Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சேதுவின் உளவு
அவவ பற்றி நான் எதுவும் சொல்ல இங்க வரல்ல வானொலியின் போக்கு வேறு விதமாக போவதாகவே எனக்கு தெரிகிறது அதற்கும் *** சம்பவங்கள் வானொலி வேறு திசைக்கு போவதற்கு காரனமாக அமைகின்றன என்பது உண்மை.
நெருப்பு துனிவு முதல் வேன்டும் கருத்து எளுதும் போது உமக்கு முவரி இல்லை அதை விடுவம் சு.......... ஜெ........... என்டு எளுதாமல் சுந்தர் ஜெயகுமார் என்டு விழக்கமாக எளுதவும்.
நெருப்பு! நீ÷ PLOTE or EPDP எந்ந கட்சி ?
சேது அண்ணா இங்கு தனிப்பட்ட தனிப்பட்ட விடயம் பேசவில்லை
இது தமிழனின் பிரச்சனை புரிந்து கொள்ளும் !!!!

" "
shanxp Wrote:நெருப்பு! நீ÷ PLOTE or EPDP எந்ந கட்சி ?
சேது அண்ணா இங்கு தனிப்பட்ட தனிப்பட்ட விடயம் பேசவில்லை
இது தமிழனின் பிரச்சனை புரிந்து கொள்ளும் !!!!

நான் எந்த கட்சியும் இல்லை துரோகத்திற்கு துணை போகமாட்டேன்
.........
நெருப்பு இனையத்திற்கு நடந்தது என்ன தெரியுமோ நெருப்பு
sethu Wrote:நெருப்பு இனையத்திற்கு நடந்தது என்ன தெரியுமோ நெருப்பு



நெருப்பு இணையத்திற்கு என்ன நடந்தால் எனக்கென்ன உப்பு திண்றவை தண்ணி குடிக்கத்தான் வேணும்
.........
raahul Wrote:நெருப்பு இணையத்திற்கு என்ன நடந்தால் எனக்கென்ன உப்பு திண்றவை தண்ணி குடிக்கத்தான் வேணும்


என்ன ராகுல் விளக்கமா எழுதுங்கோவன் உது சேது அங்கிளுக்கோ அல்லது நெருப்பு இணயகாரருக்கோ அல்லது ****??? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä
paadai Wrote:[quote=raahul]
நெருப்பு இணையத்திற்கு என்ன நடந்தால் எனக்கென்ன உப்பு திண்றவை தண்ணி குடிக்கத்தான் வேணும்


[quote]என்ன ராகுல் விளக்கமா எழுதுங்கோவன் உது சேது அங்கிளுக்கோ அல்லது நெருப்பு இணயகாரருக்கோ அல்லது ****


யாருக்கு குல்லா அளவோ அவை போடவேண்டியது தான் பாடை
.........
raahul Wrote:சகோதரர் சேது அவர்களே
உங்கள் பார்வையில் உங்களையும் ஒருசில உங்கள் நண்பர்களையும் தவிர மற்றவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் என்று தான் கூறுகின்றீர்கள் ஏன் இப்படியுள்ளீர்

உமது கதைக்கு ஆமா போடாதவர்கள் மீது சேறு புூசுவது தான் உமது வேலையா???

இதே வானொலியில் உமக்கு ஆமா போடாததால் சு... ஜெ......கும் பிளவை ஏற்படுத்தி வெளியேற்றினீர்...
இவ்வாறு பல பொதுவிடயத்தில் உமது குள்ளத்தனம் அரங்கேறியுள்ளது (இது ஒரு பொது ஊடக விடயம்)

உமது தனிப்பட்ட விடயங்களை எழுதவில்லை புரிந்து கொள்ளும் உம்மிலும் சேறு புூச நேரமாகாது

அப்ப இந்த முறை யார் வெளியில்?சங்கமத்தின் கதை இப்படி யங் கா..மம் ஆகும் எண்டு நான் நினைக்கவில்லை ஆகமொத்தத்தில பணிப்பாளரை பனிப்பாளர் ஆக்கி போடுவங்கள் போலதான்கிடக்கு
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä
Quote:அப்ப இந்த முறை யார் வெளியில்?சங்கமத்தின் கதை இப்படி யங் கா..மம் ஆகும் எண்டு நான் நினைக்கவில்லை ஆகமொத்தத்தில பணிப்பாளரை பனிப்பாளர் ஆக்கி போடுவங்கள் போலதான்கிடக்கு


பணிப்பாளரின் மந்திர ஆலோசகர் தான் சேது என்றும் கதைவருகுது
.........
தம்பி நெருப்பு தொப்பி குடை வடை என்டு எளுதாமல் நேருக்கு நேர கருத்தை முன்வையும் உப்பும் தண்னியும் உமக்கும் உமது இனையத்திற்கும் நன்கு பொருந்தும் என்டு நினைக்குறன்.
நான் கேள்விபட்டதெல்லாம் காசு குடுக்கிறவயின்ர அட்வைஸ் தானாம் பணிப்பாளர் கேப்பாராம். ஓசி கேஸ் எல்லாம் அங்க எடுபடாதாம் அப்பிடியெண்டா அங்கிள் காசுகுடுத்து புறோகிராம் செய்யிறாரோ அப்பிடிபட்டவர் இல்லையே அந்த அப்பாவி தமிழ்மகன்.கணேஸ் மாமா மாதிரி புழுகாதீங்கோ ஆதாரம் இருந்தா எடுத்து விடுங்கோ

*** இருந்து காத்துவாக்கில வாறது வேறஎண்றியள்.
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä
:oops:
sethu Wrote::oops:

வெக்கத்தில சிவந்துபோச்சோ!
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä
வாத்தி சும்மா கொஞ்சம் அமத்தி வாசியுங்கோ கனக்க அவசரப்பட்டு கவிட்டு கொட்டாதயுங்கோ உங்களின் கதை கேக்கிற ஈரப்பலக்காய் இல்லை நான் அதுபோக எனது அலுவல் என்ன சாமான் கிடைச்சிட்டுதா? தேடிப்பாத்து உடனை எடுங்கோ
"புரியாத பல புதிர்கள், யாரோ பின்னுக்கு குத்தும் வேதனைகள"

இப்படிப் பல நடந்துகொண்டிருந்தாலும் முதலில் தாங்குவது மிகமிக கஸ்டமாகவுள்ளது .

இக்கள செய்தி பார்த்தவுடன் "சங்கமத்துடன்" உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுந்தருடன் கதைக்க முற்பட்டேன், அங்கு சுந்தர் இருக்கவில்லை. அங்கிருந்த சகோதரி ஒருவருடன் இச்செய்தியின் உண்மை இலைமை பற்றிக் கேட்டேன், தனக்கொண்றும் தெரியாதென்றும், செய்தி வந்த இணைய பக்கங்களின் விபரங்களையும் கொடுத்து, எனது விபரங்களையும் கேட்டறிந்து கொண்டார்.

கடந்த சில நாட்களாக சங்கம செய்திகளில் சில வழுவல்களை உணரக்கூடியதாக இருந்தது உண்மையே.

ஆனால் நானறிந்தவரை சுந்தர் எனும் பணிப்பாளர் ஓர் உறுதியான தமிழ் தேசியவாதி. அங்கு பணிபுரியும் மற்றவர்களைப் பற்றி என்னால் கூறமுடியவில்லை.

எது எப்ப்டியிருப்பினும் "சங்கமமாகட்டும்" இல்லை "சேதுவாகட்டும்" இல்லை யாராவாதுவாகட்டும் ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்திருங்கள், "பூவுடன் சேர்ந்து நாரும் போல" நீங்கள் அணைவரும் தமிழ்த் தேசியத்தை விட்டு தடம் புரளூவீர்களாயின் நாயென்ன நாயின் நிழளும் உங்களை மதிக்காது.
"
"
sethu Wrote:வாத்தி சும்மா கொஞ்சம் அமத்தி வாசியுங்கோ கனக்க அவசரப்பட்டு கவிட்டு கொட்டாதயுங்கோ உங்களின் கதை கேக்கிற ஈரப்பலக்காய் இல்லை நான் அதுபோக எனது அலுவல் என்ன சாமான் கிடைச்சிட்டுதா? தேடிப்பாத்து உடனை எடுங்கோ

அங்கிள் என்ன ச்ம்பந்தாசம்பந்தம் இல்லாமல் கதக்கிறியள் இன்னும் குளிசை போடேல்லையோ?
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä
[quote=Nellaiyan]

எது எப்ப்டியிருப்பினும் "சங்கமமாகட்டும்" இல்லை "சேதுவாகட்டும்" இல்லை யாராவாதுவாகட்டும் ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்திருங்கள், "பூவுடன் சேர்ந்து நாரும் போல" நீங்கள் அணைவரும் தமிழ்த் தேசியத்தை விட்டு தடம் புரளூவீர்களாயின் நாயென்ன நாயின் நிழளும் உங்களை மதிக்காது.

ஆகமொத்தத்தில சேதுவோட சேந்து சுந்தரும் நாறவேண்டிவரும் எண்றியள்..... :roll:
¦ºö¾Åý «ÛÀÅ¢ôÀ¾¢ø¨Ä «ÛÀÅ¢ôÀÅý ¦ºöž¢ø¨Ä
தமிழ் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் உல்லாம் ஒரு காலத்தில் மிக மிக அருமையாக இருந்தார்கள். 1990களில் லண்டனில் பகுதிநேரமாக ஒரு வானொலி வந்தது, பின்னர் அதனை தொடர்ந்து இன்னுமொரு வானொலி பிறகு அதிலையிருந்து பிரிந்து ஒரு வானொலி, பிறகு அதிலையிருந்து பிரிந்து இரண்டு இப்பிடி வானொலிகள் ஐரோப்பாவில் வழர்ந்தமை ஒன்றும் பெரிய வரலாறு அல்ல, மாறாக இது ஒரு சாக்கடையாக மாறியமைதான் மிகவும் வேதனைாயான வியடம். இந்த சாக்கடைக்கள் ஒரு காலத்தில் நாறிய காரணத்தால் என்னவோ தற்போது இந்த வானொலிகளை கேட்பதையே நிறுத்திவிட்டேன். ஊடகம் என்பது மக்களிற்கதகவே ஒளிய ஊடகங்களிற்காக மக்கள் அல்ல என்ற தார்மீகத்தை இந்த ஊடகங்களும் சரி ஊடகவியலாளர்களும் புரிந்து கொள்ள தவறுவதே இன்றைய ஐரோப்பிய தமிழ் சக்கடை ஊடகங்கள் என்ற நிலைமை. அதில் வானொலிகள் மட்டுமல்ல, தொலைக்காட்சி, பத்திரிகைகள் என்று அடுக்கி கொண்டு போகலாம். இங்கே நான் யாரையும் தனிப்பட்ட முறையில் சாட முனையவில்லை. பொதுப்படையாக சில விடயங்களை எழுதலாம் என்று கருதுகிறேன். ஒரு ஊடக வியலாளன் ஒரு செய்தியை வெளிவிடும் போது அதன் உண்மை, அதை வெளிவிட்ட ஊடகத்தின் நம்பகத்தன்மை போன்றவற்றை ஆரய்வதுடன் முடிந்தளவு சம்மந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு அவர் தம் கருத்துகளை எடுக்க வேண்டும். பின்னர் தனது ஆய்வுகை வைத்து மிகவும் நேர்மையான கருத்தை வெளிவிடவேண்டும். இது ஐரோப்பிய எடகங்களில் நடப்பது மிகவும் குறைவு. இணையத்தளம் எப்ப வந்ததோ அண்டையிலையிருந்து சந்தியில் நின்று கதைக்கும் சுப்பண்ணாவும் ஊடகவியலாளர். ஒரு ஊடகவியலாளர் கருத்தியல் ரீதியான தூய்மையயான ஒரு வாராக இருக்க வேண்டும். ஒரு செய்தியையோ அல்லது ஒரு ஆய்வை செய்ய முன் அது பற்றிய முழுமையான ஆய்வை செய்ய வேண்டும். அடிப்படையில் அரசியல் ஆய்வை செய்யும் ஒருவருக்க ஜனநாயகம், சோசலிசம், கம்யூனிசம், பொருளாதாரம், அரசு, மற்றும் அதுசார் பண்புகள் , ஏகாதிபத்தியம், சர்வதேசமயமாக்கல், அரசியல் சட்டம், போன்ற வற்றில் குறைந்த பட்சம் ஒரு எழுந்தாமானமான அறிவாவது இருக்க வேண்டும். அனால் இன்றைய ஐரோப்பிய ஊடகவியலாளர்களில் எத்தனைபோர் இவற்றை பற்றி அறிய முனைகிறார்கள். இணையத்தில் அடுத்தவன் எழுதுவதை அப்படியே அல்வா செய்து கொடுப்பதில் பலர் கில்லாடிகள். அண்மையில் ஒரு ஊடகவியலாளரை சந்தித்தேன். போராட்டங்கள் வரலாறு பற்றி நன்கு தெரிந்த ஒரு ஊடகவியலாளர் என்று நான் கருதியவர். அண்மையில் வந்த ஒரு திரைப்படம், அது சேயின் வரலாறு பற்றிய படம். ஆனால் சோகம் என்னவென்றால் அவருக்கே சேயே ஆரெண்டு தெரியாது. அட கடவுளே உந்த ஆள் வானொலியிலை செய்தி எல்லாம் எழுதிக் குடுக்குதாம்.

ஐரோப்பிய தமிழ் ஊடகங்கள் முதலிலை உந்த இணைய தளங்களை பாத்து செய்தி எழுதிறதை முதலைலை நிப்பாட்ட வேணும். ஊடகவியலாளர்களே வரலாறு தெரியாது வாய்க்கு வந்தததை வதக்காதையுங்கோ. வரலாறுதெரியாட்ட தயவு செய்து அதை படியுங்கோ, குறைந்த பட்சம் உலகத்திலை நடந்த விடுதலைப் போராட்டம் பற்றி அறிவை முதலிலை வளருங்கோ, ஹோ சிமிங் ஒரு சம்போ போத்தில் இல்லை, சே ஒரு சலிப்பு வார்த்தை இல்லை. வாசிக கஸ்டம் எண்டால் உந்த டிஸ்கவரி ஹிஸ்ரி சனலையாவது பாருங்கோ! எல்லாம் தெரியுமெண்டு வெளியிலை காட்டிறவை விட்டுபோட்டு தெரிஞ்சதை மட்டும் காட்டுங்கோ அதுவும் பண்பா அடக்கமா, உலகத்தை சின்னது எண்டு நினைச்சு ஊடகம் நடாத்தினால் இப்படித்தான் முடியும். கற்றது கைமண்ணளவு என்பது ஊடகங்களுக்ம் தான்!
நான் யாழ் களத்தில் எந்தவித பொய் விடயங்களையும் உளுதவில்லை அனைத்தும் உண்மை நான் சார்ந்த வானொலி என்டாலும் தவறுகளை நான் எங்கும் சுட்டி காட்டுவேன் எனது குடும்பத்திற்குள் தவறு இருந்தாலும் நான் சுட்டிகாட்டுவேன் அதே போலவே அந்த வானொலியில் சுவிசில் நிகழ்சி நடந்த பிறகு தாயகத்திற்கும் தேசியத்திற்குமான எமது பயனம் இடைவிடாது தொடரும் என்டு ஈஸ்வரதாசன் தெரிவித்துவாறார் ஆனால் எனக்கு ஒன்டு மட்டும் தெரியும் நான் உட்பட அந்த வானொலியில் தமிழ் தேசியத்திற்கு எதுவும் பெரிதாக வெட்டி புடுங்க இல்லை அதாவது பெரிதா நாங்க எதவம் செய்யவில்லை தாயகம் போராட்டம் போராளிகளுடன்' தொடர்பு இருப்பது போன்ற ஒரு போலியான வேடத்தை மக்கள் மத்தில் அவர் போட முற்படுகிறார் இது தவறு என்பது எனது நியாயம் இதுதான் ரி பி சி க்கும் நடந்தது எனவே நான் பகிரங்கமாக மக்கழை ஏமாற்றுவதை அனுமதிக்கமாட்டேன் அதனால் பிரங்கமாக நான் யாருடனும் எங்கும் எப்போதும் கதைக்கன தயாராக இருக்கிறேன் ஆகவேதான் யாழ் கழத்தில் அரங்கேற்றினேன் நான் இங்கு முன்வைக்கும் கருத்துகள் அனைத்தும் நசுக்குத்தனமாக ஈஸ்லரதாசன் என்பவரால் மேற்கொள்ளப்படும் சதி வேலைகள் அதற்கு நான் உடந்தையாக இருக்க முடியாது நாளைக்கு அதே பட்டியலில் நானும் போகவேன்டிவரும்


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)