Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமரிக்கா or அமர் இக்கா?
#21
அம்ரிக்காவ கொக்கா. எங்கே போய் நுழைந்தாலும் ஆமை புகுந்த வீடு போலத் தான். வியட்னாமில் தற்போது ஈராக்கில் பட்ட பட்டுக் கொண்டிருக்கும் அடிகள் போதாது போலத் தெரிகிறது. இந்த பாவிகள் நுழைந்த நாடு நாசம்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply
#22
P.S.Seelan Wrote:அம்ரிக்காவ கொக்கா. எங்கே போய் நுழைந்தாலும் ஆமை புகுந்த வீடு போலத் தான். வியட்னாமில் தற்போது ஈராக்கில் பட்ட பட்டுக் கொண்டிருக்கும் அடிகள் போதாது போலத் தெரிகிறது. இந்த பாவிகள் நுழைந்த நாடு நாசம்.
நாசம்பண்ண.. என்னஇருக்கு?. எல்லாத்தையும்.. தாங்களே.. செய்துமுடிச்சு.. அதிலை.. குளிர்காயிறாங்கள்.. அவன் வந்துதான்.. நாசமாக்கோணுமாக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#23
இதைவிட முக்கியமான விடயம் அமெரிக்கா புலனாய்வு அதிகாரி கலந்துகொண்டது தொடாபாக தமக்கு எந்தவித அறிவித்தலும் வழங்கப்படபவில்லை என அமெரிக்க தலைமைச்செயலகம் அறிவித்துள்ளதாக ரொய்டர் சொல்கின்றதே. அப்போ இவர் அழைய விருந்தாளியோ
[b] ?
Reply
#24
Karavai Paranee Wrote:இதைவிட முக்கியமான விடயம் அமெரிக்கா புலனாய்வு அதிகாரி கலந்துகொண்டது தொடாபாக தமக்கு எந்தவித அறிவித்தலும் வழங்கப்படபவில்லை என அமெரிக்க தலைமைச்செயலகம் அறிவித்துள்ளதாக ரொய்டர் சொல்கின்றதே. அப்போ இவர் அழைய விருந்தாளியோ
இவங்ள்.. பயப்படுறமாதிரித்தெரியுது.. ஜனநாயகத்துக்கு.. இவ்வளவு.. பயமா..?அவனொருத்தன்.. 100 வீதம்.. வாக்குடன்.. ஜனாதிபதியா.. வந்தான்.. எதிராப்பேசினாலே.. முடிச்சுப்போட்டு..முடிச்சு.. கட்சி.. வளர்த்தான்.. அதைமாதிரித்தான்.. இஞ்சையும்.. கதைபோகுது.. அந்த முடிவுதான்.. தேவையெண்டு.. அடம்பிடிக்கிறதாலை..எப்பிடிக்.. குடுக்கிறதெண்டு.. ஆராயிறாங்களாக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#25
இவர்கள் பேசும ஜனநாயகம் என்ன? நாடுகளின் அமைதியைக் குழப்பியடித்து குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது தானே. அப்போது தானே ஆயுத விற்பனை வேகமெடுக்கும். அல்லது பழையவற்றை கடலிலல்லவா கொட்டவேண்டி வரும். இன்று நேற்றல்ல அறுபது எழுபதுகளிலேயே நாசம் பண்ணும் வேலையை அமெரிக்கா ஆசியநாடுகளில் பண்ணத் தொடஙகிவிட்டது. இனி புதிதாக நாசம் பண்ண என்ன இருக்கின்றது.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்

சீலன்
seelan
Reply
#26
P.S.Seelan Wrote:இவர்கள் பேசும ஜனநாயகம் என்ன? நாடுகளின் அமைதியைக் குழப்பியடித்து குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது தானே. அப்போது தானே ஆயுத விற்பனை வேகமெடுக்கும். அல்லது பழையவற்றை கடலிலல்லவா கொட்டவேண்டி வரும். இன்று நேற்றல்ல அறுபது எழுபதுகளிலேயே நாசம் பண்ணும் வேலையை அமெரிக்கா ஆசியநாடுகளில் பண்ணத் தொடஙகிவிட்டது. இனி புதிதாக நாசம் பண்ண என்ன இருக்கின்றது.
ஓமோம்.. சொல்லவேண்டியதுதான்.. கல்லுஎறிஞ்சு.. தெடக்கீட்டு.. இந்தியாவுக்கு ஓடி.. ஆரம்பிச்சவங்கள்.. இப்ப அமெரிக்காவாம்.. செப்ரெம்பர்.. 11..இற்குப்.. பிறகுதான்.. பயந்து.. புரிந்துணர்வுஒப்பந்தம்.. செய்துபோட்டு.. சமஸ்டி..காணும்.. இடைக்காலம்.. காணும்.. கூடியபங்களிப்புடனான.. இடைக்காலம்போதும்..எண்டு.. அறிக்கையெல்லாம்.. விட்டதை.. மறந்து.. எங்களுக்கு.. றீல.. விடுறாங்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#27
செப்டம்பர் 11க்கு முன்பே சமஸ்டியைப் பற்றிய பேச்சு எழுந்துவிட்டது. காகம் இருக்கப் பனம் பழம் விழுந்தகதைதான். மானம் ரோசமுள்ளவன் கல்லினாலாவது எறிந்து தனது தாயைத் தொட்டவனை தாக்கநினைப்பான். இந்தியாவுக்குத் தானே ஓடியது. லண்டனுக்கல்லவே. அன்று இந்தியனின் குரூர தந்திரம் புரியாது ஓடிப் போனார்கள். இனி கூப்பிட்டாலும் போகமாட்டார்கள். கவலையை விடுஙகள். அறிக்கைகள் எல்லாம் பேரினத்தின் ஆகம்பாவ அலட்சியத்தினை உலகிற்குக் காட்டத் தானேயோழிய அமெரிக்கனுக்கு, இந்தியனுக்குப் பயந்தல்ல. தம்பியின் மௌனம் விரைவில் பதில் சொல்லும்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply
#28
P.S.Seelan Wrote:செப்டம்பர் 11க்கு முன்பே சமஸ்டியைப் பற்றிய பேச்சு எழுந்துவிட்டது. காகம் இருக்கப் பனம் பழம் விழுந்தகதைதான். மானம் ரோசமுள்ளவன் கல்லினாலாவது எறிந்து தனது தாயைத் தொட்டவனை தாக்கநினைப்பான். இந்தியாவுக்குத் தானே ஓடியது. லண்டனுக்கல்லவே. அன்று இந்தியனின் குரூர தந்திரம் புரியாது ஓடிப் போனார்கள். இனி கூப்பிட்டாலும் போகமாட்டார்கள். கவலையை விடுஙகள். அறிக்கைகள் எல்லாம் பேரினத்தின் ஆகம்பாவ அலட்சியத்தினை உலகிற்குக் காட்டத் தானேயோழிய அமெரிக்கனுக்கு, இந்தியனுக்குப் பயந்தல்ல. தம்பியின் மௌனம் விரைவில் பதில் சொல்லும்.
ஓமோம்..87 ஆம்ஆண்டு.. தாறன்எண்டு.. சொன்ன..சமஸ்டிஆட்சி.. அதற்குமுன்பான.. இடைக்கால.. நிர்வாகம்.. ஏன்.. தரஇயலாதெண்டு.. செய்த.. பிரசங்கமும. கேட்டனான்.. உங்களுக்கும்.. நல்ல.. ஞாபகசக்கி.. இருக்கு.. நன்றி..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#29
அவன் தாரனென்ற சமஸ்டியும் இடைக்காலமும் அன்று அவன் கொடுக்கப் பெற்றிருந்தால் இன்று தமிழீழமும் இந்தியாவின் ஒரு பிராந்தியமாகியிருக்கும். சிங்களக் காலில் மிதிபட்டது போதாதேன்று அசிங்க இந்தியனின் காலிலும் மெதிபட வேண்டியிருந்திருக்கும். எங்களுக்கும் ரெண்டுக்குப் போனால் கழுவ தண்ணிக்கு நடுவெண்ணை தண்டம் பணிய வேண்டி வந்திருக்கும். அரசியல் அவர்களுக்குமட்டுமல்ல எமக்கும் ஓரளவாவது புரியும்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply
#30
P.S.Seelan Wrote:அவன் தாரனென்ற சமஸ்டியும் இடைக்காலமும் அன்று அவன் கொடுக்கப் பெற்றிருந்தால் இன்று தமிழீழமும் இந்தியாவின் ஒரு பிராந்தியமாகியிருக்கும். சிங்களக் காலில் மிதிபட்டது போதாதேன்று அசிங்க இந்தியனின் காலிலும் மெதிபட வேண்டியிருந்திருக்கும். எங்களுக்கும் ரெண்டுக்குப் போனால் கழுவ தண்ணிக்கு நடுவெண்ணை தண்டம் பணிய வேண்டி வந்திருக்கும். அரசியல் அவர்களுக்குமட்டுமல்ல எமக்கும் ஓரளவாவது புரியும்.
அவங்களிட்டை.. எடுத்த பிச்சையும்.. நாய் செய்யிறது.. செய்து.. குடிச்ச.. தண்ணியும்.. மறந்துபோனாங்களோ.. தெரியேல்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
தந்ததைத்தான்.. வேண்டாமென்டு.. சொல்லி.. அடிச்சு உடைச்சுப்போட்டு.. திரும்ப.. அதைத்தான்.. கேக்கிறம்.. அதைவிட.. குறைவாத்தான்.. கேட்கிறம்.. எண்டு.. கூசாமல்.. சொல்லுறீங்கள்.. நன்றி.. நன்றி..
பட்டியலுக்குப்..பொறுப்பு.. யார்.. ஏற்கிறது.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#31
இஸ்ரேலில் ஆயுதக் கொள்வனவு:
அதனால் அரசுக்குள் முரண்பாடு!
அமெரிக்காவிடமிருந்து வாங்குவதையே
பிரதமரும் மொறகொடவும் விரும்புகின்றனர்
Reply
#32
தராதரம அறிந்தல்லவா கொடுப்பதை வாங்க வேண்டும். நாளை கொடுத்ததை வாங்கிய பின் அதை செய் இதைச் செய்யாதே என்று சொல் தலையாட்டிக் கொண்ட இருப்பது. அவர்கள் கொடுத்தது அவர்களி;ன் சுயநல அரசியலுக்கு. அதற்கு வாங்கியவர்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#33
தரமானதை வாங்கினாத்தான் எங்களின் ஆக்கள் திருப்பி பாவிப்பினம்
Reply
#34
P.S.Seelan Wrote:தராதரம அறிந்தல்லவா கொடுப்பதை வாங்க வேண்டும். நாளை கொடுத்ததை வாங்கிய பின் அதை செய் இதைச் செய்யாதே என்று சொல் தலையாட்டிக் கொண்ட இருப்பது. அவர்கள் கொடுத்தது அவர்களி;ன் சுயநல அரசியலுக்கு. அதற்கு வாங்கியவர்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்.
ஜேயாரிடம்.. ஆயுதம்.. வாங்கி.. சமஜ்டி.. இடைக்காலநிர்வாகம்.. பாரதுர்ரமான.. அழிவுகள்.. இல்லாதபோது.. இந்திய.. பாதுகாப்புப் படைக்கு.. அடிக்கும்போது.. யோசித்திருக்கவேண்டியது..
வாங்கி.. அடித்து.. வாங்கக்கூடாத.. பிரச்சனையை.. வாங்கிவைத்துக்கொண்டு.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#35
இப்ப ஆர் துவக்கு தருவினம் எண்டு சிலர் திரியினம்.
Reply
#36
ஏன் இந்தியா ஆயுதம் மட்டும் தானா கொடுத்தது. அத்துடன் அடிமைச்சாசனமுமல்லவா ஆயத்தப்படுத்தி வைத்திருந்தது. கால் பிடரியில் பட ஓடி ஒழிந்துவிட்டு இப்போது சதிவேலை பார்க்கிறது. உது எல்லாம் காட்டிக் கொடுப்பவர்களுக்கும் கூலிகளுக்கும் தான் சரிப்படும். மண்ணின் மைந்தர்களுக்கல்ல.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply
#37
P.S.Seelan Wrote:ஏன் இந்தியா ஆயுதம் மட்டும் தானா கொடுத்தது. அத்துடன் அடிமைச்சாசனமுமல்லவா ஆயத்தப்படுத்தி வைத்திருந்தது. கால் பிடரியில் பட ஓடி ஒழிந்துவிட்டு இப்போது சதிவேலை பார்க்கிறது. உது எல்லாம் காட்டிக் கொடுப்பவர்களுக்கும் கூலிகளுக்கும் தான் சரிப்படும். மண்ணின் மைந்தர்களுக்கல்ல.
கந்தகக்குண்டு.. எறிஞ்சுபோட்டு.. போய்.. தஞ்சம்கேட்டவன்.. ஆயுதம்தாவெண்டு.. கெஞ்சினவன்.. அதை.. மூடிமறைக்க.. எதைத்தான்.. சொல்லமாட்டான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#38
உண்மையை சொல்லுறியள்
Reply
#39
ஓமோம் செய்யிரதெல்லாம் செய்துபோட்டு புலி வருது என்றஉடன கந்தகக் குண்டும் வெடிகுண்டும் எறிஞ்சு போட்டு பின்னால ஓடிப்போய் கப்பல்ல ஏறினவை தான்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#40
P.S.Seelan Wrote:ஓமோம் செய்யிரதெல்லாம் செய்துபோட்டு புலி வருது என்றஉடன கந்தகக் குண்டும் வெடிகுண்டும் எறிஞ்சு போட்டு பின்னால ஓடிப்போய் கப்பல்ல ஏறினவை தான்.
ஓமொம்.. எலும்புத்துண்டு.. ஒண்டாயிருந்து.. கடிச்ச.. உங்களுக்குத்.. தெரியும்தானே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)