Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் - 2004
#1
தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் வைபவங்கள் கடந்த புதன் கிழமை தொடங்கியது

<img src='http://www.tamilnatham.com/advert/malathi20040931/malathi/malathi.jpg' border='0' alt='user posted image'>

இவைபற்றிய மேலதிக செய்திகளுக்கும்

கண்காட்சி பற்றிய படங்களுக்கும்
Reply
#2
தகவலுக்கு நன்றிகள் கணணி...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

படங்கள் யாவும் நன்றாக இருக்கிறது...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
உங்கள் தகவலுக்கு நிதர்சனின் நன்றிகள்.
தமிழீழப் பெண்களின் வீரத்தின் சுவடுகளை நேரில் காண முயவில்லைஎன்று கவலையடைகின்றேன் முடிந்தால் யாராவது இக்காட்சியின் ஒளிப்படங்களை இணைக்கவும்

[color=darkblue]<span style='font-size:25pt;line-height:100%'>-நிதர்சன்- [/b</span>
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
நன்றி கணனி
[b][size=18]
Reply
#5
Quote:தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் வைபவங்கள் கடந்த புதன் கிழமை தொடங்கியது
படங்கள் தமிழீழ பெண்களின் இராணுவ பங்களிப்பை சிறப்புற காட்டுகின்றன.

பெண்களுக்கே உரித்தான (ஆண்களுக்கு தேவையற்ற) சிறப்பான விடயங்களான மகப்பேறு, மகப்பேறு காலத்தில் சத்துணவு, உடல்நலம், உடற்பயிற்சி, மருத்துவம், உளநலம் போன்றவை பற்றியும், குடும்பகட்டுப்பாட்டு வசதிகள், மாதவிலக்கு பற்றிய வசதிகள், மருத்துவ தேவைகள், உடநல பொருட்கள் அவற்றின் பாவனை பற்றிய விடயங்கள் இந்த பெண்களின் எழுச்சிநாளில் இடம்பெற்றதா? இவைபற்றிய படங்களை யாராவது பிரசுரிப்பீர்களா?

மேலும் பெண்களை பாதிக்கும் சீதனம் தமிழீழ பிரதேசத்தில் அகற்றப்பட்டது பற்றியும், அதன் நன்மைகள் பற்றியும் இடம்பெற்ற சம்பவங்களை யாராவது தெரிவிப்பீர்களா? நன்றி.
''
'' [.423]
Reply
#6
அப்படியோ யூட் கேக்கிறியள்.... அப்ப ஆண்கள் எழுச்சி நாள் என்றால்.. ஆண்களுக்கு வரும் போகும் உடல் நலக்கோளாறுகள்... தனிச்சுகாதாரம்... பொதுச்சுகாதாரம் இவற்றைப் பற்றியும் சொல்லோனும் எண்டு சொல்லுறியள் போல.... அப்ப எனி எயிட்ஸ் எண்டா அதை பெண் எழுச்சி தினத்தில தனியாயும் ஆண்கள் எழுச்சி தினம் என்று ஒன்று கொண்டாடி அதில ஆண்களுக்கும் விளக்க வேணும் எண்டுறியளோ... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஏதோ விளக்க வேண்டியதை விளக்க வேண்டியவை விளக்க... விளங்க வேண்டியவை விளங்கிட்டா.. சமூகம் விளங்கும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
குருவிகாள்,
Quote:அப்படியோ யூட் கேக்கிறியள்.... அப்ப ஆண்கள் எழுச்சி நாள் என்றால்.. ஆண்களுக்கு வரும் போகும் உடல் நலக்கோளாறுகள்... தனிச்சுகாதாரம்... பொதுச்சுகாதாரம் இவற்றைப் பற்றியும் சொல்லோனும் எண்டு சொல்லுறியள் போல.... அப்ப எனி எயிட்ஸ் எண்டா அதை பெண் எழுச்சி தினத்தில தனியாயும் ஆண்கள் எழுச்சி தினம் என்று ஒன்று கொண்டாடி அதில ஆண்களுக்கும் விளக்க வேணும் எண்டுறியளோ...


எழுச்சி நாள் எதுக்கு வைக்கினம்? தாங்கள் எதில் எதில் எல்லாம் எழுச்சி கண்டிருக்கினம் எண்டு காட்டத்தானே? ஆயுதம் ஏந்துறதில மட்டும் தான் அங்க பெண்கள் எழுச்சி கண்டிருந்தால் அதைமட்டும் காட்டிறதில ஒரு தவறும் இல்லை பாருங்கோ. பா÷க்கிற மற்ற நாடுகளும் உந்தப் பெண்கள் ஆயுதம் ஏந்துறதில மட்டும் தான் வள÷ச்சி கண்டிருக்குதுகள். உலகத்தில மற்ற பெண்கள் கண்ட மற்ற எந்த முன்னேற்றமும், பாவம் இதுகளுக்கு தெரியாது என்றெல்ல நினைக்க போகுதுகள்.

Quote:அப்படியோ யூட் கேக்கிறியள்.... அப்ப ஆண்கள் எழுச்சி நாள் என்றால்..
அது சரி, என்ன, ஆண்களுக்கு எழுச்சி நாள் கேட்டு வன்னியில ஆண்களுக்கு சமஉரிமையில்லை எண்டு காட்டுற நோக்கமோ?
''
'' [.423]
Reply
#8
ஏன் ஜூட் இந்த எழுச்சி நாளில் இப்ப தேவையானதைக் காட்டியிருக்கினம் போல...வரும் வரும் எழுச்சி நாட்கள் அப்போதைய சூழ்நிலைக்கேற்ப காட்ட வேண்டியதைக் காட்டும்....அதில் நீங்கள் கேட்டவையும் அடங்கலாம்... இப்ப பாடசாலை கல்வியல் கண்காட்சி என்றால் மருத்துவம் படிக்க படிப்பவர்கள் டாக்குத்தரா சேவை செய்து காட்ட வேணும் எண்டது போல இருக்கு உங்கட கதை....!

அதுபோக வன்னி என்ன உலகில் எங்கையும் தான் ஆண்களுக்கு சம உரிமையில்லை...அப்பா உரிமை கேட்டு பிரித்தானியாவில கூட்டம் கூடுகினம் எதிர்ப்புக் காட்டினம்...அவை தங்கட எழுச்சியத்தானே காட்ட விரும்பினம்....! ஏன் நீங்கள் கள நிலைமைகளுக்கு அப்பால் வன்னியில குறை பிடிக்கிறதிலையே நிக்கிறியள்..உண்மையில் வன்னியில அக்கறையிருந்தால் குறையை சுட்டிக்காட்டுறதோட நிறைவுகளையும் சுட்டிக்காட்டி குறைவை நிறைவாக்கிறது தானே.... அதுதான் உண்மைத் தன்மைக்கு சான்று...ஆனா நீங்க.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ஏன் ஜூட் இந்த எழுச்சி நாளில் இப்ப தேவையானதைக் காட்டியிருக்கினம் போல...வரும் வரும் எழுச்சி நாட்கள் அப்போதைய சூழ்நிலைக்கேற்ப காட்ட வேண்டியதைக் காட்டும்....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஓம் குருவிகாள். இருக்கிறதை தானே காட்டலாம்.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ஏன் நீங்கள் கள நிலைமைகளுக்கு அப்பால் வன்னியில குறை பிடிக்கிறதிலையே நிக்கிறியள்..உண்மையில் வன்னியில அக்கறையிருந்தால் <!--QuoteEnd--><!--QuoteEEnd-->


குறைகளை அறிஞ்சு முன்னேற விரும்பிறவை குறைகளைத்தான் விரும்புவினம். அவைக்குதான் பாருங்கோ நான் எழுதுறது.

புளுகிறதை கேட்டு புளகாங்கிதம் அடையவிரும்பிறவைக்கு நீங்கள் இருக்கிறீங்கள் தானே புளுகிறதுக்கு.
''
'' [.423]
Reply
#10
பிழைதிருத்தம்.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->மேற்கோள்:
ஏன் நீங்கள் கள நிலைமைகளுக்கு அப்பால் வன்னியில குறை பிடிக்கிறதிலையே நிக்கிறியள்..உண்மையில் வன்னியில அக்கறையிருந்தால்  



குறைகளை அறிஞ்சு முன்னேற விரும்பிறவை குறைகளைத்தான் விரும்புவினம். அவைக்குதான் பாருங்கோ நான் எழுதுறது. <!--QuoteEnd--><!--QuoteEEnd-->


குறைகளை தான் அறிய விரும்புவினம் என்று வந்திருக்க வேண்டும்.
''
'' [.423]
Reply
#11
<!--QuoteBegin-Jude+-->QUOTE(Jude)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->ஏன் ஜூட் இந்த எழுச்சி நாளில் இப்ப தேவையானதைக் காட்டியிருக்கினம் போல...வரும் வரும் எழுச்சி நாட்கள் அப்போதைய சூழ்நிலைக்கேற்ப காட்ட வேண்டியதைக் காட்டும்....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஓம் குருவிகாள். இருக்கிறதை தானே காட்டலாம்.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->ஏன் நீங்கள் கள நிலைமைகளுக்கு அப்பால் வன்னியில குறை பிடிக்கிறதிலையே நிக்கிறியள்..உண்மையில் வன்னியில  அக்கறையிருந்தால் <!--QuoteEnd--><!--QuoteEEnd-->


குறைகளை அறிஞ்சு முன்னேற விரும்பிறவை குறைகளைத்தான் விரும்புவினம். அவைக்குதான் பாருங்கோ நான் எழுதுறது.

புளுகிறதை கேட்டு புளகாங்கிதம் அடையவிரும்பிறவைக்கு நீங்கள் இருக்கிறீங்கள் தானே புளுகிறதுக்கு.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

யூட்டாரே... எங்களுக்கு புளுக்கிக் கிடைப்பது என்னவோ... அதற்கான அவசியமும் இல்லை....! உலகில் உண்மைகள் வெளிப்படை....மனிதப் பார்வைகள் தான் மாறுபாடு காட்டுகின்றன... நியாயமான பார்வை இருப்பின் உண்மை விம்பம் பார்வையில் பிரதிபலிக்கும் இன்றேல் மாய விம்பந்தான் அதற்காக நாம் நியாயத்தை மறைக்க முடியுமா கதைக்காமல் இருக்க முடியுமா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
குருவிகாள்,

தங்கள் இணையத்தளத்தில் குருவிகள் தரும் அறிவியல் செய்திகளை பா÷த்தேன். மிகவும் சிறப்பாக செய்திருக்கிறீ÷கள். பாராட்டுக்கள்.

தொலைவில் உள்ள கோள் பற்றிய ஒரு செய்தியில் அந்த கோளை படம் எடுத்த ஹபிள் தொலைநோக்கி 100 ஒளியாண்டு தூரத்தில் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. அது தவறு. ஹபிள் தொலைநோக்கி பூமியிலிருந்து 375 மைல் தூரத்திலேயே வலம்வருகிறது. மேற்படி கோள் 100 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்ககூடும்.
''
'' [.423]
Reply
#13
யூட்டாரே நீங்கள் சுட்டிக் காட்டிய தவறை எங்கு கண்டீர்கள்...அந்த இடத்தையும் குறிப்பிடுங்கள்...!

காரணம்.. கபிள் 100 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கென்று எழுதப்பட்டிருந்தால் அது மகாதவறு... ஒளியின் வேகத்தில் சென்றிருந்தால் கூட 100 வருடம் எடுத்திருக்கும்... ஆனா கபிள் ஏப்பிரல் மாதம் 25 ம் திகதி 1990 ஆண்டுதான் ஏவப்பட்டு பூமியில் இருந்து தற்போது இங்குதான் சுழன்று கொண்டுள்ளது..

<img src='http://science.nasa.gov/temp/HubbleLoc.gif' border='0' alt='user posted image'>

13 Oct 2004 00:10 UTC

Latitude - அகலாங்கு (Degrees - பாகை) 0.0
Longitude - நெட்டாங்கு (Degrees - பாகை) 54.6
Altitude - உயரம் (Kilometers) 566.3

source - science.nasa.gov
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->வேற்றுக் கிரகவாசிகளைக் கொண்டது என ஊகிக்கப்படும் ஒரு கோளை (கிரகத்தை) பூமியில் இருந்து 100 ஒளியாண்டுகளுக்கு அப்பால்<b>,</b> விண்ணில் சஞ்சரிக்கும் கபிள் விண்ணியல் தொலைக்காட்டியின் இன்பிராரெட் (infrared) படப்பிடிப்புக் கருவி மூலம் அமெரிக்க விண்ணியலாளர்கள் நேரடியாகப் படம் பிடித்துள்ளனர். இதுவரை சூரியத் தொகுதிக்கு வெளியில் அறியப்பட்ட கிட்டத்தட்ட 120 கோள்களில் எதுவுமே இப்படி நேரடியாக படம் பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.எனினும் இது உண்மையில் ஒரு கோள்தானா என்று உறுதி செய்வதற்கு இன்னும் காலம் எடுக்கும் என்றும் இது ஒரு முதல் நிலைக் கண்டு பிடிப்பென்றும் இக்கோளின் அமைவிடம் தொடர்பாக கருத்துக் கூற மறுத்துவிட்ட ஆய்வாளர்கள், இக்கோள் வியாழன் கிரகத்தைப் போல் ஐந்து தொடக்கம் பத்து மடங்கு பெரிதாகவும், அதன் பிரதான நட்சத்திரத்தில் இருந்து சுமார் 4,500 மில்லியன் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆ யூட்டாரே இதுதானே அது... அதில் ஒரு கமா மிஸ்ஸாகிட்டதால தவறான விளக்கம் வந்திட்டுது... 100 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள கிரகத்தை விண்ணில் சஞ்சரிக்கும் கபிள் தொலைநோக்கி...என்று பொருள் கொள்ள வேண்டும்... கபிளை அப்படிக் குறிப்பிடக் காரணம் பூமியில் நிலைநிறுத்தப்பட அதிசக்தி வாய்ந்த தொலைநோக்கிகளும் ஆய்வுகளில் பயன்படுத்தப்படுவதால்....!

எது எப்படியோ அதில ஒரு கமா (<b>,</b>) போட்டா வசனம் பிரிபட பொருள் சரிவரும்....! தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)