Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாடல்கள்(திரைப் படம்..., மெல்லிசை......., துள்ளிசை......)
shanmuhi Wrote:þ¾¢ø §¸¡Å¢ì¸ ±ýÉ þÕ츢ýÈÐ ¦Åñ½¢Ä¡. ´÷ þ¨½Â¾Çò¾¢ø Íð¼ À¡¼ø þÐ.

¯í¸Ù측¸ þó¾ Åâ¸Ù¼ý þó¾ô À¡¼¨Ä ´ÕÓ¨È §¸ðÎô À¡÷츢ý§Èý


அக்கா நன்றி அக்கா
----------
Reply
<b>வானுக்கு நிலத்தோடு
நிலத்துக்கு நீரோடு
நீருக்கு அலையோடு
அலைகளோ மனதோடு
நட்பு நட்பு ஆ ஆ நட்பு நட்பு
ஒ ஓ நட்பு நட்பு ஆ ஆ நட்பு நட்பு


வௌ;வேறு இடத்தில் பிறந்தும் வௌ;வேறு இடத்தில் வாழ்ந்தும் (2)
எப்போதும் பிரிந்திடாதது
ஓஹோ.... நட்பு நட்பு ஆஹா.. நட்பு நட்பு
ஒ ஓ நட்பு நட்பு ஆ ஆ நட்பு நட்பு

இடையினில் தடைகள் இல்லை இதற்கென இல்லை எல்லை (2)
முடிவிலும் முறிந்திடாதது நட்பு நட்பு (2)
கோவங்கள் வந்தபோதிலும் அதுசிறு ஊடல் ஆகிடும் (2)
ஆவலை அடக்கிடாதது நட்பு நட்பு
ஓ ஓ நட்பு நட்பு ஆ ஆ நட்பு நட்பு</b>

<b> (வானுக்கு நிலத்தோடு .....)

[b]தனித்தனி ஆனபோதிலும் வழித்துணை இதயம் தானே (2)
இனிப்புடன் என்றும் வாழ்வது நட்பு நட்பு
ஒருநிலை உயர்ந்தபோதும் மறுநிலை தாழ்ந்த போதும்
அரவணைத்தே போவது நட்பு நட்பு</b>
<b>நட்பில்லா மனிதன் என்றால் அவன் ஒரு மனிதன் இல்லை</b>
<b>நட்பிற்கே உயிரைத் தந்தால் அவனைப் போல் புனிதன் இல்லை</b>
<b>நட்பு நட்பு ஆ ஆ நட்பு நட்பு
ஒ ஓ நட்பு நட்பு ஆ ஆ நட்பு நட்பு</b>
----------
Reply
ஆகா இனிமையான நல்ல பாடல் நன்றி தங்கையே..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Quote:சண்முகி அக்கா கோவிக்கவேண்டாம். மீண்டும் ஒருதடவை வேறுஎதுவிமான சிந்தனையும் இன்றி இந்தப் பாடலை கேட்கமுடியுமா? இந்தப் பாடலை இயற்றியவரையே அவமானப்படுத்துறீர்கள் போல என் மனதில்படுகிறது.
_________________
இந்த பாடலை மாற்றி எழுதியுள்ளார்கள்.. இருந்தாலும் நன்றாக இருக்கிறது மாற்றம்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
þ§¾¡ þó¾ À¡¼ø Å⸨Çô À¡Õí¸û.

«Ê Äðº¡Å¾¢§Â - ±¨É
«ºòÐÈ Ã¾¢§Â!

á𺅢§Â¡ §¾Å¨¾§Â¡
¦ÃñÎõ §º÷ó¾ ¦Àñ§½¡
«¨¼Á¨Æ§Â¡ «Éø¦Å¢§Ä¡
¦ÃñÎõ §º÷ó¾ ¸ñ§½¡

¦¾¡ð¼×¼ý µ¼È¢§Â
¦¾¡ð¼¡îº¢Ïí¸¢ ¦Àñ¾¡§É¡?
«Æ¸¢É¡§Ä «Ê¨Á¡ìÌõ
რრὢ....


«Ê Äðº¡Å¾¢§Â

âÅÃÍ þ¨Ä¢§Ä
À£ôÀ£ ¦ºïÍ °¾¢§É¡õ

ÀûÇ¢ìܼ À¡¼õ ÁÈóÐ
Àð¼¡õâ §¾Ê§É¡õ

¾ñ½¢ôÀ¡õÒ ÅÃôÀ¢ø ÅÃ
¾¨Ä ¦¾È¢ì¸ µÊ§É¡õ

ÀÉí¸¡ö ÅñÊ¢ø
ÀÍÁ¡ðÎò ¦¾¡ØÅò¨¾ ÍüÈ¢ÅóÐ
ÀõÀ¡öìÌ §À¡É¾¡¸î ¦º¡øÄ¢§É¡õ

«¼¼¡ źó¾õ
«Ð ¾¡ý źó¾õ

ţΠÅó¾ ¸¡Äõ ÅóÐ
ÁƨÄ¡¸ Á¡üÚÁ¡?


«Ê Äðº¡Å¾¢§Â

¸¡Å¢Ã¢ ¿¾¢Â¢§Ä
àñÊø¸û §À¡ð¼Ðõ
¸ñ§½ ¯ý àñÊø
ÓûÇ¢ø ÌðÊò¾Å¨Ç Å¢Øó¾Ðõ
¨¸ ¦¸¡ðÊ §¸Ä¢ ¦ºö¾
»¡À¸í¸û ÁÈìÌÁ¡?

¸ð¼ ÅñÊ ¨Á¢ɡø
¸ð¼¦À¡õÁý Á£¨º¨Â
¸ñ§½ ¿£ ŨÃóРŢðÎ
რáƒý ±ýÈÐõ

«¼¼¡ źó¾õ
«Ð¾¡ý źó¾õ

¸¡Äõ ¸¼óÐ §À¡É À¢ýÛõ
¸¡¾ø ¸¼óÐ §À¡ÌÁ¡?
Reply
இது தான் சரியான பாட்டு அப்படியா...?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
அட இதாக்கா பாட்டு நீங்கள் அதைபோட்டு குழப்பிட்டியளே... நான் உண்மையில் அது தான் அந்த பாட்டு என்று நினைத்தேன்
[b][size=18]
Reply
tamilini Wrote:
Quote:ஏன் உங்களை விழிக்கிற மாதிரி இருக்கோ...
_________________
அப்படி சனியே என்று விழிக்கிறதுக்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும் எல்லோ.. தெரியும் தானே சனிப்படித்தால் விடாது என்று....??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அட.. சனி பிடித்து தான் இருக்கு போலை..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அப்ப நீங்கள் எங்கை கொடுத்து வைத்திருக்கிறியள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
நன்றி மருமகளே பாடலுக்கு
[b][size=18]
Reply
Quote:அட.. சனி பிடித்து தான் இருக்கு போலை.....
அப்ப நீங்கள் எங்கை கொடுத்து வைத்திருக்கிறியள்...
_________________
கவிதன்
ஏழரை சனி வந்து பிடிக்கும் போது தெரியும் எங்கை கொடுத்து வைக்கிறது என்டு
<b> .</b>

<b>
.......!</b>
Reply
அது பிடிச்சு தான் இப்படியே இருகிறன்...
[b][size=18]
Reply
தெரியுதே பாக்க...?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
அப்புவுக்கு புடிச்ச பாட்டு

http://www.raaga.com/channels/tamil/movie/...e/T0000159.html

நன்றி றாக
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
<!--QuoteBegin-Mathuran+-->QUOTE(Mathuran)<!--QuoteEBegin-->அப்புவுக்கு புடிச்ச பாட்டு

http://www.raaga.com/channels/tamil/movie/...e/T0000159.html

நன்றி றாக<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

மதுரன் அப்புவை சீண்டாதைங்கோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
என்ன பாட்டு அது? ஓஓ தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டியா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
<!--QuoteBegin-Mathuran+-->QUOTE(Mathuran)<!--QuoteEBegin-->அப்புவுக்கு புடிச்ச பாட்டு

http://www.raaga.com/channels/tamil/movie/...e/T0000159.html

நன்றி றாக<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கறுப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு
அப்பு உங்களுக்குப் புடிச்ச கலர் என்னணை ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
எல்லாரும் அப்புவைக் கூப்பிடுங்கோ. பிறகு பத்து வந்து அப்புவை மட்டும் கொத்தட்டும். Confusedhock:
:::: . ( - )::::
Reply
ஊர தெரிஞ்சுகிட்டேன்
உலகம் புரிஞ்சுகிட்டேன்
கண்மணி என் கண்மணி

ஞானம் பொறந்திரிச்சு
நாலும் தெரிஞ்சிரிச்சு
கண்மணி என் கண்மணி

பச்ச குழந்தை என்று பால் ஊர்த்தி வழ்ர்த்தேன்
பால குடித்த பின் பாம்பாக கொத்துதடி.


ஏது பந்த பாசம்
எல்லாம் வெளி வேசம்
காசு பணம் வந்தால்
நேசம் சில மாதம்
சிந்தினேன் இரத்தம் சிந்தினேன்
எல்லாம் வீண்தானோ?
வேப்பிலை கறி வேப்பிலை
அது யாரோ நான் தானோ?

என் வீட்டு கண்ணு குட்டி, என் கூட மல்லு கட்டி
என் மார்பில் முட்டுதடி கண்மனி என் கண்மணி
தீ பட்ட காயத்தில
தேள் வந்து கொட்டுதடி கண்மணி என்கண்மனி

ஊர தெரிஞ்சுகிட்டேன்...

நேற்று இவன் ஏணி
இன்று இவன் ஞானி
ஆள கரை ஏற்றி
ஆடும் இந்த தோணி

சொந்தமே ஒரு வானவில்,
எல்லாம் கொன்ச நேரம்தான்
பந்தமே முள் ஆனதால்,
இந்த நெஞ்சில் ஒரு பாரம்.

பணம் காச கண்டு விட்டாள் சிங்கம் கூட புல்லு தின்னிம்
கலி காலம் ஆச்சுதடி கண்மணி என் கண்மணி
அடங்காத காளை ஒன்னு அடிமாட போனதடி
கண்மணி என் கண்மணி.

ஊர தெரிஞ்சுகிட்டேன்.......
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Mathuran+--><div class='quotetop'>QUOTE(Mathuran)<!--QuoteEBegin-->அப்புவுக்கு புடிச்ச பாட்டு

http://www.raaga.com/channels/tamil/movie/...e/T0000159.html

நன்றி றாக<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

மதுரன் அப்புவை சீண்டாதைங்கோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->அப்பு இந்த பக்கத்துக்கு வர மாட்டார் எண்ட துணிவில எழுதிப்போட்டன். நீங்க வேற பயப்புத்துறியள். :roll: :roll:
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
மணமாலை ஒன்ன பூப்பூவா கோர்த்திருந்தேன்
அந்த சேதிக்காக நொடி நொடியா வேர்த்திருந்தேன்

சூரியனை சூரியனை சுருக்குப்பையில்
நான் அள்ளிவர அள்ளிவர ஆசைப்பட்டேன்
சீறிவரும் சிங்கத்தையே சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்
தண்ணிக்குள்ள தான் ஒத்த தாமரைக் கொடி
தெப்பக் குளத்தையே குடிச்சிருச்சே

ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருசம் தயங்கி நின்னேன்
அந்தப்பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கிருந்தேன்

ஊருக்குள்ள ஓடும் தெருவில் பாதத் தடங்கள் ஆயிரம் இருக்கும்
நீ நடந்த சுவடுகள் இருந்தால் எந்தன் கண்கள் கண்டுபிடிக்கும்

இதயத்தை தட்டித் தட்டி பார்த்துப்புட்ட
அது திறக்கல என்றதுமே உடைச்சுப்புட்ட

நீ கிடைக்கவேண்டுமென்று துண்டுச்சீட்டு எழுதிப்போட்டேன்
பேச்சியம்மன் கோயில் சாமி பேப்பர் சாமி ஆனது என்ன?

கண்ணுக்குள்ள ஓடிய ஒன்ன துரத்த
மனசுக்குள் நீ வந்து ஒளிஞ்ச
மனசுக்குள் ஒளிஞ்சிடும் ஒன்ன விரட்ட
உசிருக்குள் நீ வந்து நுழைஞ்ச

நீ கொடுத்த கல் கூட செங்கல் சாமி ஆனதய்யா.

ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருசம் தயங்கி நின்னேன்
அந்தப் பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கிருந்தேன்

அடுத்தவீட்டு கல்யாணத்தின் பத்திரிக்கை பார்க்கும்போது
நமது பேரை மணமக்களாக மாற்றி எழுதி ரசித்துப் பார்த்தேன்

இது வரை எனக்குள்ள இரும்பு நெஞ்சு
அது இன்றுமுதல் ஆனது இலவம் பஞ்சு

கட்டபொம்மன் உருவம் போல உன்னை வரைந்து மறைத்தே வைத்தேன்
தேசபற்று ஓவியன் என்று வீட்டுச் சுவற்றில் அப்பா மாட்ட

அணைக்கட்டு போல இருந்த மனசு
நீ தொட்டு ஒடைஞ்சது என்ன
புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் மனசு
பூப்பட்டு சரிஞ்சது என்ன

வேப்பமரம் சுத்திவந்தேன்
அரச மரமும் பூத்ததய்யா
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)