறத ஐரோப்பிய லெவல்ல பேமஸ் ஆக்கிபோட்டாங்கள்.
தகவலுக்கு நன்றி சேதுஅங்கிள்.இப்பிடி விசயங்களை எழுதினால் தான் எங்களுக்கும் உள்ளுக்க என்ன கிடக்குது எண்டு தெரியும்.
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä
Posts: 319
Threads: 22
Joined: Oct 2004
Reputation:
0
Quote:உந்த பின்பக்கத்தால உள்ள போறத ஐரோப்பிய லெவல்ல பேமஸ் ஆக்கிபோட்டாங்கள்.
You mean?????... OK. OK. I got it
Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
உந்த ஐ மீன் யூ மீனை விட்டு நாலைஞ்சு வாளை மீன் பாரை மீன் கிடக்கும் வாங்கிச் சாப்பிடு பெடி
|