Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
முதலாளி: உங்கள் சான்றிதழ்களைப் பாhர்த்தேன். உங்கள் அனுபவமும் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இது தவிர உங்களுக்க வேறு ஏதேனும் ஆற்றல் உண்டா?
வேலைக்கு விண்ணப்பித்தவர்: சிறிது சிந்தனைக்குப்பின் உண்டு ஐயா நான் இரண்டு குறு நாவல்கள் எழுதியுள்ளேன் அவை வெளியாகி ஒரளவு பணம் கூட அது ஈட்டித்தந்துள்ளது.
முதலாளி: நான் இங்கே அலுவலக நேரத்தில் செய்யக்கூடியதாகக் கேட்கிறேன்.
வேலைக்கு விண்ணப்பித்தவர்: அந்த இரு குறுநாவல்களையும் நான் முன்னால் வேலை செய்த நிறுவனத்தில் அலுவலகநேரத்தில் தான் ஏழுதி முடித்தேன். என்னை நம்புங்கள்.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
அடப் பாவிகளா. இதுதான் நடக்குதா அலுவலகத்தில். :mrgreen:
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
கணவன்: இந்த ஆண்டு எமது திருமணநாளை எங்கே கொண்டாடலாம்?
மனைவி: இதுவரை போகாத இடத்தில் கொண்டாட விரும்புகிறேன். அருகில் இருந்தால் இன்னும் நல்லது.?
கணவன்: (சிறிது யோசனைக்குப்பின்) எமது சமையலறைக்கு கூட நீ போனதில்லையே அங்கே கொண்டாடலாமா?
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
முதலாமவர்: இன்று என் மனைவி அழகாகத்தெரிந்தாள்
இரண்டாமவர்: எப்படி?
முதலாமவர்: தொலைக்காட்சிப்பெட்டியில் சொன்னஅழகுசாதனக் குறிப்பின் படி களிமண்ணைக்குளைத்து முகத்தில் புூசியிருந்தாள்.
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
நகைக்கடைக்காரர்: அந்த ரூபாய் நோட்டுக்கள் நனைந்திருக்கிறதே.
நகைவாங்கவந்தபெண்: என்ன செய்ய என் கணவர் அழுது அழுது கொடுத்த நோட்டுக்கள் ஆயிற்றே
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
அப்பாவுக்கு பிறந்தநாள் என்று கடைசி நிமிடத்தில் அறிந்த ஒரு பதினாறு வயது வாலிபன், வாழ்த்து அட்டை விற்கும் கடையில் "அப்பாவிற்கு மகன் " என்னும் தலைப்புள்ள வாழ்த்து அட்டையை வாங்கி அவசரமாக கையெழுத்திட்டுக்கொடுத்தான். மறுநாள் அப்பா அதைபடித்தபோது அதிர்ச்சியடைந்தார். அதில் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா. நானும் இப்போது உங்களைப்போல அப்பாவாகிவிட்டேன். இதை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்."என்று இருந்தது
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ஆசிரியர்;: சந்திரன் து}ரத்தில் உள்ளதா அல்லது இலங்கை து}ரத்தில் உள்ளதா?
மாணவன்;;;: இலங்கைதான் தூரத்தி;ல் உள்ளது.
ஆசிரியர்: ஆச்சரியமாக எப்படிச்சொல்கிறாய்.
மாணவன்;: நாம் இங்கிருந்து சந்திரனைப்பார்க்க முடிகிறது இலங்கையைப்பார்க் முடிகிறதா?
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
மிகப்பெரிய அரசர் சோலமானிடம் நீங்கள் ஆயிரம் பெண்களை திருமணம் செய்து மனைவியாக்கிக்கொண்டதற்குஏதேனும் காரணம் உண்டா என்று கேட்ட போது அவர்சொன்ன பதில் குறைந்தது ஒரு மனைவியாவது இன்று தலைவலியில்லை என்றுசொல்லுவாள் அல்லவா அதற்காகத்தான்.
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
ஒரு குடிகார மகன் தன் தந்தைக்;கு ஒரு பொதுத்தொலைபேசியில் இருந்து தொடர்;புகொண்டான். சிறிது நேரத்தின் பின் அவன் தந்தையிடம் 2000ரூபாய் கடன் கேட்டான். மறு முனையில் முனையில் இருந்த தந்தை சரியாககேட்கவில்லை என்றார். இவன் மீண்டும் மீண்டும் உரத்து அவசரமாக 2000 ரூபாய் வேண்டும் என்றான். இருந்தும் தந்தை கேட்கவில்லை கேட்கவில்லை ஏதோ தொடர்பில் பிழை உள்ளது என்;றார். அருகில் இருந்த தொலைபேசி ஊழியரிடம் கொடுத்;தான் அந்த குடிகார மகன். அவர் அவனது தந்தையிடம் உங்கள் குரல் தெளிவாக கேட்கிறதே தொடர்பில் எந்தக்குறையும் இல்லை என்றார். அப்படியென்றால் நீயே கொடு அவன் கேட்ட பணத்தை என்றார் தந்தை.
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
காரில் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணை பொலிசார் நிறுத்தி வேகமாகச்சென்றதற்கு அபராதம் கட்டச்சொன்னார்கள். அவள் கட்ட மறுக்க அவளை நீதிமன்றத்திற்கு அழைத்துச்சென்றார்கள். அங்கும் அவள் பணங்கட்ட மறுத்ததோடு பொலிசார் வைத்திருந்கும் வேகத்தை அளக்கும் கருவியில் பிழை உள்ளது எனகூறி அதை பரிசோதனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். நீதிபதியும் அதற்கு உத்தரவிட்டார். அந்த வேகத்தை அளக்கும் கருவி நீதிமன்றத்திற்கு எடுத்துவரப்பட்டது நீதிபதி முன் அது சோதனை செய்யப்பட்டது. வெறுமனே அமர்ந்திருந்த நீதிபதியை அது 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதாகக்காட்டியது.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:ஒரு குடிகார மகன் தன் தந்தைக்;கு ஒரு பொதுத்தொலைபேசியில் இருந்து தொடர்;புகொண்டான். சிறிது நேரத்தின் பின் அவன் தந்தையிடம் 2000ரூபாய் கடன் கேட்டான். மறு முனையில் முனையில் இருந்த தந்தை சரியாககேட்கவில்லை என்றார். இவன் மீண்டும் மீண்டும் உரத்து அவசரமாக 2000 ரூபாய் வேண்டும் என்றான். இருந்தும் தந்தை கேட்கவில்லை கேட்கவில்லை ஏதோ தொடர்பில் பிழை உள்ளது என்;றார். அருகில் இருந்த தொலைபேசி ஊழியரிடம் கொடுத்;தான் அந்த குடிகார மகன். அவர் அவனது தந்தையிடம் உங்கள் குரல் தெளிவாக கேட்கிறதே தொடர்பில் எந்தக்குறையும் இல்லை என்றார். அப்படியென்றால் நீயே கொடு அவன் கேட்ட பணத்தை என்றார் தந்தை.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> குடிகாற மகனைப்பெற்றால் இப்படி தான் சமயத்தில் காது கேட்காமல் போகுமோ.......!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
குடிகாற மகனை ஒருவரும் பெறுவதில்லை.....அவர்கள் ...... வளர்க்கிறார்கள்...அப்படி... அல்லது ... தானாக வளர்கிறார்கள்....அப்படி....
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
வளர்ந்தாலோ பெற்றாலோ குடிகாறன் குடிகாறன் தானே....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சரி அதைப்புரிந்து கொண்டேன்...
"எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் கெட்டவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே"........ அப்படி என்டு பாட்டு கேட்ட ஞாபகம் சரியா தம்பி.......ஃ!
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
நேஸ்: டாக்டர் 5ம் நம்ம பேசண்ட் தூக்குப்போட்டு இறந்துடார்.
டாக்டர்: பாவம் அவசரப்பட்டுடானே. எங்கிட்டை ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே... நானே ஒரு ஆப்பிரேசன் பண்ணி அனுப்பிவைச்சிருப்பனே...
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
மாணவன் : உங்க அப்பாகிட்ட எப்படி புரோகிரஸ் ரிப்போட்டுல கையெழுத்து வாங்கிட்டு வாராய்...
மாணவன்2: கையெழுத்து போடலனா சின்ன சாமியா போயிடுவவேன்னு பயமுறுத்தித்தான்...