Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Breaking News
:oops: :roll: :roll:
\" \"
Reply
Eelavan Wrote::oops: :roll: :roll:

உங்கள் போன்றவர்கள் எழுதினால் நான் மற்றவர்களும் புரிந்து கொள்ள முடியும். நாமும் ஆரோக்கியமான கருத்து மோதல் செய்யலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
அரசஅதிபர் மௌனகுருசாமி நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு அரச அதிபரான மௌனகுருசாமி கருணா குழுவினரால் நிர்வாணப்படுத்தி நையப்புடைக்கப்பட்டுள்ளார். கருணா குழுவினரின் பணித்தலின் பெயரால் பணிக்கப்பட்ட விடயத்தை அரசஅதிபர் மௌனகுருசாமி செய்யாது விட்டதாகவும் அதனால் கோபமுற்ற கருணா அணியினர் மௌனகுருசாமி அவர்களை நிர்வாணப்படுத்தி நையப்புடைத்துள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பாக செய்திகள் வெளிச்செல்லாது கருணா குழுவினரால் மறைக்கப்பட்டுள்ளது.

இவர்போன்று பல புத்திஜீவிகள் , கல்விமான்கள் போன்றோர் கருணா குழுவினரால் இதேபோன்ற நையப்புடைத்தல் நடாத்தப்பட்டுள்ளது. எனினும் வெளியில் சொல்ல முடியாது அவர்களெல்லாரும் மௌனமாகவுள்ளார்கள். இச்சம்பவங்கள் வெளியில் தெரியும் பட்சத்தில் தாம் மீண்டும் இதுபோன்ற இம்சைகளுக்கு ஆளாகலாம் என்ற பயத்தில் மௌனிகளாக இருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.

மௌனகுருசாமியின் மகளின் கணவர் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரான கருணாகரன் (ஜெனா) அவர்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டிய செய்தி. மௌனகுருசாமி அவர்கள் இந்திய இராணுவ காலத்தில் இந்திய இராணுவத்துடன் இணைந்து மட்டக்களப்பு மக்களுக்கு கொடும் அட்டகாசங்களும் , அநியாயங்களும் புரிந்தவர். அக்காலப்பகுதியில் கருணாவால் தேடப்பட்ட துரோகியான இவர் கருணாவின் தேடுதலிலிருந்து தப்பித்து கொழும்பில் வசித்து வந்தார். இரண்டு வருடத்துக்கு முன்னர் மீண்டும் மட்டக்களப்புக்கு வந்த மௌனகுருசாமி அரசஅதிபராகப் பதவியேற்றார். கருணாமீதான பயத்திலும் , அவரை அனுசரித்தும் தனது பணியனைச் செய்து வந்தவர். தற்போது கருணா குழுவின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அரச அதிபர் என்ற மதிப்புக்கூட வழங்கப்படாது இவர் நையப்புடைக்கப்பட்டது வருத்தத்துகுரியதும் கண்டனத்துக்கும் உரிய விடயமாகும்.

தமிழ்க்கட்சிக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் சிலர் இந்த சந்தர்ப்பத்தைத் தமது பதவிகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

- புளியம்தீவிலிருந்து முகுந்தன் -
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
kuruvikal Wrote:கிழக்குப் பல்கலைக்கழக துறைப்பீடாதிபதி மீது செய்யப்பட்ட வன்செயலை தமிழ் மக்களின் கல்விச் சமூகம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்...அது மட்டுமன்றி செய்திஸ்தாபனங்கள் சகட்டுமேனிக்கு இச்சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சாட்டுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்...பொதுமக்களும் ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும்....!

இப்படியான ஒரு குழப்ப நிலையில் ஒரு பேராசிரியர் மீது வன்முறைக்களைக் கட்டவிழ்த்துவிடும் அளவிற்கு புலிகள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.....என்பதையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்...!
புலிகளும் இவற்றைத் தெளிவுபடுத்துவதுதான் அவர்கள் மீது சந்தேகங்கள் செல்வதைத் தடுக்கும்....!

எய்தவன் இருக்க அம்பை நோகும் செய்திஸ்தாபனங்களுக்கு யார் கொடுத்தார் சர்வதேச அங்கீகாரம்....!அதுவும் மட்டக்களப்பில் புலிகளின் நடவடிக்கைகள் மட்டுப்பட்டிருக்கும் வேளையில்....இப்படியான கண்மூடித்தனமான குற்றச்சாட்டுக்களை வைக்கும் அமெரிக்க செய்திஸ்தாபனங்கள் தான் உலகின் பிரச்சார பீரங்கிகள் என்றால் உலகின் செய்தித்துறையின் தற்போதைய நிலை கவலைக்கிடமானதே....!

:evil: :roll: Idea

http://tamilwebradio.com/m18.htm
:roll: :?: Idea
Reply
கிழக்கில் விரிவுரையாளர் மீது துப்பாக்கிச் சூடு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் சிவஞானம் திருச்செல்வம் நேற்று இனம் தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

நேற்றிரவு 8 மணியளவில், மட்டக்களப்பு கல்லடியில் மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள அவருடைய வீட்டில் வைத்தே, விரிவுரையாளர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

உந்துருளியில் அவருடைய வீட்டுக்கு சென்ற, தலைக்கசம் அணிந்திருந்த இரண்டு இளைஞர்களே, கைத்துப்பாக்கி ஒன்றினால் இவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சம்பவத்தின் போது விரிவுரையாளரின் இடுப்புப் பகுதியிலேயே காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர் தற்சமயம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மட்டக்களப்பில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்துக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறப்படும் இரண்டு இளைஞர்கள் கருணா அணியினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் ஒருவரும், செங்கலடியில் வைத்துப் பிறிதொருவரும் கருணா அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பிலிருந்து கைது செய்யப்பட்ட இவ்விருவரும் கையடக்கத் தொலைபேசியூடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்துடன் தொடர்பு கொண்டதாகவும், இதையடுத்தே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள இவ்விருவர் தொடர்பிலும் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி - புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
BBC Wrote:
kuruvikal Wrote:இவை தொடர்பாக பல நூல்கள் பலரும் எழுதி இருக்கிறார்கள்...இவற்றை எல்லாம் ஒரு காலத்தில் படித்திருந்தோம்...இப்போ அவை பற்றி அதிகம் கவனம் இல்லை...! பழையவற்றை மீண்டும் கிளறுவது அவசியமற்றது...நாம் ஓர் உதாரணத்துக்கு அங்கு சொன்னோம்...! அது உதாரணமானாலும் உண்மைகள் இருக்கு...!

எதுக்கும் நெடுமாறன் ஈழப்போராட்டம் தொடர்பாக 90களின் முற்பகுதியில் எழுதிய சில நூல்கள் கிடைக்கப்பெற்றால் வாசியுங்கள்....ஈழப்போராட்டத்தின் இரசியக் கரங்கள் பற்றி அறிய முடியும்....! எங்களிலும் கூட ஈழப்போராட்டம் பற்றிய ஒரு தெளிவை <b>ஏற்படுத்தியது நெடுமாறனின் நூல்கள் என்றால் அது மிகையல்ல</b>...!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: Idea

BBC Wrote:
kuruvikal Wrote:உங்களுக்குத் தெரிஞ்சது பலது புலி எதிர்ப்பாத்தான் இருக்கு...ஏன் லங்காப்புவத்துக்குப் பக்கத்திலயே இருந்தனியள்....நிதர்சனம் தரிசிக்கல்லப் போல....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நான் தெரிந்ததை சொன்னேன். நிதர்சனம் தெரிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால்தானே அறியலாம். முடியாது என்று சொன்னால்?

kuruvikal Wrote:'நிதர்சனம்' தெரியாதவர்கள் சமகால ஈழத்தமிழராய் இருக்கத் தகுதி அற்றவர்கள்...அவர்களுக்கெல்லாம் நாம் விளக்கமளிப்பதால் எந்தப் பயனும் இல்லை...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எனக்கு தெரியாததை தெரியாது என்று கேட்டறிந்துதான் பழக்கம். அந்த விஜிதரன் சம்பவம் பற்றி எனக்கு தெரிந்த்தை சொன்னேன். நீங்கள் அப்படி இல்லை நிதர்சனம் தெரியாதா என்றீர்கள். எனக்கு தெரியாத நிதர்சனத்தை நீங்கள் சொன்னால்தானே தெரிந்து கொள்ளலாம். அதையும் நீங்கள் செய்ய முடியாது என்று சொல்கின்றீர்கள். அப்போது எப்படி அறிந்து கொள்ள முடியும். அதனால் ஈழத்தமிழராய் இருக்க தகுதி இல்லை எங்கின்றீர்கள் பரவாயில்லை. மற்றொருவர் சொல்லி தகுது வந்துவிடுமா இல்லை போய்விடுமா?

நெடுமாறனின் புத்தகத்தை படித்து தெளிவு பெற்றதாக் கூறும் நீங்கள் தெரியாதவர்களுக்கு சொல்ல மறுப்பது ஆச்சரியமாக உள்ளது. நமக்கு தெரிந்ததை பகிர்ந்து கொண்டால் தான் மற்றவர்கள் அறிய முடியும்.

எது அவசியமோ அதை அறியவைப்பதே விவேகம்....! காலத்தால் அவசியமற்றதை அறியவைப்பதில் எம்மளவில் எம் நேரத்தைச் செல்விட விருப்பமில்லை....இல்லை அறிய வேண்டும் என்று ஆவல் இருந்தால் தேடித்தான் அறிந்து கொள்ளுங்களேன் யார் வேண்டாம் என்றார்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<b>தேர்தலில் வென்றவுடன் மீண்டும் புலிகளுடன் பேச்சுவார்த்தை: ரணில்</b>

அடுத்த வாரம் தேர்தலில் வென்ற கையோடு, உடனடியாக விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க நான் உறுதியுடன் இருக்கிறேன் என இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.

தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,

ஏப்ரல் 2ம் தேதி நடக்கும் தேர்தலில்÷ எங்களது கட்சி மீண்டும் வெல்வது நிச்சயம். மீண்டும் அரசை அமைத்தவுடன் ஏப்ரல் மாதத்துக்குள்ளாகவே விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது என்ற உறுதியுடன் இருக்கிறேன்.

ஒழுங்காக நடந்து கொண்டிருந்த அமைதி முயற்சிகளை கெடுத்தததே அதிபர் சந்திரிகா குமாரதுங்காதான்.

வட கிழக்கு மாகாணத்தில் சுயாட்சி என்ற புலிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் தான் நாங்கள் நடத்தும் பேச்சுவார்த்தை இருக்கும். அதே நேரத்தில் புலிகள் சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்போம் என்று அர்த்தமல்ல. அதே போல நாங்கள் சொலவதை எல்லாம் புலிகளும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் நிர்பந்திக்க மாட்டோம்.

எனது அரசு ஆட்சிக்கு வந்து நாட்டில் அமைதியைக் கொண்டு வந்தது, போரை நிறுத்தி ரத்த ஆறு ஓடுவதைத் தடுத்தது, பொருளாதாரத்தையும் மீண்டும் சீர் செய்ய ஆரம்பித்தது. இந் நிலையில் தான் எனது ஆட்சியை 4 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கலைத்து எல்லாவற்றையும் கெடுத்தார் சந்திரிகா.

அடுத்த வாரம் நடக்கும் தேர்தல்களில் நாங்கள் நிச்சயம் வெல்வோம் என்றார் ரணில்.

இன்று (25ம் தேதி) ரணிலுக்கு 55வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

thatstamil.com......!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

சந்திரகா பகிரங்கமாக செயல்களில் இறங்வா.

ரணில் இரகசியமாக தன் காய்களை நகர்த்துவார்.
Reply
shanmuhi Wrote:இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

தமிழ்ப்பொதுமக்களை நல்லா பேக்காட்டுறாங்கள் எண்டு சொல்லுறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
shanmuhi Wrote:இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

சந்திரகா பகிரங்கமாக செயல்களில் இறங்வா.

ரணில் இரகசியமாக தன் காய்களை நகர்த்துவார்.

உண்மைதான். பொதுவாக இலங்கை அரசியல்வாதிகள் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். நமது தலைவர்களின் லட்சணம் அப்படி. யார் உள்ள திருடர்களில் குறைந்த திருடர் என்று பார்த்து வாக்களிக்க வேண்டியதுதான். அவ்வள்வுதான் நாம் செய்ய முடியும்.

சந்திரிகா, ரணில் இருவருமே சமாதானம் பற்றி பேச காரணம் மக்கள் அதை விரும்புவதால்தான். அதனால் அதை பற்றி பேசி ஓட்டுக்களை பெற்று ஆட்சிக்கு வரலாம் என்று நினைக்கின்றார்கள். இதே மக்கள் போரை விரும்பினால் இருவருமே யார் போரை சிறப்பாக நடத்துவது என்பதை பற்றி பேசி மக்கள் ஆதரவை பெற முயற்சிப்பார்கள். அவர்களுக்கு ஆட்சி, அதிகாரம்தான் முதல் மூச்சு. அதன் பின்புதான் நாட்டு நலன் மற்றவை எல்லாமே.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<img src='http://www.yarl.com/news/image_upload/Eelam_2edb.pahee1.jpg' border='0' alt='user posted image'>

தாடிக்காரரின் கொலைகாரக் கும்பலினால் தாக்குதலுக்கு இலக்காகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத் தலைவர்..பகீரதன்...!

யாழ்ப்பாண மண்ணில் தற்போதும் சிறீதர் தியேட்டரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் தாடிக்காரர் ஒருவரின் கீழ் இயங்கும் ஆயுதக் கும்பல் ஒன்றின் அராஜக அரசியலை அம்பலப்படுத்தி வந்த யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் கொக்குவில் பகுதியில் வைத்து குறிப்பிட்ட ஆயுதக் குமபலைச் சேர்ந்த குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையில் பொதுமக்களால் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர்...! இத்தகவலை யாழ்களத்தின் செய்திப்பிரிவில் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம்...!

<b>மக்களுக்காக குரல் கொடுத்து வந்த அவர்களின் பிள்ளைகளாகிய மாணவர்களைத் தாக்கி தங்கள் அராஜக அட்டகாசத்தின் உச்சக்கட்டத்தினை வெளிப்படுத்தி உள்ள குறிப்பிட்ட கும்பலை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும்...மக்களே அப்பிரதேசங்களில் வாழும் நீங்களே உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும்...அவர்களின் இலட்சியங்களை வென்று கொடுக்க வேண்டும்...எனவே விழித்தெழுந்து துரோகிகளை தூர விரட்டி அடித்து எம் தேசத்தின் புனிதம் காத்து நில்லுங்கள்....!</b>

Idea Idea Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
<img src='http://www.thinakural.com/2004/March/25/moorthy.gif' border='0' alt='user posted image'>

நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
LTTE rebel Leader Karuna extends support to UNP

Alladin Hussein in Colombo, March 24, 2004, 8.43 pm. The United National Party (UNP) today announced that LTTE renegade Leader Karuna Amman has decided to support the Tamil National Alliance (TNA) at the forthcoming General Elections. According to the UNPs Official Website, Karuna reportedly told a group of intellectuals that he has decided to support Prime Minister Ranil Wickremesinghe's UNP, which was why he was supporting TNA.

However Karunas support comes with conditions, and that is if the UNP is elected to power, the party should make all efforts to develop the Eastern Province. Karuna's latest move came as a surprise to the United Peoples' Freedom Alliance (UPFA) that countered on his support to weaken the TNA in the north and east, the UNP website claimed.

Karuna has also told the group that he cannot afford to fight' with both the LTTE in the north and the government at the same time, it said. The Tamil National Alliance which secured 15 parliamentary seats at the last general election in 2001 has pledged to support Wickremesinghes UNP unconditionally at the elections.

Karuna was reported earlier to be planning to block all TNA votes from the east owing to his anger with the LTTE hierarchy in the North, the UNP claimed.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
SLMM Trying To Create a War In The East- Karuna's LTTE

Bandula Jayasekara in Colombo, SLT 7.30 A.M Thursday 25 March. Varathan, Spokesman for LTTE's Rebel Eastern Commander Col, Karuna says that the Sri Lanka Monitoring Mission (SLMM) is trying to create a war situation in the East by helping northern cadres to move to the east. Varathan said after the SLMM helped northern cadres to move towards the east they were seen in Virugal, south of Trincomalee, with weapons. Varathan said, " SLMM was brought here to maintain peace and help to maintain peace. Not to create conflicts. By doing this, the SLMM is trying to create a war in the east. But, we are ready to face any challenge." There has been a high concentration of northern cadres in the area during the last week. Eastern sources say that Prabhakaran is strengthening his forces for a possible attack on Karuna and his eastern cadres. The MOU signed between the government and the LTTE does allow the escort of cadres to LTTE controlled areas.
Varathan also said that a Dr. Thiruchelvam Dean of the Agriculture faculty of the Eastern University had been shot and killed in Batticaloa. Varathan pointed out that Dr. Thiruchelvam was loyal to Col Karuna and on several times spoken on his behalf. " The eastern university is closed now Thiruchelvam said it should be opened. Some people from the North did not like that. He was also tipped to be the Vice Chancellor of the eastern university and this is another case of how the northern cadres have prevented a easterner from getting that position, just by killing him. Without mentioning the name of Prabhakaran's LTTE Varathan said " This killing has been done clearly by the other party and we have no doubt about it."
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<img src='http://www.virakesari.lk/20040325/PICS/spb.jpg' border='0' alt='user posted image'>

நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
kuruvikal Wrote:
BBC Wrote:
kuruvikal Wrote:இவை தொடர்பாக பல நூல்கள் பலரும் எழுதி இருக்கிறார்கள்...இவற்றை எல்லாம் ஒரு காலத்தில் படித்திருந்தோம்...இப்போ அவை பற்றி அதிகம் கவனம் இல்லை...! பழையவற்றை மீண்டும் கிளறுவது அவசியமற்றது...நாம் ஓர் உதாரணத்துக்கு அங்கு சொன்னோம்...! அது உதாரணமானாலும் உண்மைகள் இருக்கு...!

எதுக்கும் நெடுமாறன் ஈழப்போராட்டம் தொடர்பாக 90களின் முற்பகுதியில் எழுதிய சில நூல்கள் கிடைக்கப்பெற்றால் வாசியுங்கள்....ஈழப்போராட்டத்தின் இரசியக் கரங்கள் பற்றி அறிய முடியும்....! எங்களிலும் கூட ஈழப்போராட்டம் பற்றிய ஒரு தெளிவை <b>ஏற்படுத்தியது நெடுமாறனின் நூல்கள் என்றால் அது மிகையல்ல</b>...!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: Idea

BBC Wrote:
kuruvikal Wrote:உங்களுக்குத் தெரிஞ்சது பலது புலி எதிர்ப்பாத்தான் இருக்கு...ஏன் லங்காப்புவத்துக்குப் பக்கத்திலயே இருந்தனியள்....நிதர்சனம் தரிசிக்கல்லப் போல....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நான் தெரிந்ததை சொன்னேன். நிதர்சனம் தெரிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால்தானே அறியலாம். முடியாது என்று சொன்னால்?

kuruvikal Wrote:'நிதர்சனம்' தெரியாதவர்கள் சமகால ஈழத்தமிழராய் இருக்கத் தகுதி அற்றவர்கள்...அவர்களுக்கெல்லாம் நாம் விளக்கமளிப்பதால் எந்தப் பயனும் இல்லை...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எனக்கு தெரியாததை தெரியாது என்று கேட்டறிந்துதான் பழக்கம். அந்த விஜிதரன் சம்பவம் பற்றி எனக்கு தெரிந்த்தை சொன்னேன். நீங்கள் அப்படி இல்லை நிதர்சனம் தெரியாதா என்றீர்கள். எனக்கு தெரியாத நிதர்சனத்தை நீங்கள் சொன்னால்தானே தெரிந்து கொள்ளலாம். அதையும் நீங்கள் செய்ய முடியாது என்று சொல்கின்றீர்கள். அப்போது எப்படி அறிந்து கொள்ள முடியும். அதனால் ஈழத்தமிழராய் இருக்க தகுதி இல்லை எங்கின்றீர்கள் பரவாயில்லை. மற்றொருவர் சொல்லி தகுது வந்துவிடுமா இல்லை போய்விடுமா?

நெடுமாறனின் புத்தகத்தை படித்து தெளிவு பெற்றதாக் கூறும் நீங்கள் தெரியாதவர்களுக்கு சொல்ல மறுப்பது ஆச்சரியமாக உள்ளது. நமக்கு தெரிந்ததை பகிர்ந்து கொண்டால் தான் மற்றவர்கள் அறிய முடியும்.

எது அவசியமோ அதை அறியவைப்பதே விவேகம்....! காலத்தால் அவசியமற்றதை அறியவைப்பதில் எம்மளவில் எம் நேரத்தைச் செல்விட விருப்பமில்லை....இல்லை அறிய வேண்டும் என்று ஆவல் இருந்தால் தேடித்தான் அறிந்து கொள்ளுங்களேன் யார் வேண்டாம் என்றார்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

எனக்கு தெரிந்தது தவறு என்று சொன்னதாலேயே சரியான தகவல் எது என்று உங்களை கேட்டேன். ஒருவர் ஒன்றை தவறு என்று சொல்லும்போது அவரிடமிருந்து சரியான தகவலை அறிவமுயல்வது மனித இயல்பு. என்னை பொறுத்தவரை நான் மற்றவருடைய தகவல் தவறு என்று சுட்டிகாட்டி அவர் சரியானது எது என்று கேட்டால் தெரிந்ததை நிச்சயம் சொல்வேன்.

[b]<span style='font-size:25pt;line-height:100%'>எது அவசியமோ அதை அறியவைப்பதே விவேகம்....! காலத்தால் அவசியமற்றதை அறியவைப்பதில் எம்மளவில் எம் நேரத்தைச் செலவிட விருப்பமில்லை....இல்லை அறிய வேண்டும் என்று ஆவல் இருந்தால் தேடித்தான் அறிந்து கொள்ளுங்களேன் யார் வேண்டாம் என்றார்...!</span>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டுள்ளார்கள்

யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் திரு.பகீரதன் பரராஐசிங்கம் மற்றும் இன்னுமொரு மாணவரான திரு.புவிராஐ; ராஐரட்ணம் ஆகியோரே இவ்வாறு, ஈ.பி.டி.பி. விரோதக்கும்பலைச் சார்ந்த சிலரால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டிருந்த வேளையில், கொக்குவில் மஞ்சவண்ணப்பதி பிள்ளையார் கோவிலடிக்கு அருகில், வந்துகொண்டிருந்த போது, எதிர்த் திசையில் வந்த ஈ.பி.டி.பி.யினர் சிலர், திடிரெனப் பாய்ந்து பல்கலைக் கழக மாணவர் அமைப்பின் தலைவரையும் அவருக்கு அருகே வந்த புவிராஐ; உட்பட பலரையும் தாறுமாறாகத் தாக்க ஆரம்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதலைத் தடுக்க முயன்ற பல்கலைக் கழக மாணவர்களை, ஈ.பி.டி.பி.கும்பலுக்கு பாதுகாப்பு வழங்க வந்திருந்த இராணுவத்தினரும் பொலிசாரும் ஈ.பி.டி.பி.யினருடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் வழங்கியுள்ளார்கள்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களிடம், பொலிசார் பின்னர் தீவிர விசாரணைகள் நடாத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் புதினம் தரும் செய்தி...!

BBC Wrote:[quote=kuruvikal]உங்களுக்குத் தெரிஞ்சது பலது புலி எதிர்ப்பாத்தான் இருக்கு...ஏன் லங்காப்புவத்துக்குப் பக்கத்திலயே இருந்தனியள்....நிதர்சனம் தரிசிக்கல்லப் போல....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நான் தெரிந்ததை சொன்னேன். நிதர்சனம் தெரிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால்தானே அறியலாம். முடியாது என்று சொன்னால்?

kuruvikal Wrote:'நிதர்சனம்' தெரியாதவர்கள் சமகால ஈழத்தமிழராய் இருக்கத் தகுதி அற்றவர்கள்...அவர்களுக்கெல்லாம் நாம் விளக்கமளிப்பதால் எந்தப் பயனும் இல்லை...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எனக்கு தெரியாததை தெரியாது என்று கேட்டறிந்துதான் பழக்கம். அந்த விஜிதரன் சம்பவம் பற்றி எனக்கு தெரிந்த்தை சொன்னேன். நீங்கள் அப்படி இல்லை நிதர்சனம் தெரியாதா என்றீர்கள். எனக்கு தெரியாத நிதர்சனத்தை நீங்கள் சொன்னால்தானே தெரிந்து கொள்ளலாம். அதையும் நீங்கள் செய்ய முடியாது என்று சொல்கின்றீர்கள். அப்போது எப்படி அறிந்து கொள்ள முடியும். அதனால் ஈழத்தமிழராய் இருக்க தகுதி இல்லை எங்கின்றீர்கள் பரவாயில்லை. மற்றொருவர் சொல்லி தகுது வந்துவிடுமா இல்லை போய்விடுமா?

நெடுமாறனின் புத்தகத்தை படித்து தெளிவு பெற்றதாக் கூறும் நீங்கள் தெரியாதவர்களுக்கு சொல்ல மறுப்பது ஆச்சரியமாக உள்ளது. நமக்கு தெரிந்ததை பகிர்ந்து கொண்டால் தான் மற்றவர்கள் அறிய முடியும்.

எது அவசியமோ அதை அறியவைப்பதே விவேகம்....! காலத்தால் அவசியமற்றதை அறியவைப்பதில் எம்மளவில் எம் நேரத்தைச் செல்விட விருப்பமில்லை....இல்லை அறிய வேண்டும் என்று ஆவல் இருந்தால் தேடித்தான் அறிந்து கொள்ளுங்களேன் யார் வேண்டாம் என்றார்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

எனக்கு தெரிந்தது தவறு என்று சொன்னதாலேயே சரியான தகவல் எது என்று உங்களை கேட்டேன். ஒருவர் ஒன்றை தவறு என்று சொல்லும்போது அவரிடமிருந்து சரியான தகவலை அறிவமுயல்வது மனித இயல்பு. என்னை பொறுத்தவரை நான் மற்றவருடைய தகவல் தவறு என்று சுட்டிகாட்டி அவர் சரியானது எது என்று கேட்டால் தெரிந்ததை நிச்சயம் சொல்வேன்.

[b]<span style='font-size:25pt;line-height:100%'>எது அவசியமோ அதை அறியவைப்பதே விவேகம்....! காலத்தால் அவசியமற்றதை அறியவைப்பதில் எம்மளவில் எம் நேரத்தைச் செலவிட விருப்பமில்லை....இல்லை அறிய வேண்டும் என்று ஆவல் இருந்தால் தேடித்தான் அறிந்து கொள்ளுங்களேன் யார் வேண்டாம் என்றார்...!</span>

நான் தேடி அறிகின்றேன், மற்றவர்கள் நான் சொன்ன தகவல் தவறு என்றூ சொல்லவில்லை. தவறு என்று சொன்னவரிடம்தானே சரியானது எது என்று கேட்க முடியும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
kuruvikal Wrote:யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டுள்ளார்கள்

யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் திரு.பகீரதன் பரராஐசிங்கம் மற்றும் இன்னுமொரு மாணவரான திரு.புவிராஐ; ராஐரட்ணம் ஆகியோரே இவ்வாறு, ஈ.பி.டி.பி. விரோதக்கும்பலைச் சார்ந்த சிலரால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டிருந்த வேளையில், கொக்குவில் மஞ்சவண்ணப்பதி பிள்ளையார் கோவிலடிக்கு அருகில், வந்துகொண்டிருந்த போது, எதிர்த் திசையில் வந்த ஈ.பி.டி.பி.யினர் சிலர், திடிரெனப் பாய்ந்து பல்கலைக் கழக மாணவர் அமைப்பின் தலைவரையும் அவருக்கு அருகே வந்த புவிராஐ; உட்பட பலரையும் தாறுமாறாகத் தாக்க ஆரம்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதலைத் தடுக்க முயன்ற பல்கலைக் கழக மாணவர்களை, ஈ.பி.டி.பி.கும்பலுக்கு பாதுகாப்பு வழங்க வந்திருந்த இராணுவத்தினரும் பொலிசாரும் ஈ.பி.டி.பி.யினருடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் வழங்கியுள்ளார்கள்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களிடம், பொலிசார் பின்னர் தீவிர விசாரணைகள் நடாத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் புதினம் தரும் செய்தி...!

யாழ்ப்பாண நகரை அடுத்துள்ள கொக்குவில் கிராமத்தில் மஞ்சவனப்பதி கோவிலருகே, ஈ.பி.டி.பி. பிரச்சாரக் குழவினர் மீது தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளரும், புலிகளின் பிரமுகருமான கஜேந்திரனின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று காலை 11.15 மணியளவில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளரும், ஈ.பி.டி.பி.யின் பிரதம அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.வி.குகேந்திரன் (வி.கே.ஜெகன்) நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் தலைவரும், வேட்பாளருமான க.மணிபல்லவராஜன் (நிஷாந்தன்) ஆகியோரடங்கிய ஈ.பி.டி.பி.யின் பிரச்சாரக்குழுவினர் கொக்குவில் மஞ்சவனப்பதி அருகே பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதே வேளையில் 57-5116 இலக்கமுடைய நீலநிற டொல்பின் ரக வாகனத்தில் வந்த கஜேந்திரனுக்கு ஆதரவான சிலர், எமது பிரச்சார வாகனத்தினுள் அத்துமீறி நுழைந்து வானொலி உபகரணங்களைச் சேதப்படுத்தியதோடு ஆட்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இச் சம்பவத்தில் காயமடைந்த எமது உறுப்பினர் ஒருவர் பலாலி இராணுவ வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எமது வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளும் சேதமாக்கப்பட்டது.

பொலிசாரின் பாதுகாப்பையும் மீறி மூன்று பொலிசார் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மூவர் மீதும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர் என அறிமுகப்படுத்தப்படும் புலிகளின் முக்கியஸ்தரான கஜேந்திரனுக்கு ஆதரவான குண்டர்கள் சிலர் இந்த கோழைத்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதே சம்பவத்தின் போது யாழ் மாவட்ட பிரதம அமைப்பாளர் கே.வி.குகேந்திரன்

(வி.கே.ஜெகன்) உதவி அமைப்பாளர் மணிபல்லவராஜன் (நிஷாந்தன்) ஆகியோருக்கு நேரடி அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதே அசம்பாவிதம் தொடர்பாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் அமைப்புகளிடமும் பொலீசாரிடமும் முறையிடப்பட்டுள்ளது.
[size=14]இப்படி ஒரு அறிக்கை வந்திருக்கிறதே.. விசாரிக்கும் படத்துடன்..
Truth 'll prevail
Reply

Forum Jump:

Users browsing this thread: 7 Guest(s)