மன்னிப்பெல்லாம் வேண்டாம்...தவறுகள் மனிதனிற்குப் பொது...தவறை விட்டுவிட்டு மறைப்பதுதான் உண்மையில் தவறு...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
காதலர் தினத்தில் பச்சை உடுப்பு உடுத்தி ரோஜாப் பூச்செண்டோடு பெட்டைகளும் பொடியளும் கெஞ்சிறத நாங்களும் கண்டுதான் வந்திருக்கிறம்...கனகாலம் இல்ல நேற்று... அங்க ஏதோ முயற்சி நடக்குது..சிலது வெல்லுது பலது தோற்குது....சிலது பம்பலோட போகுது...!
அதுபோலத்தான் நவராத்திரி என்பது முயற்சிகளை மேற்கொள்ள விழிப்புணர்வை உண்டு பண்ண கொண்டாடப்படுகிறது... படத்தை வைச்சு பொங்களோட படையல் செய்து கடலையும் அவலும் சாப்பிடுவதற்கல்ல இவை.... வீரம் செல்வம் கல்வி இவை மூன்றும் வாழ்வுக்கு அடிப்படை அவற்றை சரிவர விளங்கிக் கொண்டு மற்றவர்களுக்கு அவற்றின் தேவையை விளக்கி அவர்கள் தங்கள் வாழ்வில் இவற்றைத் தேடத் தூண்டுதலே இதன் நோக்கம்....!
இப்ப காதலர் தினத்தில வீட்டுக்க இருந்தா லவ்ஸ் வருமோ..... பூச்செண்டுதான் வருமோ...சொல்லுங்கோ.....முயற்சி செய்யத் தூண்டுது..பிறகு அதுவே தெம்பாக தினமும் காதலர் தினம் தான்..படிப்புப் பாழ் சிலதுக்கு வாழ்கையும் பாழாகும் அது வேற கதை....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
இப்ப விளங்க வேணும் விளங்காட்டி கஸ்டம்தான்....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>