Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
எம் பொண்டாட்டி ஊருக்கு போனாலும் சாப்பாடு என்கையாலதான்....
எப்படி..
இரண்டு நாளைக்கொருக்கா நானே போய் சமைச்சு வைச்சுடுவனே...
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
டாக்டர் ஏன் உர்னு இருக்கார்....
; ரிப்பன் வெட்டி சுடுகாடு ஒண்ணைதிறந்து வைக்கணும் யாரோ இவர அழைச்சுட்டாங்களாம்...
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ஆசிரியர் : ஒலி நாடக்களில் இரும்புத்துகள்கள் தான் பாடல்களை பதிவு செய்யப்பயன் படுகின்றன...
மாணவன்: காந்தத்தைக்கொண்டு எந்த ஒலிநாடாவையும் தூக்கமுடிவதில்லையே...
ஆசிரியர்:.....
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
மனைவி கணவனை நடுஇரவு இரண்டுமணியளவில் எழுப்பி "குழந்தையைப்போய் பாருங்கள்...."
கணவன் எழுத்து ஒரு நிமிடம் தெளிவடைய உட்கார்ந்துவிட்டு "குழந்தை குரல் கேட்கவே இல்லையே...."
"ஆனால் இப்போது உங்கள் தவணை அதைப்பார்ப்பது... ஏன் அழவில்லை போய்ப்பார்த்து வாருங்கள்..."
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ஒருபொதுகழிப்பறையில் காணப்பட்ட அறிவிப்பு.
தயவுசெய்து இங்கே எரிகின்ற சிகரட் துண்டுகளைப்போடாதீர்;கள். இதனால் கரப்பான் புூச்சிகளுக்கு புற்றுநோய் வர வாய்பபுள்ளது.
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
வயதான ஒரு தம்பதிகள் தங்கள் 50 ஆண்டு நிறைவை மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்கள். இரவு கணவனிடம் மனைவி கேட்டாள் அன்பே என்னிடம் இவ்வளவு பிரியம் வைத்துள்ளீர்களே எனக்கு சந்தோசமாக உள்ளது இந்த 50 ஆண்டு தாம்பத்pயத்தில் நீங்கள் எப்போதாவது என்னிட்ம் பொய் சொல்லி உள்ளீர்களா?...
வேண்டாம் எதற்கு இப்போது இந்தக்கேள்விகள்....
இல்லை எனக்கு தெரிந்தே ஆகவே வேண்டும்....
ஒரே ஒரு பொய் சொல்லி உள்ளேன்... உன்னை பெண்பார்க்க வந்தபோது என்னைப்;பிடிச்சுள்ளதா என்று நீ கேட்டபோது பிடிச்சிருக்கு என்று சொன்ன ஒரு வார்த்தை தான் நான் சொன்ன ஒரு பொய் கண்மணி...
அதன்பின் என்ன நடந்தது உங்கள் கற்பனைக்கு...
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:ஒருபொதுகழிப்பறையில் காணப்பட்ட அறிவிப்பு.
தயவுசெய்து இங்கே எரிகின்ற சிகரட் துண்டுகளைப்போடாதீர்;கள். இதனால் கரப்பான் புூச்சிகளுக்கு புற்றுநோய் வர வாய்பபுள்ளது.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அதன்பின் என்ன நடந்தது உங்கள் கற்பனைக்கு...
அடியா உதையா? இல்லை வெளிநடப்பா...?
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
கத்தோலிக்க தேவாலத்திற்க்கு வந்த ஒரு இளம்பெண் அருட்தந்தையைப்பார்த்து தந்தையே நடக்கக்கூடாதது நடந்துவிட்டது என்றாள்...
அருட்தந்தை கவலையுடன் என்ன நடந்தது மகளே என்று வினவினார்...
நேற்றிரவு என் கணவர் இறந்துவிட்டார்
என் ஆள்ந்த அனுதாபங்கள் மகளே..அவர் கடைசி ஆசையை நிறைவேற்றுவோம்.. கடைசியாக உன்னிடம் ஏதாவது சொன்னாரா மகளே..
ஆமாம் தந்தையே துப்பாக்கியைக்கீழேபோடு என்றுமட்டும் சொன்னார்
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
ஆனால்.....? :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
கீழே போடுவதற்கு முன்னால் எல்லாம் முடிந்து போச்சு.......போட்டா பாய்ந்து விட்டது.. அப்படியோ...!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
Quote:டாக்டர் ஏன் உர்னு இருக்கார்....
; ரிப்பன் வெட்டி சுடுகாடு ஒண்ணைதிறந்து வைக்கணும் யாரோ இவர அழைச்சுட்டாங்களாம்...
கவனம் ஆதிபன் டாக்டர்ஸ் உங்கள் மீதும் வழக்கு போடப் போகிறார்கள் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
அமெரிக்காவில் வேலைபார்க்கும் ஒரு சர்த்தாஜி அன்று அலுவலகத்தில் சோகமாக காணப்பட்டார். பின் எதையோ நினைத்து திடீரென அழ ஆரம்பித்தார்.
அவரது மேலதிகாரி என்னாயிற்று ஏன் அழுகிறீர்கள் என்று விசாரித்தார். என் பாட்டி இறந்துபோனாள். அவள் என்மேல் அன்பு கொண்டவள் அதனால் தான் அழுகிறேன் என்றார்.
இரக்கம் கொண்ட மேலதிகாரி சர்தாஜியின் நிலையைப்புரிந்துகொண்டு நீங்கள் இன்று விடுப்பு எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். ஆனால் சர்தாஜி அலுவலகத்தில் இருப்பது தான் சரி வீட்டுக்குப்போனால் துக்கம் அதிகமாகும் என்றார் அதிகாரியும் ஏதும் உதவி தேவையென்றாhல் தெரிவிக்கும்படி கூறி தன் வேலையைப்பார்க்கச்சென்றுவிட்டார்.
சிறிது நேரம் கழித்து சர்தாஜி மீண்டும் அழும் சத்தம் கேட்டது.. அவரது மேலதிகாரி ஓடிச்சென்று என்னாயி;ற்று என்று விசாரித்தார். அதற்கு சர்தாஜி கொஞ்சம் முன்னால் என் தம்பி தொலைபேசியில் பேசினான். அவனது பாட்டியும் இறந்துவிட்டாளாம் என்;றார்.
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ஒரு அமெரிக்கனும் ஒரு அராபியனும் ஒரு பாக்கிஸ்தானியனும் நடு இரவு பாலைவனத்தில் காரில் சென்று கொண்டிருந்தார்கள். ஒரிடத்தில் கார் பழுதடைந்துவிட அவர்கள் காரைவிட்டு நடந்தே செல்ல வேண்டியதாகிவிட்டது. அமெரிக்கன் காரில் இருந்த மதுபானத்தை எடுத்துக்கொண்டான். அராபியன் குடையை எடுத்துக்கொண்டான். பாகிஸ்தானி கார்க்கதவை எடுத்துக்கொண்டான். அப்போது ஒரு வழிப்போக்கன் அவ்வழி வந்தான். அவன் அமெரிக்கனைப்பார்த்து " எதற்காக மதுவை எடுத்துச்செல்கிறாய் என்று கேட்டான். அதற்கு அமெரிக்கன் தாகம் எடுத்தால் குடிக்க என்றான். ஆபிரிக்கனைப்பார்த்து எதற்கு குடையை எடுத்துசசெல்கிறாய் இங்கே மழையா பெய்கிறது என்றான். அதற்கு ஆபிரிக்கன் நாளை பகல் வெயிலில் நாம் நடக்க குடை உதவும் என்றான். பின் பாகிஸ்தானியிடம் கார்க்கதவு எந்த வகையில் உனக்கு உனக்கு உதவும் என்றான் வியப்பாக? அதற்க்கு பாகிஸ்தானி காற்றுவரவில்லை என்றால் கண்ணாடியை இறக்கிவிடத்தான் இதை எடுத்துச்செல்கிறேன் என்றான்.
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வழக்கறிஞரின் காரின் முன் பக்க விளக்குகள் உடைந்துபோயிருந்தன. கவலையோடு இதைப்பார்த்த வழக்கறிஞரின் கண்ணில் துண்டுச்சீட்டு ஒன்று தென்பட்டது. அது கார் முன்பக்கக்கண்ணாடியில் மடித்து வைக்கப்பட்டிருந்தது. அதில் எழுதப்பட்டிருந்தது....
"முட்டாளே நான் தான் உன் காரை இடித்தேன். நான் இதை எழுதும் போது விபத்து நடந்தபோது இருந்தவர்களும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் நான் எனது முகவரி மற்றும் விபரத்தை எழுதுகிறேன் என்று நினைத்து சும்மா விட்டுவிட்டர்கள். வருகிறேன் வணக்கம்."
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
வங்கி அதிகாரி: உங்கள் கடன் அட்டை திருட்டுப்போயிருக்கிறது நீங்கள் கொஞசமும் கவலைப்படவில்லையே?
வாடிக்கையாளன்: திருடனிடம் தானே சிக்கியது என் மனைவியிம் இல்லையே...
திருடன் என்ன பெரிதாக செலவுசெய்துவிடப்போகிறான்...
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ஒருவன்: கடைத்தெருவில் போகும் பொது எப்போதும் உன்மனைவி கையைப்பிடித்தபடி செல்கிறாயே என்ன விடயம் ?
மற்றவன்: என்ன செய்ய கையைவிட்டால் சொப்பிங்செய்ய ஆரம்பித்துவிடுவாளே....