07-18-2004, 09:27 PM
<img src='http://kuruvikal.yarl.net/archives/tajmahal.jpg' border='0' alt='user posted image'>
மலரே
என் முதல் நேசமே...
பாசம் கொண்டேன்
கட்டினேன் என்னிதயத்தில்
ஒரு தாஜ்மகால்,
உன்னை நினைவாக்கி
உட்கார வைத்தேன்
ஆங்கோர் சிம்மாசனத்தில்...!
எனக்குத் தெரியும்...
உன்னகத்தில்
எங்கோ ஓர் மூலையில்
நான் என்று...!
எனக்கு அங்கும் இல்லை
ஒரு செங்கல்லுமே என்று...!
இருந்தாலும் நான்
சாஜகானும் இல்லை
நீ மும்தாஜும் இல்லை
இடை நடுவில் வாழ்விழந்து நிற்க....!
நாம் நேசத்துடன் வாழ வேண்டும்
நிலையாய் இவ் வையகத்தில்
எம்மிருவர் ஆயுள் வரை...
என்பதற்காய் விட்டு வைத்தேன்
உன்னை என் தாஜ்மகாலில்....!
நேசம் என்றும் எம்மை
தனக்கே உதாரணமாய்க் கொள்ள வேண்டும்
அதற்காய் கட்டினேன் இந்த மகால்
பளிங்கு கொண்டல்ல
என் இதயச் சுவர் கொண்டு....!
மலரே இது உனக்கும்
காட்சியாய்த்தான் தெரியும்
ஆனால் பூங்குருவி நான் உணர்வேன்
என் தாஜ்மகாலில் நின்
கனதி....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/bird_on_%20branch.jpg' border='0' alt='user posted image'>
நன்றி... http://kuruvikal.yarl.net/
மலரே
என் முதல் நேசமே...
பாசம் கொண்டேன்
கட்டினேன் என்னிதயத்தில்
ஒரு தாஜ்மகால்,
உன்னை நினைவாக்கி
உட்கார வைத்தேன்
ஆங்கோர் சிம்மாசனத்தில்...!
எனக்குத் தெரியும்...
உன்னகத்தில்
எங்கோ ஓர் மூலையில்
நான் என்று...!
எனக்கு அங்கும் இல்லை
ஒரு செங்கல்லுமே என்று...!
இருந்தாலும் நான்
சாஜகானும் இல்லை
நீ மும்தாஜும் இல்லை
இடை நடுவில் வாழ்விழந்து நிற்க....!
நாம் நேசத்துடன் வாழ வேண்டும்
நிலையாய் இவ் வையகத்தில்
எம்மிருவர் ஆயுள் வரை...
என்பதற்காய் விட்டு வைத்தேன்
உன்னை என் தாஜ்மகாலில்....!
நேசம் என்றும் எம்மை
தனக்கே உதாரணமாய்க் கொள்ள வேண்டும்
அதற்காய் கட்டினேன் இந்த மகால்
பளிங்கு கொண்டல்ல
என் இதயச் சுவர் கொண்டு....!
மலரே இது உனக்கும்
காட்சியாய்த்தான் தெரியும்
ஆனால் பூங்குருவி நான் உணர்வேன்
என் தாஜ்மகாலில் நின்
கனதி....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/bird_on_%20branch.jpg' border='0' alt='user posted image'>
நன்றி... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->