Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கறுப்பு ஜுலை - ஒரு அனுபவப் பகிர்வு
#61
P.S.Seelan Wrote:கறுப்பு ஜூலைக்கு இன்றுடன் இருபத வருட புூர்;த்தி. இன்னமும் தமிழரின் வாழ்வின் இருளகலவில்லை. காட்டிக் கொடுக்கும் சண்டாளர்களும், இனத்தை விலைபேசும் சண்டாளர்களும் தான் பெருகிக் கொண்டிருக்கின்றார்கள்.
எனக்கு..அப்பிடித்..தெரியேல்லையே.. அவனவன்.. தனது.. உரிமைக்குப்..போராடிறமாதிரித்தான்.. எனக்குத்...தெரியுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#62
குடாநாட்டில் பாடசாலைகள் இரா ணுவ ஆக்கிரமிப்பு முகாம்களாகவும் இராணுவ அச்சுறுத்தல்களின் மத்தி யிலுமே இருக்கின்றன. இந்தப் பாட சாலைகளை மீள ஒப்படைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சிறீலங்கா அரசின் எந்த ஓர் அமைச்சராக இருந் தாலும் புனரமைக்கப்பட்ட பாடசாலை களைக் கையளிக்கும் வைபவத்தில் கலந்துகொள்ள அருகதையற்றவர்கள்.யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்த அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் தெரி விக்கப்பட்டிருப்பதாவது:-நேற்று காலை 11 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பாடசாலைகள் மீள் கையளித்தல் தொடர்பான நிகழ் வொன்று ஜேர்மன் தொழில்நுட்ப நிறு வனத்தினால் ஒழுங்கு செய்யப்பட் டது. மேற்படி நிறுவனத்தினால் புனரமைப்பு செய்யப்பட்ட பாட சாலைகள் ஏற்கனவே உரிய அதிபர்களிடம் பல மாதங்களிற்கு முன்னர் உத்தியோகபுூர்வமாக கையளிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் இந்நிகழ் வோடு எந்த வகையிலும் தொடர்புபட்டிராத சிறீலங்கா அரசின் புனர்வாழ்வு அமைச்சரினால் நேற்று மீண்டும் வைபவாPதியாக கையளிக்கப்பட இருந்தது.யாழ்.குடாநாட்டில் இன்று பாட சாலைகள் இராணுவ ஆக்கிரமிப்பு முகாம்களாகவும் இராணுவ அச்சு றுத்தல்களின் மத்தியிலுமே இருக்கிறது. இப்பாடசாலைகளை மீள ஒப் படைக்க எதுவித நடவடிக்கையும் எடுக்காத சிறீலங்கா அரசின் எந்த அமைச்சர்களாக இருந்தாலும் இவ்வாறான ஒரு வைபவத்தில் கலந்து கொள்ள அருகதையற்றவர்கள். இதனாலேயே இந்நிகழ்விற்கு வருகை தந்த அமைச் சரை கலந்துகொள்ளவேண்டாம் என பல்கலைக்கழக மாணவர்களும் பொதுமக்களும் திருப்பி அனுப்பிவிட்டு, இந்நிகழ்வை ஏற்பாடு செய்த நிறுவனத்தினரை சகல மரியாதைக ளோடு மட்டுமல்லாது எமது மாணவர்களும் மக்களும் அழைத்துச் சென்று இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு சில மணி நேரங்களின்பின் மீண்டும் இந் நிகழ்வை அரசியல் இலாபம் தேட முயற்சித்தவர்கள் அமைச்சரை மீண் டும் அழைத்து யாழ்.பல்கலைக்கழக வளாக வாயிலில் வைத்து மாலை அணிவித்து பாடசாலைகளை மீண் டும் இரண்டாவது தடவையாக அதிபர் களிடம்கையளிக்க முயற்சித்தவேளை மாணவர்களும் மக்களும் மீண்டும் அமைச்சரை உரிய மரியாதையோடு திரும்பிச் செல்லுமாறு கேட்டுக் கொண்ட தற்கிணங்க அமைச்சர் திரும்பிச் சென்றார்.அத்தோடு, நிகழ்வு பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து மேற்கொண்டு நடத்தப்படுவதற்கு மாணவர்கள் அனுமதி வழங்கவில்லை. இந்நிகழ்வை ஒழுங்கு செய்தவர்கள் இந்நிகழ்வை நடத்துவதில் எமக்கு எதுவித ஆட் சேபனையுமே இல்லை. இதனால்தான் அவர்கள் இந்நிகழ்வை நடத்த அனு மதித்தோம். ஆனால், அவர்கள் எமது மாணவர்களை ஏமாற்றிவிட்டு மீண் டும் நிகழ்வை அமைச்சரை அழைத்து நடத்த முயற்சித்தமை எமக்கு மிகவும் ஆத்திரமூட்டும் செயலாகவே இருந் தது. அதனாலேயே நாம் இந்நிகழ்வை பல்கலைக்கழகத்தில் நடத்தவிடாது இடைநிறுத்தியுள்ளோம். - என உள்ளது.
Reply
#63
1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இன்றும் நீக்க முடிýயாத மனச்சிதைவுகளுடன் தமிழர்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்து தமிழ்ச் சமூýகத்திற்கு இழைக்கப்பட்ட சின்னாபின்னத்திற்காக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்திருக்கும் மூýன்று பெண் கள் அமைப்புகள், தமிழ்ச் சமூýகத்திற்கு இழைத்தவற்றை ஏற்றுக் கொள்ளாமலும் அவற்றிற்கு இழப்பீடு செய்யாமலும் தொடர்ந்து மௌனித்திருக்கும் அரசாங்கத்தை வன்மையாகக் கண்டிýத்துள் ளன.

இலங்கையின் அன்னையரும் புதல்விகளும் அமைப்பு, சமாதானத்திற்கான பெண்களின் கூýட்ட மைப்பு, சமாதானத்திற்கான பெண்கள் கருத்தரங்கு ஆகிய மூýன்று அமைப்புகளும் இணைந்து விடுத்துள்ள கூýட்டறிக்கையொன்றில், 1983 ஜூலை சம்பவத்திற்காக தமிழர்களிடம் மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்திருக்கின்றன.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிýருப்பதாவது:

1983 ஜூலையில் நிகழ்ந்த அரசியல்மயமான திட்டமிடப்பட்ட துயர்மிகு இனவன்முறை காரண மாக தமது உயிர் மற்றும் வீடுவாசல்களை இழந்த தமிழ்ப் பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர் களை மிகுந்த வருத்தத்துடனும், பச்சாதாபத்துடனும் நினைவு கூýர்கிறோம்.

அன்றிலிருந்து தமது அன்புக்குரியோரை, நண்பர்களை இழந்து, போற்றிப் பாதுகாத்து வந்த நினைவுகளை இழந்து, காயப்பட்டு வடுப்பட்ட நினைவுகளும் மனச்சிதைவுகளும் படிýந்து கிடக்க வாழ்ந்துவரும் தமிழ்ச் சமூýகத்திற்கு எமது ஆழ்ந்த கவலைகளைத் தெரிவிக்கின்றோம்.

பாரிய அளவில் இடப்பெயர்வுகளை உருவாக்கியதுடன், பல்லாயிரக்கணக்கான தமிழர்களை தமது பிறந்த நாட்டை விட்டுத் தப்பியோடிý உலகின் பல பாகங்களிலுமுள்ள நாடுகளில் தஞ்சம்புக வைத்த தமிழ் சமூýகத்தின் துயர்மிகு சின்னா பின்னத்துக்கு வழிவகுத்த, இவ்வன்முறையின் விளைவுகளுக்காக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறோம்.

நவீன இலங்கையின் மிகப் பயங்கரமான, திட்டமிட்ட இனப்படுகொலைகளில் ஒன்றான 1983 ஜூலைச் சம்பவம் நடந்து 20 ஆண்டுகளைக் குறிக்கும் இவ்வருடத்தில், அந்தச் சம்பவமும் அதன் பின் விளைவுகளும் ஏற்படும் வண்ணம் அதிகாரத்தைக் கையெலடுத்து திட்டமிட்டு செயற்பட்டோ ரையும், அதிகாரத்தைத் தட்டிýக்கழித்துப் பராமுகமாக இருந்தோரையும் மிக வன்மையாகக் கண்ட னம் செய்கிறோம். தமிழ் சமூýகத்திற்கு இழைத்தவற்றை ஏற்றுக் கொள்ளாமலும் அவற்றிற்கு இழப்பீடு செய்யாமலும் மேலும் மௌனித்திருக்கும் அரசை நாம் வன்மையாகக் கண்டிýக்கிறோம். இலங்கையின் இன மோதலுக்கு சுமுகமானதும், நீதியானதுமான அரசியல் தீர்வை எட்டுவதற்காக உழைத்து வந்திருக்கும் பெண்களாகிய நாம் 1983 ஜூலைச் சம்பவத்திற்காக மன்னிப்புக் கோரு கின்றோம். இலங்கையில் இனி எந்த சமூýகத்திற்கும் இவ்வகையான திட்டமிட்ட படுகொலை என்ற தலைவிதி அமையாதிருக்க வேண்டிý ஒவ்வொரு முயற்சியையும் எடுப்போமெனச் சத்தியம் செய்கிறோம்.

எங்களுடைய சகல மக்களதும் மனித, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் எமது நாட்டிýல் நின்று நிலைக்கக் கூýடிýய சமாதானமொன்றை எட்டுவதற்கு உண்மையான நம்பிக்கை கொண்டுள்ளோம். இது இலங்கைத் தமிழ்ச் சமூýகத்தினரதும் இன்னொரு 1983 ஐ விரும்பாத சகல இலங்கையரதும் விசுவாசமான எதிர்பார்ப்பாகுமென அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளது.
Reply
#64
நட்ட ஈடு எனும்போதுதான் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.. ஒரு நண்பர்.. அப்போது குடும்பமாக ஒரு சிங்களவருக்க சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருந்தார். கலவரத்தின்போது உடமைகளை வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டு.. மீண்டும் அந்த உடமைகளை எவ்வித சேதமுமின்றி பெற்றுக்கொண்டார்.
ஆனால்.. தனது உடமைகள் எல்லாம் சூறையாடப்பட்டதாக அந்த நண்பர் நட்ட ஈட்டுக்கு விண்ணப்பித்திருந்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீட்டு உரிமையாளரை விசாரித்தார்கள்.
வீட்டு உரிமையாளரின் மனநிலையை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
#65
மானமுள்ள பல்கலைக் கழகமாணவர்கள் அல்லற்பட்ட தமது இனத்திற்கு தமது கடமையைச் செய்கின்றார்கள். வாழ்த்துக்கள். அரசியல்வாதிகளின் சுயநலம் துன்பப்பட்டவர்களை தமது அரசியல் இலாபங்களுக்கு அடகு வைக்கப்பார்க்கின்றார்கள்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#66
P.S.Seelan Wrote:மானமுள்ள பல்கலைக் கழகமாணவர்கள் அல்லற்பட்ட தமது இனத்திற்கு தமது கடமையைச் செய்கின்றார்கள். வாழ்த்துக்கள். அரசியல்வாதிகளின் சுயநலம் துன்பப்பட்டவர்களை தமது அரசியல் இலாபங்களுக்கு அடகு வைக்கப்பார்க்கின்றார்கள்.
அரசியல்.. எண்டுதான்.. கண்காணிப்பாளர்களும்.. சொல்லுறாங்கள்.. அரங்குக்குக்.. கூட்டிக்கொண்டுபோக.. மறுத்து.. தங்கடை.. இடத்திலை.. ஒப்படைச்சதிலையிருந்து.. தெரியுதே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#67
GMathivathanan Wrote:
P.S.Seelan Wrote:கறுப்பு ஜூலைக்கு இன்றுடன் இருபத வருட புூர்;த்தி. இன்னமும் தமிழரின் வாழ்வின் இருளகலவில்லை. காட்டிக் கொடுக்கும் சண்டாளர்களும், இனத்தை விலைபேசும் சண்டாளர்களும் தான் பெருகிக் கொண்டிருக்கின்றார்கள்.
எனக்கு..அப்பிடித்..தெரியேல்லையே.. அவனவன்.. தனது.. உரிமைக்குப்..போராடிறமாதிரித்தான்.. எனக்குத்...தெரியுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

வணக்கம் தாத்தா !'தமிழ் அகதிகள் சோக வரலாறு" என்றொரு நு}லை லண்டனிலிருந்து ஐ.தி.சம்பந்தன் என்ற மனிதர் எழுதி ஆனிமாதம் 1996ம் ஆண்டு சடரொளி வெளியீட்டுக்கழகத்தின் வெளியீடாக 64பக்கத்தில் ஒரு நு}ல் வந்தது பார்த்தீர்களா ??? அந்நு}லில் 83கலவரத்தில் பாதிக்கப்பட்டோரின் அவலம் நிறைந்த கதைகள் பதிவாகியுள்ளது. உங்கடை கண்ணுக்கெட்டாமல் இந்தக்காலப்பதிவு எழுதப்பட்டதா ? ஒருக்கா அதை வாங்கி வாசியுங்கோ தாத்ஸ். உங்கடை குழம்பலுக்கும் ததும்பலுக்கும் ஏதாவது கிடைக்கலாம்.

[size=18]மறக்காதையுங்கோ தாத்தா 'தமிழ் அகதிகள் சோக வரலாறு" எழுதியவர் லண்டனிலிருந்து ஐ.தி.சம்பந்தன்.
Reply
#68
தாத்தா தாத்தா தாத்தா?
Reply
#69
sethu Wrote:தாத்தா தாத்தா தாத்தா?

என்ன சேது தாத்தாவை உருக்கமா அழைக்கிறியள் ? அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன் (பாடல் வரியொன்று)

அழைக்காதோர் குரலுக்கு வருவார் தாத்தா.பொறுங்கோ தாத்ஸ் வருவார்.
Reply
#70
நீங்கள் கருத்தெளுதினால் தாத்தா கப் சிப் அதுதான் குப்பிட்டனான். கல்லெறி பட்ட நாய்மாதிரி ஓடி ஒளிச்சிட்டார்
Reply
#71
sethu Wrote:நீங்கள் கருத்தெளுதினால் தாத்தா கப் சிப் அதுதான் குப்பிட்டனான். கல்லெறி பட்ட நாய்மாதிரி ஓடி ஒளிச்சிட்டார்
சம்பந்தமில்லாத.. சம்பந்தர்.. எழுதின.. சம்பந்தத்தைப்பற்றி.. எழுத.. ஒண்டுமில்லை.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#72
GMathivathanan Wrote:
sethu Wrote:நீங்கள் கருத்தெளுதினால் தாத்தா கப் சிப் அதுதான் குப்பிட்டனான். கல்லெறி பட்ட நாய்மாதிரி ஓடி ஒளிச்சிட்டார்
சம்பந்தமில்லாத.. சம்பந்தர்.. எழுதின.. சம்பவத்தைப்பற்றி.. சம்பந்தப்படுத்தி.. எழுத.. ஒண்டுமில்லை.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#73

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#74
GMathivathanan Wrote:
GMathivathanan Wrote:
sethu Wrote:நீங்கள் கருத்தெளுதினால் தாத்தா கப் சிப் அதுதான் குப்பிட்டனான். கல்லெறி பட்ட நாய்மாதிரி ஓடி ஒளிச்சிட்டார்
சம்பந்தமில்லாத.. சம்பந்தர்.. எழுதின.. சம்பவத்தைப்பற்றி.. சம்பந்தப்படுத்தி.. எழுத.. ஒண்டுமில்லை.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இல்லைத்தாத்தா அந்தப்புத்தகத்திலை 83யூலையில தமிழர் பட்ட துயரங்களைத் அதை அனுபவிச்ச தமிழர் சொன்ன துயரங்களை எதிர்காலம் பேணிப்பாதுகாக்க வேண்டிய பொக்கிசமாக ஐ.தி.சம்பந்தன் ஐயா அவர்கள்அ எழுதிவைத்துள்ளார். அதைப்பாத்தாலாவது உங்கடை அறணை மண்டைக்கை ஏதாவது விளங்குமெண்டுதான். வேறையொரு சம்பந்தமும் இல்லைத் தாத்ஸ்.
Reply
#75
GMathivathanan Wrote:
shanthy Wrote:

அதுதானே.. சொன்னன்.. 83 ஆம்.. ஆண்டுக்குப்பிறகு.. அவனிவன்.. எழுதினதெல்லாத்தையும்.. படிச்சு.. மண்டையைக்.. குழப்பிறதைவிட்டு.. எனது.. அனுபவத்தை.. பகிர்ந்தால்.. பிரயோசனம்.. அப்படித்தான்.. நான்.. நினைக்கிறன்.. 13.. பேர்..கதையைக்.. காணேல்லை.. இந்தமுறை.. ஆரம்பமே.. இல்லாமல்.. இடையிலையிருந்து.. படிக்க.. எனக்கு.. விருப்பமில்லை.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#76
சம்பந்தர் எல்லாம் வில்லங்கம்போலத்தான் தெரிகிறது<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
3 வயதிலிருந்து மதியின் வயது வரை<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#77
GMathivathanan Wrote:
சுரதா/suratha Wrote:சம்பந்தர் எல்லாம் வில்லங்கம்போலத்தான் தெரிகிறது.. 3 வயதிலிருந்து மதியின் வயது வரை
பதம்..பிரித்துப்..படிக்கப்.. பஞ்சி.. சொல்லுறதோ.. சாட்டு.. அதாலை.. வில்லங்கமாத்தான்..தெரியும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#78
GMathivathanan Wrote:
P.S.Seelan Wrote:மானமுள்ள பல்கலைக் கழகமாணவர்கள் அல்லற்பட்ட தமது இனத்திற்கு தமது கடமையைச் செய்கின்றார்கள். வாழ்த்துக்கள். அரசியல்வாதிகளின் சுயநலம் துன்பப்பட்டவர்களை தமது அரசியல் இலாபங்களுக்கு அடகு வைக்கப்பார்க்கின்றார்கள்.
உதாரணமாக.. ஒரு.. செய்தி.. யாரோ.. ஒரு.. சிங்கள.. மகளிர்.. அமைப்பு.. பெயரில்லாத.. ஒருஇணையத்தளத்தில்.. 83.. கலவரத்துக்கு.. மன்னிப்புக்கோரியதாக.. இரண்டு..நாட்களாக.. தலைப்புச்செய்தி.. ஆனால்.. ஜிஎல்..பீரிஸ்.. பாராளுமன்றத்தில்.. கேட்கப்பட்ட..கேள்லிக்கு.. அப்படி.. மன்னிப்புக்கேட்கவேண்டிய.. அவசியம்.. இல்லை.. என.. பதிலளித்தது.. மருந்துக்கும்.. இல்லை.. சிறிதேனும்.. அரசியல்.. நோக்கமில்லாத..செயல்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#79
தாத்தா நல்ல தொழில்
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)