Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விசுவின் விசுவாசம்
#1
விசுவின் விசுவாசம்

பகாPன் தீபகற்பத்தில் நாளை நடைபெறவிருக்கும் அரட்டை அரங்கத்திற்கு பேச்சாhளர்களிற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதில் இலங்கையைச்சேர்ந்த விண்ணப்பதாரிகள் நிராகரிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்விற்கு முன்னணி விளம்பதாரர்களாக சிறீலங்கா எயர்லைன்ஸ் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை வாழ் மக்களின் பணங்கள் நன்கொடைகள் விசுபோன்ற விசமங்களிற்கு வேண்டும் இலங்கைத்தமிழர் எதிலும் பங்குபற்ற கூடாது.
[b] ?
Reply
#2
பழிக்குப் பழிபோல...கனடாவில அந்தாள தலைகுனிய வைச்சது..இப்ப அந்தாள் அங்க தன்ர கெட்டித்தனத்தைக் காட்டி இருக்குப் போல...! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அது சிங்களவன் தானே நடத்துறான்....அவன் அவற்ற அவையின்ர கூட்டாளிதானே...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
தடி குடுத்து அடிவாங்க வேணுமோவென்று நினைத்திருப்பார்... கனடாவில் பட்ட அனுபவம் கண்முன் வந்து நின்றால் என்ன செய்வது.
தமிழக பிராமணீயப் பத்திரிகையாளர்களின் சகோரதரர்தான் விசுவும்.போகட்டும் விடுங்கள்..நிச்சயமாக ஐரோப்பாவுக்கு அரட்டையடிக்க வரமாட்டார்......

-
Reply
#4
Paranee Wrote:விசுவின் விசுவாசம்

பகாPன் தீபகற்பத்தில் நாளை நடைபெறவிருக்கும் அரட்டை அரங்கத்திற்கு பேச்சாhளர்களிற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அதில் இலங்கையைச்சேர்ந்த விண்ணப்பதாரிகள் நிராகரிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்விற்கு முன்னணி விளம்பதாரர்களாக சிறீலங்கா எயர்லைன்ஸ் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை வாழ் மக்களின் பணங்கள் நன்கொடைகள் விசுபோன்ற விசமங்களிற்கு வேண்டும் இலங்கைத்தமிழர் எதிலும் பங்குபற்ற கூடாது.

விசு இலங்கை தமிழர் என்பதற்காகவே நிராகரித்து இருந்தார் என்றால் அது கண்டிக்கபடவேண்டியது தான். இன்னொரு விடயம் விசுவை ஏற்கனவே நாம் எதிர்த்திருக்கின்றோம் அப்படியான சூழ்நிலையில் அவர் எம்மை கலந்து கொள்ள அனுமதிப்பார் என்று நினைக்காமல் அதற்கு முயற்சியும் செய்யாமல் விலகி நிற்பதே நல்லது என்று நினைக்கின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
தன்னுடைய அரட்டை அரங்கத்தில் பேச வருபவர்களிடம் அவர் முன்வைக்கும் நிபந்தனைகளுள் ஒன்றுபிரபாகரன் பற்றியோ ஈழ விடுதலைப் போராட்டம் பற்றியோ எந்தவித கருத்தும் தெரிவிக்கக் கூடாது என்பது இதற்கு சம்மதித்து நாம் அப்படி என்னதான் பேசிவிடப் போகிறோம் என நினைத்தாரோ என்னவோ
\" \"
Reply
#6
:!:
Reply
#7
ம்
விசுவின் அரட்டை அரங்கம் இறுதிய அரங்கமாக நேற்றைய அரங்கம் அமையும் என்று அறிவித்துள்ளாராம். இனி அரட்டை அரங்கத்தினை தான் நடத்தப்போவதில்லையாம். முதலமைச்சர் பதவிக்காக போட்டியிடப்போகின்றாராம்.

விசுவைவிட இங்கு இருந்த தெரிவுக்குழுவினர்தான் இலங்கைத்தமிழர்களிற்கு எதிராக இருக்கின்றனர்.
[b] ?
Reply
#8
முதலமைச்சராகி கோட்டைக்குப் போய் குறட்டை அரங்கம் நடத்தப் போறாராமோ

அடுத்த முரை அவரைக் கண்டால் மதுவிலை சிறந்தது உள்ளூர்க் கள்ளா வெளிநாட்டுச் சாராயமா எண்டு ஒரு பட்டிமன்றம் நடத்தச் சொல்லவேணும்
Reply
#9
kuruvikal Wrote:பழிக்குப் பழிபோல...கனடாவில அந்தாள தலைகுனிய வைச்சது..இப்ப அந்தாள் அங்க தன்ர கெட்டித்தனத்தைக் காட்டி இருக்குப் போல...! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அது சிங்களவன் தானே நடத்துறான்....அவன் அவற்ற அவையின்ர கூட்டாளிதானே...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:?: :?: :?: :!:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
என்ன கோட்டால் நான் விண்ணப்பித்த எங்கட ஆக்களைத்தான் சாடுவேன் ஏனெனில் எமக்குள் எத்தனை பிரச்சினைகள் இருக்கு தங்களுடைய பேச்சசுத்திறமையை எங்கள் மக்களுக்கு பயன் படுத்த விருப்பமின்றி விசுவின் விசும்பல்கள் மூலம் தொலைக்காட்சியில் முகத்தைக்காட்ட நினைச்ச !!!அதான் சொன்னான்
திறமைகள் எக்களுக்குள் காட்டுவதற்று தயக்கமேனே தமிழா? சற்று சிந்தித்துப்பார்.....
:?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?
-Nesamudan Nitharsan-

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)