Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சேதுவின் உளவு
நெருப்பு போய் நிதர்சனம் வந்திருப்பது பலரையும் சந்தேகப்பட செய்துள்ளது.
ஈ பி டி பி உறுப்பினர் காரநகர் பிரதேசத்தில் இன்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டதாக இனையம் ஒன்று தெரிவிக்கின்றது
கதவுகளை இறுக பூட்டிய கூண்டிற்குள் தமது சின்னபாலாவிற்கான அஞ்சலி நிகழ்ச்சியை ஈ.பி.டி.பி துரொக குழு 80 அல்ரன் ரவுண் சார்க்கிள் என்ற முகவரியில் உள்ள அடுக்குமாடி கட்டிடடத்தின் கீழே உள்ள விருந்து மண்டபத்தில் கொண்டாடினர். இவ் கூட்டத்தில் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, வயிற்றுப் பிழைப்புக்கே பத்திரிகையில் எழுத வக்கற்ற பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ், சட்டத்தரணி என்று தன்னைத்தானே தம்பட்டம் அடிக்கும் சிவகுருநாதன், முன்னாள் ரெலோ பிரச்சார பிரங்கி என்று தனக்கு தானே பட்டத்தை ஏற்படுத்திக் கொண்ட மகேந்திரன், புளொட் குழு சார்பாக ரவி, ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணி சார்பாக ஞானம், நமு பொன்னம்பலம், இவர்களுடன் இணைந்து ஈ.பி.டி.பியின் பொய் பிரச்சாரங்களை முழங்கும் டேவிற்சன் என்று பலரும் கலந்து கொணடு பேசினர். 50 பேருக்குள்தான் இவ் கூட்டத்தில் கலந்து கொண்டனர் அதில் ஈ.பி.டி.பி துரொகி றெக்ஸ் என்பவரின் குடும்பமும், டேவிற்சன், மித்திரன் குடும்பத்தினருமே அதிகம் பிரசன்னமாய் இருந்தனர். இங்கே முழக்கமிட்டவர்கள் சந்திரிக்காவிற்கு சேவகம் செய்யும் டக்ளஸ் ஏதோ பெரிய புரட்சியாளர் பொன்று முழங்கினார்கள். இவர்களில் மித்திரன் என்பவர் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியில் இருந்தபோது அவ் குழவில் இருந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இதில் றெக்ஸ் என்பவர் யாழ் ஈச்சமோட்டையைச் சேர்ந்தவர் இவரது குடுபம்பம் மைச்சான், மைச்சாள், மாமன் என்று பெரிய பட்டாளமே வந்திருந்தது. நானும் அதில் கலந்துகொன்டேன்
Quote:நானும் அதில் கலந்துகொன்டேன்

நீங்கள் இப்ப சிலோனிலா இருக்கிறீங்கள்? :!: Confusedhock:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
சரி சேது அண்ண.... கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்டம் கொடுத்தியள்.... உங்களுக்கு என்ன பட்டமோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கோவிக்காதேங்கோ கேக்கோணும் போல இருந்துது கேட்டம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
kuruvikal Wrote:சரி சேது அண்ண.... கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்டம் கொடுத்தியள்.... உங்களுக்கு என்ன பட்டமோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கோவிக்காதேங்கோ கேக்கோணும் போல இருந்துது கேட்டம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
எனது மனைவியுடன் ஒஸ்ரஸயா போய் ஸ்பெயின் போய் சுவிஸ் போய் ஜேர்மனி போய் பிறான்ஸ் போய் இப்ப இலங்கையில் நிக்கிறம்
என்ன சேது அண்ணா... வழமையா மனைவிய துணைக்கு அழைக்கிறதில்லையே... இப்ப என்ன திடீர் என்று சேத்துட்டியள்... உலகம் சுத்தும் வாலிபனுக்கு..... பாதுகாப்புக்கு அவசியம் போல.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
இந்த 11 திகதி திருமணதினம்
***நீக்கப்பட்டுள்ளது - மோகன்
***நீக்கப்பட்டுள்ளது - மோகன்
விடுமுறை காரணமாக நமதுநாட்டிற்குசென்ற படியால்
இணையமுடியவில்லை மீண்டும்
இணைந்துள்ளேன்
***நீக்கப்பட்டுள்ளது - மோகன்
***நீக்கப்பட்டுள்ளது - மோகன்

tamilini Wrote:
kuruvikal Wrote:சரி சேது அண்ண.... கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்டம் கொடுத்தியள்.... உங்களுக்கு என்ன பட்டமோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கோவிக்காதேங்கோ கேக்கோணும் போல இருந்துது கேட்டம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
***நீக்கப்பட்டுள்ளது - மோகன்
***நீக்கப்பட்டுள்ளது - மோகன்
இனியும் வானொலியில் *** உமது பணிப்பாளருக்கு அன்பாக இன்று தொலைநகல் அனுப்பியுள்ளேன்
இதனைவிட அவரை நேரிலும் சந்தித்திருந்தேன் அன்பாக கலையகத்தில் என்னை வரவேற்றார்கள்

***நீக்கப்பட்டுள்ளது - மோகன்
யாராக இருந்தாலும் நீ மலசல கூடம் கழுவும் தொழிலாளி என்று எழுதியதற்கு பகிரங்கமன்னிப்பு கேட்கவேண்டும் இங்கு பெரும்பாலானோர் மலசலகூடம் கழுவும் தொழிலைத்தான்தான் செய்து வருகிறார்கள்? இதனை மறுக்கமுடியுமா?
நீங்கள் விவாகரத்து செய்தவர்களா?
வயது முதிர்ந்தவர்களா? சாதியில்
குறைந்தவர்களா? மலசலகூடம் கழுவும் தொழில்செய்பவாகளா அப்படியாயின்

உங்களுக்கு எதிராக தான் ஊடகவியலாளர் என்று சொல்லும்ஒருவர் வானொலியிலும் இணையத்திலும்
வசைபாடியதைக்கேட்டீர்களா? ஆகவே சிந்தியுங்கள்
வணக்கம் கணேஸ் அண்ணா. நீண்ட நாட்களுக்கு பின்னர்.. வருக வருக.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)