Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மன்னிப்பு கேட்கவேண்டும்
#41
அன்னயருக்க பென்டு எடுக்காட்டி சரி வராது போல கிடக்கு
Reply
#42
கணேஷ் அவர்களே...எவர் எது சொன்னாலும் நீங்களும் ஒரு செய்தியாளர் தான்....அதுபோக இக்களத்தில் அரசியலுக்கு அப்பால் பல விடயங்கள் இருக்கின்றன...தமிழ் மக்களின் குருதியாலும் உழைப்பாலும் பல கனவுகளுடன் கட்டியெழுப்பப்பட்ட தமிழ் தேசியம், தேசம் தொடர்பான கருத்துக்களைச் சிதைக்கா வண்ணமும் தனிப்பட்ட குரோதங்களையும் காழ்புணர்ச்சிகளைக் கொட்டுதலை தவிர்த்தும் உங்கள் கருத்துக்களை தொடர்ந்து வையுங்கள்...உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது தனிப்பட்ட தொடர்புகளை இக்கள வாசகர்களாகிய நாம் எப்போதும் கருத்தில் கொண்டதில்லை...முகம் அறியா உங்களின் கருத்துக்களையே நாம் இதுவரை கண்டிருக்கின்றோம்..உள்வாங்கி இருக்கின்றோம்....!

எனவே....தொடர்ந்து வாருங்கள் தொடர்ந்து எழுதுங்கள்...ஐரோப்பிய கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளன...அவை பற்றிய தகவல்களை தொகுத்துத் தருவீர்கள் என்று பார்த்தால் ஏன் களத்தைவிட்டு ஒதுங்குகிறீர்கள்....??!

உங்கள் தரமான செய்திகளை எதிர்பார்த்து...

ஓடி விளையாடு பாப்பா கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையையும் புறந்தள்ளி வையாதே பாப்பா....!

நட்புடன் அன்பின் குருவிகள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#43
கணேஸ் நிூங்கள் இந்த யாழ்கழத்தை
விட்டு போவது
யாழ்கழ பொறுப்பாளரும்
விரும்பமாட்டார்
அங்த்தவரும் விரும்பமாட்டார்கள்
வாதாட்டம் தேவை
சண்டை பிடித்து கொண்டு போக வேண்டாம் தயவுகெய்து உமது கருத்துகள்ளுடன் வாதாடவும்அதுதான்
உண்மையாண பொது நலவிரும்பி
உமது பணி தொடரும் எள்று நம்புகிறேன்யாழ்
பொறுப்பாழர் மோகன் அங்கத்தவர்கள்
இதை எற்று கொள்வார்கள் என்று
நம்புகிறேன்
Reply
#44
றாயன் அன்னா ஒருக்கா தொடர்பு னொள்ளுங்க என்னுடன்.
Reply
#45
கணேஸ் களத்திலை கருத்து எளுதனும் ஆனால் தமிழ் துரோகியா இருக்கக்கூடாது
Reply
#46
நண்பர் சேது நீங்களும் ஏன் அவர் சொன்ன மாதிரி எழுத்துப் பிழைகளை தவிர்க்கக் கூடாது,உங்களைக் குறை சொல்லவில்லை. மற்றவர் குறை சொல்லாமல் நீங்களே கவனிக்கலாம் அல்லவா
\" \"
Reply
#47
எனது அன்புக்குரியவர்களின் கட்டளையும் மீறி நான் இக்கருத்துக்களத்தில் இறுதியாக சில தகவல்களை கூறவேண்டிய கடமையால் இறுதியாக இணைந்துள்ளேன் நேற்று இரவு 11.10 மணியளவில் சேது என்று தன்னைஅறிமுகப்படுத்திய நபர் என்னைவெட்டப்போகதாககூறியதுமட்டுமல்லாமல் சகலசாதிகளையும்
கூறி என்னை இழிவுபடுத்தினார் அதுமட்டுமா ஆபாசவார்த்தைகள்
இதில் எழுத முடியாதவைகள்

இதனை எனது கணனி ஒலிப்பதுசெய்திருக்கும் என நம்புகிறேன் தற்போது வேலைக்குசெல்லவேண்டியிருப்பதால் மாலை 6 மணியின்பின் அதனைப்பற்றி தெரிந்துகொள்ளலாலம் என எண்ணுகிறேன்

நன்றி உங்கள் எல்லோரின் கருத்திற்கு நன்றி

உங்கள் அன்புடன்
கணேஸ்
Reply
#48
வணக்கம் கணேஸ். நீங்கள் இந்த கருத்துக்களத்தில் இருந்து ஒதுங்குவது ஒரு தனி நபருக்காகவா அல்லது நீங்கள் சரர்ந்து இருக்கும் வானொலி தொடர்பாக கேட்ட கேள்விகளுக்கு பதில் தர முடியாமாலா? நான் கேட்ட கேள்விகள் நியாயமான கேள்விகள் என்பதில் எனக்கு அசைக்க முடியதா நம்பிக்கை உள்ளது. பதில் தர நீஙகள் தயங்கினால் நீங்கள் என்ன விதத்தில் அந்த வானொலியை ஆதரிக்கிறீரகள் என்பதையும் புரிய முடிகிறது.

கணேஸ் இது மிகவும் முக்கியமான ஒரு கால கட்டம். கடந்த 5 வருடங்கள் போல் அல்லாது அரசியலில் மிகவும் முனைப்பான ஒரு தருணம். இந்த தருணத்தில் தமிழ் பேசும் மக்களின் விடுதலையை மாசுபடுத்தி நசுக்க திட்டமிட்டு ஆரம்பித்துதான் இந்த வானொலி. இவர்கள் கருணா விவகாரத்தில் ஒலிபரப்பிய அவ்வளவு நிகழ்வுகளும் ஒலிப்பதிவு செய்யப்பாட்டு தாயகத்தில் பதிவாகியுள்ளது. இந்த வானொலிக்கு பணம் கொடுத்தவர்கள் மற்றும் இதை து}க்கி நிறுத்த உதவியவர்கள் அனைவரினது விபரமும் அவர் வசம் தற்போது உள்ளது. இது மிரட்டல் அல்ல. மாறாக தமிழ் தேசிய விடுதலையை பாதுகாக்கும் நோக்குடன் செய்யப்பட்ட ஒரு விடயம். தமிழ் தேசிய விடுதலை இன்று முனைப்படைந்திருக்கும் வேளையில் இந்த வானொலி பணம் இல்லாது சில காலம் நின்று பின்னர் தொடங்கியதன் மர்மம்? நம் அனைவருக்கும் தெரியும். இந்த வானொலியின் பணிப்பாளர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிவதை விரும்பும் ஒரு நபர். இதை தன் வாயாலேயே ஒரு தடவை சொல்லி கேட்டவர்கள். அது மட்டுமல்லாது கருணா விவகாரத்திற்காக மட்டு நகர் வரை சென்று வந்தவர். இன்று விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் சக்தி பற்றிய விமர்சனங்களை முறையாக வைப்பதை விடுத்து அவர்கள் மீது விணான பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி அவர்களின் செல்வாக்கை இல்லாது செய்வதே இவரது முழுநோக்கம். புலிகளுக்கு ஆதரவான கருத்துகளை சொல்வது போல் சொல்லி அதை மறுதலிக்கும் கருத்துக்களை வல்லமையுள்ளவர்கள் மூலம் முன்வைத்து மக்களை குழப்புவார். இது நான் கண்ட உண்மை. இந்த நபர் இந்திய உளவுப்படை என்பது பொய் ஆனால் இவர் இலங்கையின் உளவுப்படையுடன் நெருங்கிய தொடர்பு வைததிருப்பது தெரியுமா? ஐயா கணேஸ் நீங்கள் நெருப்புடன் விழையாடுகிறீரகள். அனால் அது பறவாயில்லை, ஆனால் ஆயிரக்கணக்கில் பலி கொடு;த்து விடுதலையை வேண்டி நிற்கும் தமிழ் மக்களின் விடுதலைக்கு தயவு செய்து துரோகம் இழைத்து விடாதீரகள். இந்த வானொலிக்கு நீங்கள் செய்யும் ஒவ்வரு பணியும் இனி விடுதலைக்கு நீங்கள் அடக்கும் சாவு மணிகளே. முன்பு அந்த வானொலியல் விடுதலையை நேசித்த பலர் இருந்தார்கள். விடுதலைக்கு எதிரான கருத்துக்கு எதிராக வாதாடி வந்தார்கள். அனால் இன்று அவர்கள் கதி? ஒருவர் நாடுகடத்தப்பட்டார் மற்றவர் ஒளித்து திரிகிறார் மற்றவர் முடிவு தெரியாது நடு றோட்டில் தவிக்கிறார்கள். திட்டமிமட்டு இந்த சதியை செய்த அந்த வானொலிக்கு இனியும் முண்டு கொடுக்க நீங்கள் முனைந்தால் உங்கள் மனிதாபிமானம் நிச்சயம் கேள்விக்குள்ளாக்கப்படும். ஆயிரக்கணக்கில் ஒரு அறிவிப்பாளரிடம் இந்த நபர் நாசுக்காக புடுங்கிய காசை நாம் கொடுப்பேம். அவரை மீண்டும் இறங்கு கொண்டு வர பணம் செலவு சேய்வோம் என்றவர்கள் மீண்டும் உங்களைப்போல் வானொலிக்கு முழுமூச்சாக வேலை செய்கிறார்கள். ஆனால் ஐரோப்பா வந்து தன் கல்வி செல்வம் எல்லாம் தொலைத்த அந்த இளைஞன் மீண்டும் தாயகத்தில். நீங்கள் எலர்ரும் சேரந்து அவர் கல்வி மற்றும் எதிர் காலத்தை கலைத்து விட்டு மிண்டும் வானொலிக்கு உழையுங்கள். நீங்கள் எல்லாம் ஐரோப்பா சிற்றிசன் அது தான் தாயக செய்தியை கூட கேட்க பிடிக்குதில்லை. உங்களுக்கென்ன வானொலியலை குரல் வந்தால் சரி, மனச்சாட்ச என்ட ஒன்டு உங்களுக்கு இரந்தால் முதலிலை உங்களை சுயவிமர்சனம் செய்யுங்கோ. பிறகு மற்றவை பற்றி கதைக்க வாங்கோ. அப்பாவி இளைஞர்களை பப்பாவில் ஏத்தி ரசிக்கும் உங்களை போன்றவர்கள் முதலில் பாதிக்கப்பட்ட அந்த இளைஞர்களை உங்கள் சகோதரர்களாக நினைத்து பாருங்கள். நீங்கள் அதை செய்ய மாட்டீரகள் காரணம். அதலி ஒரு லாபமும் இல்லை. உங்கள் குரல் வானொலியல் வரவேணும் நாலுபேர் அதை புழுக வேணும். அது தான் இன்டைக்கு இந்த வானொலி ரசிகர்களின் தேவை. கணேஸ் நான் தினப்பட்ட முறையில் உங்களை சாடவில்லை மாறாக இந்த வானெலிக்கு உழைக்கும் அனைவரையும் தான் கேட்பது. முடிந்தால் இதற்கு பதில் தரவும்.
Reply
#49
இப்படிச் சில விடயங்களை நானும் கேள்விப்பட்டதனாலேயே வானொலி பற்றியும் அதில் கணேஸ் உடைய பங்கு பற்றியும் கேட்டேன் சரியான பதில் தராமையிலிருந்து ஏதோ அடிப்படையில் தவறு என்று புரிந்துகொண்டேன்
\" \"
Reply
#50
சன் நிங்கள் எழிதியது உண்மை
அந்த பொய் வழக்கை எழுதாமல்
விட்டுவிட்டிர் கணேஸ் காலையில்
எழுதியது உண்மையா?ஃஃ?ஃஃஃ???
இப்படி பொய் சொல்லித்தான்
அந்த வழக்கும் போட்டார்கள்
கணேஸ் நானும் தினபட்ட மன்னிக்கவும்
தனிபட்ட முறையில் உம்மை
சொல்லவில்லை
Reply
#51
இப்படி ஓரு வானொலியை பற்றி கதைப்பதனால் அந்த வானொலிக்கு இன்னும் விளம்பரமாக அல்லவா அமைகிறது!

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#52
:wink:
Reply
#53
சில உண்மைகளை எடுத்துவரவேண்டியிருப்பதால் சில எனது நண்பர்களின் கட்டளையும் மீறி மீண்டும் இணைந்துள்ளேன் இதற்காக அவர்களிடம் மன்னிப்புகோருகிறேன் சென்றவாரம்
தான் ஒரு ஊடகவியலாளர்? நீர் ஏன்தேவையில்லாமல் கருத்துக்களத்தில் தன்னைப்பற்றி எழுதுகிறீர் என்றும் வந்து உன்னைவெட்டுவேன் என்றும் நீர் என்ன சாதியென்று சகலசாதிகளையும் கூறினார் இப்படி சாதிகளைப்பற்றி
பேசுபவர் எப்படி ஐரோப்பாவின் வானொலிகளில்
இணைந்து மற்றவர்களை துரோகி என்று சொல்லமுடியும் அங்கு எத்தனையோ நமது உறவுகள் சாதிமத பேதமின்றி இணைந்துள்ளார்கள் இங்குமட்டுமல்ல தாய்நாட்டிலும் வீடுதலைப்புலிகள் இயக்கத்தில் கூட ஆனால் ஆகவே இவர் இப்படி கூறவில்லை என்று மறுப்பாரா?
முடியுhது ஒலிப்பதிவை அழிக்கமுடியாது ஆகவே அவர்இதற்காக மன்னிப்புகேட்கவேண்டும் இனிவரும் காலங்களில் எந்த இனத்தவர் ஆனாலும் அவர்களை தாழ்வாக விமர்சிப்பதை நிறுத்தவேண்டும்

எனக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் யாவும் ஒலிப்பதுசெய்யப்படுவதுடன் தேவையற்றவர்களின் தொடர்புகளுக்கு பதில் அளிக்கப்படாது தொடர்பு துண்டிக்கப்படும்
Reply
#54
சங்கமமும் ரிபிசியும் ஒன்றா..? அல்லது வேறு வேறா..?
:?: :?: :?:
Truth 'll prevail
Reply
#55
தாத்தா அடுத்தமாசம் நிங்கதான :roll:
Reply
#56
உங்களுக்கு என்ன நடந்தது.. இருந்தாப்போலை புலம்புறியள்..?
:?: :?: :?:
Truth 'll prevail
Reply
#57
தாத்தாவுக்கு விழங்கும் என்று நினைக்கிறேன்<img src='http://www1.counter.bloke.com/ads/flamingtext2.gif' border='0' alt='user posted image'>
Reply
#58
ஹா... ஹா.. ஹா....
Reply
#59
இனியாவது நாங்கள் திருந்துவோம் தலைப்புக்களோடு
சம்பந்தப்பட்டதை அதே தலைப்புக்குக்கீழே எழுதுங்கள்
(நானும் பலமுறை தவறுதலாக எழுதியுள்ளேன்) இனிவரும் காலங்களில் இதனை தவிர்த்துக்கொள்வோம் வேண்டாம் வன்முறை வன்செயலை தூண்டக்கூடிய முறையில் வெட்டுவோம் அடிப்போம் என்று எழுதாதீர்கள் நாகரீகமான சொற்கள்மூலம் எதிர்கருத்தை வையுங்கள் கருத்து எழுதுவதை
கருத்துக்களத்துடன் நிறுத்திவிடுங்கள்

நன்றி
Reply
#60
கனேசுக்கு இன்னும் குளுசை வேனுமோ? வேனும் என்டா சொல்லுங்கோ
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)