Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எந்த முருகன் பெரியவன்?
#61
Quote:கட்டி வழிப்பட்டுப் பாருங்கள்...தெளிவு பிறக்கலாம்...
குருவியரே கந்த சஸ்டி(பால் பழத்துடன்), நவராத்திரி, சிவராத்திரி, வெள்ளி, செவ்வாய், வியாழன்(பொறுக்கி சாய்பாபாவின் வரம் வேண்டி) எண்டு எல்லா விரதமும் பிடித்து எனக்கு பிறக்காத தெளிவு இதையெல்லாம் விட்டுவிட்ட இந்த இரண்டு வருசத்திலைதான் பிறந்திருக்கு!!!
ஏற்கனவே இருக்கிற சாமிகள் கோயில்களால் மூட நம்பிக்ககை வளருது எண்டு சொல்லுற நான் மூலகங்களுக்கும் கோயில் கட்டி அதற்கு தீ மிதிப்பு காவடி எடுப்பு எண்டு பக்கதர்கள் உருவாகிறதை விரும்பேல்லை.

Quote:அணுக்கள் சக்தியால்தான் கட்டப்பட்டுள்ளன... அணுச்சகதி கருச்சத்தி கொண்டு...உலகில் அனைத்துமே அணுக்களால் நிறைந்தவையே....

இப்ப யார் இதை இல்லை எண்டு சொன்னது???
அந்தச் சக்தியைக் கும்பிட்டு பிரியோசனம் இல்லை எண்டுதான் சொல்லுறன்.
<b>
?
- . - .</b>
Reply
#62
kuruvikal Wrote:கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்
இளைஞன் Wrote:மனதிலும் இருப்பார், மலத்திலும் இருப்பாரா?
<b>
?
- . - .</b>
Reply
#63
அது உங்கட தனிப்பட்ட பிரச்சனை... நாங்கள் கடவுளா சக்தியைக் காண்கிறோம்... அந்தச் சக்தி தனிமனித ஆளுமையிலும் செல்வாக்குச் செலுத்தத்தக்கது என்பதையும் விளக்கலாம்... விஞ்ஞான பூர்வமாயும் கூட... ஆனா அந்த சக்திக்கு காவடி எடுக்கிறது கோழி வெட்டுறது கடா வெட்டுறது.... இப்படிச் செய்யுறதில எங்களுக்கு உடன்பாடில்லை...அத்துடன் அவை அவர்களை... கடவுள் மதம் சார்ப்பாக உள்ள தார்பரியங்களை விளங்கிக் கொள்ளாது தவறாக வழிநடத்துவதை அனுமதிக்கக் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#64
Sriramanan Wrote:
kuruvikal Wrote:கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்
இளைஞன் Wrote:மனதிலும் இருப்பார், மலத்திலும் இருப்பாரா?

மனம் என்பதுடன் கூடியதே மலம்... ஆணவம் கன்மம் மாயை... மும்மலம்... நீங்க எந்த மலத்தைப் பற்றிக் கதைக்கிறீங்க.... மனத்துள்ளும் சக்தி இருக்கு மலத்துள்ளும் சக்தி இருக்கு... சக்தியின் அளவும் விளைவும் தான் மாறுபடுகிறது....! நல்ல மனதிற்கு ஒரு அளவு சக்தியும் கெட்டது எண்ணும் மனதிற்கு வேறொரு அளவு சக்தியும் உண்டு... மூளை இரசாயனம் கொண்டு இதையும் விளக்கலாம்....! அதனால்தான் கடவுளை மதங்களில் காட்டும் போது நல்ல கடவுளாக சிலவற்றையும் அசுர வகை கெட்டதுகளாக பிறிதையும் காட்டுகிறார்களோ என்னவோ...???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#65
Quote:மனம் என்பதுடன் கூடியதே மலம்... ஆணவம் கன்மம் மாயை... மும்மலம்... நீங்க எந்த மலத்தைப் பற்றிக் கதைக்கிறீங்க....

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#66
Quote:அது உங்கட தனிப்பட்ட பிரச்சனை...
உண்மைதான். நான் அதைச் சொல்லுவதற்கு காரணம் மூலகங்களிற்கு கோயில் கட்டி வழிபட்டா எனக்கு தெளிவு கிடைக்கும் எண்டு சொன்னீங்கள். அதனால்த்தான் எனது தனப்பட்ட பிரச்சினையை எழுத வேண்டியதாப் போச்சு

Quote:அந்தச் சக்தி தனிமனித ஆளுமையிலும் செல்வாக்குச் செலுத்தத்தக்கது என்பதையும் விளக்கலாம்... விஞ்ஞான பூர்வமாயும் கூட...
எந்த வகையில் உங்கள் கடவுள் தனிமனித ஆளுமையில் செல்வாக்குச் செலுத்துகிறார்.??? விஞ்ஞான பூர்வ விளக்கத்தைத்தான் எதிர்பார்க்கிறேன்.
<b>
?
- . - .</b>
Reply
#67
Quote:மனம் என்பதுடன் கூடியதே மலம்... ஆணவம் கன்மம் மாயை... மும்மலம்... நீங்க எந்த மலத்தைப் பற்றிக் கதைக்கிறீங்க....
நான் சொன்னது இவைகளையல்ல. கக்கூசு எண்டு சொல்லுவோமே அதைத்தான்.
<b>
?
- . - .</b>
Reply
#68
சிம்பிள்... மனிதனுக்கு மனித ஆளுமை வேறுபாட்டுக்குக் காரணம்...மூளையின் தொழிற்படுதிறனில் உள்ள சிறிய சிறிய வேறுபாடுகள்..இவற்றிக்குக் காரணம்..மூளையில் உள்ள இரசாயனப் பதார்த்தங்களின் அளவும் நிலைமாற்றமும்...அதற்குத் தேவை குறிப்பிட்ட அளவு சக்தி...எனவே சிந்தனைக்கும் அதன் தன்மைக்கும் ஏற்ப சக்தி நிலை இரசாயன நிலை மாற்றம் வேறுபடும்...அதுதான் மனிதனுக்கு மனிதன் ஆளுமை வேறுபாட்டைக் காட்டுகிறது..இதுதான் சுருக்கம்....! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

கக்கூசுக்க நீங்கள் சாப்பிட்டதின்ர மிச்சம் தான்... இருக்கும்... என்ன கொஞ்சம் கழிவு இரசாயனமும் கலக்க கலர் மாறுது அவ்வளவும் தான்... அதுக்க கடவுளைத் தேடினால் நிச்சயமா இருப்பார்...தேடிப்பாருங்க....! :wink: அவருக்கு எல்லாம் ஒன்றுதான்...! ஆனா மனிதனுக்கு பகுத்தறிவு வைச்சது நல்லது கெட்டதை பிரிச்சுப் பாக்கிறத்திற்கு...அதுகூட உங்களிட்ட வேலை செய்யல்லப் போல...கக்கூச இதுக்க கொண்டு வந்ததில இருந்து விளங்குது..எனி உங்களுக்கு கருத்துச் சொல்லுறது மிருகத்துக்குச் சொல்லுறத்திற்குச் சமன்....அதுக்கு வேற ஆளைப்பாருங்க....! :twisted:

நீங்களும் உங்கட விளக்கங்களும் அப்படியே கொமட்டுக்க போட்டிட்டு பிளஷ் பண்ணிவிடுங்க.....நன்றி வணக்கம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#69
Quote:சிம்பிள்... மனிதனுக்கு மனித ஆளுமை வேறுபாட்டுக்குக் காரணம்...மூளையின் தொழிற்படுதிறனில் உள்ள சிறிய சிறிய வேறுபாடுகள்..இவற்றிக்குக் காரணம்..மூளையில் உள்ள இரசாயனப் பதார்த்தங்களின் அளவும் நிலைமாற்றமும்...அதற்குத் தேவை குறிப்பிட்ட அளவு சக்தி...எனவே சிந்தனைக்கும் அதன் தன்மைக்கும் ஏற்ப சக்தி நிலை இரசாயன நிலை மாற்றம் வேறுபடும்...அதுதான் மனிதனுக்கு மனிதன் ஆளுமை வேறுபாட்டைக் காட்டுகிறது..இதுதான் சுருக்கம்....!
அந்தச் சக்தியைக் கும்பிடாட்டி நீங்கள் சொல்லுறது எதுவும் நடக்காதோ?

[b][size=18]நான் கும்பிடுவதைத்தான் தவறு தவறு தவறு எண்டு சொல்லுகின்றேன்.

Quote:எனி உங்களுக்கு கருத்துச் சொல்லுறது மிருகத்துக்குச் சொல்லுறத்திற்குச் சமன்....அதுக்கு வேற ஆளைப்பாருங்க....!
கடவுளைக் கும்பிடாதவன் மிருகம் எண்டு சொல்ல வாறீங்கள் சரி நான் மிருகமாகவே இருந்துட்டுப் போறன்.
இப்படித்தான் முந்தி வேள்வி யாகம் எண்டு உயிர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கப்போறவனை அரக்கன் எண்டும் கொடுமைக்காரன் எண்டும் பட்டம் குத்தினவை
அதைவிட நீங்கள் என்னை மிருகம் எண்டு சொன்னது எவ்வளவோ பரவாயில்லை.
Quote:நீங்களும் உங்கட விளக்கங்களும் அப்படியே கொமட்டுக்க போட்டிட்டு பிளஷ் பண்ணிவிடுங்க.....
உங்களோடை கதைக்கிறதை விட அதை கொமட்டுக்க போட்டு பிளஷ் பண்ணுறத மேல் எண்டு சொல்ல வாறீங்கள் போல... :wink:
Quote:நன்றி வணக்கம்...!
இனி கதைக்க வரமாட்டியலோ! என்ன பயந்து போட்டியலோ!
உங்களுக்குத்தனே சிவன், சக்தி, பிள்ளையார், முருகன், விஷ்ணு, சரசுவதி, துர்கை, லக்சுமி, கிருஸ்ணன் எண்டு நிறைக் கடவுள்கள் இருக்கினம். பயம் எண்டா அவையை துணைக்கு கூட்டிக் கொண்டு வரலாமே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>
?
- . - .</b>
Reply
#70
சக்தி தவறில்ல கும்பிடுறது தவறு...அதுவும் ஒரு பயிற்சி தானே நடந்திட்டுப் போகட்டான்..உங்களுக்கு நட்டமா இலாபமா..கஷ்டமா வருத்தமா.... விடுங்களன்....! :wink:

கக்கூசுக்க கடவுள் இருக்கிறாரோ எண்டு கேப்பியள்...நாளைக்கு அதுக்க காட்டு எண்டுவியள்...அதைக் கிளற நாங்கள் என்ன உங்களைப் போல அசிங்கம் பேசிற ஆசாமிகளோ....பேசாம கொமட்டுக்க தள்ளிட்டா கிளறத் தேவையில்லப் பாருங்கோ...அதுதான்....கக்கூசுக்குப் பயந்தோடினாலும் தவறில்ல...கண்ட கண்ட வியாதிகள் வந்திடக் கூடாதில்ல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#71
Quote:சக்தி தவறில்ல கும்பிடுறது தவறு...அதுவும் ஒரு பயிற்சி தானே நடந்திட்டுப் போகட்டான்..உங்களுக்கு நட்டமா இலாபமா..கஷ்டமா வருத்தமா.... விடுங்களன்....!
தனியக் கும்பிடுட்டு விட்டீங்களெண்டா உங்களிற்கு பயிற்சி கிடைக்குது எண்டு சந்தோசப்படுவன். ஆனால் நாக்கு நெத்தி எண்டு எதிலையும் இடம் விடாம முள்ளு குத்தி காவடி எழுக்கிறது, கடும் தணலுக்குள்ள காலை வைக்கிறது, முட்டுக் காலாலை ரத்தம் கசியக் கசிய கோயில் படி ஏறுறது, எட்டரைச் சனியன், ஒன்பதைரை பேய் பத்தரை பிசாசு எண்டு மூட்டாளாகிறது. இதையெல்லாமெல்லோ நீங்கள் செய்யுறீங்கள் அது தானையா எனக்கு கஸ்டமா வருத்தமா நட்டமா இருக்கிறது.
<b>
?
- . - .</b>
Reply
#72
Quote:கக்கூசுக்க கடவுள் இருக்கிறாரோ எண்டு கேப்பியள்...நாளைக்கு அதுக்க காட்டு எண்டுவியள்...அதைக் கிளற நாங்கள் என்ன உங்களைப் போல அசிங்கம் பேசிற ஆசாமிகளோ....
நான் கடவுளே இல்லை எண்டு சொல்லுறன் பிறகு ஏன் உங்களிட்டை வந்து கக்கூசுக்க சாக்கடைக்குள்ள கடவுளைக் காட்டு எண்டு கேக்கப் போறன். :wink: :wink: :wink:
<b>
?
- . - .</b>
Reply
#73
Sriramanan Wrote:
Quote:சக்தி தவறில்ல கும்பிடுறது தவறு...அதுவும் ஒரு பயிற்சி தானே நடந்திட்டுப் போகட்டான்..உங்களுக்கு நட்டமா இலாபமா..கஷ்டமா வருத்தமா.... விடுங்களன்....!
தனியக் கும்பிடுட்டு விட்டீங்களெண்டா உங்களிற்கு பயிற்சி கிடைக்குது எண்டு சந்தோசப்படுவன். ஆனால் நாக்கு நெத்தி எண்டு எதிலையும் இடம் விடாம முள்ளு குத்தி காவடி எழுக்கிறது, கடும் தணலுக்குள்ள காலை வைக்கிறது, முட்டுக் காலாலை ரத்தம் கசியக் கசிய கோயில் படி ஏறுறது, எட்டரைச் சனியன், ஒன்பதைரை பேய் பத்தரை பிசாசு எண்டு மூட்டாளாகிறது. இதையெல்லாமெல்லோ நீங்கள் செய்யுறீங்கள் அது தானையா எனக்கு கஸ்டமா வருத்தமா நட்டமா இருக்கிறது.

நீங்கள் தான் கடவுள் இல்லை எண்டுறிங்கள். குப்பிடுறது மூட நம்பிக்கை எண்டுறிங்கள். கக்கூசுக்கை கடவுள் இல்லை எண்டுறிங்கள்.... இப்படி எல்லாம் சொல்லி, மூட நம்பிக்கையை நம்பிறவை மூடர் எண்டு சொல்லுறிங்கள்.... மூடர் எண்டால் உங்களை மாதிரி அறிவாளிகளோ முற்போக்கு சிந்தனையாளரோ சொன்னா ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூட யோசிக்கமுடியாத முட்டாளாக ஏன் இவ்வளவு வில்லங்கப் படுகிறீர்கள் எண்டு தான் விளங்கவில்லை.
எனக்கு ஒண்டு மட்டும் விளங்குது.... நீங்கள் நல்லா எங்கேயோ ஏமாத்துப்பட்டுடிங்கள்... உங்களின் ஏமாற்றம் தான் இப்படியொரு விரக்தியை வர வைக்குது போல இருக்கு...
சரி சரி...உண்மையைச் சொல்லுங்கோ...
நீங்கள் பரீட்சைக்கு படிக்காமல் சரஸ்வதி புூசையில புத்தகத்தை வச்சு தேவாரம் பாடி அவல் கடலை சாப்பிட்டுட்டு கும்பிட்டுட்டு சரஸ்வதி படிப்பா எண்டு திரிய, பாடங்கள் நல்லா கொட்டுபட்டுது போல இருக்கு....
உங்கை, "இவ்வளவு நாளும் கல்லைக் கும்பிட்டேன் மண்ணை கும்பிட்டேன், இப்பதான் நான் தெளிஞ்சு ஞானம் பிறந்தது" எண்டு பிதட்டி கொண்டு திருயிறவை எல்லாரும் ஏதோ ஒரு வகையிலை நல்லா கடவுளை நம்பி ஏமாந்தவை....
ஒரு சமய நு}லும் கடவுளை கும்பிட்டுட்டு நித்திரை கொள்ளுங்கோ, கூரையைப் பிச்சுக்கொண்டு கொட்டுணும் எண்டு சொல்லவில்லை... இல்லை நெருப்பில நடவுங்கோ, காவடி ஆடுங்கோ, தலை கீழா நில்லுங்கோ, யேசுவேவேவே எண்டு முழங்கலிலை இருங்கோ, அல்லல்லாhhh எண்டு குப்பிற படுங்கோ எண்டும் சொல்லவில்லை.....அப்படியானவற்றை செய்யும் போது செல்வ் கொன்றோல்(self control) எண்டது வருமெண்டால் அதொரு நல்ல பயிற்ச்சி எண்டு தான் சொல்லுவேன்.
Reply
#74
,th; my;y;YhahNtil Nrh;he;jpl;lhh; mjhiy gy my;yy; gl;L nehe;J te;jpUf;fpwh;Nghy ghtk; tpLq;Nfh mJ mtw;iu fh;ktpid
:twisted: :evil: :oops: :evil: :twisted:
. . . . .
Reply
#75
S.Malaravan Wrote:,th; my;y;YhahNtil Nrh;he;jpl;lhh; mjhiy gy my;yy; gl;L nehe;J te;jpUf;fpwh;Nghy ghtk; tpLq;Nfh mJ mtw;iu fh;ktpid
:twisted: :evil: :oops: :evil: :twisted:

"ஸஇவர் அல்ல்லூயாவேடை சேர்hந்திட்டார் அதாலை பல அல்லல் பட்டு நொந்து வந்திருக்கிறர்போல பாவம் விடுங்கோ அது அவற்ரை கர்மவினை
----------
Reply
#76
Quote: நாக்கு நெத்தி எண்டு எதிலையும் இடம் விடாம முள்ளு குத்தி காவடி எழுக்கிறது, கடும் தணலுக்குள்ள காலை வைக்கிறது, முட்டுக் காலாலை ரத்தம் கசியக் கசிய கோயில் படி ஏறுறது, எட்டரைச் சனியன், ஒன்பதைரை பேய் பத்தரை பிசாசு எண்டு மூட்டாளாகிறது. இதையெல்லாமெல்லோ நீங்கள் செய்யுறீங்கள் அது தானையா எனக்கு கஸ்டமா வருத்தமா நட்டமா இருக்கிறது.



இந்த கடும் தனலுக்கை காலை வைக்கிறவைக்கு அது வேகிறதில்லையே கண்டிருக்கிறியளா.. தீ மிதிப்பின் போது.. நான் கண்டிருக்கிறன் நெருப்பை கட்டிறது என்று சொல்லுறவை இதுக்கும் ஏதாவது பதார்த்தம் பாவிக்கிறார்களா...?? இல்லை உண்மையா பக்தியின் காரணமாக நெருப்பும் கட்டுப்படுதா....?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அடுத்தவன் துன்பத்தில பங்கு கொள்கிற உங்கள் உள்ளம் என்ன ஒரு பரந்த உள்ளம் அண்ணா...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#77
Quote:அடுத்தவன் துன்பத்தில பங்கு கொள்கிற உங்கள் உள்ளம் என்ன ஒரு பரந்த உள்ளம் அண்ணா...!
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.
தமிழினி.......!


ஒரு வாழ்த்து சொல்ல எவ்வளவு பாடு பட்டவருக்கு எப்படி பரந்த உள்ளம் இருக்கும் :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#78
Quote:ஒரு வாழ்த்து சொல்ல எவ்வளவு பாடு பட்டவருக்கு எப்படி பரந்த உள்ளம் இருக்கும்
_________________

அவர் உடன்படாத ஒன்டிற்கு வாழ்த்து சொல்ல விரும்பாமல் இருந்திருக்கலாம் தானே.. ! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#79
tamilini Wrote:
Quote:ஒரு வாழ்த்து சொல்ல எவ்வளவு பாடு பட்டவருக்கு எப்படி பரந்த உள்ளம் இருக்கும்
_________________

அவர் உடன்படாத ஒன்டிற்கு வாழ்த்து சொல்ல விரும்பாமல் இருந்திருக்கலாம் தானே.. ! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்படியா..!

உங்களுக்கு நன்றி..தமிழினி
[b][size=18]
Reply
#80
tamilini Wrote:
Quote: நாக்கு நெத்தி எண்டு எதிலையும் இடம் விடாம முள்ளு குத்தி காவடி எழுக்கிறது, கடும் தணலுக்குள்ள காலை வைக்கிறது, முட்டுக் காலாலை ரத்தம் கசியக் கசிய கோயில் படி ஏறுறது, எட்டரைச் சனியன், ஒன்பதைரை பேய் பத்தரை பிசாசு எண்டு மூட்டாளாகிறது. இதையெல்லாமெல்லோ நீங்கள் செய்யுறீங்கள் அது தானையா எனக்கு கஸ்டமா வருத்தமா நட்டமா இருக்கிறது.


இந்த கடும் தனலுக்கை காலை வைக்கிறவைக்கு அது வேகிறதில்லையே கண்டிருக்கிறியளா.. தீ மிதிப்பின் போது.. நான் கண்டிருக்கிறன் நெருப்பை கட்டிறது என்று சொல்லுறவை இதுக்கும் ஏதாவது பதார்த்தம் பாவிக்கிறார்களா...?? இல்லை உண்மையா பக்தியின் காரணமாக நெருப்பும் கட்டுப்படுதா....?? !

தீ மிதிப்பு பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்திருக்கிறா÷கள். தணல் போடப்படும் இடத்தை சுற்றி முதலில் தண்ணீ÷ விட்டு ஈரமாக்கப்படுகின்றது. தீ மிதிப்பவ÷களும் கால்களை கழுவிக்கொள்கிறா÷கள். பொளதீகவியலின் விளக்கப்படி, இந்த ஈரமான தன்மை இரண்டு வகைகளில் தீயினால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
<ul>
<li> தண்ணீ÷ ஆவியாகி, நீராவிப்படலம் தணல்களுக்கு மேல் பரவியிருக்கிறது. இந்த ஆவியின் வெப்பநிலை தணலின் வெப்பநிலையிலும் பா÷க்க குறைவு. பாதம் படும் தணல்கள் தவிர மற்ற தணல்களின் வெப்பத்தாக்கத்திலிருந்து இந்த நீராவிப்படலம் கால்களை பாதுகாக்கிறது.
<li> ஒவ்வொரு பொருளுக்கும் வெப்பக்கொள்ளளவு என்று ஒரு தன்மை உண்டு. இந்த தன்மைக்கேற்பவே பொருட்களின் வெப்பநிலை ஏறுகிறது. வெப்பநிலை ஏற போதிய வெப்ப சக்தி தேவை. குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு பொருளுக்கு வெப்ப சக்தி ஊட்டும் போது, அதன் வெப்பக்கொள்ளளவை பொறுத்து வேகமாகவோ, மெதுவாகவோ வெப்பநிலை உயரும். போதியளவு நெரம் வைக்காவிட்டாலோ அல்லது போதிய வெப்ப சக்தியில்லா விட்டாலோ, அந்த பொருளின் வெப்பநிலை போதியளவு உயராது. மனித உடலும் இதற்கு அமையவே செயற்படுகின்றது. தீ மிதிப்பவ÷கள் தீயின் மேல் உடலை பாதிக்கும் அளவுக்கு வேண்டிய அளவு நேரம் நிற்பதில்லை. மேலும் தீ மிதிக்கும் தணலின் வெப்ப சக்தி (நல்ல சிவப்பாக தோன்றினாலும்) குறைவு. நீங்களே ஒரு சிறிய பரிசோதனை செய்து பா÷க்கலாம். மெழுகுவ÷த்தியை கொழுத்தி அதன் சுவாலையூடாக வேகமாக உங்கள் விரலை அசைத்து பாருங்கள். சூடு தெரியாது.
<ul>

இது தவிர சே÷க்கஸ் சாகசங்களில் தன்னை தானே தீ மூட்டிக்கொண்டு நீரில் பாய்ந்து காட்டுவா÷கள். இதற்கு பரபின் மெழுகு பயன்படுத்தப்படுகின்றது. பரபின் தான் எரியும், ஆனால் வெப்பத்தை கடத்தாது. இதனால் இதை உடலில் பூசிக்கொண்டவ÷ எதுவித பாதிப்பும் இன்றி எரிந்து காட்ட முடிகிறது.
''
'' [.423]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)