Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அபாயம்
நல்லா பொருந்தியிருக்குப்போலை.. தொப்பி..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
தாத்தா இன்னொருவாட்டி சொல்லுங்க

Quote:நான் விடுவிக்கப் பாடுபடுகிநேன்
ஆமாம்
விடுவிக்கத்தான் பாடுபடுகின்றீர்கள்
அந்த எச்சில் இலையை நக்கிக்கொள்ளத்தான் இப்பவும் முனைந்துகொண்டிருக்கின்றீர்கள்
சொந்தமாக இலைவாங்கி தின்னுவம் என்றில்லை
[b] ?
Reply
Paranee Wrote:தாத்தா இன்னொருவாட்டி சொல்லுங்க

Quote:நான் விடுவிக்கப் பாடுபடுகிநேன்
ஆமாம்
விடுவிக்கத்தான் பாடுபடுகின்றீர்கள்
அந்த எச்சில் இலையை நக்கிக்கொள்ளத்தான் இப்பவும் முனைந்துகொண்டிருக்கின்றீர்கள்
சொந்தமாக இலைவாங்கி தின்னுவம் என்றில்லை

[b]<span style='font-size:25pt;line-height:100%'>ஓமோம் நீர் உம்முடைய பிள்ளையளின்ரை ரத்தம் சுவைக்கப் பாடுபடுறீர் தெரியிது..</span>
Truth 'll prevail
Reply
தாத்தா
நாங்கள் பிள்ளைகளின் ரத்தம்தான் குடிக்கப்பாடுபடுகின்றோம் என்று வைத்துக்கொள்ளுங்களேன். எப்போதுமே நான் முதல் சொல்ல வைக்கலப்பட்டடைக்குணம் வந்தால் அது அதைத்தான் நினைக்கும்

உங்களைப்போன்ற தோல் போர்த்திய குள்ள நரிகள் தாயின் எடலையல்லவா கீறிக்கிழிக்க நினைக்கின்றன
[b] ?
Reply
ஏற்கெனவே நீங்கள்தான் கிழித்து காட்டிவிட்டீர்களே..

இன்று பேச்சுவார்த்தை பற்றியகருத்தை விடுத்து பணம் பற்றி புசத்தியதை நீங்கள் அறியவில்லைப்போலும்.. கேட்டுப்பாருங்கள் நரிகளா குள்ள நரிகளா என்பது புரியும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
சிங்களவனோட அகிம்சை போராட்டம் நடத்தி என்னத்தை கண்டியள்????....
கத்திக்கு கத்தி....துவக்குக்கு துவக்கு....இதாலதான் தாத்ஸ் பேசவேணும்.....
அரசியல்ல இதெல்லாம் சகஜம் தாத்ஸ் :wink:
நோ ரென்சன் :wink:
Reply
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன்..... கட்டலை ஆறு........தாத்தா வயது போன நேரம்.... ஏன் அண்ணாக்களிட்ட மல்லுக்கு நிக்கிறியள்........ :oops: :oops:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Kanani Wrote:சிங்களவனோட அகிம்சை போராட்டம் நடத்தி என்னத்தை கண்டியள்????....
கத்திக்கு கத்தி....துவக்குக்கு துவக்கு....இதாலதான் தாத்ஸ் பேசவேணும்.....
அரசியல்ல இதெல்லாம் சகஜம் தாத்ஸ்
நோ ரென்சன்
ஓமோம் சொல்லுவியள்.. சொல்லுவியள்..

1 மில்லியன் சிதறு தேங்காயாட்டம் வெளியாலை சிதறிப் போட்டுது..(பாதிக்கு மேலை நிரந்தரமா குடியேறீட்டுதுகள்)
1 மில்லியன் சிங்கள பிரதேசத்திலை குடியேறீட்டுதுகள்.. (ஆளை விட்டாக்காணுமெண்டு)
140.000 ஆமி தமிழ்ப்பிரதேசத்திலை..(கொண்டுவந்து இருத்தினது)
பாதி நிலத்திலை கால் வைக்கேலாது..(ஹலோ ட்றஸ்ற் க்க வேலை குடுத்தது)
ஒருபக்கம் சென்றிபோடு செக்பண்ணு எண்டு கூட்டு ரோந்து..(மட்டக்களப்பு நிலை)
மற்றப்பக்கம் சென்றியை எடு எண்டு ஆர்ப்பாட்டம்..(குடாநாட்டு நிவை)
இதுகள்தான் கத்தி துவக்குத் தந்தது..
Truth 'll prevail
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)