09-21-2004, 01:20 AM
|
சேதுவின் உளவு
|
|
09-21-2004, 05:28 AM
kuruvikal Wrote:நீங்கள் இருவரும் சகோதரகள் தானே பிறகென்ன ஏற்றம் இறக்கம்... ஒற்றுமை காக்க.... அப்பதான் யாழ் குடும்பம் விளங்கும்...உங்கள் கருத்தும் எடுபடும்...! <!--emo& _____________________________________________________ நாம் எல்லோரும் ஒரே சகோதரங்கள் என்டு நினைச்சிருந்தா எங்களுக்குள்ள பிரச்சினையே இருக்காது குருவிகளே. இவன் அவனைத் திட்டுறதும் அவன் இவனைத் திட்டுறதும், சாதி சொல்லி பேசுவதும் அது முடியாதபோது கெட்ட வார்த்தை பாவிப்பதும் தினம் தினம் நடக்கும் செயல்களாகவே வந்துவிட்டது. இப்படியே இருந்தால் ஏற்றமென்ன தாழ்வென்ன... எல்லாமே..கோவிந்தாதான்....
09-21-2004, 11:13 AM
ஐரோப்பா வாழ் தமிழ் ஊடகங'களும் தமிழ் ஊடகவியலாளர்களும் மற்றும் மாற்றுக்கருத்தாளர்களும் இன்னும் எல்லோரும் வாழ்க வாழ்க வாழ்க.....
..
09-21-2004, 02:17 PM
சயந்தன் ஊரை ஏவிவிட்டுப்போட்டு கூத்தெப்பிடியெண்டு கேக்கிறியளோ ? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
09-21-2004, 02:22 PM
ganesh Wrote:நான் எழுதியது ஏதாவது பொய்யென்று நிரூபியும் நான் எழுதுவதை விட்டு விடுகிறேன் எப்ப நீங்க உண்மை எழுதினிர்கள் ?
09-21-2004, 02:24 PM
ganesh Wrote:தயவுசெய்து என்னுடன் அந்த அரசியலைக்கதைக்கா நீங்கள் அரசியல் பேசாமல் என்ன பேசுறியளாம் ??
09-21-2004, 11:58 PM
நோர்வே நாட்டில் புதிய இலங்கை அரச உளவுப்பிரிவு.
ஜ செவ்வாய்கிழமைஇ 21 செப்ரெம்பர் 2004இ 06:15:09 மு.ப. ஸ ஜ டென்மார்க் சதர்சினி ஸ இலங்கை அரச உளவுப்பிரிவிற்கு புளட்டின் நோர்வே பொறுப்பாளர் றாஜன் அவர்கள் பொறுப்பாக செயற்பட்டுவருகிறார். அண்மையில் இலங்கை அரச உளவுப்படை அதிகாரி ஒருவர் பத்திரிகையாளர் வேடத்தில் நோர்வே வந்திருந்தார். நோர்வேயில் உள்ள புளட் பொறுப்பாளர் றாஜன் இந்தப்பத்திரிகையாளர் வேடமிட்டு வந்த மனிதரை தமிழ் மக்களின் கடைகள் பெரிய வீடுகள் பயணமுகவர் நிலையங்கள் அனைத்தையும் புலிகளின் முதலீடுகள் என்று கூட்டிச்சென்று காண்பித்துள்ளார். அப்பாவிப்பொதுமக்கள் வருந்தி உளைத்துச் சம்பாதித்துப் போடப்பட்ட முதலீடுகள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் முதலீடுகள் என புகைப்படம் எடுத்துக் கொடுத்து தனது விசுவாசத்தை நிலைநாட்டியுள்ளார். தமிழ் மக்களைக் கண்கானிக்குமாறு இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள இவர் இலங்கை உளவுப்படையினருக்கு அனுப்பிய தகவல்கள் இந்தவார திவியின பத்திரிகையில் வெளியாகியிருக்கின்றது. இதுபற்றி திவியினவில் பார்த்து யாவரும் அறிந்து கொள்ளலாம். இவருடன் தமிழ் பத்திரிகையாளன் ஒருவரும் தமிழ் மக்கள் தொடர்பாக இலங்கைத் தூதுவராலயத்திற்கு தகவல் கொடுத்தும் வருகிறார். நோர்வேயில் விடுதலைப்புலிகளின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தகவல்களைச் சேகரித்து நோர்வே நாட்டில் உள்ள இலங்கைத் தூதுவராலயத்திற்குக் கொடுத்தும் வருகிறார். நோர்வேயில் றாஜன் உள்ளிட்ட 29 தமிழர்கள் இந்த உளவுநடவடிக்கையில் தொழிற்பட்டுவருகிறார்கள்.இக் குழுவினர்க்கு றாஜனே தலைமை தாங்குகின்றார். நோர்வேயில் இருந்து பல தமி;ழ் இளைஞர்கள் நாடுகடத்தபடுவதற்குக் காரணமாகவும் , நோர்வே அரசாங்கத்திடம் விடுதலைப்புலிகளை நோர்வேயில் தடைசெய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ள இவர் இளைஞர்களின் கோஸ்டி மோதல்களை புலிகளின் அராஜகம் என வர்ணித்தும் , புலிகள் துப்பாகிகள் சகிதம் நோர்வேயில் உலாவுகிறார்கள் என்றும் நோர்வே அரசிற்குத் தகவல் கொடுத்துள்ளார். நோர்வே நாட்டுப் பிரஜாவுரிமை பெற்றவர்கள் நோர்வே நாட்டு சட்டத்திற்கு எதிராக வெளிநாட்டுக்கு உளவு பார்த்தல் சட்டப்படியான குற்றம் என்பதும் தெரியவருகிறது. nitharsanam@yahoo.co.uk Thanks Nitharsanam.com
09-22-2004, 11:49 AM
ஈ.பி.டி.பி.யின் சாதிவெறி வெளிப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களாக இருந்து டக்ளஸ் தேவாநந்தாவால் கொல்லப்பட்ட நிமலராஜன், அற்புதன், சின்னபாலா ஆகியோரில் சின்னபாலாவிற்கு மாத்திரம் ஏன் நினைவுக்கூட்டம்? என்று சிந்தித்தால்... பல உண்மைகள் வெளியே வரும். அற்புதன் ஒரு சிறந்த ஊடகவியலாளனாக விளங்கி தமிழ் பேசும் மக்களின் நியாயத்தின் பக்கம் தனது எழுத்தைத் திருப்பியபோது கொல்லப்பட்டான். ஈ.பி.டி.பி.யின் ஊடக உலகம் என்று வர்ணிக்கப்பட்ட அற்புதனுக்கு டக்ளஸ் தேவாநந்தாவோ அல்லது அவனது அடிவருடிகளோ ஏன் எந்தக் கூட்டத்தையும் வைக்கவில்லை? தினமுரசு பத்திரிகையில் விடுதலைப் போராட்ட நியாயத்தை எழுதத் தொடங்கிய போது கொல்லப்பட்ட அந்த அற்புதன் கொல்லப்பட்டான். கிழக்கில் வன்முறைகளை இராணுவத்துடன் சேர்ந்து செய்தபோது சின்னபாலா எதிர்த்தான். இரண்டு பேருக்கும் ஒரே முடிவு தரப்பட்டது. ஆனால் தங்கள் பிழைப்புக்காக சின்னபாலாவை வைத்துப் பிரபல்யப்படுத்துகிறார்கள். சின்னபாலாவைச் சின்னபாரதி என்று அழைக்கிறார்கள் (பார்க்கவும் ஈ.பி.டி.பி. இணையத்தளம் ). ஏனென்றால் பாரதியாரும் உயர்சாதியைச் சேர்ந்தவர் (பிராமண இனத்தைச்) சின்னபாலாவும் பிரமாண இனத்தைச் சேர்ந்தவர் என்றும் அந்தச் சாதியில் இருந்து போராட வருபவர்கள் குறைவு என்றும் சாதிப்பாகுபாட்டை ஏற்படுத்தி சாதிவெறியை ஊட்டி தங்களின் வக்கிரபுத்தியை, தாழ்வுமனப்பாண்மையை, அடிமைத்தனத்தை அரங்கேற்றுகிறார்கள். இவர்கள் சாதித்தீயை ஊட்டியே வளர்ந்தவர்கள் என்பதற்கு இவர்கள் செய்த காரியங்கள் ஏராளம். இப்போது உயர்சாதியென்று வகைப்படுத்தி அந்தனர்களை எள்ளிநகையாடுகிறார்கள். அரசாங்கத்தின் ஆயுத துணைப்படைச் சம்பளத்தில் இருக்கிறவர்கள் ஜனநாயகவாதிகள் எனச் சவப்பெட்டியுடன் திரிகிறார்கள். தாங்கள் கொண்றவர்களை வைத்தே இப்போது பிழைக்கிறார்கள். தாங்களே கொலை செய்து விட்டு சகோதரப்படுகொலை எனக்கூறிப் பிச்சையெடுக்கிறார்கள். தாய் நாட்டைப் பழித்தவன் பெற்ற தாயைப் பழிப்பவன். இவர்கள் அதற்கும் மேலாய் தாயையே கூட்டிக் கொடுக்கக்கூடிய வஞ்சகர்கள். அது சரி, அற்புதனுக்கு ஏன் அஞ்சலிக்கூட்டம் வைக்கவில்லை? துணைப்படைச் சம்பளத்தில் இருப்பவர்களுக்காகக் கவலைப்படுபவர்கள் சிந்திப்பீர்களா? ஐவானந்தம்.ம
09-23-2004, 12:23 AM
டேன்மார்க் நாட்டில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை தடைசெய்ய தமிழ் தேசவிரோதிகள் சிலர் திரைமறைவில் முயற்சி மேற்கொன்டு வருகின்றனர். இது பற்றி மெலும் தெரிய வருவதாவது. கடந்த பல வருடங்களாக டென்மாக் நாட்டு மொழில் தாயக விடுதலைப் போராட்டத்தை மிகவும் பொறுப்பு அற்ற விதத்தில் விமர்சனத்திற்கு உள்ளாக்கிவரும் தமிழ் இழைஞர்கள் சிலர் விடுதலைப் புலிகளை தடை செய்யவேன்டும் என பல முறைப்பாடுகளை டென்மார்க் பொலிசாருக்கு கொடுத்து வந்துள்ளதாகவும் தற்போது தாயகத்தில் இருந்து டென்மார்க் வந்திருந்த முக்கியஸ்தர் பாலகுமார் தொடர்பாக தவறான தகவல் கொடுத்துள்ளதுடன் டென்மார்க் பொல்கே கட்சி ஊடாக விடுதலைப்புலிகளை தடைசெய்யுமாறு கோரி உள்ளனர். இந்த கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர் விடுதலைப்புலிகளை தடை செய்யவேன்டும் என கோரிக்கை விடுத்தள்ளார். இவர்களின் பின்னனியில் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரையின் சகோதரர் குமாரதுரையின் குடும்பம் முளுமையாக தொழில்பட்டு வருவதாக தெரியவருகிறது. இவருடைய மகன் மதி என்பவர் மேற்கொண்ட தீவிர முயற்சியினால் டென்மாக் நாட்டு ஊடகங்களும் அரசியல்வாதிகளும் விடுதலைப்புலிகளை தடை செய்ய வேன்டும் என கருத்து தெரிவித்துள்ளன. ஆதே நேரம் நேற்றய தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த மதி என்பவர் விடுதலைப்புலிகள் உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக டென்மாக் ஊடகங்களுக்கம் அரசியல் கட்சிகளுக்கும் முறையிட்டுள்ளார்.
09-23-2004, 11:22 AM
<b>சேது இதையும் உங்க உளவோட சேத்துக்கோங்க...
இவற்றைப் பற்றிய மேலதிக விபரங்கள் தெரிந்தால் அவற்றையும் தெரியப்படுத்துங்கள்....</b> ----------------------------- [b]மனிதவுரிமைவாதிகள் டக்ளஸின் நீண்டநாள் தோழராக இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப்அமைப்பில் ஏற்பட்ட முரண்பாடுகளால் தப்பியோடிய டேவிட்சனைடக்ளஸ் கனடாவிற்கான தனது பிரதிநிதியாக உருவாக்கியுள்ளதாகஈ.பி.டி.பி.யின் உறுப்பினர் ஒருவரின்; தகவல்களிலிருந்துதெரியவருகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு இங்கே வந்து ஈ.பி.டி.பி.யின் முகாம்கள் மற்றும் ஈ.பி.டி.பி.யினர் தங்கியுள்ள இராணுவ முகாம்களிற்கு விஐயம் செய்ததோடு அப்போது நடந்த தேர்தலில் பிரச்சாரப் பணிகளிலும் ஈடுபட்ட முடியப்பு டேவிட்சன் இப்போது தன்னை ஒரு மனிதவுரிமைவாதி என்று காட்ட முனைவதை மேற்படி உறுப்பினரின் தகவலிலிருந்து அறியமுடிந்தது. ஈ.பி.டி.பி. அமைப்பின் முக்கிய உறுப்பினர்களே இப்போது தங்களது அமைப்பைப் பற்றி வெளிப்படையாக விமர்சிக்கும் நிலைக்கு வந்துள்ளனர் என்பதே டக்ளஸின் இப்போதைய தலையிடி என்று தெரிவித்த அவர், தற்போது பணத்திற்காக அலையும் கூட்டமே டக்ளஸை மொய்த்துப் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவ்வாறானதொருவரே டேவிட்சனும் எனத் தெரிவித்தார். கொழும்பில் உயர் அரச பதவிகளிலுள்ளவர்கள் உறவினர்கள் என்றால் எந்த உதவியையும் விழுந்தடித்துக் கொண்டு செய்யும் டக்ளஸால் அவ்வாறாவர்களின் குடும்பத்தவர்கள் பணம் பார்க்கிறார்கள் என்றும் தாங்கள் அடிப்படைச் சம்பளத்துடன் காய்வதுடன், ஒரு உதவியையும் டக்ளஸ் மூலம் பெறமுடியாது என்றும் தெரிவித்தார். சென்னையில் ஈழமணி என்ற பெயரில் இருந்து 1985 ஆம் ஆண்டளவில் அப்போதைய ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் பணத்தைச் சுருட்டி, அங்கிருந்து ~....த்துடன்| நைஐPரியாவிற்குச் சென்று இவர் கனடாவைச் சென்றடைந்தார். இவரே இப்போது தான் எப்போதும் ஆயுதந் தாங்காத போராளி போலக் காட்டி மனிதவுரிமைவாதியாகத் தன்னை காட்ட முயற்சிக்கின்றார் என்பதையும் அறியமுடிந்தது. அன்றைய காலகட்டத்தில் தனக்கு விரும்பியவர்களையே அமைப்பின் பொறுப்புக்களில் நிறுத்தி சாதி வர்க்க பேதத்தை அமைப்பிற்குள் வளர்வதற்கும் சாதிய வன்முறைக் கலாச்சாரத்திற்கும் வழிகோலிய முக்கிய பங்காளியாகவே டேவிட்சனை பலரும் கருதியதாகவே மேற்படி மூத்த உறுப்பினர் தெரிவித்ததோடு, தீ என்ற பொருள்படும் தளத்தையும் கனடாவிலிருந்து இவரின் மேற்பார்வையிலேயே இயக்குவதாக தாங்கள் கருதுவதாகத் தெரிவித்தார். தற்போது டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்றுமதி வியாபார நிறுவனத்தின் கனடாவிற்கான பிரதிநிதியாகச் செயற்படும்டேவிட்சன் தேவானந்தாவின் சொத்துக்களிற்கான வாரிசாக தன்னை மாற்றுவதற்காகவே இவ்வாறு நாடகமிடுவதாக தங்களில் பலர் நம்புவதாகவும், இதுவிவகாரத்தை டக்ளசுடன் விரைவில் விவாதிக்கவுள்ளனர். இலங்கையில் மனித உரிமைச் சமத்துவம், சமாதானம் மற்றும் ஐனநாயகத்திற்கான கூட்டமைப்பு என்ற அமைப்பொன்றை ஆரம்பித்து, தன்னை ஈ.பி.டி.பியின் முக்கிய செயற்பாட்டாளர் என்ற நிலையிலிருந்து மறைக்க முயன்றுவரும் டேவிட்சனிற்கான நிதியுதவிகளை டக்ளஸின் நிறுவனம் செய்துவருவதாகவும் தெரிவித்தனர். அத்தோடு டேவிட்சனுக்கு தேவையான உதவிகளைச் செய்யுமாறு கனடாவிலுள்ள து}தரகத்திற்கும் டக்ளஸ் தெரியப்படுத்தியுள்ளதாக மேற்படி முக்கிய உறுப்பினர்கள் தெரிவித்தனர். கடந்த தேர்தலில் போட்டியிடுமாறு டக்ளஸ் டேவிட்சனை அழைத்த போதும் அதில் வெற்றிபெற முடியாது என்பதை தெரிந்து கொண்ட டேவிட்சன் சாட்டுக்கள் சொல்லித் தவிர்த்துவிட்டு இப்போது மனிதவுரிமை என்ற பெயரில் அமைப்புக் தொடங்கி தமிழர்களின் அபிலாசைகளைப் பற்றி அவதூறுபரப்பவே முயல்கிறார் என்றும் இவ்வாறு பிரபல்யமாகிவிட்டு டக்ளசின் வாரிசாவதே அவரது விரும்பம் எனவும் தெரிவித்தனர். puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
09-25-2004, 10:04 PM
கருணாவின் சகோதரன் ரெஜி உட்பட மூவர் புலிகளின் அதிரடி நடவடிக்கையில் பலியானது தொடர்பாக உண்மைக்குப் புறம்பான பல நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. இவ் நாடகங்களை அரங்கேற்றுவதில் தமிழ்த் தொலைக்காட்சியும் , வானொலிகளும் , தமிழ் இணையத் தளங்களும் அடங்குகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுக்கும் சிறீலங்கா இராணுவ அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பு வவுணதீவு யுத்த சூனியப் பிரதேசத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பு நடைபெறுவதற்கு முன்னார் தலைவரின் விசேட உத்தரவிற்கு அமைய சிறப்புத் தளபதி ரமேஷ் வன்னிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
சந்திப்பு நடைபெற்ற இடத்திற்குக் அருகாமையில் ஒரு இடத்திற்கு படையினரின் உதவியுடன் கருணாவின் சகோதரன் ரெஜி வருவதற்கும் தளபதி ரமேஷ் கொல்லப்படவும் திட்டம் தீட்டப்பட்டிருந்தது. மழை காரணமாகவும் காலநிலை இடம் கொடுக்காத காரணத்தாலும் மாதுரு ஓயாவை அண்மித்த காட்டுப் பிரதேசத்தில் நின்று சின்னத்தம்பி தலைமையில் ஒரு பிரிவு சிறப்புத் தளபதி ரமேஸ் அவர்களையும் அம்பாறை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் கௌசல்யன், ஆகியோரையும் கொலை செய்ய அனுப்பப்பட்டது. இவர்களின் வருகையும் விடுதலைப் புலிகளின் இரகசியமான முன்னேற்பாடான சுற்றிவளைப்பால் காலம் பிந்தியதால் வவுணதீவு யுத்த சூனியப் பிரதேசத்திற்கு அப்பால் மேற்கொள்ளப்பட இருந்த தாக்குதல் தடைப்பட்டது. சாதகமான பதிலை எதிர்பார்த்த அரசபடையினருக்கு ஏமாற்றம் பதிலாக அமைந்தது. மட்டக்களப்பு பொலன்னறுவை மாவட்ட எல்லையில் உள்ள மாதுரு ஓயாவை அண்மித்த காட்டுப் பிரதேசத்தில் தேசியத் தலைவரின் மதிநுட்பத்தால் அமைக்கப்பட்ட கொமாண்டோக்கள் மேற்கொண்ட தாக்குதலின்போது நால்வர் கொல்லப்பட்டும் ஒருவர் உயிருடன் கைது செய்யப்பட்டார். தலைவரின் மதி நுட்பத்தால் ரமேஷ்சைக்கொல்ல வந்த ரெஜி கொல்லப்பட்டு தளபதி ரமேஸ் பாதுகாகக்கப்பட்டுள்ளார். இதனை அறிந்திருந்த நிதர்சனம் செய்திச்சேவை சந்திப்பின் பின்னர் பாரிய திருப்பம் ஏற்படும் என செய்தி வெளியிட்டிருந்தது இங்க குறிப்பிடத்தக்கது. நண்றி நிதர்சனம்
09-25-2004, 10:05 PM
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு - வெள்ளவத்தையில் இராணுவத் துணைப்படையான ஈ.பி.டி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினரான சிங்கம் எனப்படும் பிரபல வெளிநாட்டு பண உண்டியல் முகவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் டக்ளஸ் தேவானந்தாவின் மெய் பாதுகாப்புப் பிரிவிற்கு பொறுப்பாக இருந்தவர். இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான உறவுகளை பேனிவந்த சிங்கம் அண்மையில் யாழ் குடாநாட்டில் புதிய காரியாலயம் ஒன்றை நிறுவ ஏற்பாடுகள் செய்து வந்தவர். இவருடைய கொலை தொடர்பாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது. மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினராக கடமையாற்றியவர். ஆக்கால கட்டத்தில் பலரிடம் அரச வேலை பெற்றுத்தருவதாக பல இலட்சம் முற்பணமாக பெற்று ஏமாற்றியுள்ளார். பிரித்தானியாவில் வசித்துவரும் கந்தவேலு குலெந்திரன் (00447941094520) என்பவருடைய சகோதரிக்கு ( கலைவானி ) வெளிநாட்டு அமைச்சில் வேலை பெற்றுத்தருவதாக சுமார் 30 இலட்சம் முற்பணமாக பெற்றுள்ளார்.
இந்த பணத்தில் விகாரை லேனில் உள்ள வீடு ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். 1999 ம் ஆண்டு பெற்றுக்கொண்ட பணத்திற்கு இதுவரை பதில் இல்லாத நிலையில் இவரை கொலை செய்வதற்காக பாதாள உலகக் கோஸ்டியைச் சேர்ந்த தம்மிக்க அமரசிங்க (தம்மிக்க அமரசிங்க நீதிமன்ற வளாகத்தினுள்ளே சுட்டுக்கொல்லப்பட்டார்) என்பவரின் சகாவான குறே சமிந்த என்பவரை நாடி 10 இலட்சம் பணத்திற்கு இவரை கொலை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவரின் கொலைக்கு இவரால் ஏமாற்றப்பட்ட பலர் உதவி செய்துள்ளதுடன் தரகராக பிரபல வர்த்தகர் பொறுப்பு எடுத்துள்ளார் சம்பவ தினத்தன்று ஈ.பி.டி.பி. அலுவலகத்திலிருந்து காரில் விகாரை லேனில் உள்ள தனது வீட்டிற்கு வழமை போல் வந்திறங்கிய சமயம் எதிர்கொண்ட பாதாள உலகக் கோஸ்டியைச் சேர்ந்தவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள். இவர்களால் பொரளையில் தமிழ் இளைஞர் ஓருவரும் பலப்பிட்டிய நீதிமன்றத்திற்கு அருகில் மூவரும் மருதானையில் தனியார் பேருந்து சாரதி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வெள்ளவத்தை பொலிசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றார்கள். இக்கொலைகள் குறித்த இனம் தெரியாத நபர்கள் எனவும் புலிகள் எனவும் சந்தேகங்களை தமிழ் ஊடகங்களால் வெளியிடுகின்றமை கவலை தருவதாக சம்பவத்துடன் தொடர்பு உடையவர்கள் தெரிவிக்கின்றார்கள். நண்றி நிதர்சனம்
09-25-2004, 10:23 PM
<b>கொல்லப்பட்ட றெஜி மலேஷியா சென்று இந்திய உளவு அதிகாரியை சந்தித்தார் </b>
மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் அதி விசேட கொமாண்டோக்களால் கொல்லப்பட்ட கருணாவின் சகோதரன் ரெஜி மலேசியா சென்று இந்திய உளவு அதிகாரியான தமிழர் ஒருவரை சந்தித்து மீன்டும் இலங்கை வந்துள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி ரெஜி கடவுச் சீட்டிற்கு விண்ணப்பித்து ஒரே நாளில் இலக்கம் N.1152535 கடவுச் சீட்டைப் பெற்றுள்ளார். இந்த கடவுச் சீட்டைப் பயன்படுத்தி இவர் மலேஷியா சென்று வந்துள்ளார். இவர்கள் கொல்லப்பட்ட இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ரெஜியினுடைய தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச் சீட்டு ஆகியனவும் இருந்தமை கறிப்பிடத்தக்கது. nitharsanam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
09-25-2004, 10:28 PM
<b>ஈ.பி.டி.பி.யின் உறுப்பினர் சிங்கம் கொலைக்கு தம்மிக்க அமரசிங்க பொறுப்பு </b>
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு - வெள்ளவத்தையில் இராணுவத் துணைப்படையான ஈ.பி.டி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினரான சிங்கம் எனப்படும் பிரபல வெளிநாட்டு பண உண்டியல் முகவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் டக்ளஸ் தேவானந்தாவின் மெய் பாதுகாப்புப் பிரிவிற்கு பொறுப்பாக இருந்தவர். இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான உறவுகளை பேனிவந்த சிங்கம் அண்மையில் யாழ் குடாநாட்டில் புதிய காரியாலயம் ஒன்றை நிறுவ ஏற்பாடுகள் செய்து வந்தவர். இவருடைய கொலை தொடர்பாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது. மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினராக கடமையாற்றியவர். ஆக்கால கட்டத்தில் பலரிடம் அரச வேலை பெற்றுத்தருவதாக பல இலட்சம் முற்பணமாக பெற்று ஏமாற்றியுள்ளார். பிரித்தானியாவில் வசித்துவரும் கந்தவேலு குலெந்திரன் (00447941094520) என்பவருடைய சகோதரிக்கு ( கலைவானி ) வெளிநாட்டு அமைச்சில் வேலை பெற்றுத்தருவதாக சுமார் 30 இலட்சம் முற்பணமாக பெற்றுள்ளார். இந்த பணத்தில் விகாரை லேனில் உள்ள வீடு ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். 1999 ம் ஆண்டு பெற்றுக்கொண்ட பணத்திற்கு இதுவரை பதில் இல்லாத நிலையில் இவரை கொலை செய்வதற்காக பாதாள உலகக் கோஸ்டியைச் சேர்ந்த தம்மிக்க அமரசிங்க (தம்மிக்க அமரசிங்க நீதிமன்ற வளாகத்தினுள்ளே சுட்டுக்கொல்லப்பட்டார்) என்பவரின் சகாவான குறே சமிந்த என்பவரை நாடி 10 இலட்சம் பணத்திற்கு இவரை கொலை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவரின் கொலைக்கு இவரால் ஏமாற்றப்பட்ட பலர் உதவி செய்துள்ளதுடன் தரகராக பிரபல வர்த்தகர் பொறுப்பு எடுத்துள்ளார் சம்பவ தினத்தன்று ஈ.பி.டி.பி. அலுவலகத்திலிருந்து காரில் விகாரை லேனில் உள்ள தனது வீட்டிற்கு வழமை போல் வந்திறங்கிய சமயம் எதிர்கொண்ட பாதாள உலகக் கோஸ்டியைச் சேர்ந்தவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள். இவர்களால் பொரளையில் தமிழ் இளைஞர் ஓருவரும் பலப்பிட்டிய நீதிமன்றத்திற்கு அருகில் மூவரும் மருதானையில் தனியார் பேருந்து சாரதி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து வெள்ளவத்தை பொலிசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றார்கள். இக்கொலைகள் குறித்த இனம் தெரியாத நபர்கள் எனவும் புலிகள் எனவும் சந்தேகங்களை தமிழ் ஊடகங்களால் வெளியிடுகின்றமை கவலை தருவதாக சம்பவத்துடன் தொடர்பு உடையவர்கள் தெரிவிக்கின்றார்கள். nitharsanam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
09-25-2004, 10:28 PM
என்ன குருவிகளும் உளவில தொடங்கியாச்சா..??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
09-25-2004, 10:35 PM
இப்படி எத்தினை அநியாயங்கள் சன நாய் அகத்தில நடக்குது... உள்ள பயங்கரவாதம் எல்லாம் சன நாயகத்துக்குள்ளதான் நடக்குது... லண்டன் பவுண்சில வேலை வாய்ப்புச் தேடுது சனம்... ஆனா அங்க பட்டதாரிகள் ஆகிப்போட்டு எத்தின பெடி பெட்டை ரோட்டில நிக்குதுகள்....! அநியாயங்கள் எங்கிருந்தாலும் எங்கு நடந்தாலும் வெளிப்படுத்த வேண்டியது சமூக ஆர்வம் உள்ள சாராசரி பிரஜையின் கடமை....! :evil:
:!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
09-25-2004, 10:44 PM
அப்படியா அப்ப சரி....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
09-26-2004, 12:04 AM
<b>உளவாளிகளும் உளவு வளையங்களும். </b>
"...தேசத்துரோகத்தின் சூழ்நிலைக்குச் சிக்குண்டு போகும் தமிழர்கள் இறுதியில் அபகீர்த்தியையும், மரணத்தையும் சந்திப்பவர்களாகவே இருந்தார்கள். ஆதலால் வர்த்தப் பிரமுகர்கள் தொடக்கம் அங்காடி வியாபாரிகள் வரை நாடுகளெங்கும் உலாவரும் தமிழர்கள் சுயபுத்தியை இழக்கும் நிலைக்கு ஆளாகாது தமிழ் இனத்தைப் பாதுகாக்கும் தமிழ் உணர்வாளர்களாக இருக்கவேண்டும். தமிழர்கள், தமிழர்களின் உளவுச் சேவையில் பணியாற்றவும் தமிழீழத் தனியரசை பாதுகாக்கும் உளவு வளையங்களை அமைக்கவும், உயரிய தேசப்பற்றுடன் செயலாளிகளாகும் போது தான் சிங்கள உளவு வளையங்களை நொருக்க முடியும்...." உலக நாடுகள் உளவுவேலைச் சதுரங்க ஆட்டத்தில் உளவுத்திறன் எல்லாவற்றையும் பிரயோகித்து வெற்றிகரமாக தம் உளவு வளையங்களை அமைத்து தமது தேசிய நலன்களையும், தேசிய பாதுகாப்பு ஒழுங்குமுறைகளையும் பேணிக்காத்து வருகின்றன. உளவு வளையங்களை அமைக்கும் நோக்கில் தமது உளவாளிகளைத் திறமையான வீதத்தில் ஈடுபடுத்தி வருகின்றன. உளவாளிகள் தம் உளவுப் பணிகளின் போது நிலைமைக்கேற்ப திட்டமிட்டு தங்களது உருவச்சாயலை மாற்றிக் கொள்வார்கள். உளவுப்பணியை ஆற்ற வேண்டிய பிறநாட்டில் வாழும் உளவாளிகள் அந் நாட்டின் கொள்கைகளுக்கு சார்பானவைகளாகத் தம்மை வெளிப்படுத்துவார்கள். தன் தாய் நாட்டைப் பாதுகாக்கும் உளவுப்பணிக்காகத் தாயகத்துக்கு எதிரான போக்குள்ளவர்களாக வெளிப்படுத்திக் கொள்வார்கள். உளவுச் சேவைச் சரித்திரத்தில் சுயரூபங்களை மறைத்துக் கொண்டு வெற்றிகரமாக உளவு வேலைகளில் ஈடுபட்ட மூன்று உளவாளிகளின் உண்மை நிகழ்சிகளை ஆராய்ந்து பார்ப்போம். முதலாவது நிகழ்சியாக ஜோமனிய உளவாளியான ஸ்டகபனின் உளவுச்சேவையை இப்பொழுது கவனிப்போம். ஜேர்மனி 1863 ஆம் ஆண்டு ஒஸ்ரியாவைத் தனது ஆட்சியின் கீழ் கொண்டுவரத் தீடமானித்தது. அத்தீடமானம் நிறைவேற்ற ஒஸ்ரியாவின் இராணுவ போர்த்திட்டங்கள் பற்றிய இரகசியத் தகவல்களைச் சேகரித்து அனுப்பும் உளவு வேலையை ஸ்டகபர் பொறுப்பேற்றுக்கொண்டார். ஸ் ரீபர் ஒரு அங்காடி வியாபாரி போல மாறுவேடம் தரித்துக்கொண்டு ஒஸ்ரியா முழுவதும் சுதந்திரமாக உலாவந்து உளவுப்பணிகளில் ஈடுபட்டார். அவர் எப்போதும் இரண்டு பெரிய பெட்டிகளைத் தனது வண்டியில் வைத்திருந்தார். ஒரு பெட்டியில் சமயப் பிரசாரப்புத்தகங்களும், மற்றைய பெட்டியில் பாலியல் சம்மந்தமான படங்களும் நிரம்பி இருந்தன. மக்கள் சமயத்திற்கோ அல்லது பாலியலுக்கோ பெரிதும் கவர்ந்திழுக்கப்படுபவர்களாக இருக்கின்றதை ஸ் ரீபர் நன்கு அறிந்து இருந்தார். ஸ்ரிபர் மக்கள் உளவியலை நுட்பமாகப்பயன்படுத்தி ஒஸ்ரியாவில் உளவு வளையங்களை அமைத்துக் கொண்டார். அவ் உளவு வளையங்கள் மூலம் ஜேர்மனிக்குப் பயன்படக்கூடிய தகவல்களைச் சேகரித்துக்கொண்டார். அவர் ஒஸ்ரியாவின் இராணுவப் பலத்தைப் பற்றி பூரணமான அறிக்கையொன்றை ஜேர்மனி அரசுக்கு கையளித்தார். அவர் அறிக்கையில் ஜேர்மனியின் துப்பாக்கிகளுக்கு எவ்விதத்திலும் ஈடுகொடுக்க முடியாதா மிகப்பழைய துப்பாக்கிகளையே ஒஸ்ரியா இராணுவம் இன்னமும் பாவிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். உளவு அறிக்கையை பெற்றுக்கொண்ட ஜோமனி அரச உயர் மட்டக்குழு ஜேர்மன் இராணுவத்தளபதி ?மால்டெடுடன்? ஒஸ்ரியா மீதான தாக்குதல் திட்டம் பற்றி ஆலோசனை நடத்தியது. அதனை அடுத்து இராணுவத்தளபதி முழு நம்பிக்கையோடு ஒஸ்ரியாவைத்தாக்கினார். 1866 ஆம் ஆண்டு ஒஸ்ரியா மீதான தாக்குதல் ஆரம்பித்து ஏழு வாரங்களாகப் போர் நடந்தது. இப் போரின்போது ஒஸ்ரியா 40000 போர் வீரர்களை இழந்தததுடன் ஜோமனியிடம் சரண் அடைந்தது. ஆக ஜேர்மனி 9000 வீரர்களை மட்டும் இழந்து வியக்கத்தக்க வெற்றியைப் பெற்றது. ஜேர்மனியின் வெற்றிக்கு ஸ் ரீபன் உளவுச் சேவை பெரும் பங்காற்றியுள்ளது. இரண்டாவது நிகழ்ச்சியாக பிரித்தானியாவில் நிறுவப்பட்டு இருந்த ஜேர்மன் உளவு வளையம் தொடர்பாக அறிவோம். 1910 ஆம் ஆண்டு எட்வேட் மன்னரின் இறுதி மரண நிகழ்சியில் கலந்துகொள்ள ஜேர்மன் அரசு முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவொன்று பிரித்தானியாவுக்கு வந்து சேர்ந்தது. ஜேர்மன் அரச முக்கியஸ்தர்களில் ஒருவரான கடற்படைக் கப்டன் கலிடோசியம் வீதியில் அமைந்திருந்த சிகை அலங்கரிப்பு நிலையமொன்றுக்கு அடிக்கடி வந்து போனார். ஜேர்மனியர் ஒருவரால் இவ் நிலையம் நடத்தப்பட்டதால் இவ் நிலையம் அந் நாட்டு உளவு அமைப்புடன் சம்மந்தப்பட்டு இருக்கலாம் என்கின்ற சச்தேகம் பிரித்தானிய உளவு அமைப்பான எம்.ஜ..5க்கு இருந்தது. சந்தேகங்களை உறுதிசெய்வதற்காக கடற்படைக் கப்டனை எம்.ஐ. 5 ஆட்கள் பின்தொடர்ந்து கண்காணித்தார்கள். அவ் நிலையத்துக்கு வரும் கடிதங்கங்கள் யாவும் எம். ஐ.5யினரால் பரிசோதனை செய்யப்பட்டு வாசிக்கப்பட்டன. எம்.ஐ5 இன் உளவுச் சேவையினரால் சிகை அலங்கரிப்பு நிலையத்தினது மர்மமான நாடகத்தின் திரை நீக்கப்பட்து. அதாவது ஜேர்மனிய உளவுச்சேவைக்கான செயற்திறன் வாய்ந்த அலுவலகமாகச் செயற்பட்டது நிரூபிக்கப்பட்டது. ஜேர்மன் உளவுச் சேவையின் உள்நோக்கத்தை எம்.ஐ.5யினர் அறிந்தம், அங்கு வந்து செல்பவர்களை உடன் கைதுசெய்யவில்லை. மெதுமெதுவாக எல்லா ஜேர்மன் உளவாளிகள் பற்றிய தகவல்களையும் சேகரித்த பிற்பாடு கைதுகளைச் செய்து அதன் உளவு வளையத்தை சீர்குலைத்தார்கள். மூன்றாவது நிகழ்ச்சியாக ஜேர்மனியில் மூன்று வருடங்களாக அமெரிக்க உளவாளியாக வெற்றிகரமாக இயங்கிய எரிக்எரிஸனின் உளவுச் சேவையைக் கண்ணோக்குவோம். எரிக்எரிக்ஸன் எண்ணெய் வர்த்தக்ப் பிரமுகராகத் தொழிற்பட்டார். .சுவீடன் நாட்டவரான இவருக்கு ஜேர்மனி மீதான வெறுப்புணர்வு மேலோங்கியிருந்தது. எரிக்ஸன் ஜேர்மனி மீது வெறுப்புக் கொண்டவராக இருந்ததனாலும் அந்த நாட்டு மொழியை மிகச் சரளமாகப் பேசக்கூடியவராகவும் இருந்தாலும் இவரை அமெரிக்க இரகசியச் சேவையைச் சேர்ந்த 'ஸ்ரென்? தனது உளவுச் சேவையில் சேர்த்துக் கொண்டார். அவரின் உளவுப்பணியானது ஜேர்மனியின் எண்ணெய் வழங்கல் சம்மந்தமான முக்கிய தகவல்களை சேகரிப்பதாகவே இருந்தது. இப்பணிகளை மேற்கொள்வதற்காக தனது மறைப்பை;பலப்படுத்திக் கொண்டார். அதாவது ? ஹிட்லரின்? புகைப்படங்களைத் தனது அலுவலகங்களிலும் வீட்டிலும் தொங்கவிட்டார். ஜேர்மனியர்களுக்கு சார்பானவராகத் தன்னை அடையாளப்படுத்தி அவர்களுள் ஒருவராகக் கலந்து வாழ்ந்தார். ஜேர்மன் எண்ணெயை சுவீடனுக்கு வாங்குவதற்காக எரிக்ஸன் அந்நாட்டின் எல்லாப்பாகங்களிலும் உலாவரத் தொடங்கினார். இச்சந்தர்பங்களைப்பயன்படுத்தி அவர் ஜேர்மனிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைப் பற்றிய நம்பகமான தகவல்களைப் பெறத் தக்கவோர் உளவு வளையத்தை அமைத்துக்கொண்டார். அவர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் அமைந்திருந்த இடங்கள், ஆலைகளுக்கு அண்மித்திருக்கும் நில அமைப்புக்கள், விமான எதிர்ப்புப் பீரங்கித் தளங்கள், இராணுவத்தளங்கள் போன்ற தகவல்களைச் சேகரித்து அமெரிக்க இரகசிய சேவையினரிடம் ஒப்படைத்தார். அமெரிக்க இரகசிய சேவையினரின் தகவல்களைப் பெற்றுக் கொண்ட நேச நாடுகள் ஜேர்மன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது விமானத்தாக்குதல்களை மிகப்பெரியளவில் தொடுத்தன. இத்தாக்குதல்களால் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகின. சேதத்திற்குள்ளாகிய அலைகளின் திருத்தவேலைகளில் ஒரு இலட்சம் ஜேர்மன் படைவீரர்கள் ஈடுபட்டார்கள். ஜேர்மனியின் எல்லா எண்ணெய் வழங்கும் மூலங்களும் சேதமாக்கப்பட்டதனால் பெரும் எண்ணெய்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. எண்ணெய் வழங்கும் மூலங்கள் அழிந்ததனால் ஜேர்மனியிடம் புதிய இயந்திரங்களை பரிசோதிப்பதற்கும் விமான ஓட்டிகளைப் பயிற்றுவிப்பதற்கும், டிறக்வண்டிகளை, ஜீப்புக்களை, டாங்கிகளை ஓட்டுவதற்கும் தேவையான எரிபொருள் இல்லாமல் போனது. எரிபொருள் இல்லாமல் போனதால் இரண்டாம் உலகயுத் தத்தின் இறுதிக்கட்டம் மிக நெருக்கடிகளுக்கு உள்ளானது. இதனால் டாங்கிகளையும், பீரங்கிகளையும் சுடுநிலைகளுக்கு கொண்டுவருவதற்கு குதிரைகளும், கோவேறு கழுதைகளும் பயன்படுத்தப்பட்டன. இவ் மோசமான நிலவரங்களால் 1945 ஆம் ஆண்டு ஜேர்மனி நேசநாடுகளிடம் சரணடைந்தது. ஜேர்மனி நேசநாடுகளிடம் சரண் அடைவதற்கு எரிக்ஸன் பெருமளவில் பங்காற்றியிருந்தார். ஜேர்மனியின் சரண் அடைவு அவரின் உளவு வேலைக்குக்கிடைத்த வெற்றியாக அமைந்தது. எரிக்ஸனுடைய புகைப்படத்தையும் அவரது வெற்றிகரமான உளவு நிகழ்ச்சிகளையும் மூன்று உளவாளிகளின் உளவாளிகளின் உளவு வளையங்களையும் தமிழர் தாயகத்தோடு ஒப்புநோக்கின் சிங்கள உளவுச் சேவையினர் உளவு வளையங்களை அமைக்க முயலும் உளவு நுட்பங்களை தமிழ் மக்கள் அறிந்து கொள்ள ஏதுவாகும். ஜேர்மனிய உளவாளியான அங்காடி வியாபாரி ஸ் ரீபர், பிரித்தானியாவில் நிறுவப்பட்டு இருந்த ஜேர்மனிய சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர், அமெரிக்க உளவாளியான எண்ணெய் வர்த்தகர் எரிக்ஸன் ஆகியோர் போலவே சிங்கள உளவு நிறுவனத்தின் உளவாளிகள் நாடுபூராகவும் இயங்குகின்றார்கள். சிங்கள உளவு நிறுனத்தின் உளவாளிகள் தமிழர் தாயகப் பகுதிகளில் தேசத்துரோகத்தின் சு10ழ்நிலையை எப்பாடுபட்டாயினும் உருவாக்கும் உளவு உழைப்பிலே செயற்பட்டுவருகின்றார்கள். இவர்கள் சதிவேலைசெய்யும் மூளையுனேயே பணியாற்றுகிறார்கள். சுயரூபங்களை மறைத்த படி சிங்கள உளவுச் சேவையினரது உளவாளிகளாக இயங்குகின்றவர்கள் இனங் காணப்படும் போதே அவர்களின் உளவுச் சேவையைச் செயலிழக்கச் செய்யமுடியும். ஆவ்வாறு சிங்கள உளவு அமைப்பினது உளவுவளையங்களை இனங்காணும் தமிழர்களின் உளவுச்சேவையானது வலுமிக்கதாக இருந்தால்; அது சிங்கள தேசத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது பலத்திலும், எண்ணிக்கையிலும் குறைந்த தமிழர்களின் பலத்தை பன்மடங்குகளாக்கும். தேசத்துரோகத்தின் சு10ழ் நிலைக்குச் சிக்குண்டு போகும் தமிழர்கள் இறுதியில் அபகீர்த்தியையும், மரணத்தையும் சந்திப்பவர்களாகவே இருந்தார்கள். ஆதலால் வர்த்தப் பிரமுகர்கள் தொடக்கம் அங்காடி வியாபாரிகள் வரை நாடுகளெங்கும் உலாவரும் தமிழர்கள் சுயபுத்தியை இழக்கும் நிலைக்கு ஆளாகாது தமிழ் இனத்தைப் பாதுகாக்கும் தமிழ் உணர்வாளர்களாக இருக்கவேண்டும். தமிழர்கள், தமிழர்களின் உளவுச் சேவையில் பணியாற்றவும் தமிழீழத் தனியரசை பாதுகாக்கும் உளவு வளையங்களை அமைக்கவும், உயரிய தேசப்பற்றுடன் செயலாளிகளாகும் போது தான் சிங்கள உளவு வளையங்களை நொருக்க முடியும். nitharsanam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
09-26-2004, 02:53 PM
இவரை தெரியுமா
<img src='http://www.virakesari.lk/20040926/images/vw26-1.jpg' border='0' alt='user posted image'>
09-26-2004, 06:20 PM
:roll:
|
|
« Next Oldest | Next Newest »
|
Users browsing this thread: 6 Guest(s)


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:!: