Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Flash News
[quote=vasisutha]புதினத்தில வாற செய்திகளை ஐபிஸி. சங்கமம். ரிரிஎன் போன்ற பல ஊடகங்களில் கேட்கலாம். ஆனால் கவிதை அப்படி இல்லை. தேடித் தேடித்தான் படிக்கவேணும். களத்தில் வருகிறவர்களுக்கு தேடும் வேலையும் குறைந்து விடுகிறது.
முடிந்தால் எல்லா இடமும் கேட்கிற இந்த செய்திகளை கொண்டுவந்து போடாமல் நாங்கள் கேள்விப்படாமல் இருக்கிற செய்திகளை கொண்டுவந்து போடுங்கோ

செய்தி... சந்திரனில் (நிலா) கற்பாறைகளை ஆய்வு செய்து செவ்வாய் போன்ற கோள்களுக்கான விண்வெளிப்பயணங்களின் இடைத்தங்கள் நிலையை அமைக்க நாசா முயற்சி....!

கவிதை...
நிலா வதனம் வாங்கி
வறுமை வாட்ட
அழகில் வாட்டமின்றி
வாழும் மலரே
நீயே என் தேவதை
என் இதயக் கோயிலில்
குடி இருக்கும்
தாமரை....மல்லிகை...ரோஜா
பெண்ணே நீயே
என் காதலி....!

முக்கியம் எது தீர்மானிக்க.....!


வேணும் எண்டாச் சொல்லுங்கோ கருணா பற்றிய இல்லாத பொல்லாத செய்திகள் எல்லாம் கொண்டு வந்து கொட்டிறம் என்ன எல்லாம் இங்கிலீசு... பிரஞ்சு.... சீன மொழி...கிந்தி... சிங்களம்.... இப்படிப் பல மொழியில இருக்கும்....இல்ல கற்பனையில் முளைச்சு தமிழில வந்ததாயும் இருக்கும்... பறவாயில்லைத்தானே....???! <b>vow... what a request from vasi... kuruvikal so happy to help u in that regard....!</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
kuruvikal Wrote:[quote=vasisutha]புதினத்தில வாற செய்திகளை ஐபிஸி. சங்கமம். ரிரிஎன் போன்ற பல ஊடகங்களில் கேட்கலாம். ஆனால் கவிதை அப்படி இல்லை. தேடித் தேடித்தான் படிக்கவேணும். களத்தில் வருகிறவர்களுக்கு தேடும் வேலையும் குறைந்து விடுகிறது.
முடிந்தால் எல்லா இடமும் கேட்கிற இந்த செய்திகளை கொண்டுவந்து போடாமல் நாங்கள் கேள்விப்படாமல் இருக்கிற செய்திகளை கொண்டுவந்து போடுங்கோ

செய்தி... சந்திரனில் (நிலா) கற்பாறைகளை ஆய்வு செய்து செவ்வாய் போன்ற கோள்களுக்கான விண்வெளிப்பயணங்களின் இடைத்தங்கள் நிலையை அமைக்க நாசா முயற்சி....!

கவிதை...
நிலா வதனம் வாங்கி
வறுமை வாட்ட
அழகில் வாட்டமின்றி
வாழும் மலரே
நீயே என் தேவதை
என் இதயக் கோயிலில்
குடி இருக்கும்
தாமரை....மல்லிகை...ரோஜா
பெண்ணே நீயே
என் காதலி....!

முக்கியம் எது தீர்மானிக்க.....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
Quote:vow... what a request from vasi... kuruvikal so happy to help u in that regard....!
_________________
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இது என்ன பாசை....???
<b> .</b>

<b>
.......!</b>
Reply
[b]பிரித்தானிய, ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் நாளை புலிகளைச் சந்திப்பர்

பிரித்தானிய, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நெதர்லாந்து தூதுவர்கள் நாளை கிளிநொச்சிக்கு வருகை தரவுள்ளனர்.

நாளை ஏ-9 வீதியூடாக கிளிநொச்சி வரும் இவர்கள் பகல் 11.00 மணிக்கு அரசியல்துறைப் பொறுப்பாளரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இக்குழுவில் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் திருமதி. சுசாங்பிளாங்காட், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் திரு.ஸ்ரீபன் இவன்ஸ், ஐரோப்பிய ஒன்றிய வூட்டவில்சன் ஆகியோர் வருகை தரவுள்ளனர்.

இச்சந்திப்பின் போது தேக்க நிலையில் உள்ள சமாதானப் பேச்சுக்கள் தொடர்பாக முக்கியமாக கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
ஈ.பி.டி.பி.யின் ஊடகச் செயலாளர் சின்ன பாலா இன்று காலை கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் அவரது வீட்டிற்கு அருகாமையில் வைத்து இனந் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இன்று காலை 8.30 மணியளவில் காரியாலயத்துக்குச் செல்லும் போதே, மோட்டார் சைக்கிளில் சென்ற இனந் தெரியாத நபர்கள்; இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக சிறிலங்கா பொலிசார் தெரிவித்தனர்.


இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட பாலா நடராஜா ஐயர் என்பவருடைய சடலத்தில் ஆறு சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள சிறிலங்கா பொலிசார், பிரேத பரிசோதனைகளுக்காக உயிரிழந்தவரின் சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்
இன்று காலை சுட்டக்கொல்லப்பட்ட பாலா நடராஜா ஐயர் எனப்படும் ஈ.பி.டி.பி.யின் ஊடகச் செயலாளர், கடந்த பொதுத் தேர்தலில் ஈ.பி.டி.பி. சார்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி.
sooriyan.com
<b> .</b>

<b>
.......!</b>
Reply
சிறிலங்காப் பிறப்புரிமை கொண்ட கனடியப் பிரஜை ஒருவரின் கொலை தொடர்பில் இரண்டு சிறீலங்கா ஆண்களுக்கு குவைத்தில் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது...!

<b>Sri Lankans executed in Kuwait </b>

Two Sri Lankan men have been hanged in Kuwait for murdering a Canadian citizen of Sri Lankan origin during a dispute over an illegal shipment of alcohol.
The two men were convicted two years ago of driving their victim, Markandu Kaja, into the desert and shooting him for not paying the price they demanded. The public was allowed to view the bodies in accordance with Kuwaiti law.

Capital punishment was introduced in Kuwait 40 years ago, since when about 50 people have been put to death.

bbc.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
ஈழநாதம் முன்னாள் ஆசிரியர் சுட்டுக்கொலை
ஜ திங்கட்கிழமைஇ 16 ஆகஸ்ட் 2004இ 09:27:32 மு.ப. ஸ ஜ களுமினியா ஸ
விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர் சின்ன பாலா அவர்கள் இன்று காலை கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் அவரது வீட்டிற்கு அருகாமையில் வைத்து ஈ.பி.டி.பி.யினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளாhர். இன்று காலை 8.30 மணியளவில் காரியாலயத்துக்குச் செல்லும் போது மோட்டார் சைக்கிளில் சென்ற ஈ.பி.டி.பி.யினர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றதாக நம்பகமாக தெரியவருகிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கால உறுப்பினரான இவர் தனது பேனாவின் சக்தியால் ஆரம்ப காலத்தில் ஈழநாதம் பத்திரிகை பீடத்தின் செய்தி ஆசிரியராக இருந்து விடுதலைப் போராட்டத்திற்கு உரமூட்டியவர். இளையவன் என்ற புனை பெயரில் கருத்துக்களை வெளிக்கொணர்ந்தவர். மாற்றுக்கட்சிகளையும் மாற்றுக்கருத்துகளையும் தீவிரமாக எதிர்த்து வந்த இவர் பின்னர் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் பிரச்சாரச் செயலாளராகவும் கட்சியின் முக்கிய உறுப்பினராகவும் பல்வேறு பதவிகளை வகித்து வந்தவர்.

கடந்த மூன்று பாராளுமன்றப் பொதுத்தேர்தல்களிலும் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு மக்களின் ஒரு சிலவாக்குகளை பெற்றிருந்தார். வலிகாமம் பிரதேச சபை உறுப்பினராகவும் பதவி வகித்த இவர் சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளுடன் இரகசியத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொன்ட ஈரோஸ் இயக்க முக்கியத்தர் சங்கர் றாஜியுடன் சேர்ந்து திருகோணமலையில் உள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் இரகசியத் தொடர்புகளை வைத்திருந்தவர்.

இத் தொடர்புகள் ஊடாக விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு தகவல் கொடுத்து வந்தவர். ஈ.பி.டி.பி யின் அமைப்புக்குள் தன்னை புலி எதிர்பாளனாக காட்டிக்கொன்டவர் என்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடயம்.அண்மையில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு முக்கிய பங்கு வகித்தவர். இரகசிய விசாரணைகள் ஊடாக இவரின் தொடர்புகளை அறிந்து கொன்ட ஈ.பி.டி.பியினர் இவர்மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். அன்மையில் நடைபெற்ற கட்சிக்கூட்டத்தில் தமிழ் கூட்டமைப்புடன் சேரவேண்டும் என்ற கருத்தை இவர் முன்வைத்து பெரும் கண்டனத்துக்கும் ஆளாகியவர். இதன் பின்னர் இவரின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் பதவி பறிபோகும் நிலையில் இருந்ததாக கட்சி உறுப்பினர் தவராஜா எமது கொழும்பு செய்தியாளருக்குத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் தினமுரசு ஆசிரியரும் ஈபிடிபி மத்தியகுழு உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரமேஸ் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக எழுதினார் என்பதற்காக சுட்டுக்கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி அதேதிட்டத்தில் சின்னபாலா கொலைசெய்யப்பட்டிருப்பதையும் நினைவுபடுத்தி முன்னாள் ஈபீடிபி உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சந்திரகுமார் எமது செய்திச்சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

நன்றி: நிதர்சனம்
.
Reply
ஒரு நல்ல பத்திரிகையாளனை கொண்றுபோட்டாங்கள் எண்ட துக்கத்துக்குள்ளை இப்பிடி ஒரு செய்தியை கொண்டுவந்துபோட்டு சிரிப்பூட்டப்பாக்கிறீங்கள் சோழியன்..

ஊடகவியலாளர் என்ற ரீதியில் கூட இவ் கொலை தொடர்பாக தமிழ் ஊடகங்கள் ஒன்றும் வாய்திறக்காமல் மௌனம் சாதிக்கின்றன. அரசியல் கருத்துக்களிற்கு அப்பால் ஒர் சக ஊடகவியலாளன் என்றரீதியில் கூட இவ் கொலையை கண்டிக்க வக்கற்ற நிலையிலே தற்போதைய தமிழ் ஊடகங்கள் செயல்படுகின்றன இது ஒர் இனத்தின் அழிவிற்கே வழிவகுக்கும்
Cry
Truth 'll prevail
Reply
Date : 2004-08-19
<span style='font-size:25pt;line-height:100%'>Beware the killer is at your doorsteps
Our father Sinna Bala</span>

<img src='http://www.asiantribune.com/news/10862-2.jpg' border='0' alt='user posted image'>
Sinna Bala's two daughters - What the future holds for them?

We are the punctuation marks of the Freedom Tigers are suppose to deliver !!

What our beloved father did was that he hated silence and loved the people.
He never took up arms, but his pen was mightier than the enemies AK 47.
Because they failed to meet the challenge of his pen, he was killed by enemies of the people.
Do you like to have the so called freedom the Tigers say that they will deliver?
Even before we were born, they kept on saying that they will deliver Eelam and Freedom, but now it will be stained with the blood of our beloved father and drained with our unending tears?
We appeal to you all to raise your voice against the killers who have killed thousands with impunity.
The killing spree started with Alfred Duraiappa in the Seventees and now punctuated with our beloved father Sinna Bala!!
There is every likelihood of the killing to continue for ever ---
Therefore, you all should rise up and raise your voice to put an end to the sensless killings.
By now one of the victims would have been already from your family, but you remain silence
Raise your voice at least now, if not, then your dearest one is already marked for tomorrow - beware the killer is at your door steps.

- Asian Tribune -
Truth 'll prevail
Reply
இந்தக் குழந்தைகள் போல் எத்தனை ஆயிரம் ஆயிரம் குழந்தைகள் உலகில் அநாதைகளாய்.... எந்தச் சன நாய் அகம் அளித்ததோ காப்பிடம்... அதே சன நாய் அகத்தின் காப்பென்று கூறி விலைகொடுக்கப்பட்டாயிற்று... எழுத முதல் சிந்திக்க வேண்டும் எழுதுவது கூலிக்காகவா உண்மைக்காவா நீதிக்காகவா என்று..... பேனா பிடிப்பவன் எல்லோரும் எழுத்தாளன் என்றால்... ஏன் உலகில் இன்னும் ஒரே ஒரு சோக்கிரட்டீஸ்தான் வாழ்ந்ததாக கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றோம்......????! உண்மையை எழுதுபவன் அழிவின் பின்னும் உறங்க மாட்டான்...அவன் எழுத்துக்கள் பேசும்...அழிவின்றி.....! :evil: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
இவனுக்கு உதாரணத்துக்குக்கூட சோக்கிரட்டீஸ்தான் கிடைச்சுது..
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஏன்ராப்பா ஷேக்ஸ்பியர் நாடகம்தானே போடுவியள்.. To be or not to be.. எண்டு ஏதோ வசனமும் பேசுவியள்..
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நீங்கள் கொண்டாடுற தராக்கி எழுதின 94 ஆம் ஆண்டு கட்டுரையை வாசிச்சு அறியுங்கோ.. தேனீ மாற்று ஊடகத்திலை கிடக்கு.. அதுகூட சன நாய் அகம்.. பற்றியதுதான்..
:wink:
Truth 'll prevail
Reply
KT ராஜசிங்கத்திடம் இரவல் வாங்கி இங்கு போடுவது போதும். ஓரளவேனும் நம்பகத்தன்மை இல்லாத இணையங்களில் இருந்து வரும் வதந்திகளையும் புளுகுகளையும் இங்கு பரப்பாமல் இருக்க கள நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
<b> . .</b>
Reply
ம்.. ம்.. புதினம் தளத்திலை வாறமாதிரித்தானே மட்டக்களப்பு அம்பாறை இயங்குது.. சும்மா போப்பா.. அவங்களாவது தளமாவது இரண்டுபக்க செய்தியளையும் தருது.. புதினம்மாதிரியில்லை..
Truth 'll prevail
Reply
<b>ஒஸ்லோ பயங்கரவாத மாநாட்டின் பின்னணியில் கொலையாளி, மாநாடு பிசுபிசுப்பு </b>

தீவிர சிங்கள பௌத்தவாதிகள் ஒஸ்லோவில் நோர்வேயின் அமைதி முயற்சிக்கு எதிரான ஒரு மாநாட்டை வெள்ளிக்கிழமை தீவிர முஸ்தீபுகளுடன் ஒழுங்கு செய்திருந்தனர்.

இந்த மாநாட்டை ஒஸ்லோவில் ஒழுங்கு செய்வதற்கு ஒத்துழைத்த நோர்வேஜிய நாட்டைச் சேர்ந்தவர் 1997ஆம் ஆண்டில் வெளிநாட்டவர் ஒருவரைக் கொலை செய்த கொலைகாரர் என்றும் மூளைப்பிசகு என்ற காரணத்தைக் காட்டிக் குறைந்தபட்சத் தண்டனை அனுபவித்து வரும் வேளை இந்த மாநாட்டை ஒழுங்கு செய்வதற்கு வேலை செய்திருக்கிறார் என்பதான திடுக்கிடும் தகவலை ஊத்றுப் எனப்படும் நோர்வே மொழியிலான இணையத்தளம் வெளிக்கொணர்ந்ததை மேற்கோள் காட்டி தமிழ்நெற் செய்திவெளியிட்டிருந்தது.

சுமார் பத்து நோர்வேஜியர்களே கலந்துகொண்டதாகவும் இவர்களிலும் ஒருசிலர் மாநாடு நடக்கும் வேளையே எழுந்து சென்றுவிட்டதாகவும், மாநாடு பிசுபிசுத்துப் போய்விட்டதாகவும் ஒஸ்லோவில் இருந்து கிடைக்கும் இறுதிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மாநாட்டை ஒழுங்குசெய்த நோர்வேஜியர் வெளிநாட்டவர் ஒருவரைக் கொலைசெய்து தண்டனை அனுபவித்து வருபவர். நோர்வே நாட்டுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் எதிரான கடும்போக்குக் கருத்தியலை வெளியிடும் இணையத்தளம் ஒன்றை நடாத்தி வருபவர். இவர் தனது முழுமையான அடையாளத்தை வெளியிடாது மறைத்துவந்தார்.

மாநாடு தொடங்குவதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்பே மேற்படி தகவல் வெளியானது.

மாநாட்டில் பத்தொன்பது மேலைநாட்டவர்களே கலந்துகொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. இவர்களில் நோர்வேஜிய வெளிநாட்டமைச்சின் பிரதி லீசா கோல்டனும், மாநாட்டில் பேசுவதற்கெனத் தருவிக்கப்பட்ட கனடிய, அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானிய சர்வதேச பயங்கரவாதம்? குறித்த விற்பன்னர்கள் மூவரும் அடங்குவர். ஆக பத்துப் பேரளவிலான நோர்வேஜிய நாட்டவர்களே பங்குபற்றினர். எழுபதுக்கு மேற்பட்டவர்கள் மாநாட்டிற்கு வருகை தரவுள்ளனர் என்று மாநாட்டு ஒழுங்கமைப்பாளர்கள் நேற்று அறியத் தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நோர்வே மீது கடும் விமர்சனத்தை சிங்கள பௌத்த தீவிரப் போக்காளர்கள் முன்வைத்து நோர்வேயைத் திணறடிக்க முயன்றனர். வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த சுமார் இருபது வரையான சிங்களப் பின்னணியைக் கொண்டோரும், தமிழ்த் துரோகக் குழுக்கள் சார்பாகப் பங்குபெற்ற சில தமிழர்களும் பார்வையாளர்களில் அடங்குவர்.

நோர்வேஜிய பிரதிநிதி லீசா கோல்டன் காரசாரமான விவாதத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கமாக முத்திரை குத்துவதும், நோர்வே பேச்சுவார்த்தையில் புலிகளுக்கு ஆதரவாக பல துரோகங்களை இழைத்துள்ளதாகக் கடுமையாகக் குற்றம் சுமத்தப்பட்டது. ஆயினும் மாநாடு தனது நோக்கில் வெற்றி பெறவில்லை.

இலங்கையில் சிங்களவர்கள் சந்தித்த இழப்புகளையும், விடுதலைப்புலிகள் சிறார்ப் போராளிகளை பயன்படுத்துகிறார்கள் என்பதான புகைப்படக்கண்காட்சி போன்ற நிகழ்வுகளும் இம்மாநாட்டில் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஒரு இறுவட்டையும் மாநாட்டினர் வெளியிட ஒழுங்கு செய்திருந்தனர்.

அதேவேளை, மாநாட்டு மண்டபத்திற்கு வெளியே தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமிழர்களின் பார்வையிலான ஒரு கட்டுரைத் தொகுதியையும், இறுவட்டையும், இதர பிரசுரங்களையும் பங்குபெறச் செல்வோருக்குக் கொடுத்து வந்ததை அவதானிக்கமுடிந்தது.

இம் மாநாடு நடாத்துவதற்கு ஒஸ்லோ தெரிந்தெடுக்கப்பட்டுள்ளமை. இதற்கு அமெரிக்க பென்ரகனுடன் தொடர்புடைய ரான்ட் இன்ஸ்டிடியூட்டில் கடமை புரியும் சால்க் என்பவரும், கனடாவின் நாசனல் போஸ்ட் என்ற பத்திரிகையில் தமிழர்களுக்குப் பயங்கரவாத மூலாம் பூசும் கட்டுரைகளை வரைந்த ஸ்ருவாட் என்பவரும், பிரித்தானிய எம்-15 எனப்படும் உளவுத் துறையுடன் தொடர்புடையவராகக் குற்றஞ்சாட்டப்பட்டவரும் சந்திரிகா அம்மையாருக்கு முன்னாள் ஆலோசகராக இருந்து ரணிலினால் நாடு கடத்தப்பட்டவருமான பிரித்தானியரான போல் ஹரிஸ் என்பவரும் கலந்துகொள்ள ஒழுங்கு செய்யப்பட்டமை. இத்தோடு, நோர்வேயில் ஒரு கொலையாளி மர்மமாக இந்த மாநாட்டு ஒழுங்குகளுக்குப் பயன்படுத்தப்பட்டமை, இம்மாநாட்டின் பின்னணி பற்றிய சில ஆழமான கேள்விகளை எழுப்பியுள்ளதாக ஒரு நோர்வேஜிய தமிழ் அவதானி புதினத்திற்குத் தெரிவித்தார்.

இம்மாநாடு குறித்து இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளதாகவும், சிறீலங்காவின் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆசீரும் மறைமுக ஆதரவும்கூட இம்மாநாட்டின் அமைப்பாளர்களுக்கு இருந்ததாகவும் நம்பப்படுகிறது. ஜே.வி.பி.யின் முக்கிய பொறுப்பாளர்கள் சிலர் இதிலே நேரடியாகத் தொடர்புபட்டிருப்பதுடன், கொழும்பில் இயங்கும் சிங்கள இனவாத ஊடகமொன்றும் இம்மாநாட்டின் பின்னணியில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரியவருகிறது.

இம்மாநாட்டின் சூத்திரதாரிகள், நோர்வேயைத் தொடர்ந்து, பல ஐரோப்பிய நாடுகளிலும் இத்தகைய மாநாட்டைத் தொடரலாம் என்று திட்டமிட்டிருந்ததாகவும், ஏனைய நாட்டில் வாழும் தமிழ் மக்கள் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளதாகவும் புதினத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

நோர்வேயிலிருந்து ஜெயசீலன் / Puthinam

நன்றி: sooriyan.com
<b> .</b>

<b>
.......!</b>
Reply
<b>சின்னபாலாவின் கொலையில் ஈ.பி.டி.பி.யின் பங்கு - கனடா ஈழநாடு

</b>
கடந்த 16ம் திகதி கொல்லப்பட்ட சின்னபாலா ஈ.பி.டி.பி.யின் கொள்கைகளுடன் முரன்பட்டிருந்த ஒரு முக்கிய கட்டத்திலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சின்னபாலாவின் நண்பரின் ஆதாரக் கருத்துக்களை கனடா ஈழநாடு பத்திரிகை இன்று பிரசுரித்துள்ளது.

ஈ.பி.டி.பியில் பெற்று வந்த நிர்ப்பந்தம் காரணமாக மேற்படி அமைப்பை விட்டு விலகி மீண்டும் புலிகளுடன் இணைந்து செயற்படும் முடிவை அவர் மேற்கொண்டிருந்தார் எனவும் அது தொடர்பான புூர்வாங்க ஏற்பாடுகளை செய்து சுவிஸ் செல்வதற்கான விசாவைப் பெறுவதற்காக சுவிஸ் தூதராலயத்திற்குச் புறப்படத் தயாராக இருந்த சமயத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் எனவும் மேற்படி பத்திரிகை தெரிவித்துள்ளது.

தேர்தலில் ஈ.பி.டி.பிக்கு ஏற்பட்ட தோல்வி மற்றும் கருணாவுடனான கூட்டு என்பன குறித்த கருத்து முரண்பாடுகள் சின்னபாலாவிற்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்குமிடையே ஏற்பட்டிருந்தன என்றும் தமிழ்த் தேசிய முன்னணிக்கோ அல்லது விடுதலைப் போராட்டத்திற்கோ தொந்தரவாக இருக்க சின்னபாலா விரும்பவில்லையெனவும் எனவே ஐரோப்பிய நாடொன்றிற்குச் சென்று புலிகள் சார்ந்த அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட ஆவல் கொண்டிருந்தாயும் தெரிய வந்துள்ளது.

வருமானத்திற்கு வேறு வழியில்லாமல் ஈ.பி.டி.பி.யின் பத்திரிகையில் வேலை செய்து வந்த சின்னபாலா ஒரு புலிகளின் ஒற்றராக இருக்கலாம் என்றும் அவருடன் கவனமாக இருக்கும் படியும் சிங்களப் புலனாய்வுத்துறை தெரிவித்ததை சின்னபாலாவிடம் டக்ளஸே நேரில் காட்டிச் சிரித்ததாகத் தெரிவித்துள்ளதோடு, இச்சம்வத்தின் பின் சின்னபாலா கட்சியை விட்டு வெளியேறுவதாகக்கூறிய போது டக்ளஸ் ஒன்றும் யோசிக்க வேண்டாமென ஆறுதல் கூறியதாகவும் தெரிவித்துள்ளது.

டக்ளஸ் தேவானந்தாவின் சந்தேகப் பார்வைக்குள் அகப்பட்ட சின்னபாலாவை தொடர்ந்து கண்காணிப்பதற்காக அவர் ஈ.பி.டி.யி.ன் அலுவலகத்தையே தங்கவைக்கப்பட்டார் என்றும், ஆடி அமாவசைக் காரியங்களிற்காவே ஞாயிற்றுக்கிழமை அவர் வீடு சென்றிருந்தார் எனவும் அடுத்த நாள் திங்கட்கிழமை சுவிஸ் தூதரகத்திற்குச் செல்லும் பொருட்டு ஈ.பி.டி.பி வாகனத்திற்காகக் காத்திருந்தும் அவர்கள் வர நேர தாமதாகிய காரணத்தினாலேயே அவர் வீட்டை விட்டு வெளியே வந்தார் என்றும் அப்போதே சுடப்பட்டார் என்றும் அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.

இறுதிகாலத்தில் அவருக்கு வழங்கப்பட்ட ஊதியம் கூட அரைவாசியாகக் குறைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள மேற்படி நண்பர், இதனால் ஏற்பட்ட பணமுடக்கத்தைத் தவிர்ப்பதற்காக நண்பர்களிடம் சின்னபாலா உதவி கோரியதாகவும் தெரிவித்துள்ளார். ஏறக்குறைய சின்னபாலா ஒரு உத்தியோகப் பற்றற்ற கைதியாகவே ஈ.பி.டி.பி தலைமைப்பீடத்தில் வைக்கப்பட்டிருந்தார் என்றும் இந்நிலையை அறிந்தே சின்னபாலா ஈ.பி.டி.பி.யின் அனுசரணையுடன் சுவிஸிற்குச் சென்று ஏதாவது ஐரோப்பிய நாட்டில் அகதிக்கோரிக்கை விடுப்பதற்கு தயாராக இருந்தார் எனவும் மேற்படி நண்பர் தெரிவித்துள்ளார்.

சின்னபாலாவிற்கு முன்பு தினமுரசு பத்திரிகையின் ஆசிரியராகவிருந்த ரமேஸ் அற்புதன் ஒரு ஈ.பி.டி.பியின் முக்கிய உறுப்பினராக இருந்தபோதும் அவரது விடுதலைப்போராட்டத்தை எதிர்க்கும் பாங்கு குறைந்தவுடன் கொழும்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதும் இவரது கொலையின் சந்தேகம் மேற்படி குழு மீதே இருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

from.. puthinam.com
<b> .</b>

<b>
.......!</b>
Reply
அப்ப ஒரே கல்லில இரண்டு மாங்காய் அடிக்கினம் சந்திரிக்காவும் கூட்டாளிகளும் எண்டுறியள்....ம்ம் இதுவும் செய்வினம் இன்னும் செய்வினம்....எல்லாம் பெரிசு விட்ட பிழை.. போட வேண்டியதுகள போட வேண்டிய நேரத்தில போடாமல் விட்டதுதான் பிழை....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
உந்த பத்திரிகையாளர்பற்றி எழுத உவரெல்லாம் பத்திரிகையாளரோ.. வெண்டு யாரோ சொன்னதுமாதிரிக்கிடந்திச்சுது.. டமேஜ் லிமிற்ரேசன் எக்சசைஸ்போலைகிடக்கு..
Truth 'll prevail
Reply
<b>Paramilitary cadre arrested for rape, murder of girl</b>

[TamilNet, August 24, 2004 12:16 GMT]

Vavuniya Police Tuesday found the skeletal remains of a girl who was allegedly raped and murdered by a member of a paramilitary working with the Sri Lanka army. The girl's skeleton was found, still bound and gagged, in the toilet of an abandoned house in Sithamparapuram on information by three men, including the paramilitary cadre, who were arrested on suspicion Monday. Two skeletons were found Monday in the village, 14 kilometres southeast of Vavuniya.
Vavuniya judge Manickavagar visited the spot and recorded the statements of the girl's mother and sister. The clothes found near the skeleton were identified by the girl's mother Ms. Neelavathi as those belonging to her daughter Ms. Selvam Bavani, 19.

The girl's sister Ms. Luxmi also identified the clothes.

Police said the main suspect, Mr.Mendis Thilak Rajah, a member of the EPRLF (Varathar Faction), had confessed that he raped her by threatening her when he had found the girl with her boy friend in the abandoned house in the Old Housing scheme in Sithamparapuram. He had later blackmailed and threatened her that she should come to the house again. He had raped and strangled her to death with a rope when she tried to resist him, Police said.

Thilak Rajah had then threatened two persons to help him dump the girl's body in the toilet pit of the abandoned house.

The paramilitary cadre confessed he had sold the girl's jwellery for 6500 rupees (65 USD).
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
Fire at Chennai shop; two tourists dead
Search for More News
Chennai, Aug 25: Two old women, Sri Lankan Tamils, were charred to death when a fire engulfed a tailor's shop at Egmore area in the city today, fire and police sources said.


The fire broke out on the ground floor and spread quickly, trapping the two women, who were on the first floor, the sources said.


Four fire tenders fought the flames for nearly an hour before dousing it, the sources said. (Our Correspondent)

sify

Published: Wednesday, August 25, 2004
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)