06-28-2004, 11:18 PM
எண்ணை தமிழீழத்தில் இருந்தால் இன்னும்ஒரு அபாயம் என்கிறீர்கள் தமிழீழத்துக்கு. :?: :?: :?:
[b][size=18]
|
அபாயம்
|
|
06-28-2004, 11:18 PM
எண்ணை தமிழீழத்தில் இருந்தால் இன்னும்ஒரு அபாயம் என்கிறீர்கள் தமிழீழத்துக்கு. :?: :?: :?:
[b][size=18]
06-29-2004, 12:18 AM
தமிழீழத்தில் எண்ணையா? நான் நினைக்கிறேன் இது உங்கள் கனவில் கடவுள் தோன்றிச் சொன்னதாகத்தனிருக்கும்.
<b> . .</b>
06-29-2004, 12:26 AM
கலாச்சாரத்துக்கு கண்ணிவெடி?
canada Wrote:HelloTrust
06-29-2004, 12:27 AM
கலாச்சாரத்துக்கு கண்ணிவெடி?
கலாச்சாரத்துக்கு கண்ணிவெடி? கலாச்சாரத்துக்கு கண்ணிவெடி? கலாச்சாரத்துக்கு கண்ணிவெடி?
06-29-2004, 04:37 AM
kirubans Wrote:தமிழீழத்தில் எண்ணையா? நான் நினைக்கிறேன் இது உங்கள் கனவில் கடவுள் தோன்றிச் சொன்னதாகத்தனிருக்கும். என்கனவிலை சின்னப் பொண்ணுகளே வாறாளவையில்லை கடவிளா வரப் போறார் அண்ணை. அங்கை முன்னுக்கு எழுதியிருக்கு வடிவாய் வாசியுங்கோ... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
06-29-2004, 04:39 AM
Rajan Wrote:அபாயம் மிகபெரிய அபாயம் இலங்கையில்இஞ்சை இது தான் அண்ணை
[b][size=18]
06-29-2004, 05:20 AM
தம்பி ராசன் உந்த நீர்வளம் உண்டெண்டு பாடினது காந்தன் இல்லை சாந்தன் போடக்குமுன்னம் ஒருக்கா புரூப் பாருங்கோ
06-29-2004, 05:24 AM
ஓ...ஓ அது சாந்தன் தான் என்ன. நீங்கள் தண்ணீலை வந்தாலும் நிதானம் எண்டு நிரூபிக்கிறியள் என்ன
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
06-29-2004, 07:14 AM
Mathivathanan Wrote:ட்றொன் புறூவ் ஹொவ்டேயுடனான இன்றைய சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடகவியளாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்கள் சுபதசெ.. புறூவ் ஹொவ்டே..வெளிநாட்டு தொடர்பு இல்லையெண்டாச்சு.. இப்ப முடிச்சுப்போடுறது UNP கூட்டு.. அதுக்குக்கூட ஆதாரங்கள் எதுவுமில்லை.. அடிக்கடி போய்வந்த டக்ளஸ்; கதையையே கானேல்லை.. புஸவாணமாச்சுப்போலை.. ஆசீர்வாதத்தோடைதான் நடக்குதெண்டால் ஆசீர்வாதம் குடுத்து அனுப்பிவைச்ச தலைமைதான் எல்லாத்துக்கும் காரணம்.. அவனை இவனை சாட்டி பிரயோசனமில்லை.. மட்டக்களப்பிலை நடந்த கொலையள் விஷயத்திலை சொல்லுற கதையளை விட சொல்லாத கதையள் பல தெரியிது.. எல்லாம் நம்ம ஊடகங்கள் அரைக்கிறது.. செய்யிறது போலைதான்கிடக்கு.. அவனோ வந்து ஒண்டுக்கும் ஆதாரமே இல்லையெண்டு சிம்பிளா சொல்லிப்போட்டுப் போறான்.. நாக்குச்சப்பிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
06-29-2004, 09:28 AM
மனித உரிமைகள் அமைப்பு இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது..
http://hrw.org/english/docs/2004/06/28/slanka8976.htm
Truth 'll prevail
06-29-2004, 09:59 AM
சரி அறிக்கை விடுறியள் இல்ல.... அநாதரவாய் நிற்கும் குழந்தைகளை பொறுப்பேற்று அவர்கள் தங்கள் காலில் நிற்கும் வரை பராமரித்துப் பாதுகாத்து பாடம் புகட்டி உலகின் சிறந்த பிரஜைகளாக மாற்ற ஏதாவது செய்யுங்கோவன்... சும்மா ஒரு நேரக் கூழும் நாலு யுனிசெப் எண்டு அடித்த கொப்பியையும் கொடுத்துப் போட்டு சிறுவர் பரமரிப்புச் செய்யுறது எண்டது எல்லாம் வேடிக்கை தானே ஒழிய...யதார்த்தப் புறநிலைகலை மாற்ற உதவாது எண்டதை ஏசிக்க இருந்து.... படிச்ச திமிரில ரைக்கட்டி வேலை பாக்கிற மர மண்டையள் நினைப்பினமோ....!
உப்படித்தான் ஒரு மேலை நாட்டுக்காரர் ரோட்டில மறிச்சு மனித உரிமை தொடர்பில் ஒரு அமைப்புக்கு காசு தரச் சொன்னார்... அப்ப அவருக்கு விலாவாரியா எல்லாம் சொல்ல அவர் சொன்னார் சிறிலங்கா கவன்மென்ற் தாற செய்தியத்தான் நாங்கள் பரிசீலித்து அறிக்கையா விடுறனாங்கள் எண்டு.... அப்ப மற்றத் தரப்புச் செய்திகளை என்ன செய்யுறனிங்கள் எண்டு கேக்க சிரிச்சுக் கொண்டு நின்றார்...இத்தனைக்கும் அவர் சிறிலங்காவிலும் இருந்து பணியாற்றியவராம்....அவருக்குச் சொன்னம் இத்தனை பிள்ளைகள் விமானக் குண்டு வெடிப்பில இறந்திருக்குதுகள்...ஊனப்பட்டு இருக்குதுகள்...உந்த விமானங்களை எல்லாம் சப்பிளை பண்ணுறது மேற்கு நாடுகளும் சில ஆசிய நாடுகளும் தான்...ஏன் நாங்களே சிறுவர்களாக இருக்கேக்க சுப்பர் சொனிக் அதிர்வுகள் விமானக் குண்டு வீச்சுகளால் உளவியல் ரீதியான அழுத்தங்களுக்கு உள்ளாகித்தான் வந்திருக்கிறம்...அப்ப எல்லாம் நீங்கள் எங்களுக்கு ஒன்றும் செய்யல்ல...அதை எல்லாம் உங்கட அறிக்கையில விட்டனியளோ...இல்ல எங்களுக்கு என்ன பரிகாரம் கண்டனியள் எண்டு...உடன அவர் சொன்னார்...தம்பி காசு வேணாம்...இந்தாங்கோ இந்தப் புத்தகத்தோட இடத்தை காலி பண்ணுங்கோ எண்டு....! அப்படி இருக்கு இவையின்ர மனித உரிமை காப்புகளும் அறிக்கைகளும்....! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
06-29-2004, 10:04 AM
குழந்தைப்பிள்ளை பிடிக்கிறது பற்றிச் சொன்னால் காசு சேர்க்கிறது பற்றிக் கதைக்கிறாங்கள்.. இவங்களுக்கு காசுதான் குறி..
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Truth 'll prevail
06-29-2004, 10:13 AM
kavithan Wrote:kirubans Wrote:தமிழீழத்தில் எண்ணையா? நான் நினைக்கிறேன் இது உங்கள் கனவில் கடவுள் தோன்றிச் சொன்னதாகத்தனிருக்கும். <i><b>என்ன சின்னபொண்ணுகள் கனவில் வருவதில்லையா? கடவுள் வரவே மாட்டார். இரவில் இறைச்சி கறி சாப்பிட்டால் எப்படி கடவுள் வருவார் கனவில்?</b></i>
----------
06-29-2004, 10:23 AM
வெண்நிலா..
நான் எங்கையோ பிழையான இடத்துக்கு வந்ததா யோசிச்சிட்டன் உந்தக் கருத்தைப் பார்க்க.. மாறி எழுதிப்போட்டியள்.. அங்கை கொண்டுபோய் எழுதுங்கோ.. **** <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
06-29-2004, 10:30 AM
தாத்தா ஈராக்கில எத்தினை குழந்தைகளைக் கொன்றது எண்ட கணக்கை எங்க இன்னும் வெளியிடக்காணம்.... என்ன புஷ் பின்னாக டொலரில கொடுத்தவரோ..... அமைப்பு நடத்துறம் எண்டு உலகமெல்லாம் உளவு பாக்க..... அவங்கள் பிள்ளைகளைப் பிடிச்சு யுத்தம் செய்ததா வரலாறும் இல்ல...விரும்பினவை வரலாம் இல்ல உடனவே வீட்ட போகலாம்...அதுதான் அன்று தொடக்கம் இன்று வரை அவங்கட நடைமுறை... அதுக்குமேல சிறுவர்கள் காப்பிடங்களை நடாத்தி பல ஊனமுற்ற மற்றும் பாரமரிப்பு ஆதரவற்ற சிறுவர்களை சிறந்த சமூகப்பிரஜைகளாக உருவாக்கி வருகின்றனர்...இதை அவங்கள் யுனிசெப்ப விடச் சிறப்பாச் செய்யுறாங்கள் எண்டுதுதான் தெரியுது....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
06-29-2004, 10:39 AM
குருவியள் இது தமிழீழக்களம்.. தமிழீழத்திலை நடக்கிறதுகள் பற்றி இஞ்சை கதைப்பம்..
அதையிதை கொண்டுவந்து மூடி மறைக்கிதை உலகம் களத்திலை தொடருவம்.. சரி என்ன சொன்னியள்.. ஓ ஓ ஊனமுற்ற.. சரி.. சரி.. 87 ஆம் ஆண்டு எத்தனை பிள்ளையள் ஊனமுற்று இருந்ததுகள்..? தமிழீழத்திலை பிள்ளையள்.. **** <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
06-29-2004, 10:45 AM
தாத்தா எப்ப உங்களுக்கு இந்தக் கள ஞானம் பிறந்தது... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: தமிழீழத்துக்க அவைக்கு வேலை இருக்கெண்டா அவையப்பற்றி தமிழீழத்துக்க எழுத வேண்டித்தான் இருக்கும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
06-29-2004, 10:49 AM
ஈராக் உலகத்துக்கிள்ளை வருகிது.. அங்கை அதைப்பறிறி பார்ப்பம்.. இதுக்கு பதில் எழுதுங்கோ..
Mathivathanan Wrote:குருவியள் இது தமிழீழக்களம்.. தமிழீழத்திலை நடக்கிறதுகள் பற்றி இஞ்சை கதைப்பம்..
Truth 'll prevail
06-29-2004, 10:52 AM
ஏன் தாத்தா... தமிழீழம் எங்க வருகுது...உலகத்துக்கத்தானே....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
06-29-2004, 10:54 AM
Mathivathanan Wrote:ஈராக் உலகத்துக்கிள்ளை வருகிது.. அங்கை அதைப்பறிறி பார்ப்பம்.. இதுக்கு பதில் எழுதுங்கோ..
Truth 'll prevail
|
|
« Next Oldest | Next Newest »
|