Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Flash News
[b]புதிய ஆட்சியாளர்களின் திருவாய் மலர்ந்தருளல்கள்...!

<span style='color:red'>சிறீலங்காவின் அனைத்துப் பகுதியிலும் சிங்கள மக்கள் வாழக்கூடிய சூழலை உருவாக்குவேன்.

புதிய பிரதம மந்திரியாகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஐபக்ஷ, அவரது முக்கிய ஆதரவுத் தொகுதியான அம்பாந்தோட்டையில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கத்தறகமவில் அமைந்துள்ள கிரிவிகாரையில் வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர், அங்கு குழுமியிருந்த மக்களுக்கு உரையாற்றுகையில், நாட்டின் அனைத்துப் பகுதியிலும் அனைத்து மக்களும் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்:

சிங்கள மக்கள், சிறீலங்காவின் எந்தப் பகுதியில் வாழ விரும்பினாலும், அவர்கள் சென்று வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவது அவசியம். சிறீலங்காவின் வரலாறும் நாகாPகமும், அனைத்துப் பாடசாலைகளின் அத்தியாவசிய பாடத்திட்டங்களில் சேர்க்கப்படுவது அவசியம் என்றும் சிறீலங்காவின் கலாச்சார பாரம்பரியங்கள் பேணப்படுதற்கும் இளய சமூகத்திற்கு அதை தெளிவுபடுத்துவதற்கும் முக்கிய கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

+++++++++++++++

சமாதானப் பேச்சுக்களில், ஐனாதிபதியின் தலைமையில், பிரதமர் உட்பட ஐ.ம.சு.முன்னணியின் கூட்டுக்கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள்

விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக நாட்டுமக்களுக்கு தொலைக்காட்சி மூலம் அறிவித்துள்ள ஐனாதிபதி சந்திரிகா, இதுகுறித்து நிருபர்களிடம் தெரிவிக்கும்போதே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடரவுள்ள சமாதானப் பேச்சுக்கள் ஐனாதிபதி தலைமையில், பிரதம மந்திரி, முக்கிய கட்சிகளின் தலைவர்கள் (குறிப்பாக ஐ.ம.சு.மு. கூட்டணியின் அங்கத்துவக் கட்சித் தலைவர்கள்) மற்றும் பிரதான அமைச்சர்கள் சிலரையும் உள்ளடக்கியே இடம்பெறும் என்று சந்திரிகா நிருபர்களிடம் தெரிவித்துள்ளார். </span>

நேற்றுவரை பயங்கரவாதிகள் என்று உச்சரித்தவர்கள்..நாளை மேசையில் இருந்து தமிழர்களுக்கு உரிமை வழங்கல் பற்றிப் பேசப்போகிறார்களாம்....????! (our view)


நன்றி புதினம் டொட் கொம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<b>பேரினவாதிகளினதும் பிராந்திய ஆதிக்க சக்திகளினதும் ஏகாதபத்தியவாதிகளினதும் சந்தர்ப்பவாத பிரதேசவாத தமிழினத் துரோகிகளினதும் கிள்ளுக்கீரையாகும் தமிழர்களின் இனப்போராட்டமும் விடுதலையும் சமாதானமும்....!</b> (our view)

<span style='color:red'>அமெரிக்க இராஜாங்க உயர்மட்டக் குழுவொன்று வருகிற வாரம் சிறீலங்கா விஐயம்

கொழும்புக்கு வருகைதரவுள்ள அமெரிக்க இராஜாங்க அமைச்சின் பிரதிநிதிகள் குழுவொன்று, தற்போதைய நிலைப்பாடுகளை ஆராயவுள்ளதுடன், முக்கிய பிரதிநிதிகளுடன் குறுகிய சந்திப்புக்கள் பலவற்றையும் நடாத்தவுள்ளதாகத் தெரியவருகிறது.

கலிபோர்னியா மாநில றிப்பப்ளிக்கன் பிரதிநிதி திரு.டேவிட் ட்றீயர், மிசூரி மாநில றிப்பப்ளிக்கன் பிரதிநிதி கரன் மைக்காத்தி, கலிபோர்னியா மாநில ஐனநாயக்கட்சியின் பிரதிநிதி கிரேஸ் எஃப்.நப்போலிற்றானோ ஆகியோர் உள்ளடங்கலாக, ஒரு இராஜாங்கக் குழுவினர் கொழும்புக்கு வருகைதருவுள்ளதை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் உறுதிசெய்துள்ளது.

இவர்களது வருகை குறித்து காரணமெதுவும் தெரிவிக்கப்படாவிட்டாலும், பொதுத் தேர்தலுக்குப் பின்னர், ஆட்சியமைப்பதில் தற்போது எழுந்துள்ள நெருக்கடிகளுக்கு இவர்களது ஆலோசனைகள் பெறப்படலாம் என்று உத்தியோகப்பற்றற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. </span>


நன்றி புதினம் டொட் கொம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
தொடரவுள்ள சமாதானப் பேச்சுக்கள் ஐனாதிபதி தலைமையில், பிரதம மந்திரி, முக்கிய கட்சிகளின் தலைவர்கள் (குறிப்பாக ஐ.ம.சு.மு. கூட்டணியின் அங்கத்துவக் கட்சித் தலைவர்கள்) மற்றும் பிரதான அமைச்சர்கள் சிலரையும் உள்ளடக்கியே இடம்பெறும் என்று சந்திரிகா நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சராக கதிர்காமரும் ஏதோ ஒரு அமைச்சராக நியமிக்கப்படும் பட்சத்தில் டக்ளசும் பேச்சுவார்த்தையில் பங்கு பற்றும் சாத்தியக் கூறு உள்ளது

அதனைவிட கடும் போக்காளர்களான JVPபங்குபற்றுமானால் பேச்சுவார்த்தை மேடையிலேயே முடிவுகள் எடுக்கப்படுவது கடினம்
\" \"
Reply
[b]மீண்டும் முருங்கை மரமேறும் சந்திரிக்காவின் சண்டை மூலம் சமாதானம் எனும் வேதாளம்....!

<span style='color:red'>நாடளாவிய இராணுவ ஆட்சேர்ப்பு அறிவிப்பு

ஐனாதிபதி சந்திரிகாவின் <img src='http://www.channelnewsasia.com/imagegallery/store/AFP/SGE_FOU73_080404143238_00_168x245.jpg' border='0' alt='user posted image'><img src='http://mitglied.lycos.de/reddevil36/RedDevil.gif' border='0' alt='user posted image'>கட்டுப்பாட்டில் பாதுகாப்பு அமைச்சு இருக்கும் நிலையில், நாடுதளுவிய ரீதியில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு பாரிய அளவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

வெளிநாட்டில் இராணுவப் பயிற்சி, உயர் சம்பளம், ஐக்கியநாடுகள் சமாதானப் படை உட்பட, வெளிநாட்டுப் படைகளில் பணியாற்றும் வாய்ப்பு, ஐனாதிபதி மாளிகையின் பாதுகாப்பு உத்தியோகத்தராகத் தெரிவு போன்றன உட்பட, பல கவர்ச்சிகரமான திட்டங்களை முதன்மைப்படுத்தி, நாடுதளுவிய ரீதியில் இராணுவம் மற்றும் விமான, கடற்படைக்கும் ஆட்களைச் சேர்ப்பதற்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 5ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள நேர்முகத்தேர்வில் நாட்டில் வாழும் அனைவரும் கலந்து கொள்ளத் தக்க வகையில், பல்வேறு இடங்களிலும் நேர்முகப்பரீட்சை இடம்பெறுவுள்ளது. இதிலே 18ற்கும் 24 வயதிற்கும் உட்பட்ட ஆண்கள் பெண்கள் அனைவரும், மொழி இன மத கட்டுப்பாடுகள் இல்லாது கலந்து கொண்டு தொழில்வாய்ப்பைப் பெறலாம் என்றும் அந்த அறிவித்தல் தெரிவிக்கின்றது. </span>

நன்றி புதினம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<img src='http://www.newsonweb.com/newsimages/Apr2004/{CB53E263-A11B-4A2E-BE66-44572B2FF29F}1.jpg' border='0' alt='user posted image'><img src='http://www2.iicm.edu/mpi-anims/tiger.gif' border='0' alt='user posted image'>

[Image: thead2.php?id=18]
[Image: tbody2.php?id=18]

நன்றி உலகசந்தை...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
கருணாவைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் புலிகள்.09.04.04
http://www.tamilwebradio.com Arrow Arrow Arrow
Reply
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/04/vaharaiMapV_22264_200.jpg' border='0' alt='user posted image'>

[Image: thead2.php?id=21]
[Image: tbody2.php?id=21]

===============

'எங்களை முன்னுக்கு மூவ் பண்ணுங்கடா எண்டு சொல்லிப்போட்டு றெயி அண்ணன் ஓடிற்றார்'
வாகரைப் பகுதியில் கருணாவை விட்டு விலகி ஓடிவரும் பல போராளிகள் சண்டை ஆரம்பமானபோது நடந்த விடயங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை ஆழ்ந்த உறக்கத்திலிந்தபோது எறிகணைகள் விழுந்து வெடிக்கும் சத்தங்கள் கேட்டது. நாங்கள் தாக்குதல் தொடங்கி விட்டதை உணர்ந்து என்ன செய்வது என்று யோசித்தபோது எங்கள் முகாமுக்குப் பொறுப்பாக இருந்து நேசன் 'வந்துட்டானுகள் எழும்பி அடியுங்கடா' என்று சத்தமிட்டவாறு ஓடினார். நாங்களும் பின்னோக்கி ஓடி பாதுகாப்பான இடத்தில் கவர் எடுத்தோம்.

தொடர்ந்து தொலைத் தொடர்புக் கருவிகளில் 'அடியுங்கடா, அடியுங்கடா' என்று கொமாண்ட் வநது கொண்டே இருந்தது. நாங்கள் எவ்வித தாக்குதலிலும் ஈடுபடவில்லை. ஏற்கனவே யோசிச்சிருந்தபடி மீட்பு அணிகளிடம் வந்து சேர்வது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தோம்.

எவ்விடத்திலும் தீவிரமாக தாக்குதல் இடம் பெறவேயில்லை. நாங்கள் மீட்பு அணியின் தாக்குதல் தணியும் வரை பாதுகாப்பான இடத்தில் காத்திருந்தோம். சிறிது நேரத்தில் நேசனும் எங்களோடு வந்து சேர்ந்து கொண்டார். 'எங்களை மூவ் பண்ணுங்கடா எண்டு சொல்லிப்போட்டு றெயி அண்ணன் ஓடிற்றார்' என்று கூறினார்.

பின்னர் விடிகாலை நேரத்தில் மீட்பு அணியைச் சேர்ந்த, எங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான ராகவன் அண்ணன் வந்து எங்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார் என்று கூறினார்.

இதே நேரம் விடுதலைப் புலிகளின் வேகமான முன்னேற்றம் கருணா அணியின் முன்னணி தளபதிகளுக்கு மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. பனிச்ச கேணி, கட்டுமுறிவு போன்ற இடங்களைத் தவிர வாகரையின் பெரும்பகுதி கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. ஓட்டுமடுப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் கருணா அணியைச் சேர்ந்த ஞானம் என்பவர் காயமடைந்துள்ளார்.


09.04.2004
மீட்பு அணிகளின் பாரிய தரையிறக்கம்

கருணாவின் முகாம்கள் பெட்டிவடிவில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. வெருகல், கதிரவெளி பகுதிகள் முழுக்கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளன. வாகரைப் பிரதேசமும் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்துகொண்டிருக்கிறது. வாகரைப்பகுதியின் காட்டுப்பகுதிகளை அண்டிய பனிச்சங்கேணி, கட்டுமுறிவு ஆகிய இடங்களில் சண்டைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் ரோந்து நடவடிக்கைகள் கடற்பகுதிகளில் பாரிய அளவில் இடம்பெறுகின்றன.

பல முனைகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான போராளிகள் கருணா குழுவிலிருந்து பிரிந்து ஆயுதங்களோடு மீட்பு அணிகளை நாடி வந்துகொண்டிருக்கின்றனர்.

கருணா குழுவிலிருந்து தக்க சமயத்தில் விலகிச் செல்ல தருணம் பார்த்திருந்த சில அணித் தலைவர்கள் தமக்குக் கீழுள்ள போராளிகளுடன் எதுவித எதிர்ப்பும் காட்டாமல் மீட்பு அணிகளை நோக்கி விரைகின்றனர்.

மீட்பு அணியினரால் மீட்கப்படும் போராளிகளின் பெயர் விபரங்களைத்திரட்டி, பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து, மீட்கப்படுவோரின் நலன்களைக் காப்பதற்கென்று அமைக்கப்பட்டுள்ள விசேட ஒருங்கிணைப்புப் பிரிவு துரித ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகிறது.

மீட்கப்படுவோரில் வீடு செல்ல விரும்புவோர் பெற்றாரிடம் பாதுகாப்பாகக் கையளிக்கப்படவிருப்பதாகவும் அறியப்படுகிறது.

கருணா குழுவின் ஜிம் கெலி தாத்தாவின் அணியை நோக்கி தற்போது தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இறுதியாக எமக்குக் கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்றிரவு கருணா குழுவால் கடத்தப்பட்டிருந்ததாகவும், அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் அறியப்படுகிறது.


நன்றி உலகசந்தை மற்றும் தமிழலை நிழற்பதிப்பு...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
3rd Lead)
** 'எங்களை முன்னுக்கு மூவ் பண்ணுங்கடா எண்டு சொல்லிப்போட்டு றெஜி அண்ணன் ஓடிற்றார்'

** மீட்பு அணிகளின் பாரிய தரையிறக்கம்

கருணாவை தமிழீழ மண்ணில் இருந்து அகற்றும் நடவடிக்கையின் முதற் கட்டமாக <span style='color:red'>தமிழீழ விடுதலைப் புலிகளின் தரைப்படை ஜெனரல் சொர்ணம் தலைமையில் வெருகல் ஆற்றைக் கடந்து வாகரையை கைப்பற்றியது. இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை விடுதலைப்புலிகளின் விசேட கொமோண்டோப் படையணி, ஆட்டிலறி மற்றும் மோட்டார் பீரங்கிப் படையணியின் உதவியுடன் இத்தாக்குதலை மேற்கொண்டதாக தெரிய வருகின்றது.
இந்த நடவடிக்கையின் போது கருணாவால் பலவந்தமாக சிறைப்படுத்தப்பட்டிருந்த 300 இற்கு மேற்பட்ட போராளிகள் மீட்கப்பட்டதுடன், இவர்கள் விரைவில் பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட உள்ளதாக தாக்குதல் படையணி தளபதி ஒருவர் மக்களிடம் தெரிவித்துள்ளார்.

இந் நடவடிக்கையின் போது கருணாவின் வலது கரமும் வாகரை பிரதேசப் பொறுப்பளருமான ஜெயம் காயமடைந்தாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கதிரவெளியில் கடற்கரையை அண்டி உள்ள கருணாவின் தளம் ஒன்றும் பெரியளவிலான எதிர்ப்பின்றி மீட்கப்பட்டுள்ளது. இத் தளத்தின் பொறுப்பாளர் 'மார்க்கன்' என்னவானார் என்று அறிய முடியவில்லை.

கருணாவிற்கு பின் தள இராணுவ உதவிகளை 'இலங்கை இராணுவம்' உதவி செய்வதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவஒளி</span>

sooriyan.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40023000/jpg/_40023729_ferry220.jpg' border='0' alt='user posted image'>
(bbc.com)

<span style='color:red'>கருணாவின் அணி பின்வாங்கியது

சர்வதேச செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, கருணா தமது அணியில் வைத்திருப்பவர்களை பின்வாங்கச் செய்து, தான் இருக்கும் தொப்பிக்கல காட்டுப் பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதாகத் தெரியவருகிறது.

சர்வதேச செய்தி நிறுவனமொன்றின் இலங்கை நிருபராகப் பணியாற்றும் இந்தியர் ஒருவர் கஐவத்தை எனுமிடத்திலிருந்து மேற்படி செய்தி நிறுவனத்திற்கு இன்று சனிக்கிழமை வழங்கிய செய்தியிலேயே இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் மற்றும் நேரில் கண்டவர்களின் தகவல்களின் படியே இத் தகவலை வழங்கிய மேற்படி பத்திரிகையாளர், சுமார் 2,000 பேரை கருணா இவ்வாறு பின்வாங்கச் செய்து தனது தளத்தைப் பாதுகாப்பதில் ஈடுபடுத்தியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

வாகரைப் பிரதேசத்தில் கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற மோதலையடுத்து அங்கிருந்த சுமார் 500 கருணா அணியினர் அப்பிராந்தியத்தை விட்டு ஏற்கனவே வெளியேறியுள்ளதாக மேற்படி பத்திரிகையாளர் அக் குறிப்பில் எழுதியுள்ளதானது வாகரைப் பிரதேசம் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதையும், மேற்குறிப்பிட்ட 2,000 பேரில் ஏனையவர்கள் மட்டக்களப்பின் வேறு பகுதிகளிலிருந்து வெளியேறியிருக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

மட்டக்களப்பின் எந்தெந்தப் பகுதிகளிலிருந்து இந்த பின்வாங்கல் இடம்பெற்றது என்ற விபரமேதும் தெரியாத போதும், தான் தற்போது பலாத்காரமாக இணைத்து வைத்திருக்கும் போராளிகள் விடுதலைப்புலிகளுடன் இணைந்து தமக்கெதிரான தாக்குதல்களில் ஈடுபடும் சம்பவங்கள் வாகரையில் இடம்பெற்றதையடுத்தே இவ்வாறான நடவடிக்கையில் கருணா அணியினர் ஈடுபட்டிருக்கலாம் என பிறிதொரு செய்தி ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் தமது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இவர்களை வைத்திருந்தால் தமது பாதுகாப்பை மேலும் உறுதியாக்குவதுடன், இவ்வாறான சரணடையும் சம்பவங்கள் மற்றும் தமக்கெதிராகப் போரிடும் சம்பவங்களைத் தவிர்க்கலாம் என அவர்கள் கருதியிருக்கலாம் எனவும், அத்தோடு தலைமைப்பீடத்தின் தாக்குதலை எதிர்கொள்வதற்கான திராணியற்ற நிலையைச் சமாளிப்பதற்காகவும் இது இடம்பெற்றிருக்கலாம் எனவும் இச் செய்தி குறித்துக் கருத்துத் தெரிவித்த செய்தி ஆய்வாளர் கூறியுள்ளார். இதேவேளை கருணா அணியினர் தமது பின்வாங்கலின் போது இராணுவ ட்றக் வண்டியைப் பயன்படுத்துவதை காட்டும் புகைப்படம் ஒன்றை பிறிதொரு செய்தி ஸ்தாபனம் வெளியிட்டுள்ளது.

வாகரையில் இருந்து வெளியேறிய பொதுமகன் ஒருவர் சண்டை பற்றி ஒரு பத்திரிகைக்குக் கருத்துத் தெரிவித்த போது, 'கட்டுடல் கொண்ட - வளர்ந்த - புலிகளின் போராளிகள் அலை அலையாக வெருகல் பக்கத்திலிருந்து திரண்டு வந்துகொண்டிருந்தனர். கருணா பக்கத்தில் உள்ள சிறு பொடியன்கள் அவர்களுக்குத் தாக்குப் பிடிப்பார்களா என்று நான் நம்பவில்லை" எனத் தெரிவித்துள்ளார். இது கருணா போர்நிறுத்த காலத்தில் இணைந்த, புதிதாகப் பயிற்சி பெற்ற, சண்டைக்கள அனுபவமற்ற பல போராளிகளையே தன்வசம் வைத்திருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

இதற்கான காரணம் யாதெனில், ஏற்கனவே இணைந்த போராளிகள் தலைமைப்பீடத்தின் மீதான விசுவாசத்தைக் கொண்டிருப்பார்கள் என்பதோடு, தலைமைப்பீடத்தின் தொடர்பு ஏற்படும் பட்சத்தில் மீண்டும் அவர்களுடன் இணைந்து விடுவார்கள் என்பதே. ஏனினும் புதிய போராளிகளும் அவ்வாறான அணுகுமுறைகளையே மேற்கொள்வதால் தற்போது கருணா அணி குழப்பமானதொரு நிலையிலுள்ளது.

எனவே தனது அணியினர் மத்தியில் இருக்கும் போராளிகளின் தலைமைப்பீடத்தின் விசுவாசம் குறித்த அச்சத்தைக் கொண்டுள்ள கருணா யாரை நம்புவது, யாரை நம்பாமல் விடுவது என்ற இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதேவேளை தொப்பிக்கல மீது தாக்குதல் இடம்பெற்றால் கருணாவின் அணியின் முன்னணிப் போராளிகளே தலைமைப்பீடத்திற்கு உதவுவார்கள் என்பதையுமே களநிலமை குறித்து ஊகிக்கக் கூடியதாகவுள்ளது என மேற்படி செய்தியாளர் தெரிவித்துள்ளார். </span>

நன்றி...புதினம் டொட் கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<span style='color:red'>LTTE forces move into Amparai, Batticaloa south

[TamilNet, April 11, 2004 04:44 GMT]
The Liberation Tigers took control of the areas held by the Karuna Group in the Amparai District on Saturday night. Troops led by the LTTE's Amparai district military commander, 'Janarthan', moved into the main base areas in Kanjikudichcha Aaru region, about 96 kilometres south of Batticaloa, from Saturday evening, sources said. Meanwhile, advance commando teams of the LTTE moved into the southwestern sector of the Batticaloa district and began consolidating strategic positions there since Saturday morning.
A few Karuna Group cadres who were in the Thirukkovil and Akkaraipattu areas on the southeastern coast of the Amparai district left the region without offering any resistance, LTTE sources in the east said.

Troops under the LTTE commander 'Janarthan' are urging scattered remnants of the Karuna Group in the district to surrender to them since Sunday morning, according to the sources. </span>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20040411/capt.jkd10104110830.sri_lanka_rebel_clash_jkd101.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20040411/capt.jkd10204110829.sri_lanka_rebel_clash_jkd102.jpg' border='0' alt='user posted image'>

கருணா குழுவில் பலாத்காரமாக சண்டைக்குக் கொண்டு செல்லப்பட்டு சண்டையில் காயமடைந்த பெண் போராளியும்...இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கியுள்ள மக்களும்...! படம்..AP
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
கருணாவின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் நிலைகுலைந்திருந்த மட்டு-அம்பாறை மாவட்டங்களின் பெரும் பகுதி மீண்டும் தமிழ் தேசிய இயக்கமான விடுதலைப்புலிகளிடம் வந்ததை அடுத்தும் மக்கள் தேவையற்ற விதத்தில் துன்பங்களை அனுபவிப்பதை தவிர்க்கும் பொருட்டும்...மக்கள் புத்தாண்டைத் தத்தமது இல்லங்களில் கொண்டாடும் பொருட்டும்....கருணாவைத் தனிமைப்படுத்தி தமிழீழ மண்ணில் இருந்து அகற்றும் நடவடிக்கையின் இராணுவ வழி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெருவிக்கின்றன...அது மட்டுமன்றி கருணாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருந்த பல போராளிகள் மீண்டும் புலிகளிடம் வந்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன...இருப்பினும் தெப்பிக்கலைக் காட்டுப்பகுதியில் தங்கி இருக்கும் கருணா சிறிலங்கா இராணுவத்தினதும் சில சர்வதேச உளவாளிகளினதும் உதவியுடன் இன்னும் போராளிகளை அச்சுறுத்தி தனது சுயநலத்துக்காக பயன்படுத்த எண்ணியுள்ளதாகவும் செய்திகள் தெருவிக்கின்றன....!

<span style='color:blue'>==================

<b>Tamil Tigers declare truce in Sri Lanka
By Dilip Ganguly, Associated Press Writer, 4/11/2004

KAJUWATTE, Sri Lanka -- The main Tamil rebel group claimed control Sunday of an area where a renegade faction was based and declared a two-day truce to allow civilians to celebrate the Buddhist and Hindu New Year.

Tens of thousands of residents have fled the area. J. Ruben of the Dutch relief organization ZOA Refugee Care told The Associated Press the main rebel group had announced a cease-fire for Monday and Tuesday so civilians could return to their homes for the holiday. New Year's is celebrated on the same day by the country's majority Sinhalese population, which is Buddhist, and minority Tamil Hindus.</span>


[url=http://www.boston.com/news/world/asia/articles/2004/04/11/sri_lankan_rebels_brace_for_attack/][b]மேலதிக தகவலுக்கு இங்கு அழுத்திப் பார்வையிடவும்...தகவல் ஆங்கிலத்தில் உண்டு...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
[Image: thead2.php?id=39]
[Image: tbody2.php?id=39]

==============

<img src='http://sooriyan.com/images/stories/karuna/amparai.gif' border='0' alt='user posted image'>
(image from sooriyan.com)

[Image: thead2.php?id=36]
[Image: tbody2.php?id=36]

நன்றி உலகசந்தை...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<b>மீனகம் முகாமில் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து கருணா தப்பியோட்டம். </b>
[ தீபன் ] [ திங்கட்கிழமை, 12 ஏப்பிரல் 2004, 17:52 ஈழம் ]

கருணாவும் அவரது நெருங்கிய சகாக்கள் சிலரும் மீனகம் முகாமிலிருந்து காட்டிற்குத் தப்பியோடியுள்ளதாக கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருணா மற்றும் அவரது பாதுகாவலர்கள், கருணாவிற்கு நெருக்கமானவர்கள் ஆகியோருடன் தப்பிச் சென்றுள்ளதாக விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான திரு. கரிகாலன் சுவிஸிலிருந்து தமிழ்நெற் செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.

கருணாவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த எனது சகோதரர் தற்போது வீடு வந்துள்ளார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்த திரு.கரிகாலன், கருணாவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பலரும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெளிநாடுகளிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த திரு.கௌசல்யன் தற்போது தாயகம் திரும்பி, மட்டக்களப்பு மாவட்ட அரசியல் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கருணாவின் முகாமிலிருந்த போராளிகள் தலைமைப்பீடத்துடன் பாதுகாப்பாக இணையும் நடவடிக்கைகளை அவர் இப்போது ஒருங்கிணைத்து வருகிறார்.

வெளிநாட்டு ஊடகங்களிற்கான காட்சி பொருளாக மாறியிருந்த விடுதலைப் புலிகளின் மீனகம் முகாம் தற்போது மிகவும் குழப்பான நிலையில் இருப்பதாகவும், அங்கே போராளிகளிற்கிடையே எதிர்ந்த எதிர்ப்பலையாலேயே கருணா இந்த நிலைக்குத் தள்ளப்பட்டார் எனவும் தெரியவருகிறது.

இதேவேளை தென்தமிழீழத்தின் குரலாக வெளிவந்து, கருணாவால் பிரதேசவாதத்தைப் பரப்பும் ஊடகமாக மாற்றப்பட்ட தமிழ் அலை பத்திரிகை நாளை முதல் தனது பதிப்பை ஆரம்பிக்கும் எனவும் தெரியவருகிறது.

கருணாவின் சதி நடவடிக்கை எதிர் பார்க்கப்பட்டதிலும் பார்க்க வேகமாக முறியடிக்கப்பட்டதால் கிழக்கு மாகாண மக்கள் மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பதாகத் தெரியவருகிறது. குறிப்பாக மக்கள் புதுவருடத்தை மிகவும் சந்தோசமான மனநிலையில் கொண்டாட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

விடுதலைப்புலிகளின் உள்ளகப் பிரிவு என்பது முற்றுப்பெற்றுவிட்டதாகவும், கருணாவுடன் நின்ற போராளிகள் தலைமைப்பீடத்துடன் இணைவதையும், சிலர் வீடுகளிற்கு திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் மீனகம் முகாம் போராளி ஒருவர் தெரிவித்தாக வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

நன்றி புதினம்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
[Image: thead2.php?id=46]
[Image: tbody2.php?id=46]

====================

[Image: thead2.php?id=41]
[Image: tbody2.php?id=41]

நன்றி உலகசந்தை....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<span style='color:red'><b>Lankan Army ready to give protection to Karuna </b>

Colombo, Apr 12 (UNI) Denying reports that renegade Eastern leader of the LTTE, Colonel Karuna, has flown out of Sri Lanka with the help of the army, Chief of Defence Staff and Army Commander Lt Gen Lional Balagalle said this evening that the government was prepared to give protection if he sought it.

''Karuna is well within the Eastern region at the moment. As far as we are concerned, we are bound to give that sort of protection if he asks for it in keeping with the international norms on humanitarian laws,'' Gen Balagalle said over the phone, adding that it applied same to everybody.

Refusing to comment whether such request is forthcoming, Gen Ballagalle said that the army and the government believed that anybody could be rehabilitated.

The reaction from the government for the first time came after the LTTE launched a fierce military operation against Karuna and his loyalist in the Batticaloa-Amparai district in the Eastern province of Sri Lanka.

Hundreds of heavily armed cadres of the LTTE launched the operation on Friday to get rid of him and his loyalists out of the North-East and by this evening, almost all the areas which remained under the iron arm of Karuna had fallen into the hands of the LTTE fighting formations.

Several military units of the LTTE, which moved from different directions, took control of Kokkadichcholai, where Karuna had a propaganda office, including a newspaper and two rest houses, namely Meenaham and Thenaham.

Meanwhile, Karuna's women military wing in-charge of Batticaloa-Amparai district, Venuka, in an interview with the BBC Tamil service said that Karuna had dissolved almost all his units and was keeping with him only about ten of his close confidantes in the thick jungles.

''I met him this evening along with only about ten of his close confidantes. I am sure he would have either flown out of the country or was at least in Colombo to fly overseas,'' she said.

Venuka said that she was held under the iron arm of Karuna and was forced to carry out his orders even after he decided to reject the LTTE leadership. She said that she had now explained the plight of 600 women cadres under her command to the LTTE leaders and happily joined back the mainstream rebel forces under the leadership of Velupillai Prabhakaran.

Sources of the Sri Lanka Monitoring Mission (SLMM) said that Col Ramesh, who was appointed by the LTTE leadership to replace renegade Karuna, was visible moving in the Eastern Batticaloa district. </span>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<span style='color:red'><b>Rift widens in Chandrika coalition</b>

Apr 12, 2004, 19:01 [Gulf News]

President Chandrika Kumaratunga's United People's Freedom Alliance (UPFA) coalition has run into trouble with serious differences of power-sharing between two of the main partners as they battled to seek support of smaller parties to establish a coalition government.

Kumaratunga's original party the Sri Lanka Freedom Party (SLFP) and the Janatha Vimukthi Peramuna (JVP), the second largest constituent partner of the UPFA, showed their differences in public on Saturday when the Marxists boycotted the swearing-in of the cabinet of ministers.

The boycott came four days after the two sides strongly differed on the selection of the new prime minister. The JVP backed the former foreign minister, Lakshman Kadirgamar against Mahinda Rajapakse who was appointed as the prime minister.

The differences between the two sides have now turned into a battle between the SLFP and the JVP with the SLFP now trying to take preventive action to protect its own party.

On Saturday Kumaratunga was forced to swear in only 31 of the 35 member proposed cabinet due to the boycott. This prompted the government to call off the planned live coverage of the event.

Kumaratunga decided to ignore the JVP's boycott and went ahead with her plans the same way she ignored the JVP in choosing her new prime minister. </span>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<span style='color:red'>கருணாவின் பிரதேசவாதத்தில் குளிர்காய முயன்ற சர்வதேச செய்தி ஊடகங்களுக்கு பெரும் ஏமாற்றம்

கருணாவின் பிரச்சனைகளைப் பூதாகரப்படுத்தி, சர்வதேச மட்டத்தில் பிரதேசவாதத்தைத் தூண்டுவதற்கும், விடுதலைப் புலிகளுக்கெதிரான பிரச்சாரத்தை முடுக்கி விடுவதிலும் கடுகதியில் உழைத்த பல சர்வதேச ஊடகங்கள் பெரும் ஏமாற்றமடைந்திருப்பதாகத் தெரியவருகிறது.

மட்டக்களப்பு தமிழ்அலை உட்பட, ஐரோப்பா, கனடா, இந்தியா போன்ற நாடுகளில் இயங்கும் சில ஊடகங்கள், கருணாவின் பிரச்சனை குறித்து, உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டமை, பொய் வதந்திகளைக் கட்டவிழ்த்து விட்டமை, கருணா கிளப்பிய பிரதேசவாதத்திற்கு வக்காலத்து வாங்கியமை, மக்களைப் பீதிக்குள்ளாக்கியமை போன்றவை உட்பட, அவசியமற்ற தகவல்களை அநாமதேய ஊடகங்களை மேற்கோள் காட்டி தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த நிலையில், திடிரென கருணா குழுவினர் பின்வாங்கியதுடன், கொழும்புக்குத் தப்பியோடிவிட்டனர்.

இந்நிலையில், இவ்வூடகங்கள் மிகப் பெரும் வெறுப்பும் ஏமாற்றமும் அடைந்துள்ளதுடன், இத்தகைய செயலில் ஈடுபட்ட ஊடகங்கள் சில, வேகமாகவே சுதாகரித்துக்கொண்டு மீண்டும் கருணாவுக்கு எதிரான செய்திகள் சிலவற்றைப் பிரசுரித்து, தங்களது பக்கச்சார்பு நிலையை மீண்டும் நியாயப்படுத்த முயல்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நெருக்கடியான காலப்பகுதியில், நேர்மையுடன் செயற்பட்ட சில சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ள கருத்தில், தமிழ்த் தேசியத்தின் ஒட்டு மொத்த வெற்றிக்காக அனைத்து ஊடகங்களும் இணைந்து செயற்பட வேண்டிய தேவையை உணர்ந்து, இனிவரும் காலத்தில், ஓர் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்த் தேசியத்தின் ஒன்றுபட்ட இனவிடுதலையை நோக்கி அனைத்து ஊடகங்களும் செயற்பட வேண்டுமென்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. </span>

நன்றி புதினம் டொட் கொம்...!

+++++++++++++++++++

[size=18]யாழ் களத்திலும் சிலர் இதே கருணாவின் செய்திகளைக் கொண்டு தமிழ் தேசியத்தையும் தமிழர் தேசத்தையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழர் தேசிய அரசியல் இராணுவ போராட்ட அமைப்பான விடுதலைப் புலிகளையும் கொச்சைப்படுத்த முயன்றனர்...இன்னும் சிலர் மேலே சொல்லப்பட்ட கருணாவின் செய்தி காவி குளிர்காய முற்பட்ட உள்ளூர், சர்வதேச ஊடகங்களின் செய்திகளை யாழ்களத்தில் இட்டு அவற்றிற்கு ஒத்தூத முற்பட்டதையும் இச்சமயத்தில் நினைவுபடுத்துவது எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் மாற்றுக்கருத்து...கருத்துச் சுதந்திரம்... என்ற போர்வையில் பொய்களும் சுயநலங்களும் துரோகத்தனங்களும் பிழைக்க யாழ்களம் விளங்கியோ விளங்காமலோ இடமளிக்காது இன்று போல் என்றும் தமிழ் மக்களின் தேவை கருதி ஆக்கபூர்வமாகச் செயற்படும் என்று எதிர்பார்க்கின்றோம்....!

இச்சமயத்தில் தமிழ் மக்களின் நலன் கருதியும், பல நம்பிக்கையான ஊடகங்கள் கூட செய்த பொய்ப் பிரச்சாரங்களால் தமிழ்மக்கள் காலம் காலமாய் காத்து வந்த நம்பிக்கைகளும் கனவுகளும் சிதைந்து விடாது காத்து நிற்கவும் எம்மைப்போல் மனதார உழைத்த அனைத்துக் கள உறவுகளுக்கும் நாமெல்லாம் தமிழீழ தேசத்தவர்கள் என்ற நிலையான உறவு நினைவுறுத்தி எமது பாராட்டுகளைப் பகிர்ந்து கொள்கின்றோம்...!

----குருவிகள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<b>[shadow=red:57c67cc100]Flash News[/shadow:57c67cc100]</b> சார்பாக உலகெங்கும் வாழ் அனைத்து உறவுகளுக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

<img src='http://p.webshots.com/ProThumbs/33/39333_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>

[size=17]
சூரியன் கண்டு
நொடிதனில்
கலைந்திட்ட பனித்துளி போல்
சூரியத் தலைவன் கண்டு
தமிழர் தாம் கொண்ட
கொடும் துயரங்கள் கலைந்து
விடிவுகள் கண்டு
கனவுகள் நனவாகி நிற்க
வாழ்த்துக்கள்...!

[size=15]தொடர்ந்திருங்கள் தொடர்பில் இருங்கள்...Flash தரும் செய்திகள் தொடர்ந்திருக்கும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
என்ன அன்பரே தனியாக ஒரு செய்திச்சேவையே ஆரம்பித்து விட்டீர்கள் போன்று தெரிகிறது

வாழ்த்துகள்
பலவித இடர்பாடுகள் கேலிகள் மத்தியிலும் உங்கள் கருத்துகளில் விடாப்பிடியாக நிற்கும் உறுதிக்கும் தமிழ்த் தேசியம் அழிந்துவிடக்கூடாது என்று பாடுபடும் பற்றிற்கும் சக களமாடி என்ற வகையில் எனது பாராட்டுகளும் நன்றிகளும்

நட்புடன்
ஈழவன்
\" \"
Reply


Forum Jump:


Users browsing this thread: 6 Guest(s)