10-10-2004, 03:26 PM
சண்மிக்ஸ் இணையத்தளம் (www.sunmix.com) ஆரம்பித்து முதலாம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்ய இருக்கிறது.
எதிர்வரும் 24ம் திகதி ஒக்டோபர் மாதம் அன்றே தனது முதலாவது இனிமையாக பிறந்தநாளை கொண்டாட இருக்கிறது. சண்மிக்ஸ் மீடியா நெற்வேர்க் என்ற பெயரில் ஆரம்பிக்கபட்ட இந்த இணையத்தள நிறுவனம் மிகவும் வெற்றிகரமாக முதலாம் ஆண்டில் காலடி வைக்கிறது. இந்த இணையத்தளத்திற்கு எனது இனிமையான பிறந்தநாள் நல்வாழத்துக்கள்.
அத்துடன் இவ்இணையத்தளம் இலங்கை கொழும்பிலிருந்து இயங்கி வருவது தெரிந்ததே, அதுவும் ஒரு சிறு இளைஞன் தான் அதை நடத்தி வருகிறார். எவருடைய உதவியுமின்றி நடத்தி வரும் அவர் தன்னுடைய பாடசாலை கல்வியையும் தொடர்ந்து வரகிரார். இணையத்தளத்தினுாடாக தமிழ் திரையுலகில் வெளியாகும் புத்தம் புதிய பாடல்கள், படங்களை இலகுவாகவும் இலவசமாகவும் பெற்று கொள்ளக்கூடியவாறே இணையத்தளம் அமைந்துள்ளது. ஒவ்வொரு தனிப்பட்ட சேவைகளுக்குமென்று தனிப்பட்ட இணையப் பெயரிலையே இயங்கிறது. அந்த இளைஞனின் சந்தோசத்துக்காகவும் ஒரு வாழத்துச்செய்தி பரிமாறிக்கொள்ளுங்கள்.
<b>பிறந்தின வாழ்த்துக்கள்</b>
நன்றி

.

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சஞ்சய்க்கு தினி வாழ்த்து தெரிவிச்சிங்களா?
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->சஞ்சய்க்கா பிறந்ததினம் சன்மிக்ஸ்ற்கு தானே.. அது சரி சஞ்சய் இங்கேயும் (யாழிலும்) இருக்கிறாரா என்ன....?? <!--emo&