Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிச் செய்திகள்...
என்ன தாதிதா அழுகிறியள்..... உங்களுக்கு பு} வைக்கிற அளவுக்கு எங்களுக்கு வயதும் இல்லை அனுபவமும் இல்லை....... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Mathivathanan Wrote:உங்கடை படம் சரி.. கவிதன் படமும் சரி செய்திருக்கு.. அது நிச்சயமா சுவீற்மிச்சிசோழி.. இந்தப் படம் கழுவி வரேல்லை.. படமெடுக்கிறவர்தான் படம் காட்டிறாரோ.. அல்லது பூந்துவாறவர்தான் வந்தாரோ.. அல்லது பரணியோ தெரியேல்லை.. எதுக்கும் கழுவி வரத்தான் தெரியும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
என்ரை படம் சரியாகிட்டா தாத்தா. :?: Confusedhock: அதிலைஒரு கொப்பியை அனுப்புங்கோவன் எனக்கு. அண்டு தொடக்கம் கேட்டுக் கொண்டிருக்கின். நீங்கள் எண்டா......<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அது சரி ஆற்ரை முகம் தான் அங்கை விழுந்தது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அந்தாள் பாவம்
[b][size=18]
Reply
Mathivathanan Wrote:வெண்நிலாவும் பொண்ணு.. ரமிலினியும் பொண்ணு.. ஆனால் இரண்டுபேருக்கும் பொண்டுகள் இரகசியம் தெரியாதாம்.. ஆளையாள் கேள்விகேக்கிறினம்.. இது எப்பிடியிருக்கு..
காதிலை பூவைக்கிறிமாதிரியில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இந்தாங்கோ பூ தாத்தா
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_flo21.jpg' border='0' alt='user posted image'>
[b][size=18]
Reply
Mathivathanan Wrote:அளவான தொப்பியெண்டு மாட்டிக்கொண்டு புலம்புது குருவி. (கள்).. உங்களை எப்போது படம்பிடித்தேன்..? படம்பிடிக்கவேண்டிய தேவை வரும்போது பிடிப்பம்..
என்னவானாலும் ரமிலினி ரமிலினிதான் சந்தேகமேயில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

தாத்தா விளங்கினாச் சரி.... சும்மா சொல்லக் கூடாது தாத்தா தாத்தா தான்..... தாத்தா ஜோசியத்திலும் கெட்டிக்காரன் போல... தாத்தா உபதேசம் செய்யலாமே... ஊருக்கு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
தாத்தா ஊருக்கு உபேசம் பண்ணிறதிலும் பார்க்க, உபத்திரம் பண்ணாமல் இருந்தால் காணும். வேணும் எண்டால் உங்கடை குருவி சொல்லும் பலனுக்கு சேருங்கோ அவரையும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
சேர்க்கலாம்...பாவம் தாத்தா.... அரசியல் பக்கம் அடிவாங்கிக் கிடக்கிறார் போல...வருமானம் இன்றி... எப்படித் தாத்தா வசதியோ...ஜோசியம் சொல்ல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
நீங்கள் என்னதையும் சொல்லுங்கோ.. உங்களுக்கு அங்கை வர பயம்.. எழுத பயம்.. அதுதான் இஞ்சை நிண்டு புசத்துறியள்.. புசத்துங்கோ.. நான் அங்கை நிக்கிறன்..
Truth 'll prevail
Reply
பார்த்தனான் அங்காலை கட்சி தாவிற மாதிரி நிக்கிறார். எதுக்கும் அரசியல் "வாதி" யை உங்களோடை சேர்க்கிறியள். குருவியின்ரை ஆட்சியையே கவிழ்த்திடுவார் Idea <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
அப்ப நீங்கள் தப்பீட்டியள் போல் இருக்கு, தாத்தாவும் என்னவோ சூடான செய்தியோடை வந்திட்டார் போலை குருவியண்ணை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
தாத்தா... உங்களோட பழைய அரசியல் கதைச்சு புளிச்சுப் போச்சு.... புதிய அரசியலில உங்களுக்கு விளக்கம் பத்தாது.... அதால இப்ப புதுசா வந்தவைக்கு றெயினிங் கொடுக்கிறம்...களம் மாறும் போலக் கிடக்கு... பொறுங்கோ விசயம் வர அங்கால வருவம்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எங்களட்ட என்ன இருக்கு பிசத்த மாவா ரொட்டியா...பண்ணுறோம்.... அல்வா....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தம்பி கவிதன்...எங்களுக்கு கொடியும் இல்லக் கோட்டையும் இல்ல ஆட்சியும் இல்ல கவிழ்க்கவும் வீழ்த்தவும் ஏறி மிதிக்கவும்.... ஆண்டவன் இயக்கிறான் குருவிகள் இயக்குதுகள்....! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
நீங்கள் தானே கடவுளுக்கே கொடியும், வாகனமும். பேந்து உங்களுக்கேன் கொடி, கோட்ட. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
வணக்கம்

..
Reply
வணக்கம் வாங்கோ. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
மீண்டும் கமல் சிறீதேவி ஜோடி !

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த, இன்றும் காதல் ஜோடிக்கு இலக்கமணமாக கூறப்பட்டு வரும் கமல்ஹாசன் ஸ்ரீ தேவி மீண்டும் சேர்ந்து நடிக்கவுள்ளனர்.

பாரதிராஜாவின் 'பதினாறு வயதினிலே' படத்தில் ஆரம்பித்த கமல் சிறீ தேவி ஜோடி, பின்னர் நடித்த பெரும்பாலான படங்களுமே வசூலில் சாதனை படைத்தன. 'மீண்டும் கோகிலா', 'வாழ்வே மாயம்', 'மூன்றாம் பிறை', 'மனிதரில் இத்தனை நிறங்களா', 'வறுமையின் நிறம் சிவப்பு', 'குரு' போன்ற படங்கள் இந்த ஜோடியை உச்சிக்குக் கொண்டு போயின.

தமிழோடு, தெலுங்கிலும் சக்கைபோடு போட்ட சிறீ தேவி காலப் போக்கில் இந்திக்குப் போய் விட, கமலும் சிறீ நாயகிகளை நாடத் தொடங்கினார். இருவரும் இணைந்து நடித்து சுமார் 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

இந்த காலத்திற்குள் எத்தனையோ காதல் படங்களும், காதல் ஜோடிகளும் தமிழ் சினிமாவில் வந்து சென்றாலும், கமல் ஸ்ரீ தேவிக்கு ஜோடிக்கு கிடைத்த இடம் இன்னும் முறியடிக்கப்படவில்லை.

இந்த கனவு ஜோடி மீண்டும் ஒரு தமிழ்ப் படம் மூலம் இணையவுள்ளதாம். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள புதிய படத்தில் ஸ்ரீ தேவியும் இருப்பதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

படத்தைத் தயாரிக்கப் போவது கமலின் ராஜ்மகல் இன்டர்நேசனல் நிறுவனம் தானாம். முதலில் இதில் நடிக்க மாதுரி தீட்சித்தை கமல் நாடியதாகவும், ஆனால் திருமணமாகி இப்போது கர்ப்பமாக இருக்கும் அவர் நடிப்பதில் சிக்கல் இருப்பதால் ஸ்ரீ தேவியை ஜோடியாக்கிட முடிவு செய்யப்பட்டதாம்.

படத்துக்கு கிருஷ்ணலீலாவில் ஆரம்பித்து மர்மயோகி வரை பல அந்த கால டைட்டில்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதைத் தவிர குமார சம்பவம் என்ற டைட்டிலையும் புக் செய்து வைத்திருக்கிறார் கமல்.

இந்தி பீல்டிலும் ஓரங்கட்டப்பட்டுவிட்ட ஸ்ரீதேவி இப்போது தனது கணவர் போனிகபூருடன் இணைந்து படத் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். அப்படியே சாகாரா டிவியில் மாலினி அய்யர் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

கடைசியாகஇ சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் தயாராகி பின்னர் தமிழுக்கு வந்த 'தேவராகம்' படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்த சிறீதேவி அதன் பிறகு தென்னக சினிமாவில் இருந்து முற்றிலும் ஒதுங்கிப் விட்டார்.

ஏற்கனவே திருமணமான போனிகபூரோடு காதல், திருமணம், குழந்தை குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார். இப்போது அவரை மீண்டும் இழுக்கிறது தமிழ் சினிமா.

கொசுறு: நவீன ரக வெளிநாட்டு ஹெலிகாப்டர் ஒன்றை வாங்க முடிவு செய்துள்ளாராம் கமல். தனது படங்களின் ஷýட்டிங்கிற்கு இதைப் பயன்படுத்திக் கொள்ளவும், சும்மா இருக்கும் நேரத்தில் வாடகைக்கு விடவும் யோசித்து வருகிறாராம்.


thatstamil.com
Reply
ம் அப்படியா..?? தகவலுக்கு நன்றி...<!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)