Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அபாயம்
HelloTrust


கலோ ரஸ்ட் நிறுவனம் ஒரு வருமானத்தை தேடாத மதரீதியான தொடர்புகளை பேனாத அரச சார்பு அற்ற நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது பிரித்தானியாவில் இதன் பதிவு இலக்கமாக 1001813 எனவும் அமரிக்காவிலும் இது ஒரு அரசசாபு அற்றநிறுவனமாக பிரவு 501 சீ பிரிவின் செக்சன் 3 ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது 25 பிரித்தானிய பிரயைகள் 950 உத்தியோகத்தர்களுடன் 12 வருடங்களுக்கு மதல் பிரித்தானியாவில் ஊழடin ஆவைஉhநடட தோற்றிவிப்பாளனாக தனது மனைவி நன்பர்களின் உதவியுடன் ஆரபித்தார்கள். இவர் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் அதுமட்டுமில்லாமல் பிரித்தானிய இறானுவ கேனல் தர அதிகாரி பிரித்தானிய அயர்லாந்து பிரச்சனையில் மிக முக்கிய பங்கவகித்தவர். சுமார் 5500 உத்தியோகத்தர்களை தன்னகத்தில் வைத்திருக்கும் இந்த நிறுவனம் மத்திய ஆசியா கிழக்கு ஆசியா தெற்கு ஆசியா தென் அபிரிக்கா போன்ற பிரதேசத்தில் சேவையை செய்தவரகிறது. இந்த நிறுவனம் கடந்த காலத்தில் 10 000 நிலகன்னி வெடிகள் 25 000 ஆயிரம் தொன் வெடிக்காத செல்கள் போன்றவற்றை பொஸ்னியா யோர்ஜியா ஆவ்கானிஸ்தான் அங்கோலா கம்போடியா போன்ற நாடுகளில் மீட்டு அளித்திருக்கிறார்கள்.

றுஸ்சிய பெடறல் புலநாய்வுப்பிரிவு கலோ றஸ்ட் நிறுவனம் செச்னிய பயங்கரவாதிகளுக்கு பயிற்சிகளை கொடுப்பதாக கன்டறிந்தது
இந்த நிறுவனம் செஸ்னியாவில் இருந்து வெளியேறவேன்டும் என கேட்டிருந்தது. 1997 ஆன்டு றுஸ்சிய நிலைகளை உளவுபாத்தவந்தததாக றஸ்சிய புலநாய்வுத்துறை அறிவித்தது 1999 ம் ஆன்டு நவம்பர் மாதம் செச்னிய கிராமம் ஒன்றில் கலோரஸ்ட் நிறுவத்தவர்கள் பயற்சி கொடுக்கும்போது றஸ்சிய படைகள் அவர்களை கைப்பற்றியதாக றஸ்சிய புலநாய்வுப்பிரிவு ஊடகமானாடு ஒன்றில் தெரிவித்ததுபிரித்தானிய உளவுப்படையினர் இதில் வேலை செய்வதை றஸ்சிய உளவுத்துறை உறுதி செய்தது. இவற்றால் இவர்கள் செச்னியாவில் சேவையாற்றமுடியாமலும் போனது.


இந்த நிறுவனம் இலங்கை இறானுவம் தமிழ் மக்களின் தாயக பிரதேசங்களை ஆக்கிரமித்து இருந்த காலப்பகுதியலேயே வடக்கு கிழக்கில் சேவையாற்றிகொன்டு இருந்தது. இந்த நிறுவனத்தில் இலங்கையின் வடமுனைகளில் தமிழ் இழைஞர்களான் சங்கர் மற்றும் ஜெயகுமார் போன்றவர்கள் வேலை செய்கிறார்கள். இதே நேரம் மொசாம்பிக் நாட்டில் இருந்தும் பலர் இந்த நிறுவனத்தின் சேவைக்க என அழைத்துவரப்பட்டார்கள். இவர்கள் வேற பல நாடுகளில் கடமையாற்றி உயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்திரக்கிறார்கள்.

யாழ்மாவட்டத்தில் இவர்களுடன் இந்த நிறுவனத்தில் வெலைசெய்யும் சங்கர் போன்றவர்களின் உதவியுடன் தமிழ் பென்களுடனான தொடர்பு இந்த மொசாம்பிக் நாட்டவர்களுக்கு கிடைத்திருக்கிறது இதன்முhலம் இவர்கள் காவிவந்த எயிட்ஸ் நோய் யாழ் மாவட்ட தமிழ் பென்களுக்கு பரவி இருக்கிறது. இந்த திட்டமிட்ட கலாச்சார சீரளிவு யாழ் பல்கலைக்கழவ வழாகம் வரை பரவி இருப்பதாகவும் இதற்கு இந்த நிறுவனத்தின் தமிழ் உத்தியோகத்தரே காரனம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. சங்கர் என்ற இந்த அதிகாரியின் தகப்பனார் மிகப்பெரிய ஒரு கல்விமான் (றாயேந்திர பிரசாத்)தாயார் ஒரு மருத்தவதாதி இருவரும் பலகழைக்களகத்தில் கடமையாற்றுபவர்கள். இவர்களும் ஜரோப்பிய கலாச்சாரத்தில் யாழ்மாவட்டத்தில் குடும்பவாழ்கை வாழ்ந்த வருகிறார்கள். இந்த சங்கர் எனபவர் மேற்கொன்டு வரம் சீரளிவான செயல்களாலும் கடமையாற்றும் பிறநாட்டு அதிகாரிகளின் தேவைகளை இவர் பல வளிகளில் தமிழ் பென்களை பயன் படுத்தி புhர்த்தி செய்து வருவதாலும் நிறுவனத்தின் உயர் பதவியில் இருக்கும் பிறநாட்டு அதிகாரிகளும் இவருடைய கருத்துகளுக்க ஒத்துப்போகும் ஒரு நிலை யாழ் மாவட்டத்தில் காணப்படுகிறது.







தனது பாலியல் இம்சைகளுக்க ஒத்தவராத தமிழ் பெண் உத்தியோகத்தர்களை சேவையில் இருந்து இடைநிறுத்துவதம் தனது கருத்தகளுக்கு அடிபனியாத உத்தியோகத்தர்களை ஆங்கிலவார்த்தைகளில் கெட்டவார்த்தைகளில் திட்டி தீர்பதுமாக இவருடைய அடாவடித்தனங்கள் தலைவிரித்தாடிவண்னம் இருக்கிறது. இந்த சங்கர் ஜெயகுமார் போன்றவர்களின் கட்டாய பாலியல் இம்சைகளுக்கு பல தமிழ் பெண்கள் இந்த நிறுவனத்தில் உள்ளாகி இருக்கிறார்கள். பல தமிழ் பெண்கள் சேவையில் இருந்து விலகியும் சில பெண்கள் கட்டாய திருமணங்களுக்கம் உள்ளாகி இருக்கிறார்கள்.

பலசந்தர்பத்தில் சங்கர் என்ற அதிகாரிக்கும் ஜெயகுமார் என்ற அதிகாரிக்கும் நலன் விரும்பிகள் பலதடவை ஆலொசனைகூட கொடுத்திருக்கிறார்கள். இப்படியான கலாச்சாரா சீரளிவான தவறான வேலைகளை செய்யவேன்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டும் அவருடைய அந்த அடாவடித்தனங்கள் அரங்கேறிக்கொன்டு இரக்கிறது. இந்த நிறுவனத்தின் முறைகேடுகளை வெளியே பத்திரிகைகளுக்கும் வேறு ஊடகங்களுக்கும் தெரிவிப்பவர்கள் என சந்தேகிகக்கப்படுவோர் பலர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
Reply
அப்படியா சங்கதி.. அதுதானே பார்த்தேன்.. யார் இதை செய்திருப்பார்கள் என்று..

புதைத்த கண்ணிவெடியை அகற்றுவதற்க்குக்கூட இவ்வளவு எதிர்ப்பா..
ஆண்டவா..
Truth 'll prevail
Reply
என்ன நடக்குது நாட்டில?......... நாலு சாத்து போட அப்படி ஆல் இல்லையே?.....
<b> .</b>

<b>
.......!</b>
Reply
இருக்காங்கள்...ஆனா காலகளும் கரங்களும் கட்டப்பட்டுள்ளன....அநியாயங்கள் அங்குமட்டுமல்ல உலகெங்கும் தொடர்வதுதான் வேடிக்கை.... மனிதன் ஏன் இபப்டிப் போகின்றான்...ஏன் சிந்திக்க மறுக்கின்றானா..அல்லது அதிகம் சிந்திக்கின்றானா....ஒன்றுமே புரிகிறதில்ல...ஏதோ அவர்களைப் போல் நாம் (நல்லதை என்னும் மனிதர்கள்) இருக்கக் கூடாது என்று நாம் தெளிவாய் மரணம் வரை வாழ்ந்து வழிகாட்டினால் போதும்.....அதுவே நாம் இவ்வுலகிற்குச் செய்யும் மதிப்புமிக்க மரியாதையாகும்....! இதையே கெளரவமான சுயமரியாதை பேணி எதிர்கால எழுச்சியை பிரகாசத்தை விரும்பும் உலகம் விரும்புகிறது....! :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
ஓன்டுமே புரியல <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
என்ன கணேசண்ண ஆரைப் பேசுறிங்க.... நாங்கள் இடேக்க வந்து மாட்டிட்டம் போல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
மன்னிக்கவேணும் உங்களையல்ல
ஆனால் தான் திருந்தாமல் மற்றவர்களை திருத்தநினைப்பவர்களை

உன்னை நீயே திருத்திக்கொண்டால் சமூகம் தானாக திருந்திவிடும்
Reply
கருத்துக்களத்தில் பொறுப்பாளருக்கு தெரியும் யார் என்ன எழுதியுள்ளார்கள் என்று
அவர்களை வெளியே கொண்டுவரவேண்டும் அப்படிசெய்தால்தான் இனிமேல் இப்படி எழுதமாட்டார்கள்
Reply
ganesh Wrote:கருத்துக்களத்தில் பொறுப்பாளருக்கு தெரியும் யார் என்ன எழுதியுள்ளார்கள் என்று
அவர்களை வெளியே கொண்டுவரவேண்டும் அப்படிசெய்தால்தான் இனிமேல் இப்படி எழுதமாட்டார்கள்
தம்பி கனேசு.. நீயேன் உதுக்குள்ளை தேவையில்லாமல் வந்து கத்துறாய்..

நடந்த பிரச்சனையின்ரை கதை ஒ.பிஷலா வெளிவரும்.. இஞ்சாலை எடுத்ததை அங்காலை குடுத்ததெண்டு ஏதோ கசமுசா வத்திருக்கு.. எதுவோ முழுவதும் வரும்வரை அமைதியா இருக்கவேணும்.. அதுதான் நல்லது.. தயவுசெய்து இவனைப்பற்றிய கூச்சலை நிப்பாட்டு.. அதுதானே சொன்னேனன்.. தாய்தேப்பன் படிப்பிச்சது அதாயிருக்கும்போது எவராலும் மாற்றமுடியாது..
Truth 'll prevail
Reply
ஆக இந்த கலத்தில் என்ன நடக்கிறது........
<b> .</b>

<b>
.......!</b>
Reply
அமைதியாக இருப்போம் காலம் பதில் சொல்லும்
Reply
ட்றொன் புறூவ் ஹொவ்டேயுடனான இன்றைய சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடகவியளாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்கள் சுபதசெ.. புறூவ் ஹொவ்டே..

http://www.bbc.co.uk/tamil/tam_ca.ram
Truth 'll prevail
Reply
அபாயம் மிகபெரிய அபாயம் இலங்கையில்
200 மில்லியன் எண்ணெய் இருப்பதாக
கண்டு பிடிக்கபட்டுள்ளது உலக நாடுகள்
இலங்கைக்கு படையெடுப்பு
Reply
உண்மையே... எந்த பகுதியில அண்ணை.....
<b> .</b>

<b>
.......!</b>
Reply
எனக்கு காந்தன் பாடிய
பாடடுத்தான் நினைவுக்கு வருகுது
நீர்;; வளம் உண்டு நில வளம் உண்டு இப்பொழுது எண்ணெய்
வளமும் உண்டு நின்மதி ஒன்றுதான் இல்லை
Reply
தமிழ ஈழத்தில் தாயே
Reply
மீண்டும் ஒரு பேசாலையா?
Reply
30 வருடங்களக்கு முன்னும் இப்படித்தான் சொன்னார்கள்
Reply
ஜயோ ரொம்ப சந்தோசம் அண்ணை....... ஏன் அண்ணை இடம் ரகசியமே......? நல்ல செய்தி எல்லே ...... நாலு பேருக்கு சொல்லாம்....
<b> .</b>

<b>
.......!</b>
Reply
எங்கும் எதுவும் நடக்கும். நடக்கவிட்டால்தான் ஆச்சரியம்.
<b> . .</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)