Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Flash News
<span style='font-size:30pt;line-height:100%'><b>ரஷியாவில் 2 விமானங்கள் நொறுங்கி விழுந்து 88 பேர் பலி </b></span>

மாஸ்கோ, ஆக. 25-

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள டாமோடிவோ விமான நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் நேற்று இரவு புறப்பட்டது. அந்த விமானம் வோல்கோ கிரேட் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை அந்த விமானம் துலா பகுதியில் உள்ள புச்சால்கி நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தது.

அப்போது திடீர் என்று அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. விமானத்தின் பாகங்கள் ஆங்காங்கே சிதறி விழுந்து எரிந்து கொண்டிருந்தன.

இதில் அந்த விமானத்தில் இருந்த பயணிகள், பணியாளர்கள் உள்பட 52 பேர் பலியாகி விட்டனர்.

விமானத்தில் 62 பயணிகள் இருந்ததாக இன்னொரு தகவல் கூறுகிறது.

அந்த விமானம் குப்போலிவ் டி.யு-154 வகையை சேர்ந்தது. இந்த ரக விமானங்கள் அதிகமாக விபத் துக்குள்ளாவது இல்லை. விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு இந்த விபத்து நடந்ததா? மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்ததா? அல்லது நாசவேலை காரணமாக இந்த விபத்து நடந்ததா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

செசன்ய தீவிரவாதிகளின் பின்னணி இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்த விபத்து நடந்த ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு இன்னொரு விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் கிடைத்துள்ளது.

மாஸ்கோவில் இருந்து கருங்கடல் பகுதியில் உள்ள சோசி சுற்றுலா தலத்துக்கு சென்ற ரோஸ்டோவ் ரக விமானம் திடீர் என்று மாயமாகி விட்டது. அந்த விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. அந்த விமானம் கடத்தப்பட்டதா என்ற தகவலும் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைக்கவில்லை. அந்த விமானத்தில் 36 பயணிகள் இருந்தனர்.

இந்த நிலையில் கருங்கடல் பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியதாக ஒரு தகவல் கூறுகிறது.


நன்றி
மாலைமலர்
[b][size=18]
Reply
kavithan Wrote:<span style='font-size:30pt;line-height:100%'><b>ரஷியாவில் 2 விமானங்கள் நொறுங்கி விழுந்து 88 பேர் பலி </b></span>

மாஸ்கோ, ஆக. 25-

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள டாமோடிவோ விமான நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் நேற்று இரவு புறப்பட்டது. அந்த விமானம் வோல்கோ கிரேட் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை அந்த விமானம் துலா பகுதியில் உள்ள புச்சால்கி நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தது.

அப்போது திடீர் என்று அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. விமானத்தின் பாகங்கள் ஆங்காங்கே சிதறி விழுந்து எரிந்து கொண்டிருந்தன.

இதில் அந்த விமானத்தில் இருந்த பயணிகள், பணியாளர்கள் உள்பட 52 பேர் பலியாகி விட்டனர்.

விமானத்தில் 62 பயணிகள் இருந்ததாக இன்னொரு தகவல் கூறுகிறது.

அந்த விமானம் குப்போலிவ் டி.யு-154 வகையை சேர்ந்தது. இந்த ரக விமானங்கள் அதிகமாக விபத் துக்குள்ளாவது இல்லை. விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு இந்த விபத்து நடந்ததா? மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்ததா? அல்லது நாசவேலை காரணமாக இந்த விபத்து நடந்ததா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

செசன்ய தீவிரவாதிகளின் பின்னணி இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்த விபத்து நடந்த ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு இன்னொரு விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் கிடைத்துள்ளது.

மாஸ்கோவில் இருந்து கருங்கடல் பகுதியில் உள்ள சோசி சுற்றுலா தலத்துக்கு சென்ற ரோஸ்டோவ் ரக விமானம் திடீர் என்று மாயமாகி விட்டது. அந்த விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. அந்த விமானம் கடத்தப்பட்டதா என்ற தகவலும் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைக்கவில்லை. அந்த விமானத்தில் 36 பயணிகள் இருந்தனர்.

இந்த நிலையில் கருங்கடல் பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியதாக ஒரு தகவல் கூறுகிறது.


நன்றி
மாலைமலர்

########################################

இது தீவிரவாதிகளின் வேலை இல்லை. ரஷ்யாக்காரரிண்ட ப்ளேந்தானே வருசதுக்கு 10 என்டு விழுந்துகொண்டே இருக்குது. இது அவைட பிளேன் கொளாறுதான்.
Reply
எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?
தோழர்
Reply
இது தீவிரவாதிகளின் வேலை என்றுதான் கூறப்படுகின்றது.
Reply
tholar Wrote:எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?
தோழர்

####################################

அவையள் பாவிக்கிற பிளேன் எல்லாம் 20 வருடத்துக்கு முன்பு செய்ததென்டும் ஒழுங்காக maintain பண்னுவதில்லை என்டும் முதல் வாசிச்சனான். அதோட இன்னொரு விசயம் என்னென்டா அவைட உள்ளூர் விமானத்தில சனங்கள் சீற் இல்லையெண்டா நின்டிதான் போவினமாம் என்டும் முதல் வாசிச்சனான்..அதாவது ஆடு மாடு மாதிரி சனங்கள ஏத்துவாங்களாம்....... தங்கட பிழைய மறைக்கவும் சுத்தலாமெல்லெ.
Reply
tholar Wrote:எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?
தோழர்

####################################

அவையள் பாவிக்கிற பிளேன் எல்லாம் 20 வருடத்துக்கு முன்பு செய்ததென்டும் ஒழுங்காக maintain பண்னுவதில்லை என்டும் முதல் வாசிச்சனான். அதோட இன்னொரு விசயம் என்னென்டா அவைட உள்ளூர் விமானத்தில சனங்கள் சீற் இல்லையெண்டா நின்டிதான் போவினமாம் என்டும் முதல் வாசிச்சனான்..அதாவது ஆடு மாடு மாதிரி சனங்கள ஏத்துவாங்களாம்....... தங்கட பிழைய மறைக்கவும் சுத்தலாமெல்லெ.
Reply
tholar Wrote:எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?
தோழர்

####################################

அவையள் பாவிக்கிற பிளேன் எல்லாம் 20 வருடத்துக்கு முன்பு செய்ததென்டும் ஒழுங்காக maintain பண்னுவதில்லை என்டும் முதல் வாசிச்சனான். அதோட இன்னொரு விசயம் என்னென்டா அவைட உள்ளூர் விமானத்தில சனங்கள் சீற் இல்லையெண்டா நின்டிதான் போவினமாம் என்டும் முதல் வாசிச்சனான்..அதாவது ஆடு மாடு மாதிரி சனங்கள ஏத்துவாங்களாம்....... தங்கட பிழைய மறைக்கவும் சுத்தலாமெல்லெ.
Reply
எது எப்படி இருந்தாலும் இறந்தவர்கள் இறந்தது தானே....?? Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
அடுத்தடுத்து இரண்டு விமானங்கள் நொறுங்குவது என்றால்.... யோசிக்கவேண்டிய விடயமல்லவா...?
ஏன் தீவிரவாதிகளின் செயலாக இருக்கக்கூடாது...? ? ?
Reply
இருக்கலாம்.....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
<b>We will remain strong" - Balakumaran in Oslo</b>

[TamilNet, August 29, 2004 03:01 GMT]

"LTTE has been successfully resisting attempts to weaken its military and political strength during the peace time with the same courage and bravery it displayed during the time of war. Tamils seek a just peace and not a peace with surrender. LTTE leadership will not relent until political and social dignity is restored to the lives of Tamil people," said Mr.V.Balakumaran, a senior member of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), in his address as Chief Guest in the Silver Jubilee of the Tamil Sangam in Oslo Saturday .

The event was attended by more than 500 participants at Folkets Hus in Oslo, Norway's capital city.

"It is difficult to beat an intelligent and strong soldier. The Tamil community has matured to that state. We are charting our path successfully towards our nationhood and are in the verge of entering a new era. Every Tamil should be cognizant of our strength and be aware of where we are in our mission," said Mr. Balakumaran.

"Multinational forces were engaged in helping the Government of Sri Lanka (GoSL) during the military operation "Jaya Sikurui" ('Victory Assured' in Sinhala) launched by the Sri Lanka Armed Forces. Jaya Sikurui was not an internal war. Jaya Sikurui was thrust upon the Tamils with the backing of many countries that were directly and indirectly backing the war efforts of Colombo.

"We have not forgotten the hardships Tamil people faced during the war. No nation came forward to help the Tamil people. We successfully defended and inflicted heavy losses on our adversary with our own efforts, strength and sacrifices of our fighters," explained Mr. Balakumar while telling the audience the events, war-environment and the sacrifices of Tamil people during eelam wars.

"It was the bravery of the LTTE fighters, determination of the Tamil people and the skill of the LTTE leadership that defeated the enemy," Mr. Balakumaran said.

"For conducting meaningful peace negotiations a balance of power between the two competing groups is necessary. We have achieved this and are very confident of our military strength. I want to recall that it was our leader who took the initiative of declaring the cessation of hostilities unilaterally and paved the way for peace talks," he said.

"At this critical moment, we are keenly watching the commitment and the desire to promote a just and fair peace exhibited by the International Community," Mr. Balakumaran said in his speech.

He also compared the situation of Palastinians with that of Tamils. "Palastinians have a lot of resources and have the backing of many countries that support their political aspirations. Still they are politically weak and are not united. Liberation Tigers will not allow such a situation to develop in the Tamil homeland."

Explaining the LTTE leader's commitment to the peace process, Mr.Balakumar said that Mr.Pirapaharan expressed his willingness to face the interest-based-politics of the international community when he declared the unilateral cessation of hostilities in 2001. LTTE leader is keenly observing actions of the international community towards the peace process," Mr.Balakumaran further noted.

The Norwegian Prime Minister, Mr. Kjell Magne Bondevik in his message to the Tamil Sangam noted that "the Tamils from Sri Lanka have established in Norway in a positive way and they have made themselves conspicuous through their engagement in important areas including the activities for youth and children."

He also noted that Norway's role in the peace process in Sri Lanka is a difficult one and that it is important that all parties commit themselves to peace.

The Silver Jubilee committe also received greetings from Ms. Erna Solberg, Minster of Local Government, Mr. Per Ditlev-Simonsen, Mayor of Oslo, Mr. Erik Solheim and Ms. Lisa Golden, Special Advisors of Norwegian Foreign Ministry to Sri Lanka.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<b>இராக் : 12 நேபாள நாட்டினர் தலை துண்டிப்பு</b>

இராக்கில் தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட 12 நேபாள நாட்டினரும் தலையை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அன்ஸர்அல்சுன்னா என்ற தீவிரவாத அமைப்பு தனது இணையத் தளத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள படத்தில் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் கழுத்து வெட்டப்பட்டுள்ளது.

இவர்களைப் பிடித்துச் சென்ற தீவிரவாதிகள் கடந்த சனிக்கிழமை இவர்களது வீடியோவை வெளியிட்டனர். அப்போது பேசிய பிணைக் கைதிகள், தாங்கள் வேறு வேலைக்கு வந்ததாகவும், அமெரிக்கப் படைகள் பொய் சொல்லி தங்களை இராக்கில் பணி செய்ய நிர்பந்தித்துவிட்டதாகவும் கூறியிருந்தனர்.

இந் நிலையில் அவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் நிருபர்கள் கதி?:

இதற்கிடையே இராக்கில் தீவிரவாதிகளால் பிடித்துச் செல்லப்பட்ட இரு பிரஞ்சு நிருபர்களைக் காப்பாற்ற அந் நாட்டு அரசு தீவிர முயற்சிகள் எடுத்துள்ளது.

பள்ளிகளில் இஸ்லாமிய பெண் குழந்தைகள் தலையில் முக்காடு அணிந்து வருவதற்கு பிரான்ஸ் தடை விதித்துள்ளது. இந்தத் தடையை நீக்காவிட்டால் இரு நிருபர்களையும் தலையை வெட்டிக் கொல்வோம் என தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.

இந் நிலையில் எகிப்து உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளின் உதவியோடு நிருபர்களை மீட்க பிரான்ஸ் முயன்று வருகிறது.

இந்தியர்கள் நிலை?:

இந் நிலையில் தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் இந்தியர்கள் 3 பேரும் பத்திரமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்குமாறு குவைத் லாரி நிறுவனத்திடம் கோரி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
ம் சண்டித்தனம் செய்கிற பணக்கார நாடுகளெல்லூம் தமது பிரஜைகளை காப்பாற்றிவிடுவார்கள்.

பலிஆடுகள் எப்போதும் இந்த மூன்றாம் நாடுகள்தான்.இதில் வருத்தம் என்னவென்றால் பலியெடுப்பதும் அவர்கள்தான்.
Reply
இலங்கை அரசின் புதிய திட்டத்தின் கீழ் கட்டம் கட்டமாக பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வங்கும் திட்டத்தின் முதல் நிலை செயல் வடிவம் ஆரம்பம்... திட்டம் பூரணத்துவம் பெற வாழ்த்துகின்றோம்...!

<b>Few Tamils to receive graduate training</b>

[TamilNet, September 01, 2004 16:56 GMT

Of the first batch of 17,018 unemployed graduates who are to begin their three-month training programme Thursday at 215 centres in 23 districts excluding Killinochchi and Mullaitivu districts only 2,140 (11.4%) are Tamil medium graduates and the rest 14,883 are Sinhalese. These graduates will be given employment after the training programme, education sources said.
Meanwhile the names of second batch of 24,207 unemployed graduates were released Wednesday. But the breakdown on medium wise was not released till Wednesday evening, sources said.

Finance Minister Dr.Sarath Amunugama said '' granting jobs to unemployed graduates is one of our election pledges.''

Most number of graduates after training would be drafted into the teaching profession. By the end of the year all teaching vacancies now exist in the 324 national schools will be filled, said Education Ministry Secretary Dr (Ms) Tara de Mel.

Graduates will be paid monthly allowance of Rs: 6,000/= during the three month training period, sources said.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<b>LTTE's Batti-Amparai commander leaves for Kilinochchi</b>

[TamilNet, September 03, 2004 08:04 GMT]

Col. Ramesh, special commander of Liberation Tigers' forces in the Batticaloa-Amparai District, left for Kilinochchi Friday morning from Kokkaddicholai, 154 kilometres southwest of Batticaloa town. He was accompanied by Mr. E. Kousalyan, head of the LTTE's political division for the Batticaloa-Amparai District and LTTE commanders 'Ram' and 'Janarthan'. They boarded a Sri Lankan Air Force helicopter at the Kokkaddicholai general grounds, an LTTE spokesman in Batticaloa said. Col. Ramesh was earlier scheduled to meet Sri Lankan armed forces officers on Friday.
The meeting was postponed to next Tuesday, 7 September.

Col. Ramesh is going to Kilinochchi for routine consultations with the LTTE leadership regarding the situation in the east and the Cease Fire Agreement, a Tiger spokesman in Batticaloa said.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
இ.தொ.கா. தலைவரின் அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்றார் ஜனாதிபதி

சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முன்வந்திருப்பதை இருகரம் நீட்டிý வரவேற்பதாக ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்திருக்கும் அதேசமயம், கடும் போக்காளரை பங்காளியாகக் கொண்ட ஆளும் கூýட்டணிக்குள் பிளவை ஏற்படுத்த இது வழிவகுக்குமென அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிýக் காட்டிýயுள்ளனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்க முன்வந்திருப்பது 'மற்றொரு சந்தர்ப்பம்" என்று ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

புதிய குழுவொன்றிடமிருந்து எமக்குக் கிடைக்கும் ஆதரவினால் மற்றொரு வாய்ப்புக்கான வழி திறந்து விடப்பட்டுள்ளது. இதனைத் திறந்த மனதுடன் வரவேற்கிறோம் என்று ஜனாதிபதி மாளிகையில் வெளிநாட்டு செய்தியாளர்கள் மத்தியில் ஜனாதிபதி வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.

இ.தொ.கா. வின் ஆதரவு மூýலம் பாராளுமன்றத்தில் சட்டமூýலங்களை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு வழி திறந்து விடப்பட்டிýருக்கிறது. குறிப்பாக, நவம்பரில் சமர்ப்பிக்கப் படவிருக்கும் வரவு, செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டத்தை அரசாங்கம் தடங்கலின்றி நிறைவேற்றுவதற்கான அறுதிப்பெரும்பான்மைப் பலம் கிடைத்திருக்கிறது. ஆயினும், ஆளும் கூýட்டணிக்குள் இ.தொ.கா. ஆதரவு வழங்க முன்வந்திருப்பது பிளவினை ஏற்படுத்தலாமென்று ஆய்வாளர்கள் கூýறுகின்றனர்.

இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை யோசனையை அடிýப்படையாகக் கொண்டே சமாதானப் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்க வேண்டுமென்ற விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீவிரமாக ஆதரித்து வருகிறது. வெள்ளியன்று அரசுக்கு ஆதரவு வழங்கப் போவதாக அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிýன் போதும் இடைக்கால நிர்வாக யோசனை அடிýப்படையில் அரசு பேச்சுகளை ஆரம்பிக்க வேண்டுமென இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் வலியுறுத்தி கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், இடைக்கால நிர்வாக யோசனை அடிýப்படையில் பேச்சுகளை ஆரம்பிப்பதை அரசின் பிரதான பங்காளிக் கட்சியான ஜே.வி.பி. கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்நிலைப்பாட்டால் ஆளும் கூýட்டணிக்குள் சங்கடமான நிலைமை தோன்றலாமென மாற்றுக் கொள்கைகள் நிலையத்தின் பணிப்பாளரான ரொகான் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை எவ்வாறு சமாளிப்பதென்பது ஜனாதிபதிக்குப் பாரியதொரு சவாலாக அமையுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சொந்தக் கட்சியின் பெரும்பான்மைப் பலமற்ற நிலையில் இ.தொ.கா. வெளியிலிருந்து ஆதரவளிப்பதாகக் கூýறினாலும் அதிகளவிலான சட்ட மூýலங்களை நிறைவேற்ற அரசு விரும்பமாட்டாது என்றும் அவர் சுட்டிýக்காட்டிýயுள்ளார்.

நன்றி தினக்குரல்.கொம்
<b> .</b>

<b>
.......!</b>
Reply
இ.தொ.க அரசுடன் சேர்ந்தது ஆச்சரியம் இல்லை.இதற்கு இத்தனை நாள் தாமதமானததான் ஆச்சரியம்.
Reply
<b>இந்த அடி போதுமா ...? இன்னும் கொஞ்சம் வேணுமா...? </b>

அது என்னமோ தெரியாது ரணில் திடீரென இப்போது அனுபவம் வாய்ந்த இராஜதந்திரியாக தன்னை இனம் காட்டத்தொடங்கிவிட்டார். என்றே கூறவேண்டும்.

தேர்தல்களில் ஜக்கிய தேசியக்கட்சிக்கு விழுந்த பலமான அடியால் துவண்டு போகது பலவீனமான புதிய ஆட்சிக்கும் பலமிருந்தும் பதற்றத்துள் சிக்கி தடுமாறும் சனாதிபதிக்கும் ?இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? என்று கேட்குமா போன்று அண்மைக்காலத்தில் சில அசத்தலான அரசியல் அதிரடிகளை வழங்கத் தொடங்கியுள் ரணில் இப்பொழுது கொஞ்சம் துணிச்சலாகவே (இதைவிட வேறு வழியுமில்லை) சில கருத்தக்களை காலநேரவர்த்தமானம் பார்த்து வெளிப்படுத்துவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

?தமிழீழ விடுதலைப்புலிகள் சமர்பித்த இடைக்கால நிர்வாக அதிகார சபையின் அடிப்படையில் பேச்சுக்களை ஆரம்பிக்க அரசு தயாரா? இல்லையா என்பதை அரசாங்கம் அதளிவாக உறுதியாக தெளியப்படுத்த வேண்டும்? என்று சனாதிபதியிடம் கோரியிருப்பது அரசுக்குள் நெருக்கடியை அதிகப்படுத்தும் விடயமாகும்.

இதற்கு சனாதிபதியால் ஆம் என்றும் கூறமுடியாது இல்லை என்றும் கூறமுடியாது. ஆம் என்றால் அரசுக்குள் குழப்பமுண்டாகும். ஜே.வி.பி துள்ளும், ஹெல உறுமய கூச்சலிடும், பேரின வாதிகள் கண்டனம் தெரிவிப்பார்கள். ஏற்கனவே பலவீனமான நிலையில் அறுதிப்பெரும்பாண்மையை நிரூபிக்க முடியாது தடுமாறும் அதனைப் பாதுகாக்க போராடும் சனாதிபதியும் இதற்கு ஒப்புக் கொள்வதென்பது உடனடிசாத்தியமற்ற விடயமே...!

சரி. இல்லை முடியாது என்று கூறலாம் என்றால் அதுவும் முடியாது இல்லையென்றால் சமாதானப் பேச்சுக்கள் முறிவடையும், போர் நிறுத்தம் பாதிப்புக்குள்ளாகும்.... சர்வதேச சமூகங்கங்களின் அழுத்தங்களைச் சந்திக்க நேரிடும். கடன் வழங்கும் நாடுகள் கைவிரித்து விடும், மீண்டும் போர் மூள்வதை தவிர்க்க முடியாது போகலாம்....!

சனாதிபதியால் அதாவது சர்வவல்லமை பொருந்திய சந்திரிக்காவால் அவரது நிறைவேற்று அதிகார மந்திர சக்தியால் தீர்வுகாண முடியாத கேள்வியாக ரணிலின் வினா விழுந்துள்ளது. ரணில் அத்துடன் விடவில்லை விடுதலைப்புலிகளின் இ. நி. அ சபைத்திட்டத்தின் அடிப்படையில் பேச அரசு தீர்மானித்தால் அதற்கு ஆதரவளிக்கத் தயார் என்றும் கூறி சாதாரண சிக்கலை இடியப்பசிக்கலாக்கிமெல்லவிட்டார்.

இனப்பிரச்சினைக்கு ஆளும் கட்சியும், அதாவது சனாதிபதியும், எதிர்கட்சியும் அதாவது ரணிலும் இணைந்து தீர்வுகாண கிடைக்கும் ஒரு அற்புத வாய்ப்பு இதுவென்றே சர்வதேச சமூகம் சந்திரிக்காமீது அழுத்தம் கொடுக்கப்போகிறது...

ரணில் சந்திரிகாவை ஒரு பொறிவலைக்குள் சிக்க வைத்துவிட்டாரே...!


செங்குட்டுவன் ஈழநாதம்
<b> .</b>

<b>
.......!</b>
Reply
<b>EPDP cadre gunned down in Kayts</b>

[TamilNet, September 11, 2004 14:45 GMT]

A member of the EPDP, a paramilitary working with the Sri Lanka army, was gunned down by unidentified men in Kayts Saturday night around 7 p.m. Police in Jaffna said. The EPDP cadre was identified as Mr. P. Aruldas. Two persons who were injured in the Kayts shootout have been admitted to Jaffna Teaching Hospital, according to Police.
Their identities are not yet known.

The EPDP cadre's body has been brought to the hospital, medical sources said.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<b>கந்தளாயில் காவலரண் மீது தாக்குதல்: இராணுவ அதிகாரி பலி </b>


திருகோணமலை கந்தளாய் பகுதியில் உள்ள 92ஆம் இலக்க பொலிஸ் காவலரணுக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர் இராணுவ அதிகாரி என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த ஊர்காவல் படையினருக்கும் வான் ஒன்றில் பயணம் செய்தவர்களுக்கும் இடையே இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

வானில் பயணித்த ஒருவர் ஊர்காவல் படை வீரரிடமிருந்து துப்பாக்கியை பறிக்க முயற்சித்த போதே பரஸ்பரம் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து திருகோணமலை நோக்கிச் சென்ற வான் தொடர்பாக பல தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறிய பொலிசார், வானைத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)