06-16-2003, 09:13 AM
ஜடிஸசெய்தி
"யாழ் நகர மையப்பகுதிக்குள் வைத்து 14-6-03 அன்று ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணியின் பொறுப்பாளர் சுபத்திரன் அல்லது ரொபேட் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்". ஜஃடிஸ
ஜஉழடழசசிறீசநனஸ...... இத்திய இராணுவமும் கூலிகளும் கோரத்தாண்டவமாடிய எண்பத்தெட்டாம் ஆண்டு காலப்பகுதிக்குள் ..... எனது நினைவுகளை எனது ஊரில் நடைபெற்ற மனதை விட்டகலாத சம்பவத்தோடு ........
எனது ஊரான நெல்லியடியில் கடைகளெல்லாம் உள்ளடக்கிய சந்திப்பகுதியில் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து முகாமிட்டிருந்து பலபடு பாதகச்செயல்களை வடமராட்சிப் பகுதிகளில் செய்துகொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் கும்பலின் வடமராட்சிப் பொறுப்பாளராக இருந்தவன் தான் இந்த சுபத்திரன் எனூம் அரக்கன்.
அன்றொரு நாள் ... வடக்கு கிழக்கு முதலமைச்சராகவிருந்த வரதராஜப்பெருமாள் எனூம் அரக்கன் நெல்லியடிப் பகுதிக்கு வருவதாகவும் அதையொட்டி பொதுக்கூட்டம் என்ற பெயரில் இந்தத்க்கும்பலினால் இராணுவ முகாமினூள் கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டு ஊரிலுள்ள அரச ஊழியர்கள் வர்த்தகர்கள் பொதுமக்கள் என எல்லோரும் கண்டிப்பாக வரவேண்டுமென உத்தரவும் இடப்பட்டிருந்தது. ஆனான் அப்பொதுக்கூட்டத்துக்கு சகலதரப்பாலும் புறக்கணிக்கப்பட்டு பகிஸ்கரிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த அரக்கனோ தனது கூலிகளுக்கு.....
....... மறு நாள் காலை சந்தையும் கடைப்பகுதிகளும் வியாபாரத்திற்காக களைகட்டத்தொடங்கிய நேரம் ....... இந்த சுபத்திரனூம் சில கூலிகளும் கடைவீதிக்கு கைகளில் ஆயுதங்களுடன் வருகின்றார்கள். ஏற்கனவே திட்டமிட்டமாதிரி சில பெரிய வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் இவர்களினால் அழைக்கப்படுகின்றார்கள். ஆனால் மூன்று வர்த்தகர்களே இவர்களின் கையில் ......... அம்மூவரையும் யாழ் நகரை நோக்கி பருத்துறை வீதியில் கூட்டிவரப்பட்டு (எனது வீட்டைக்கடந்து 15 யார் தூரத்தில் எங்களது கண்களுக்கு முன்னாலேயே) அவர்களது வாயினூள் துப்பாக்கியை வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இந்தக் கோரச் சம்பவத்தில் "திருமகள் சிவசோதி. சுப்பிரமணியம். கோப்பிராசம் எனூம் பிரபல வர்த்தகர்களே கொல்லப்பட்டவர்களாவார்கள்....ஜஃஉழடழசஸ
1. இந்த வர்த்தகர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள் :?:
2. இரத்த வெறிபிடித்த ஈவிரக்கமற்ற கூலிகளின் இச்செயலுக்கு யாராவது நியாயம் கற்;பிப்பார்களா :?: ..............
கடவுளே இப்படி எத்தனை எத்தனை அவலங்கள் இந்திய இராணுவமும் அதனூடன் சேர்ந்து இயங்கிய இக்கூலிகளும் எம்மக்களுக்குப் புரிந்தார்கள்.
ஜஉழடழசசிறீனயசமசநனஸஇந்த பாதக செயல்களையெல்லாம் செய்த ஈனர்களில் ஒருவரான சுபத்திரன் எனூம் அரக்கன் சுட்டுக்கொல்லப் பட்டதானது படுகொலையா? இல்லை பாவவிமோசனமா? ஜஃஉழடழசஸ

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->