Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வணக்கம்
#1
வணக்கம் அன்பு நெஞ்சங்களே
உங்கள் இனிய வரவேற்பை எதிர்பார்க்கும்
உங்கள் தோழர்
Reply
#2
வணக்கம் தோழர் . வருக.... வருக....

தோழரே உங்கள் கருத்தின் தலைப்பு விளங்கவில்லை அதனை கீழ் உள்ள பெட்டியில் எழுதி வெட்டி ஒட்டுங்கள் அவ்வறு செய்தால் தான் தமிழில் வரும்
[b][size=18]
Reply
#3
தோழர் வணக்கம் எழுதியிருக்கிறார் ...அது விளங்கவில்லை....!
வாருங்கள் தோழர் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
நன்றி நன்றி நன்றி
வரவேற்ற அன்பு நெஞ்சங்களுக்கு
தோழர்
Reply
#5
நன்றி கவிதன் இனி நீங்கள் கூறியபடி செய்கிறேன்
தோழா
Reply
#6
நன்றி தோழர் தமிழினி
எப்படி கண்டுபிடித்தீர்கள்?
உண்மையிலே நீங்கள் கெட்டிக்காரர்தான்.பாராட்டுக்கள்
தோழர்
Reply
#7
Quote:நன்றி தோழர் தமிழினி

ஐயோ தோழர் என்பது ஆண்பாலைக்குறிக்கும் சொல் என்று நினைக்கிறேன்....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
வணக்கம் தோழர் தங்கள் வரவு கண்டு மிகமகிழ்ச்சி அழகுறு தமிழால் உங்கள் எண்ணச்சிதறல்களை அள்ளித்தெளிக்க இவ் யாழ் முற்றத்திலே

ம்

தமிழினி அவர் கம்யுனிசம் போல அவர்கள்தான் சகா என்று அழைப்பார்கள் அது ஆண் பெண் பாலிற்கு பொருந்தும். இவரும் தோழர் என்று ஓருசேர விழிக்கின்றாரோ ? அல்லது உண்மையறிந்து உரைக்கின்றாரோ ?????????
[b] ?
Reply
#9
Quote:இவரும் தோழர் என்று ஓருசேர விழிக்கின்றாரோ ? அல்லது உண்மையறிந்து உரைக்கின்றாரோ ?????????
_________________
என்ன உண்மை அறிந்து உரைக்கிறார் என்கிறீர்கள் பரணீ அண்ணா......!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
வாருங்கள் தோழரே... கம்னியுசம் என்று சிவப்பிக்கலரோட வந்திட்டு பிறகு சன நாய் அகம் பேசி சிவப்பு இரத்தம் காணமாட்டியள் தானே... வாருங்கள் உங்கள் கம்னியுசிய சிந்தனைக்களைத் தெளித்துச் செல்லுங்கள் தோழரே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


[quote=Paranee]வணக்கம் தோழர் தங்கள் வரவு கண்டு மிகமகிழ்ச்சி அழகுறு தமிழால் உங்கள் எண்ணச்சிதறல்களை அள்ளித்தெளிக்க இவ் யாழ் முற்றத்திலே

ம்

தமிழினி அவர் கம்யுனிசம் போல அவர்கள்தான் சகா என்று அழைப்பார்கள் அது ஆண் பெண் பாலிற்கு பொருந்தும். இவரும் தோழர் என்று ஓருசேர விழிக்கின்றாரோ ? அல்லது உண்மையறிந்து உரைக்கின்றாரோ ?????????

பரணி... உந்த டவுட்டு உங்க பலபேருக்கும் பல காலமா இருக்கு... பாத்தா...உது டவுட்டான கேசுதான்....போலத்தான் கிடக்கு... சரியாச் சொல்லி இருக்கிறியள்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
Quote:பரணி... உந்த டவுட்டு உங்க பலபேருக்கும் இருக்கு... பாத்தா...உது டவுட்டான கேசுதான்... சரியாச் சொல்லி இருக்கிறியள்....போலத்தான் கிடக்கு...
_________________
ஐயோ நான் என்னத்தை சொல்ல என்ன்டு சொல்ல........ உங்கள் உங்களுக்கு எப்படி தோன்றுதோ அப்படியே எடுத்துக்கொள்ளுங்கோ......! நமக்கு வருத்தம் இல்லை... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> தோழர்.. ஒரு தோழர் போட்டார் சனம் திரும்ப படம் பிடிக்க தொடங்கp விட்டது எ;ன்ன செய்ய ஒலகம் இப்படி இருக்கு.....! :?:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#12
ஐயோ நாங்க உங்களச் சொல்லேல்ல... உந்த கம்னிசியத்தில உச்சரிக்கிற தோழரச் சொன்னம்....! நீங்கள் ஒண்டு...உங்கள எண்டு நினைச்சியளே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
என்ன பு}ச்சுத்துறியளோ......?? :evil: சரி சரி நீங்கள் தோழரை சொன்னீங்கள் என்டு வைத்துக்கொள்வம்... அதில ஒன்டும் பிரச்சனை இல்லை.............! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#14
என்ன குருவிகள் பிசத்திறதா...குருவிகள் கீச்சிடுங்கள் பிசத்தாதுகள்....நினைப்பு பிசத்திறது போல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

பாவம் தோழர் அவர் ஒரு வழக்குச் சொல்ல அதுவே இப்ப பிசகிப் போய் பிசத்திற அளவுக்கு வந்திட்டுது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
அதென்னது பிசத்திறது நான் அப்படி சொல்லவில்லையே....! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#16
ஐயோ பூச்சுத்துறதை எண்டத மாத்திப்போட்டா பிசத்திறது என்று ஆகும் போல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பாவம் தோழர் அவற்ற வணக்கத்தை ஏன் நாம் குழப்புவான்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
ஒ அப்படியா.....அப்ப சரி விட்டுவிடுவம்.....!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#18
வணக்கம் தோழர்...
தங்கள் வரவு நல்வரவு....
Reply
#19
நண்பர் தோழர் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.
<b>
</b>
Reply
#20
வருக தோழரே..வாய்மைமிகு கருத்துகளை பகிர்க தோழரே
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)