Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சேதுவின் உளவு
படம்பிடிக்க உள்ளுக்கு போனவங்களுக்கு தேத்தண்ணிக் கப்புகளும்.. பாயாச கப்புகளும் தெரிஞ்சிருக்கும்.. மிச்சம் ஊகம்தானே.. அதுதான் இந்தச் செய்தியை பெரிதாகவே எடுக்கவில்லை.. சம்பவம் நடைபெற்ற தினத்திலிருந்து _பிஸித்தமிழ் வானொலி செய்தியளை கேட்டிருந்தால் தெரியும் போட்ட குத்துக்கரணங்கள்..
Truth 'll prevail
தாத்தா கண்டுபிடிச்சிட்டாரே .......!
<b> .</b>

<b>
.......!</b>
tamilini Wrote:தாத்தா கண்டுபிடிச்சிட்டாரே .......!
படம்பிடிக்கிறார் ..காட்டிறார்.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :roll:
[b][size=18]
கொலையை படம்பிடிச்சு காட்டியும் ஒத்துக்கொள்ளாட்டில் நானென்ன செய்ய..?
Truth 'll prevail
:oops:
கொழும்புப் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் வெளிநாடு சென்று தங்க முடிவெடுத்துள்ளதாக அறியப்படுகின்றது. அளவெட்டியைச் சேர்ந்த தனது ஆஸ்தான சோதிட நிபுணர் வினாசித்தம்பியின் பணிப்பில் வெளிநாடு செல்லத்திட்டம். இலங்கையில் தங்கியிருப்பது இவரது பாதுகாப்புக்கு உகந்ததல்ல என்ற காரணத்தினால் வெளிநாடு சென்று 3 மாதத்திற்கு ஒருமுறை கொழும்பு வந்து பாராளுமன்ற அங்கத்தவர் கையேட்டில் கையொப்பமிட முடிவு. ஆண்மையில் தனது ஆஸ்தான சோதிடரின் அன்புக் கட்டளையின்பேரில் தனது மீசையின் ஒரு பக்கத்தை மழித்துவிட்டு நடமாடியதாக மண்ணெண்ணை வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வாழ்க! வாழ்க! மண்ணெண்ணை வியாபாரம்!
பாறேன் நாட்டுக்கு பனிப்பென்னாக சென்ற 22 வயது உடைய சிவாஜினி நாகலிங்கம் என்ற குடும்ப பென் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த தமிழ் பென் வீட்டுப்பெனிப்பென்னாக ஒரு முஸ்லீம் வர்த்கரான முபாரக் என்பவரின் வீட்டுக்கு சென்றதாக தெரியவருகிறது. பாறேன் நாட்டிற்கு கடந்த 7 நாட்களின் முன்பே சென்றிருந்தார் என தெரியவருகிறது. இவருடைய உடல் தற்போது மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த பென் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் மேலதிக தகவல்கள் அனைத்தும் மறைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
[quote=sethu]கொழும்புப் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் வெளிநாடு சென்று தங்க முடிவெடுத்துள்ளதாக அறியப்படுகின்றது. அளவெட்டியைச் சேர்ந்த தனது ஆஸ்தான சோதிட நிபுணர் வினாசித்தம்பியின் பணிப்பில் வெளிநாடு செல்லத்திட்டம். இலங்கையில் தங்கியிருப்பது இவரது பாதுகாப்புக்கு உகந்ததல்ல என்ற காரணத்தினால் வெளிநாடு சென்று 3 மாதத்திற்கு ஒருமுறை கொழும்பு வந்து பாராளுமன்ற அங்கத்தவர் கையேட்டில் கையொப்பமிட முடிவு. ஆண்மையில் தனது ஆஸ்தான சோதிடரின் அன்புக் கட்டளையின்பேரில் தனது மீசையின் ஒரு பக்கத்தை மழித்துவிட்டு நடமாடியதாக மண்ணெண்ணை வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வாழ்க! வாழ்க! மண்ணெண்ணை வியாபாரம்!

என்ன சேது ... உளவு என்று போட்டு ஒரு முன்னாள் அமைச்சரின்ர பின்னணிகளை இப்படி பப்பிளிக்கில பப்பிளிஷ் பண்ணுறது சரியில்லத் தானே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
sethu Wrote:பாறேன் நாட்டுக்கு பனிப்பென்னாக சென்ற 22 வயது உடைய சிவாஜினி நாகலிங்கம் என்ற குடும்ப பென் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த தமிழ் பென் வீட்டுப்பெனிப்பென்னாக ஒரு முஸ்லீம் வர்த்கரான முபாரக் என்பவரின் வீட்டுக்கு சென்றதாக தெரியவருகிறது. பாறேன் நாட்டிற்கு கடந்த 7 நாட்களின் முன்பே சென்றிருந்தார் என தெரியவருகிறது. இவருடைய உடல் தற்போது மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த பென் கோரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் மேலதிக தகவல்கள் அனைத்தும் மறைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

உந்தப் பெண்ணடிமை...ஆணாதிக்கம் என்று ஏட்டில எழுதிறவை... இந்தப் பணிப்பெண்களுக்கு வேலை செய்யப் போகும் இடங்களில் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் என்னென்ன அவற்றை எப்படிச் சமாளிப்பது என்று விலாவாரியாச் சொல்லிக் கொடுக்கலாமே...எப்படி ஒரு அவசரத்துக்கு பாதுகாப்பான உதவிகள் பெறுவது... பாதுகாப்பான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது....அல்லது இவர்களாகவே ஒரு கட்டமைப்பை வேலை செய்யும் நாடுகளில் நிறுவி தங்கள் பிரச்சனைகளை காலத்துக்குக் காலம் பரிசீலித்து அவற்றிற்கு தீர்வுகான வழி தேடுவது.... இப்படி தேவைக்கு அவசியமான உதவிகளைச் செய்யலாமே.... இணைய வசதி உள்ளோர் ஒன்லைன் ஆலோசனை மற்றும் உதவி வழங்கலாமே...சும்மா வெட்டிக்கி வார்த்தையால விளாசிக் கொண்டிருக்கிறத விட்டிட்டு....! :evil: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
புளொட் மோகன்; என அழைக்கப்படும் கந்தையா யோகராஜா பம்பலப்பிட்டி டுப்ளிகேசன் வீதியில், பிரபல்யம் வாய்ந்த ஹவுஸ் ஒப் பாஷன் கடைத்தொகுதி அருகே இன்று காலை 11.20 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
<img src='http://www.oslovoice.com/index.35.jpg' border='0' alt='user posted image'>


<img src='http://www.oslovoice.com/index.36.jpg' border='0' alt='user posted image'>
இலங்கை வான் பரப்பில் இராணுவ விமானங்கள் அடிக்கடி விழுந்து நொருங்குவதற்கும், அண்மையி;ல் பிரதி இராணுவ அமைச்சர் ஏவிய சமாதான வெண்புறா நிலத்தில் வீழ்ந்து இறந்ததுக்கும் தொடர்பு இருப்பதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் இந்த வெள்ளைப் புறாவிற்கு இறக்கை மாற்றுச்சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில் ஊழல் இடம்பெற்றிருப்பதாகவும், இந்த ஊழலில் முன்னாள் பிரதி இராணுவ அமைச்சரின் மகன்மாருக்கு தொடர்பு இருப்பதாகவும் விமானப்படை வட்டாரங்கள் மிகுந்த மனவருத்தத்தைத் தெரிவித்துள்ளார்கள்.
http://www.nitharsanam.com/?nav=8001
சிங்களப்பகுதியிலை தமிழனை தமிழன் அடிக்குமட்டும் சிங்களவங்களுக்கு எந்தப்பிரச்சனையுமில்லை.. தமிழப்பகுதியளிலை சிங்களவனுக்கு தமிழன் அடிக்காதவரையும் பிரச்சனையில்லை.. எல்லாம் உள்வீட்டு பிரச்சனைதான்..
Truth 'll prevail
உளவுத்தம்பி..சேது..
மட்டக்களப்பு ஆமியோடை கதைக்கமாட்டம் எண்டு சொன்னவங்கள் அவங்கடை ஹெலியிலை அவங்கடை பாதுகாப்போடை பிரயாணம் செய்யிறாங்களாம்..
உது கண்ணைக்கட்டி கோபம் எண்டு சொல்லிப்போட்டு கச்சான் கேட்டு வேண்டி தின்னிறமாதிரியல்லேயிருக்கு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
புhபாலன்றாச் செபதியான் றமேச் 17-12-1973 ம் ஆன்டு பிறந்தவர் செந்த முகவரியாக கோட்டைக்கல்லாறு மட்டக்களப்பையும் தற்காலிக முகவரியாக ஆறாம்வட்டாரம் நெடும்தீவு மத்தி யாழ்ப்பானம். அடயாள அட்டை இலக்கம் 733524030V கடவுச்சீட்டு இலக்கம் M 2189766 கடந்த 03-06-2004 அன்று றோமன் குமார் பற்றிக் டீ சில்வா என்ற பெயரில் UL 505 என்ற விமானத்தில் இலன்டன்வந்தார் இவருடைய இலன்டனில் கொடுத்த அறிக்கை இலக்கம் R 1104220 தற்போது டோவர் தடுப்பு முகாமில் மடுத்து வைக்கப்பட்டுள்ளார் இவருடைய நிமலறாயனை கொலை செய்த விசாரனை இலக்கம் B423 - 2000 அதமட்டுமல்ல வவுனியா ஒயர் நீதி மன்றத்தில் கடந்த 21-மே-2003 பினையில் வெளிவந்தார் அவருடைய விசாரனை பிடீயானை இலக்கம் HCV BA 189-03 அதுமட்டுமல்ல நீதிபதியின் பெயர் விசுவநாதன் தற்போது பாக்கிங்கில் இலன்டனில் உள்ள SANG soliciter முhலம் தனது அகதி தஞ்சம் கோரி இருக்குறார் அவருடைய பயில் இலக்கம் I G 11 8 F D இவர் தொடர் பாக அவதானமாக இருக்கவும் இவர்தான் நிமலறாயனை கொலை செய்த நெப்போலியன்
ஓகோ அப்ப அசைலக் கேசுகளில உதுகள் தான் அதிகம் போல...அப்ப புலத்தில எனி மாற்றுக் கருத்து அரசியல் அமேகமாத்தான் இருக்கப் போகுது...எதுக்கும் லண்டன் பொலீஸ் அலேட் ஆகிறது நல்லம்...பிறகு புலி பெயரில பூனைகளின் தொல்லை தாங்கேலாத கட்டத்தைத் தாண்டினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.... உதுதான் அகதியா ஓடிவாற லச்சணம் போல.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
நல்லாக தான் சேது அண்ணா உளவு எடுக்கிறீங்கள்....! நன்றி தகவலுக்கு
<b> .</b>

<b>
.......!</b>
தகவலுக்கு நன்றி
உளவு சூப்பர்.. ...
[b][size=18]


Forum Jump:


Users browsing this thread: 6 Guest(s)