Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜூலை 05 - கரும்புலிகளின் நினைவு நாள்
#21
mathe Wrote:இந்த பக்கத்தின் மொடறேற்றருக்கு அவசர வேண்டுகோள்,

இங்கும் கூலிகளின் ஏவலில் இந்த தணிக்கை
தயவு செய்து இப்பக்கத்திளுள்ள தேவையற்ற கருத்துக்களை உடன் நீக்குங்கள். இப்பக்கமானது எம் தேசத்து சூரியப்புதல்வர்களுக்கு சமர்பிக்க விரும்பியே இத்தலைப்பில் எழுதினேன். ஆனால் இந்த தணிக்கை
பி.கு: தயவுசெய்து சிலவார்த்தைப் பிரயோகித்ததற்கு மன்னிக்கவும். உடனடியாக தணிக்கை செய்யும் படி தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#22
மனங்களில் நிலையான தமிழ் வீரரே!

மனங்களில் நிலையான தமிழ் வீரரே - எங்கள்
மண்ணினில் விதையான மாவீரரே
.................................................................................மனங்களில்....

விலங்கினை உடைத்திடச் சென்றீர்களே - எங்கள்
விடுதலை மூச்சினில் நின்றீர்களே
.................................................................................மனங்களில்....

தலைவனின் பாதையில் சென்றீர்களே - துட்ட
பகைவனை விரட்டவே வந்தீர்களே
.................................................................................மனங்களில்....

ஊரோடு உலகோடு இணைந்தீர்களே - எங்கள்
வேராகி விழுதாகிப் பரந்தீர்களே
.................................................................................மனங்களில்....

இன்றுங்கள் கல்லறையில் ஒளியேறுமே - என்றும்
எம் இதயத்தில் நினைவ10றுமே!
.................................................................................மனங்களில்....

(நன்றி யாழ்.. 'பொங்கு தமிழ்' செயலி அற்புதம்.. வாழ்த்துக்கள்!!)
.
Reply
#23
திருத்தம்:
இன்றுங்கள் கல்லறையில் ஒளியேறுமே - என்றும்
எம் இதயத்தில் நினைவூறுமே!
.
Reply
#24
கரும்புலி வீரர்கள் பலர் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்குகின்ற போதும், அவர்களது அற்புதமான சாதனைகள் வரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்று வாழும்.

தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன்
Reply
#25
தணிக்கை செய்யப்பட்ட கருத்துக்களை மீண்டும் மீண்டும் எழுதுவதை வன்மையாக கண்டிக்கிறேன்
யாழ்ப்பிரியன்
Reply
#26
தேசமே கனவென்று உலகில்
யாவையும் வெறுத்தவர்கள்
அவர்களின் இதயத்தில் போர்வெறி என்பது இல்லையடா
கரும்புலிகளின் இதயமதில் பாசம் தான் உள்ளதடா
உலகிலே எந்த ஆபாசத்தையும் விரும்பாத அற்புதமான அதிசயங்கள்
அழகான தமிழீழமதை அண்ணணின் காலமதில் மீட்டிடுவோம் என்று சவை சுமந்து சென்ற சரித்திர நாயகர்கள்.
சாவு அதை யாரும் அறியார் சூரியக்குஞ்சுகளோ முன்பே அறிவர் தம்மரணம்
சந்ததிக்காய் ஆயுளை கந்தகத்துகளால் அணைத்தவர்கள்
தம்புனிதப் பயணத்தை எண்ணி யாரும் கலங்க வேண்டம் என்று
பேர்க்குருவிகள் பாடிச்சென்றதை யாரறிவார்.
கரும்புலிகள் அவர்கள் களங்கமில்லாத காவியங்கள் அவர்களை மலர்தூவி மண்டியட்டு வணங்குவோம்.

தமிழா தரணியிலே ஒன்றுபடு
எம்தாயகம் தமிழீழம் என்று சொல்லி.
நன்றி
சு.மலரவன் :twisted: :twisted: :twisted:
. . . . .
Reply
#27
<img src='http://www.tamilmaravan.com/heros/1994/Tamil_Pic1994-8/37-Black-Sea-Cap_Ankajatkanni.JPG' border='0' alt='user posted image'>

[size=18]முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி

புஸ்பகலா துரைசிங்கம்

மண்கும்பான் யாழ்

10-05-1973 16-08-1994

கடலன்னையின் பெண் குழந்தை
கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கன்னியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. "உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்" தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.
உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள்.
அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது.
"இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்"
அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். சிறீலங்காக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழவேரோடியிருக்க வேணும்.
தொடர்ந்தும் எமது மக்கள் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவருவதும், அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சிகூடக் குடிக்க வழியில்லாமல் பசியுடன் அழும் தம் குழந்தைகளை சமாதானம் பண்ணமுடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும், ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்தபோதெல்லாம், தான் எடுத்தமுடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள்.
தான் ஒரு கரும்புலியாகிப் போக விரும்புவதைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினாள். சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்துவிட்டாள். பொறுப்பாளர்களுக்கு அவள்மேல் என்னவென்று சொல்லமுடியாத ஒரு பிரியம். கடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் ஈடுபடத்தொடங்கிய நாளிலிருந்து அவள் அந்தக் கடுமையான பயிற்சிகளில் மிகத் திறமையாக ஈடுபட்டது எல்லோருக்குமே திருப்தியைத் தந்தது. கொடுக்கப்படும் இலக்கை அவளால் சரியாகத் தாக்கமுடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை.
காங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே தாக்கமுடியாது என்பதில் எந்தக் கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை.
ஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும், நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபுூரண உண்மை.
கடற்புலிகள் மகளிர்படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்த அங்கயற்கண்ணியிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. ஆரம்பத்திலிருந்து அவள் குழுத் தலைவியாகவே இருந்து வந்தாள். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தாள். விளையாட்டிலே கெட்டிக்காரியாக இருந்தாள்.
ஆனால் வீட்டிலிருக்கும்வரை இதற்கு நேர்மாறான இயல்பைக் கொண்டிருந்தாள். இரவிலே தனியாக வெளியே போகமாட்டாள். எதற்கும் அம்மாவின் துணை வேண்டும் அவளுக்கு. என்று தான் ஒரு விடுதலைப் புலியாக வேண்டும் என்று எண்ணிப் புறப்பட்டாளோ அன்று அவளுள் மறைந்திருந்த ஆளுமை வெளிவந்தது.
லெப்.கேணல் பாமாவுக்கும், மேஜர் சுகன்யாவுக்கும் இவளை முழுமையாகத் தெரியும். அவர்கள் இருவருடனும்தான் அவள் நீண்ட காலம் நின்றிருக்கின்றாள். வரலாற்றுப் புகழ் மிக்க 'தவளை நடவடிக்கை' யின்போது இவள் லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருத்தியாக கடற் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாள். அவளது நடவடிக்கைகள், பண்புகள், எந்தப் பொறுப்பையுமே அவளிடம் நம்பிக்கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை எல்லோரிடமும் ஏற்படுத்தி விட்டிருந்தாள். இயக்கத்தோடு இணைந்த பின்னர் ஒருமுறை இவள் விடுமுறையிலே வீடு சென்றிருந்தாள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காட்டிய பாசத்திலே நனைந்தவள், நீங்களெல்லாரும் நல்லாப் படிக்கவேணும், படிச்சு முன்னுக்கு வரவேணும், என்றே தன் சகோதரர்களிடம் சொன்னாளாம்.
'நான் காத்தோட காத்தாப் போயிடுவன் அம்மா' என்று தாயிடம் சொன்னாளாம். எதற்காக தன் மகள் அப்படிச் சொன்னாள் என்பதை, தன் மகளை இழந்த பின்னர்தான் அந்த அன்பான அம்மாவால் புரிந்துகொள்ளமுடிந்தது.
'பருந்திட்ட இருந்து தன்ர குஞ்சுகளைத் தாய்க்கோழி காக்கிறமாதிரி வேலணையிலிருந்து நான் பத்திரமாகக் கூட்டி வந்த பிள்ளை'
என்று சொல்லிச் சொல்லி அழுது களைத்துவிட்டாள் அம்மா. எப்படித் தன் மகளால் இப்படியொரு சாதனையைச் செய்ய முடிந்தது என்று தன்னிடமே கேட்டுக்கொள்கின்றாள் அவள். சொந்தவீடு, வாசல் காணிகளை வேலணையில் சிங்கள இராணுவத்திடம் இழந்து ஏதிலியாக நிற்கும் அவளால், இரவிலே வெளியே போகும்போது மகளுக்குத் துணைபோன அவளால், தன் மகளின் வீரத்தை ஆச்சரியத்துடன் தான் பார்க்க முடிந்தது.
கரும்புலித் தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தன் தோழிகளிடம், நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போற பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும் என்று அடிக்கடி சொல்வாளாம். அவளின் தோழிகள் ஒவ வொருவரின் மனதிலும் அங்கயற்கண்ணியின் இந்த வசனம் கல்லிலே செதுக்கியது போலத் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது. எத்தனை தரம் கேட்டாலும் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்கின்றார்கள்.
எல்லாம் தயார்.
கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கண்ணியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. "உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்" தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.
அங்கயற்கண்ணியை கடற்கரை வரை சிலர் வழியனுப்ப, அதன் பின்னரும் விடாது சில போராளிகள் அவளுடனேயே நீந்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழியனுப்ப, அதன் பின்னரும் இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை வந்து பிரியாவிடை கொடுத்தனர் சக போராளிகள்.
இலக்கை அடிக்காம நான் திரும்பமாட்டேன்.
என்று சொல்லி விட்டு அங்கயற்கண்ணி விடைபெற்றாள். தூரத்தே அவளது அசைவுகள் தெரியும் தூரம் வரை அதன் பின்னரும் கண்கள் வலிக்க வலிக்க வெறும் அலைகளை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்து விட்டு ஏனையவர்கள் திரும்பினார்கள்.
1994.08.16 அதிகாலை 12.35 மணியளவில், காத்துக்கொண்டிருந்த போராளிகளின் செவியில் பெரும் அதிர்வு. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உறங்கிக் கொண்டிருந்த மக்களின் செவிகளிலே கூட அந்த ஓசை கேட்டதென்றால் காங்கேசன்துறையில் நின்றிருந்த இராணுவத்தினரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
எல்லோருக்குமே பரபரப்பு.
தமது கனவுக் கோட்டைகளில் ஒன்று தகர்ந்ததால் சிறீலங்கா இராணுவத் தலைமை பரபரப்படைந்தது.
ஆர் பெத்த பிள்ளையோ? எப்பதான் எங்களுக்கும் பிள்ளையளுக்கும் விடியப்போகுதோ? என்ற ஆதங்கத்துடன் கண்கள் கலங்கியவாறு சுவரோடு சாய்ந்து அமர்ந்து விடியும்வரை விழித்திருந்தவர்களுமாய் மக்கள் பரபரப்படைந்தனர்.
'ரைட், கட்டளைக் கப்பல் அவுட்' என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டாலும் அங்கயற்கண்ணியின் நினைவு எல்லோர் மனங்களிலும் மோதியது. போராளிகள் பரபரப்படைந்தனர்.
சீறியெழுந்த அலையை அந்த இருட்டிலேயே மீண்டும் மீண்டும்உற்றுப் பார்த்தார்கள். என்னோடு கலந்துவிட்ட என் மகளை எதற்காக நீங்கள் வீணாகத் தேடுகின்றீர்கள்? என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து, ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ? ஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய்? என்று மனதுக்குள் கோபப்பட்டுக் கொண்டார்கள். ஆனால் அடுத்த நிமிடமே கோபம் மாறி 'எங்கள் தோழிகள், தோழர்களையெல்லாம் சுமக்கின்றவள் இவள்தானே' என்ற எண்ணமே மேலோங்கியது.
அங்கயற்கண்ணியின் நினைவு பாரமாய் அழுத்த கனத்த இதயங்களோடு திரும்பினார்கள். காங்கேசன்துறைக் கடற்பரப்பில் காற்றோடு கலந்த அங்கயற்கண்ணி, ஒவ்வொரு போராளியினது குருதிச் சுற்றோட்டத்துடனும் கலந்துகொண்டாள்.
ஆழ் மனதிலே அழுத்தமாகப் பதிந்துகொண்டாள். இன்னும் இன்னும் கோடிக்கணக்கான நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படப் போகும் வரலாறாக ஆனாள்.
தீவுப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சிறீலங்கா இராணுவம் எடுத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக வேலணையை ஆக்கிரமிக்க முயன்றபோது, தாய்க்கோழி தன் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து பாதுகாக்க வேண்டித் தன்சிறகுகளை விரித்து குஞ்சுகளை மூடிக்கொண்டது. இன்று அந்தக் குஞ்சு பருந்தின் காலொன்றையே முறித்துப்போட்டுவிட்டது.
இந்திய வல்லாதிக்கத்தால் கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாளில் தன்னை விடுதலைப் புலியாக்கியவள் தன்னையும் சரித்திரமாக்கினாள்.
[size=18]
நன்றி - தமிழ்மறவன்.கொம்
Nadpudan
Chandravathanaa
Reply
#28
வீரர்கள் இலட்சியத்துக்காக வீழ்வதுதான் வரலாறு...தலைமைகள் வழி நடத்துவதுதான் வரலாறு..... அதைவிடுத்து வேட்டுகட்டி வேசம் போடுவதற்கல்ல தலைமைகள்...வெளிநாட்டுக்குப் பறந்து சென்று சொந்த மக்களையே அடகு வைத்து பிழைக்கும் நாதியற்ற மனிதர்களுக்கு தியாகத்தின் பொருள் என்ன என்று புரியுமா...? உண்ணும் உணவும் அவர்கள் போட்ட பிச்சை வாழும் உடம்பும் கடவுள் போட்ட பிச்சை...அந்தக் கடவுளையே சிலுவையில் ஏற்றிய மானிடனும் உண்டு உலகில்...எனவே தாத்தா போன்றதுகள் பற்றி கவலைப் படத்தேவையில்லை! இவர்கள் கூறி வரலாறும் மாறப்போவதில்லை.....நல்லா எழுதிவிட்டுப் போகட்டும் கனவில வாழ்பவர்கள் அப்படியே தூங்கிக் கிடக்கட்டும்..மானமுள்ள மனிதன் தன் உயிர் கொடுத்தும் மானம் காப்பான் மானமற்றதுகள் எதைக் குடுக்குங்கள்...?! ஏன் தியாகத்தைப் பற்றி சிந்திக்கப் போகுதுகள்!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#29
கரும்புலிகளின் இறுதிப் போசனத்தையும் அவர்களின் தியாகத்தையும் கொச்சைப் படுத்தி எழுதியவையும் அது சம்பந்தமாக தொடரப் பட்டவையுமே தணிக்கை செய்யப் பட்டுள்ளன.
தற்கொலைக்கு நீங்கள் உடந்தை இல்லை என்பது உங்கள் கருத்து அதைச் செல்ல உங்களுக்கு உரிமை உண்டு
ஆனால் அதைத் தெரிவுசெய்வோரை கொச்சைப் படுத்த உங்களுக்கு உரிமை இல்லை.
தற்கொலை பற்றிய உங்கள் கருத்தை வேறொரு தலைப்பில் எழுதுங்கள் இது கரும்புலிகளுக்காக ஒதுக்கப்பட்ட களம்
யாழ்ப்பிரியன்
Reply
#30
அவர் தனக்கு ஒதுக்கப்பட்டவைகளை நேர்த்தியாக்க முயல்கிறார்.. ஏன் உங்களுக்கு தேவையில்லாத வேலை மதி?
.
Reply
#31
sOliyAn Wrote:அவர் தனக்கு ஒதுக்கப்பட்டவைகளை நேர்த்தியாக்க முயல்கிறார்.. ஏன் உங்களுக்கு தேவையில்லாத வேலை மதி?
சோழியான்.. நீக்குவதற்கான காரணம் தரப்படவில்லை.. பத்தித்தவை.. ஏற்கெனவே.. இதே களத்தில் இருக்கின்றன.. தணிக்கை செய்யப்பட்தாகச் சொல்லப்பட்டதும்.. கீழே.. இரு இடங்களில் இருக்கின்றது.. ஆகவே.. தணிக்கை.. செய்யப்பட்டதை.. எழுதியது.. என்பது.. புலுடா.. அதனால்தான் ஏற்கெனவே.. கேள்வி அனுப்பினேன்.. எதற்காக.. நீக்கப்படுகின்றதென..பதில் இல்லை..நான் என்னசெய்ய?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#32
ஒவ்வொரு பகுதிக்கும் மொடரேற்றர்கள் செயற்படுவது தங்களுக்கு தெரியும்.. தமிழ்ப்பிரியன் தனரது பகுதிகளைத்தானே தணிக்கை செய்கிறார்?! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
#33
[quote=GMathivathanan]கரும்புலிகளின் இறுதிப் போசனத்தையும் அவர்களின் தியாகத்தையும் கொச்சைப் படுத்தி எழுதியவையும் அது சம்பந்தமாக தொடரப் பட்டவையுமே தணிக்கை செய்யப் பட்டுள்ளன.
தற்கொலைக்கு நீங்கள் உடந்தை இல்லை என்பது உங்கள் கருத்து அதைச் செல்ல உங்களுக்கு உரிமை உண்டு
ஆனால் அதைத் தெரிவுசெய்வோரை கொச்சைப் படுத்த உங்களுக்கு உரிமை இல்லை.
தற்கொலை பற்றிய உங்கள் கருத்தை வேறொரு தலைப்பில் எழுதுங்கள் இது கரும்புலிகளுக்காக ஒதுக்கப்பட்ட களம்
யாழ்ப்பிரியன் சொல்லிய .வார்த்தகைள்.. ஹைலைற்பண்ணிப் போட்டிருந்தேனே..
நன்றி வணக்கம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இக்களம் கரும்புலிகள் தினத்தை நினைவுகூரவே திறக்கப்பட்தே ஒழிய தற்கொலையா தற்கொடையா என ஆராய இல்லை
களத்தை இனங்கண்டு கருத்தெழுதப் பழகவும் இல்லையேல் தலைப்புக்கு பொருந்தாத கருத்துக்கள் தணிக்கையின்றி நீக்கப்படும்
யாழ்பிபிரியன்
Reply
#34
GMathivathanan Wrote:[quote=GMathivathanan]கரும்புலிகளின் இறுதிப் போசனத்தையும் அவர்களின் தியாகத்தையும் கொச்சைப் படுத்தி எழுதியவையும் அது சம்பந்தமாக தொடரப் பட்டவையுமே தணிக்கை செய்யப் பட்டுள்ளன.
தற்கொலைக்கு நீங்கள் உடந்தை இல்லை என்பது உங்கள் கருத்து அதைச் செல்ல உங்களுக்கு உரிமை உண்டு
ஆனால் அதைத் தெரிவுசெய்வோரை கொச்சைப் படுத்த உங்களுக்கு உரிமை இல்லை.
தற்கொலை பற்றிய உங்கள் கருத்தை வேறொரு தலைப்பில் எழுதுங்கள் இது கரும்புலிகளுக்காக ஒதுக்கப்பட்ட களம்
யாழ்ப்பிரியன் சொல்லிய .வார்த்தகைள்.. ஹைலைற்பண்ணிப் போட்டிருந்தேனே..
நன்றி வணக்கம்..
GMathivathanan Wrote:உமது உள்ளத்தைத்தைத் தெட்டுச் சொல்லும்.. நீர்.. நீக்கியது.. எதற்காக..யாழ்ப்பிரியரே.. நான் கேட்ட கேள்வியையே.. அழித்து திரித்துப்.. பதில் எழுதவேண்டிய நிலை.. ஏன்..ஏற்பட்டது..
Reply
#35
sOliyAn Wrote:ஒவ்வொரு பகுதிக்கும் மொடரேற்றர்கள் செயற்படுவது தங்களுக்கு தெரியும்.. தமிழ்ப்பிரியன் தனரது பகுதிகளைத்தானே தணிக்கை செய்கிறார்?!
ஆமாம்.. சோழியான்.. தமிழை.. கொச்சைப்படுத்தும்.. தமிழ்ப்பிரியன்.. பெயர்.. யாழ்ப்பிரியன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#36
தாத்தா உண்மையில் உங்களிற்கு என்ன நடந்தது.
எதற்காக போராட்டத்தின் மீதும் போராளிகளின்மீதும் இந்தளவிற்கு காழ்ப்புணர்ச்சி காட்டுகின்றீர்கள்.
உங்களிற்கு அவர்களால் என்ன இழக்கப்பட்டது.
தாத்தா உங்களது கருத்துக்களும் டக்ளசின் கருத்துக்களும் ஓன்றாகவே எனக்குத்தோன்றுகின்றது. எனக்கு கிடைக்காத ஓன்று மற்றவனிற்கு கிடைக்கப்போகின்றது என்ற பொறாமையில் அவர் அங்கு கத்திக்கொண்டிருக்கின்றார். அதேபாணியில்தான் உங்களது கருத்துக்களும். எங்கு நோக்கினும் உங்களுடைய கருத்துக்களில் எவ்வளவு வக்கிரகுணம் மேலோங்கி நிற்கின்றது. போராடத்தான் முடியவில்லை. அதற்கு உதவவும் மனமில்லை. ஒதுங்கி இருங்கள். கொச்சைப்படுத்தாதீர்கள்.
உங்களிற்கு கிடைக்காதது உங்களால் பெற முடியாததை மற்றவன் பெறப்போகின்றான் என்ற பொறாமையை விட்டு ஒழியுங்கள்.

நட்புடன்
பரணீதரன்
[b] ?
Reply
#37
Karavai Paranee Wrote:தாத்தா உண்மையில் உங்களிற்கு என்ன நடந்தது.
எதற்காக போராட்டத்தின் மீதும் போராளிகளின்மீதும் இந்தளவிற்கு காழ்ப்புணர்ச்சி காட்டுகின்றீர்கள்.
உங்களிற்கு அவர்களால் என்ன இழக்கப்பட்டது.
தாத்தா உங்களது கருத்துக்களும் டக்ளசின் கருத்துக்களும் ஓன்றாகவே எனக்குத்தோன்றுகின்றது. எனக்கு கிடைக்காத ஓன்று மற்றவனிற்கு கிடைக்கப்போகின்றது என்ற பொறாமையில் அவர் அங்கு கத்திக்கொண்டிருக்கின்றார். அதேபாணியில்தான் உங்களது கருத்துக்களும். எங்கு நோக்கினும் உங்களுடைய கருத்துக்களில் எவ்வளவு வக்கிரகுணம் மேலோங்கி நிற்கின்றது. போராடத்தான் முடியவில்லை. அதற்கு உதவவும் மனமில்லை. ஒதுங்கி இருங்கள். கொச்சைப்படுத்தாதீர்கள்.
உங்களிற்கு கிடைக்காதது உங்களால் பெற முடியாததை மற்றவன் பெறப்போகின்றான் என்ற பொறாமையை விட்டு ஒழியுங்கள்.
ஐயா பரணி.. நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவனல்ல.. சாதாரன.. பொதுமகனாகத்தான்.. இதுவரை.. கருத்து எழுதியிரக்கிறேன்.. என்னு கருத்துக்கள் யாவும்.. என்னதே.. தவிர.. யாரும் பொறுப்பல்ல.. இதை பலமுறை.. கூறியும்.. முடிச்சுப் பொட்டுப் பார்ப்பதிலே அவதானம் செலுத்துவதால்.. உங்களுக்கு.. சாக்கினுள் என்ன உள்ளது.. என்பது.. தெரியாமல்போனதில்.. ஆச்சரியமில்லை.. என்னைக் கவனிக்கும்.. உத்வேகத்தில்.. நான் எங்கிருந்து எடுத்தேன்.. என்பதை.. கவனிக்க மறந்துவிட்டீர்கள்.. அவ்வளவுதான்.. என்னால்.. கூறமுடியும்..
நன்றி.. வணக்கம்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#38
[quote=GMathivathanan][quote=GMathivathanan]
[quote=GMathivathanan]கரும்புலிகளின் இறுதிப் போசனத்தையும் அவர்களின் தியாகத்தையும் கொச்சைப் படுத்தி எழுதியவையும் அது சம்பந்தமாக தொடரப் பட்டவையுமே தணிக்கை செய்யப் பட்டுள்ளன.
தற்கொலைக்கு நீங்கள் உடந்தை இல்லை என்பது உங்கள் கருத்து அதைச் செல்ல உங்களுக்கு உரிமை உண்டு
ஆனால் அதைத் தெரிவுசெய்வோரை கொச்சைப் படுத்த உங்களுக்கு உரிமை இல்லை.
தற்கொலை பற்றிய உங்கள் கருத்தை வேறொரு தலைப்பில் எழுதுங்கள் இது கரும்புலிகளுக்காக ஒதுக்கப்பட்ட களம்
யாழ்ப்பிரியன் சொல்லிய .வார்த்தகைள்.. ஹைலைற்பண்ணிப் போட்டிருந்தேனே..
நன்றி வணக்கம்..[quote=mathe]எங்கள் தேசியத் தலைவனின் வார்த்தைகளிலிருந்து........." பலவீனமான எமது இனத்தின் மிகவும் பலம்வாய்ந்த ஆயுதமாகவே நான் கரும்புலிகளை உருவாக்கினேன்".
[quote=sethu]கரும்புலி வீரர்கள் பலர் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்குகின்ற போதும், அவர்களது அற்புதமான சாதனைகள் வரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்று வாழும்.

தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன்
இக்களம் கரும்புலிகள் தினத்தை நினைவுகூரவே திறக்கப்பட்தே ஒழிய தற்கொலையா தற்கொடையா என ஆராய இல்லை
களத்தை இனங்கண்டு கருத்தெழுதப் பழகவும் இல்லையேல் தலைப்புக்கு பொருந்தாத கருத்துக்கள் தணிக்கையின்றி நீக்கப்படும்
யாழ்பிபிரியன்[/color]
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#39
விளங்கியிருக்குமென.. நம்புகிறேன்..
Idea Idea Idea
Reply
#40
<img src='http://www.oslovoice.com/i0507_05.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.oslovoice.com/i0507_01.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.oslovoice.com/i0507_04.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.oslovoice.com/i0507_03.jpg' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)