Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருணாவை எதிர்த்தவர் கொலை!
#61
எல்லாவற்றையும் வாசகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றால் எனதும் உங்களதும் வேலை என்ன எமக்குப் பிடித்தமானவற்றை எழுதி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதா?
\" \"
Reply
#62
<b>ஆனந்த சங்கரியின் அனுதாப செய்தியிலிருந்து</b>
[b][size=18]ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்து நடுநிலை வகிக்க வேண்டிய ஊடகவியலாளர்கள் எங்கோ தவறுசெய்துவிட்டார்களோ என்பதற்காக இது ஒரு தண்டனையாக அமைந்துவிடக்கூடாது. ஒரு மனித உயிரை பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.
Truth 'll prevail
Reply
#63
தாத்தா சங்கரி நல்லதொரு கருத்தைத் தான் சொல்லியிருக்கிறார் எனது விருப்பமும் ஏன் உங்கள் விருப்பம் கூட அவ்வாறே இருக்கலாம்

சங்கரிக்கு எந்த வெசாக் தினத்துடன் இந்த ஞானோபதேசம் கிடைத்தது

ஒரு மனித உயிரைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை ஆகாகா முன்னொரு தேர்தல் தினத்திலே தன் கட்சிக்காரர் பிறிதொரு கட்சிக்காரரால் தாக்கப்பட்டபோது அவர்களை பூண்டோடு அழிப்போம் என பொதுக்கூட்ட மேடையில் சபதமிட்ட சங்கரியா இது?
\" \"
Reply
#64
Eelavan Wrote:தாத்தா சங்கரி நல்லதொரு கருத்தைத் தான் சொல்லியிருக்கிறார் எனது விருப்பமும் ஏன் உங்கள் விருப்பம் கூட அவ்வாறே இருக்கலாம்

சங்கரிக்கு எந்த வெசாக் தினத்துடன் இந்த ஞானோபதேசம் கிடைத்தது

ஒரு மனித உயிரைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை ஆகாகா முன்னொரு தேர்தல் தினத்திலே தன் கட்சிக்காரர் பிறிதொரு கட்சிக்காரரால் தாக்கப்பட்டபோது அவர்களை பூண்டோடு அழிப்போம் என பொதுக்கூட்ட மேடையில் சபதமிட்ட சங்கரியா இது?
உங்களது சங்கரிக்கெதிரான பிரச்சாரத்தையும் ஆயுதம் தூக்கமுடியாத சங்கரி (அப்படி சொல்லியிருந்தாரா தெரியவில்லை) என்னத்தை அர்த்தப்படுத்தி சொல்லியிருப்பார் என்று தீர்மானிப்பதையும் வாசகர்களிடம் விட்டுவிடுவோமே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#65
அப்போ கொண்டுவா என்றால் கொன்றுவரும் செயல்வீரர்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்று சங்கரி முழக்கமிட்டதெல்லாம் வெத்து வேட்டு என்கிறீர்களா?
\" \"
Reply
#66
நீங்கள்தான் சாரைப்பாம்பு என்று பகிடிபண்ணியதாக ஞாபகம்.. மறந்துவிடடீர்களோ..?
அந்தக்கால அரசியல்வாதியின் பேச்சு.. அப்படித்தானிருக்கும்.. அதனால் எவருக்கும் எந்தப் பாதிப்பும் வந்திராது..
மேலும் அவையெல்லாம் தேர்தலுக்குத்தான்.. தேர்தல் முடிய கைகுடுத்து சாதாரணமாக கதைத்திருப்பார்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#67
தனிப்பட்ட ரீதியில் தாக்குவதாக அமைந்த கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
Reply
#68
நன்ரி மோகன் அண்ணா.
வரவர யாழ்களத்தில் எதனைச் சொல்லலாம் எதனைச் சொல்லக்கூடாது என்ற வரன்முறை இல்லாது போய்க்கொண்டிருக்கிறது.தவறாக விதிகளைப் பயன்படுத்துவர்களுக்கு எச்சரிக்கை வழங்குவது போன்று அவர்களது இடைநிலை உறுப்பினர் பதவியை மாற்றி ஆரம்பநிலை உறுப்பினர்களாக்கினால் என்ன?
\" \"
Reply
#69
முகமூடி அணிந்துவந்து தூற்றும் மட்டுறுத்துணர்களுக்கு என்ன கொடுக்கலாம்..?
Idea Idea :?:
Truth 'll prevail
Reply
#70
சட்டத்தின் முன் சாத்தானும் கடவுளும் சமம் அவர்களுக்கும் அதே
\" \"
Reply
#71
Eelavan Wrote:சட்டத்தின் முன் சாத்தானும் கடவுளும் சமம் அவர்களுக்கும் அதே
அதை நீங்கள் சொல்லக்கூடாது..
Idea Idea Idea
Truth 'll prevail
Reply
#72
:roll: :roll: :?:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#73
Mathivathanan Wrote:
Eelavan Wrote:சட்டத்தின் முன் சாத்தானும் கடவுளும் சமம் அவர்களுக்கும் அதே
அதை நீங்கள் சொல்லக்கூடாது..
Idea Idea Idea

நீங்களே வேதம் ஓதும் போது எனது கொள்கையை நான் ஏன் சொல்லக்கூடாது.ஓ வேதம் நீங்கள் மட்டும் தான் ஓதலாம் என்கிறீர்களோ
\" \"
Reply
#74
ஒருமுகத்துடன் ஓதுபவர்கள் ஓதலாம்..பலமுகங்கள் கொண்டுள்ள மட்டுறுத்துணரான நீங்கள் அதற்கு. எந்த முகத்தை உபயோகிப்பீர்கள்;..?
அதுதான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#75
இதனைத் தான் சொல்வது சாத்தானிடம் வேதம் ஓதுவது என்று ஒருமுகத்துடனே ஓராயிரம் உண்மைகள் சொல்லமுடியும் என்னால் இது புனைபெயர்தான் ஆனால் உண்மையில் இது ஒன்றுதான் களத்தில் எனது முகம்.உங்களை மாதிரி பலமுகங்களுடன் வந்து தடையை நீக்கும்படி கேட்கமாட்டேன்
\" \"
Reply
#76
தடையை நீக்கக் கேட்டது நான் தான் தம்பி

கந்தர்...........மதி அல்ல...
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)