Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விஜய் 29 இல்...
#1
<img src='http://www.thatstamil.com/images8/cinema/vijayhelp-250.jpg' border='0' alt='user posted image'>

தற்போதய தென்னிந்திய திரைப்பட நடிகர்களில் முன்னிலை வகிக்கும் நடிகர் விஜய் தனது 29 வது பிறந்ததினத்தை ஆதரவற்ற குழந்தைகள் முதியவர்கள் ரசிகர்களுடன் பரிசில்கள் வழங்கிக் கொண்டாடினார். விளம்பர நோக்கமிருந்தாலும் பல மக்கள் பயன் பெறத்தக்கதாக பிறந்த நாளைக் கொண்டாடிய விஜயை குருவிகளும் வாழ்த்துகின்றன!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
மேலும் சில சினித் தகவல்கள்....

<img src='http://thatstamil.com/images8/cinema/ilayaraja-msv200.jpg' border='0' alt='user posted image'>

இதுவரை காலமும் மற்றவர்கள் பாட இசையமைத்து வந்த இளையராஜாவும் எம் எஸ் விஸ்வநாதனும் பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் இசையமைக்க அவ்விசையில் பாடல் பாடப் போகிறார்கள்...!

<img src='http://thatstamil.com/images8/cinema/revathy4-80.jpg' border='0' alt='user posted image'>

நடிகை ரேவதி தனது கணவரான சுரேஸ் மேனனிடமிருந்து விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளாராம்..விவாகரத்துக்கான காரணங்கள் சொல்லப்படவில்லை! எனினும் பிள்ளை குட்டி இல்லாத இத்தம்பதியினர் கடந்த காலங்களில் பல மனக்கசப்புகள் கண்டு வந்தனராம்!

கமலின் அடுத்த படமும் சர்சைக்குள்ளானகியிருந்த படமுமான சண்டியர் படம் விருமாண்டி என பெயர் மாற்றத்துடன் வெளிவரலாம் என ஊகம் தெருவிக்கப்பட்டுள்ளது!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
<img src='http://thatstamil.com/images9/cinema/goutami-150.jpg' border='0' alt='user posted image'>
மீண்டும் கெளதமி கமலின் படத்தில் நடிக்க வருகிறார். கமலுடன் தேவர் மகன் படத்தில் நடித்த கெளதமி மீண்டும் அப்படியான கதைச் சாயலைக் கொண்ட சண்டியர்( தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ளது) படத்தில் கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
பொறுத்திருந்து பார்ப்போமே தேவர் மகன் போல் காத்திடமான நடிப்பை தருவார்களா என்று!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
<img src='http://thatstamil.com/images9/cinema/ajith-new175.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://thatstamil.com/images6/cinema/prasanth-5-.jpg' border='0' alt='user posted image'>

இளம் முன்னனி நடிகரான அஜித் நடிப்பில் மட்டுமன்றி கார் மற்றும்
மோட்டார் சைக்கிள் ஓட்டும் சர்வதேச தரம் வாய்ந்த பந்தயக்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.இவர் மிக விரைவில் மலேசியாவில் நடபெறவுள்ள கார்ப் பந்தயத்தில் கலந்து கொள்ளவுள்ளார். இவரின் திறமையை சக நடிகர் (அவரும் இளம் நடிகரே) பிரசாந் பாராட்டி வெற்றிக்கு வாழ்த்தியுள்ளார்...அத்துடன் மலேசியாவுக்கு ஒரு நிகழ்சிக்காக செல்லும் பிரசாந்தும் அஜித்தை அங்கு வைத்து நேரில் வாழ்த்தி உற்சாகம் தருவாராம்....தொழில் போட்டியிருந்தாலும் பொறாமை இல்லாது மற்றவரின் திறமையை பாராட்டும் இவ்வுயரிய பண்பை வெளிப்படுத்திய பிரசாந்தை குருவிகள் பாராட்டுகின்றன!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
இருவருக்குமே கையில் பெரியளவு படங்களில்லை.
இப்படியாவது தங்கள் இருப்பைக் காட்டட்டும்.
Reply
#6
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--><img src='http://thatstamil.com/images9/cinema/ajith-new175.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://thatstamil.com/images6/cinema/prasanth-5-.jpg' border='0' alt='user posted image'>

இளம் முன்னனி நடிகரான அஜித் நடிப்பில் மட்டுமன்றி கார் மற்றும்  
மோட்டார் சைக்கிள் ஓட்டும் சர்வதேச தரம் வாய்ந்த பந்தயக்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.இவர் மிக விரைவில் மலேசியாவில் நடபெறவுள்ள கார்ப் பந்தயத்தில் கலந்து கொள்ளவுள்ளார். இவரின் திறமையை சக நடிகர் (அவரும் இளம் நடிகரே) பிரசாந் பாராட்டி வெற்றிக்கு வாழ்த்தியுள்ளார்...அத்துடன் மலேசியாவுக்கு ஒரு நிகழ்சிக்காக செல்லும் பிரசாந்தும் அஜித்தை அங்கு வைத்து நேரில் வாழ்த்தி உற்சாகம் தருவாராம்....தொழில் போட்டியிருந்தாலும் பொறாமை இல்லாது மற்றவரின் திறமையை பாராட்டும் இவ்வுயரிய பண்பை வெளிப்படுத்திய பிரசாந்தை குருவிகள் பாராட்டுகின்றன!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தற்ஸ்ரமிழ்.கொம்முக்கு.. ஒரு நன்றியைத் தெரிவிப்போமாக..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#7
தாத்தா அப்படிபோடுங்கோ?
Reply
#8
சுட்ட இடம்.



http://thatstamil.com/images9/cinema/ajith-new175.jpg
Reply
#9
நாகரிகமான முறைகள்.
பாராட்டுக்கள்.
Reply
#10
மேலே தரப்பட செய்திகள் குறிப்பிட்ட இணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட சாரங்களே அன்றி பிரதிகள் அல்ல....படங்களுக்கு நேரடி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது! அதில் றைட் கிளிக் செய்து இணைப்பு விபரத்தைக் கண்டு கொள்ளலாம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
kuruvikal Wrote:மேலே தரப்பட செய்திகள் குறிப்பிட்ட இணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட சாரங்களே அன்றி பிரதிகள் அல்ல....படங்களுக்கு நேரடி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது! அதில் றைட் கிளிக் செய்து இணைப்பு விபரத்தைக் கண்டு கொள்ளலாம்...!
அப்படி.. றைட் கிளிக் செய்துதான்.. தற்ஸ்ரமிழ்..கொம்முக்கு நன்றி சொல்லியிருக்குது.. படமெடுத்து.. நிவிசெடுத்து.. எழுதிறது.. தற்ஸ்ரமிழ்..தானே.. குருவிகாள்.. அத்தனை படங்களும்.. அங்கிருந்துதானே.. வந்துள்ளன.. அதுதான்.. கடைசி..ஒரு போமாலிட்டிக்காகவாவது.. ஒரு நன்றியைச் சொல்லிவைப்போமாக.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#12
அதுதானே தாத்தா பேரப்பிள்ளைக் குருவிகளுக்காக முன்னர் நன்றி சொன்னியள்....நன்றிக்கு நன்றி!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
<img src='http://thatstamil.com/images9/cinema/ajith341-400.jpg' border='0' alt='user posted image'>

மலேசியாவில் நிகழ்ந்த ஆசிய காரோட்டப் பந்தயத்தில் நான்காம் சுற்றில் அஜித் 8ம் இடத்தைப் பிடித்துள்ளதுடன் மூன்றாம் சுற்றில் 9ம் தாவதாக வந்த அவர் மெதுவான முன்னேறம் ஒன்றை 4ம் சுற்றில் காட்டியுள்ளார். இவர் இப் பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கு பற்றுகிறார்.
அத்துடன் உருதிப்படுத்தப்பாடாத தகவல் ஒன்றின் படி அஜித் நடிப்பிலிருந்து விலகி மோட்டார் சைக்கிள், கார் ஓட்டப்பந்தயங்களிலேயே தன்னை முழுமையாக ஈடுபடுத்த எண்ணியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது! எது எப்படியோ தமது திறமைகளுக்கேற்ப தம்மை மாற்றி அமைத்துக் கொள்ளுதலே வெற்றிகரமான வாழ்க்கைக்கு உறுதுணையாக விருக்கும்..அந்த வகையில் இளைஞர்களுக்கு ஓர் முன் மாதிரியாக இருக்கும் அஜித்தை குருவிகளும் பாராட்டி மேலும் வெற்றிபடிகள் பல கடக்க வாழ்த்துகின்றன!

தகவல்...தற்ஸ் தமிழ் டொட் கொம்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
யார் எங்கே சுட்டாலும் நான் இங்கேதான் படிப்பது...எனவே நன்றிகள்..கொன்வேட்டரில் போட்டுவிட்டு வீரகேசரியை அமத்தினால் தற்ஸ்ரமிலும் யுhனிக்கோட்டாக மாறும்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#15
ஒரு பெயரில் வேற்றுமையும், பல பெயரில் ஒற்றுமையும் உள்ளதோ?! :mrgreen:
.
Reply
#16
சுரதா/suratha Wrote:யார் எங்கே சுட்டாலும் நான் இங்கேதான் படிப்பது...எனவே நன்றிகள்..கொன்வேட்டரில் போட்டுவிட்டு வீரகேசரியை அமத்தினால் தற்ஸ்ரமிலும் யுhனிக்கோட்டாக மாறும்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அப்ப இனிமேல்.. எழுதவே.. தேவையில்லை.. சுட்டுப்போட்டிட்டு.. என்னுடையது.. எண்டு சொல்ல வசதி.. எண்டு.. சொல்லாமல்.. சொல்லுறியள்..
எழுதவேண்டாம்.. சுட்டுப்போட்டாலே போதும்.. நான் இருக்கிறன்.. வாசிக்கவெண்டுசொல்லாமல்.. சொல்லுறியள்.. நீங்கள்.. சுட்டது போய்.. இப்ப மற்றவங்களை.. சுடச்சொல்லி.. து}ண்டிவிடுறியள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#17
அவராவது பப்பிளிக்கில சொல்லுறார் சுட விருப்பம் என்றால் சுடு என்று ஆனா நீங்கள் வெளியில வெள்ளை வேட்டி உள்ளுகால வாலைப் பிடிச்சு வேலை பாத்து வெளியில பாக்க சுடாத மாதிரி தெரியவைச்சு சுட்டதுகள் எத்தனை பிறகு அதுக்கு ஜனநாயகம் சாயமடிக்கப்பட்டதுகள் எத்தனை!காட்டட்டே....! மற்றவன் மெளமாக இருக்கவிடமாட்டியலே கிண்டிக்கிழறி கடைசியில உங்கடையள் நாறைக்கதான் தெரியும் அட ஏண்டா கிண்டினன் என்டு...இது தேவையா...?!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
kuruvikal Wrote:அவராவது பப்பிளிக்கில சொல்லுறார் சுட விருப்பம் என்றால் சுடு என்று ஆனா நீங்கள் வெளியில வெள்ளை வேட்டி உள்ளுகால வாலைப் பிடிச்சு வேலை பாத்து வெளியில பாக்க சுடாத மாதிரி தெரியவைச்சு சுட்டதுகள் எத்தனை பிறகு அதுக்கு ஜனநாயகம் சாயமடிக்கப்பட்டதுகள் எத்தனை!காட்டட்டே....! மற்றவன் மெளமாக இருக்கவிடமாட்டியலே கிண்டிக்கிழறி கடைசியில உங்கடையள் நாறைக்கதான் தெரியும் அட ஏண்டா கிண்டினன் என்டு...இது தேவையா...?!
நான்.. சுட்டது சுட்டிக்காட்டுங்கோ.. எங்கை சுட்டது எண்டதையும் சுட்டி.. கொட்டை யெழுத்திலைபோடுங்கோ.. நான் சுட்டிருந்தால்.. நன்றி சொல்லியிருப்பேன் நியாயமாக.. தற்சமயம்.. தவறவிட்டிருந்தாலும்.. நீங்கள்.. சுட்டுவதால்.. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கலாம்.. சுட்டிக்காட்டுங்கோ.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#19
நாங்கள் சுட்டதா நீங்கள் சுட்டேக்கையும் நாங்களும் நன்றி சொன்னனாங்கள் தான்...பாக்கல்லையே....நாங்கள் தான் சுட்டதுகள் என்டதுக்கு எப்பவும் உருமை கோருறம் தானே....இங்க போட்டதுகள் நாங்கள் சுட்டது எண்டு இல்லை படத்துக்கு லிங்கு போட்டு செய்திகளை நாங்களா சுருக்கி சுவை படத்தந்தது. அது விளங்காததுகள் எல்லாம் சுட்டது யாரெண்டு தேடி என்ன பயன்.சுட்டவன் சும்மா போறான்! எங்களையே சுத்திச் சுத்தி சுட்டி சுட்டவன கோட்டவிடுங்கோ...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#20
kuruvikal Wrote:நாங்கள் சுட்டதா நீங்கள் சுட்டேக்கையும் நாங்களும் நன்றி சொன்னனாங்கள் தான்...பாக்கல்லையே....நாங்கள் தான் சுட்டதுகள் என்டதுக்கு எப்பவும் உருமை கோருறம் தானே....இங்க போட்டதுகள் நாங்கள் சுட்டது எண்டு இல்லை படத்துக்கு லிங்கு போட்டு செய்திகளை நாங்களா சுருக்கி சுவை படத்தந்தது. அது விளங்காததுகள் எல்லாம் சுட்டது யாரெண்டு தேடி என்ன பயன்.சுட்டவன் சும்மா போறான்! எங்களையே சுத்திச் சுத்தி சுட்டி சுட்டவன கோட்டவிடுங்கோ...!
மழுப்பாதேங்கோ.. குருவிகளே.. நீங்கள் நன்றி சொல்ல மறந்ததை அறிநது.. வருத்தப்பட்டு.. தாத்தா.. அவர்களுக்கு நன்றி சொல்லியதையும்.. அதன்பின்னர்.. தாத்தாவுக்கு.. நீங்கள்.. நன்றி சொல்லியதையும்.. மறந்து.. மழுப்பாதீங்கோ..
சுட்டச்சொன்னேன்.. எங்கே. நான் விட்ட பிழையை குறிப்பிட்டு மனப்புூர்வமாக..மன்னிப்புக் கேட்கவேண்டும்.. எங்கே..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)