Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மன்னிப்பு கேட்கவேண்டும்
#21
நான் எழுதுவதற்கும் xxxxxxx வானொலிக்கும் எந்த சம்பந்தமும்
இல்லை அப்படி அவர்களின் அழுத்தத்தினால் நான் எழுதுவது என்று நிரூபியுங்கள் நான் எழுதுவதை விட்டுவிடுவேன் எனக்கும் அரசியலுக்கும் வெகுதூரம் பெரும்பாலும் இலங்கைச்செய்தி என்றால் வானொலியை நிறுத்திவிடுவது எனது வழக்கம் ஆனால் சில வேளைகளில் தவிர்க்கமுடியாது சந்தற்பங்களில்
எனது நண்பர்களின் வீட்டில் கேட்கவேண்டிய கட்டாயத்தில் கேட்கவேண்டியுள்ளது ஆகவே உங்களிடம் xxxxxxx யுடன் பிரச்சனையென்றால் அவர்களிடம்
பேசி தீருங்கள் நான் எனக்கு விரும்பிய வானொலியில் கலந்துகொள்வது எனது விருப்பம்
யார் என்ன பெயரில் எழுதுவது தனக்கு தெரியும் நீங்களும் எனது நண்பர்கள் நான் xxxxxxx யில் நிகழ்ச்சிகளில் இணைந்திருப்பது பிடிக்காவிட்டால் விலத்திநடவுங்கள்

நன்றி

xxxxxxx வானொலி பெயர் தணிக்கை -இராவணன்
Reply
#22
நல்லது கணேஸ் வழமை போன்று இல்லாது உங்கள் நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளீர்கள்.நான் இப்போது சில கேள்விகள் கேட்கலாமா

உங்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை ஆனால் நீங்கள் அந்நிறுவனத்தின் ஹொலன்ட் முகவராக இருப்பதாகக் கூறியுள்ளீர்கள் அப்படியாயின் நீங்கள் எவ்வகையான செய்திகளைக் கொடுப்பீர்கள்?
எந்தவொரு நிறுவனத்துக்குச் சார்பாக நடப்பதும் அவர்களுக்கு வேலை செய்வதும் உங்கள் விருப்பம்,ஆனால் நீங்கள் பணிபுரியும் வானொலிமீது தேசத்துரோகப்பட்டம் சூட்டப்பட்டுள்ள நிலையில் ஏன் நீங்கள் அதற்கு எதிராக உங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்கக் கூடாது?,
அப்படி அவர்கள் செயற்பாடு தமிழ்த் தேசியத்துக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் இரு போராளிகளின் சகோதரனாக உங்களைக் கூறிக்கொள்ளும் நீங்கள் ஏன் உங்கள் தரப்பு நியாயத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்லக் கூடாது?
\" \"
Reply
#23
நாங்கள் வசிப்பது ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் கருத்து கூற உரிமையுண்டு எந்த வானொலியும் துரோகியல்ல நான் xxxxxxx மட்டுமல்ல சகலவானொவிகளையும் கேட்டுவருகிறேன் ஆனால் எனது முதல் வானொலி
xxxxxxx ஒன்றேதான் நான்குவருடங்களுக்கு மேல் இணைந்துள்ளேன் நான் 5 வானொலிகளை ஒரே நேரத்தில்
கேட்கக்கூடிய வசதிசெய்துள்ளேன்
தேவையான நிகழ்ச்சிகளை தேவையானநேரத்தில் கேட்பேன் வானொலி துரோகியென்று ஒரு சிலர் கூறியதாக கேள்விப்படவில்லை ஆனால் துரோகியென்று ******* போல் கத்துவதை கேட்டுள்ளேன் இதனை
ஏற்கமுடியாது. மேலும் முக்கியமான நெதர்லாந்து செய்திகளை வழங்குவேன் புதிதாகநேரமின்மை காரணமாக தொடங்கவில்லை ஆனாலும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் நேற்றிலவு ஒரு வானொலியில் நாகரிமற்றவார்த்தைகளை கேட்கமுடிந்தது உதாரணமான அ..? வைப்? பொறுப்புள்ளவர்கள்
இப்படிபேசும்பொழுது பெற்றோர்கள்
எப்படிபிள்ளைக
ளுடன் சேர்ந்து இவ்வானொலியைக்கேட்க முடியும் இவ்வானொலி ஒரு தரமான வானொலி ஆனால் ஒருவர் இவ்வானொலியுடன் கூடி யிருந்து குழிபறிக்கிறார்


******அநாகரிக சொல் நீக்கப்பட்டுள்ளது-

xxxxxxx வானொலி பெயர் தணிக்கை -இராவணன்
Reply
#24
நீங்கள் நான் கேட்டதற்குப் பதில் கூறவில்லை என நினைக்கிறேன்.நீங்கள் கேள்விப்படாமல் விட்டிருக்கலாம் ஆனாலும் கருணா விடயத்தில் இவ்வானொலி தமிழ்த் தேசியத்துக்கு எதிரான செய்திகளையும் பேட்டிகளையும் ஒலிபரப்பியது என வேறு ஊடகங்கள் மூலம் அறிந்தேன்

உங்கள் ஜனநாயக சுதந்திரத்தில் குறுக்கிடாத வகையில் இது பற்றிய உங்கள் கருத்தைக் கூற முடியுமா
\" \"
Reply
#25
எனது நண்பர்களின் வீட்டில் கேட்கவேண்டிய கட்டாயத்தில் கேட்கவேண்டியுள்ளது என்று இவர் எளுதுகிறார் பின்னர் எளுதுகிறார் 5 வானொலிகளும் கேட்கும் வசதி செய்து வைத்திருப்பதாக பறவாய் இல்லை இவர் xxxxxxxவானொலி முகவர் என்கிறார். கொலன் பொறுப்பாளர் என்கிறார் சந்தோசம் ஆனால் செய்திகள் கொடுப்பதாக ஒத்துக்கொள்கிறார் இதன் முhலம் பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வருகிறது.

1. அந்தவானொலி ஈ என் டீ எல் எவ் அமைப்பினுடைய இலன்டன் காரியாலய விலாசத்தில் பிரித்தானிய றேடியோ ஒதோறட்டி காரியாலயத்தில் பதியப்பட்டுள்ளது ஆகவே இந்த வானொலி ஈ என் டி எல் எவ் இயக்கத்தினுடையது அதன் அல்லது அந்த இயக்கத்தின் கொலன் பொறுப்பாளர் கனேஸ் என்பதை கனேஸ் ஏற்றுக்கொள்ளுவாரா?

2. வானொலி அந்தவிலாசத்தில் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த நபர்தான் ஈ என் டீ எல் எவ் இயக்க சர்வதேச பொறுப்பாளரும் தேசத்துரோகியுமாவார் அவரின் முகவராக இவர் தன்னை கூறுகிறார் அப்படி யானால் கொலன் நாட்டில் தேசத்துரோகிகளுடன் சோர்ந்து அப்பாவி தமிழ் இழைஞர்களை காட்டி கொடுப்பது கனேஸ் என்பதை ஏற்றுக்கொள்வாரா?

2. இந்த வானொலியில் கடமையாற்றுகவர்கள் ஆதரவளிப்பவர்கள் அனைவரும் துரோகிகள் என்று அரசியல்துறை பொறுப்பாளர் பலதடவை சுட்டிகாட்டி யிருக்கிறார் அதை இவர் அறியாமல் இருக்கலாம் ஆகவே இவர் இந்த தேசத்துரோகிகளின் கொலன் பொறுப்பாளராக இருக்கும்போது இவருடைய தம்பி புலி போராளி என்கிறார். ஆகவே கனேஸ் புலியுடன் கூட பிறந்த நரி என்பதை ஏற்றுக்கொள்வாரா?

3.மொத்ததில் தேசத்துரோகிகளின் பட்டியலில் தன்னை ஒரு நாட்டு பொறுப்பாளராக ஏற்றுக்கொள்ளும் கனேஸ் ஏன் தனது பக்க நியாயத்தை முன்வைத்து வெளியேறமுடியாது

xxxxxxx வானொலி பெயர் தணிக்கை -இராவணன்
Reply
#26
அரசியல்வேறு வானொலிவேறு எமக்கு பிடித்ததரமான வானொலியில் இணைந்துகொள்வதில் எந்தவித தவறுமில்லை அதன் ஆதரவாளர்கள் ஏன் xxxxxxx
வானொலிகூட துரோகியில்லை ஆனால் விடுதலைப்புலிகள் என்று சொல்லிவிடுதலைப்புலிகளுக்கு அவதூறை ஏற்படுத்திவரும் ***** போன்றவர்கள்தான் துரோகி

xxxxxxxதணிக்கை -இராவணன்
Reply
#27
xxxxxxx வானொலி துரொகிகள் இல்லை என்டு அந்த தேசத்துரோக வானொலியின் கொலன் பொறுப்பாளராக அந்த இயக்கத்தின் கொலன் பொறுப்பாளராக மாற்றுக்கருத்த என்ட ஒரு குப்பையின் கொலன் பொறுப்பாளராக இருந்துகொன்டு நாங்கள் முத்துக்கள் என்டால் சிரிப்பா இருக்கு

xxxxxxx வானொலி பெயர் தணிக்கை -இராவணன்
Reply
#28
ஒரு வானொலி என்பது பல கருத்துக்களையும் சொல்லும் ஊடகம். ஆனால் தனிப்பட்டவர்கள் தம் சுய அரசியல்லாபத்திற்காகவும் தமது சொந்த இலாபங்களுக்கு ஒரு வானெலி அமைக்கும் போது அது தனியார் வானொலி. மக்கள் வானெலி அல்ல. மக்கள் வானொலி என்றால் அங்கு ஒரு குழு அதை நிர்வகிக்க வேண்டும்.
கணேஸ் நீங்கள் கூறும் அந்த வானொலியில் சகல முடிவுகளையுமு; எடுப்பது ஒரு தனி நபர். அவர் ஈ. என். டீ, எல எப்வின்; ஐரோப்பிய பிரதிநிதி. கருணா விவகாரத்தில் பிரதேசவாத்ததை அள்ளிதெளிக்க முக்கிய பங்களித்த நபர். இன்று அந்த சம்பவம் நடை பெற்ற பின் அதை நியாயப்படுத்தும் நபர் இவர் தலைமையில் நடாத்தும் வானொலி இவர்சார் கட்சியின் ஊதுகுழலே. நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் கூட்டமைப்பின் மீது சாடியதுட்ன ஆனந்த சங்கரி, டக்ளஸ் போன்றவர்களுடன் கூட்டுச்சேரந்த வானெலியில் இருப்பவர்களை; அனைவரும் அவர் தம் கட்சிக்கும் கொள்கைக்கும் துணை போபவர்களே. லண்டனில் பல இளைஞர்களின் வாழ்க்கையயை நாசமாக்கி நட்டாற்றில் விட்டதுடன் பொய் வழக்குகள் பல சோடித்து ஒரு தமிழின விரோதியாக செயல்படுவதுட்ன நேர்மைய்ற் முறையில் மக்களிடம், கடனாக, மற்றும் அன்பளிப்பாக மக்கள் வானொலிக்கு என்று வாங்கிய பணத்தை தன் சொந்த தேவைகளுக்கு பாவித்ததுடன் கடன் கொடுத்தவர்கள் பலருக்கும் பெப்பே காட்டிய நபரின் வானொலிக்கு நிங்கள் கொலன்ட் நிருபர். அன்பர் கணேஸ் அவர்களே நீங்கள் ஏன் உங்கள் பெயரையும் இந்த ஏமாற்றுபேர்வழியுடன் இணைக்கிறீர்கள். உங்களை தனிப்பட்ட முறையில் அறிந்தவன் என்றவகையில் கேட்கும் ஒரு விடயம். மாபெரும் தியாகங்களை கொடுத்து இன்று உச்ச நிலை அடைந்திருக்கும் தமிழ் தேசிய விடுதலையை குழி தோண்டடி புதைக்க கங்கணம் பூண்டுள்ள சய நலவாதிகளுடன் ஏன் இன்னும் கூட்டு? உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு? கொலன்டில் உள்ள தமிழ் பேசும் மக்களை இன்னுமொருமுறை இந்த ஏமாற்று பேர்வளிகளிடம் ஏமாற விடப்போகிறீர்களா?
Reply
#29
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#30
மன்னிக்கவும் xxxxxxxயைப்பற்றி எழுதினால் அதற்கு இனிமேல் பதில்
எழுதமாடடேன்

xxxxxxx வானொலி பெயர் தணிக்கை -இராவணன்
Reply
#31
xxxxxxxஎது சொன்னாலும் புரியாது ஓடும் ஓடும் இப்ப ஓடுது


xxxxxxxதணிக்கை -இராவணன்
Reply
#32
யார் xxxxxxx என்று கண்ணாடிக்கு
முன்னால் நின்று பாரும் யார் xxxxxxx என்று அவர்கள் சொல்வார்கள்

xxxxxxxதணிக்கை -இராவணன்
Reply
#33
உம்மை கருத்துக்களத்தில் இருந்து
தூக்கிஎறிந்தது ஏன் என்று நினைத்துப்பாரும் மானம் இருந்தால்
இந்தப்பக்கம் தலைகாட்டியிருக்கக்கூடாது
Reply
#34
நீர் xxxxxxx யில் கடமையாற்றியதை மறந்துவிட்டீரா லன்டனில் கஎடுத்து
பொலிஸ் பிடித்தபோது xxxxxxx தான்

xxxxxxx தணிக்கை -இராவணன்
Reply
#35
<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->மன்னிக்கவும் xxxxxx யைப்பற்றி எழுதினால் அதற்கு இனிமேல் பதில்
எழுதமாடடேன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நன்றி கணேஸ் வெறுமனே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பதைத் தவிர உங்கள் நிலையைத் தெளிவு படுத்தியதற்கு நன்றி
\" \"
Reply
#36
கணேஸ் ரொம்பத்தான் கத்துகிறிர்
அடக்கி வாசிப்பது நல்லது உமது
வன்டவாளம் தெரிய வர போகுது
Reply
#37
நீங்கள் எனது விடயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது
நான் எழுதுவது உங்களுக்கு எதராக அல்ல வன்முறையை தூண்டும் சே எதிராகவே
Reply
#38
நன்றி கணேஸ் நான் யாருக்கும் எதிரியல்ல.உங்களை எதிர்த்தோ அல்லது சேதுவுக்கு வக்காலத்து வாங்கியோ இதை எழுதவில்லை இருவரையுமே எனக்குத் தெரியாது.இதுவரை காலமும் புலம் பகுதியில் இருவரும் சண்டையிட்டீர்கள் நானும் எதுவும் பேசாதிருந்தேன் எனென்றால் எதுவுமே என்னைப் பற்றியதில்லை

ஆனால் அதனைத் தொடர்ந்து உங்கள் சண்டைகளை களத்தின் மற்றைய பகுதிகளுக்கும் நீங்கள் கொண்டுவந்தபோதே இது பற்றிய எனது சந்தேகத்தைக் கேட்டேன்

நீங்கள் எனது விடயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது என்பது வன்முறைக்கு எதிரான கருத்தாகத் தெரியவில்லை
\" \"
Reply
#39
மன்னிக்கவும் நான் சே தவிர வேறு ஒருவருக்கும் எதிராக எழுதவில்லை

சிலர் அன்பாக என்னைக்கேட்டுக்கொண்டபடியால் கருத்துக்களத்தில் இருந்து விடைபெறுகிறேன் ஆனாலும் xxxxxxxக்காக புதிய நிகழ்ச்சிகளை வழங்க தயாராகவுள்ளேன் ஒரு சிலருக்காக
xxxxxxxவிட்டு வெளியேற நான் தயாராகவில்லை நன்றி வணக்கம்
அனைவருக்கும்

நெதர்லாந்தில் ஏதாவது உதவிதேவைப்பட்டால்
நான் எந்தநேரமும் உதவிசெய்யதயாராகவுள்ளேன்

xxxxxxx வானொலி பெயர் தணிக்கை -இராவணன்
Reply
#40
http://www.tamil.nl
keerthi@wanadoo.nl
tamil@tamil.nl
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)