Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படுகொலையா? இல்லை பாவவிமோசனமா?
அடே.. அடே..மலரும்.மடலும்மாஞ்சு மாஞ்சு செயதியள்.. விசாலமா.. கதைச்சியள்.. இப்ப றீல்கட்டை.. தேயுமளவுக்கு.. றீல் விடுறியள்..

இப்ப.. எனக்கும் ரிபிஸிக்கும் .. முடிச்சுப்போட்ட.. குரங்குகளைத்தான்.. நான் தேடுறன்.. என்னுத்துககும்.. இண்டைக்கு.. மூண்டிடத்திலை பிரச்சனை.. சோட்டவுட் பண்ணிப்போட்டு.. வந்து.. சந்திக்கிறன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
மலரும் மடல் எண்டால் என்ன புது கதைஒண்டு விடுறியள்.
Reply
sethu Wrote:மலரும் மடல் எண்டால் என்ன புது கதைஒண்டு விடுறியள்.
அட றீலக்கட்டை தேஞ்சு.. கட..கட..வெண்டு சத்தம்போடுதடா..மலரும் மடலும் என்னவோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
குருவிகளே உங்கள் பதிலை காலம கடந்து பார்த்தேன். நிச்சயமாய் சிங்களவர்களை அந்த ஒன்றிற்காய் போற்றலாம்.நிச்சயமாய் அவர்கள் தமது மதத்தை ஒரு நாளும் விட்டுக் கொடுத்ததில்லை. உதாரணம் இங்கு வந்து சில துரோகிகள் மதம் மாறி மற்றவர்களைக் காட்டிக் கொடுத்துக் கொண்டு திரிகின்றார்கள். நான் பத்து வருடங்களாக இவ்விடம் உள்ளேன் ஆனாலும் இன்னமும் ஒரு பௌத்தன் மதம் மாறி தன் இனத்தைக் காட்டிக் கொடுத்ததாக நான் கேள்விப்பட வில்லை. சில நாட்களுக்கு முன் பாடு மீன் நகரின் ஒரு பிரஜை இங்கு மதம் மாறி தமிழ் புத்தாண்டுக்கு பால் சோறு பொங்கி உண்டதையே காட்டிக் கொடுத்து அடிவாங்கிக் கொடுத்த கொடுமையை என்ன வென்று சொல்வது. சிங்களம் எதிரியேன்றாலும் அவர்களிடம் படிப்பதற்கு நிறைய பாடஙகள் எமக்குண்டு.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்

சீலன்
seelan
Reply
உமக்கென்னமதியார் நீர் ஆற்யைன் பணத்திலை வாழுறனீர் ஆரிட்டையும் வானெலிக்கு என்ற சொல்லி சேர்த்து போட்டு பிறகு எல்லாத்தையும் அடிச்சிட்டு நட்டக்கணக்கிலை போர்றது தானே எல்லாம் உங்களுக்கு தெரியாததே? நீங்கள் என்ன செங்கல்பட்டிலை இருந்தனீங்களே உங்கடை கதையப்பாத்தா அப்பிடித்தான் இருக்கு நீங்கள எது சொன்னாலும் பிழையில்லை ஏனென்றால் உங்களுக்கு மண்டை களண்டிட்டுது என்று சொன்னாங்கள் அதாலை நீங்கள் அலட்டுங்கோ கேப்பம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. . . . .
Reply
S.Malaravan Wrote:உமக்கென்னமதியார் நீர் ஆற்யைன் பணத்திலை வாழுறனீர் ஆரிட்டையும் வானெலிக்கு என்ற சொல்லி சேர்த்து போட்டு பிறகு எல்லாத்தையும் அடிச்சிட்டு நட்டக்கணக்கிலை போர்றது தானே எல்லாம் உங்களுக்கு தெரியாததே? நீங்கள் என்ன செங்கல்பட்டிலை இருந்தனீங்களே உங்கடை கதையப்பாத்தா அப்பிடித்தான் இருக்கு நீங்கள எது சொன்னாலும் பிழையில்லை ஏனென்றால் உங்களுக்கு மண்டை களண்டிட்டுது என்று சொன்னாங்கள் அதாலை நீங்கள் அலட்டுங்கோ கேப்பம்.
இதைத்தவிர.. எதையும்.. எழுதத்.. தெரியாது.. போலும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
தெஹிவளை பொலீஸ் நிலையக் குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பதிகாரி தாப்ரூ கொலைச் சம்பவத் துக்கும் எமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. சமாதான முயற்சிகளைச் சீர்குலைக்கும் சக்திகளே இதற்குக் காரணம் என்று புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-சுனில் தாப்ரூ கொலைசெய்யப்பட்டது அவரது உளவாளியால் என்பது சகலருக்கும் தெரிந்த விடயம். அவரைக் கொலை செய்தவர் எனக் கூறப்படும் நபர் அவருடன் நீண்டகாலமாக உறவுகளைக் கொண்டுள்ளார். அந்த கொலையின் மர்மங்கள் துலங்கிவருகின்றன. காலப்போக்கில் உண்மை விடயம் தெரியவரும். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் சமாதான முயற்சிகளில் குந்தகம் விளைவிக்கக்கூடாது என்று அதன் உறுப்பினர்களுக்கு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.அண்மைக்காலங்களில் இடம் பெற்றுவரும் கொலைகள் தொடர்பான சூத்திரதாரிகளைக் கண்டுபிடிப்பதில் எமது புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.சமாதான முயற்சிகளுக்கு குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நாம் உறுதியாகவிருக்கிறோம். கொலைகளின் பின்னணி குறித்து காலப்போக்கில் தெரியவரும். எம் மீது வீண் பழிசுமத்தப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் - என்று கூறினார் அவர். நண்றி உதயன்
Reply
உண்மைக்கு அழிவில்லை. பொய்யை எவ்வளவு தான் கூவிக் கூவி விற்க முனைந்தாலும் விற்பனையாகது. பேரினத்தின் இலத்திரனியல் சாதனங்கள் அனைத்தும் கொசு கடித்தால் கூட புலி ஏவிவிட்ட கொசு என்று தான் புலம்புதுகள். எங்கே போய் முட்டிக் கொள்ள.

ஒன்றுபடு தமிழா

அன்புன்
சீலன்
seelan
Reply
P.S.Seelan Wrote:உண்மைக்கு அழிவில்லை. பொய்யை எவ்வளவு தான் கூவிக் கூவி விற்க முனைந்தாலும் விற்பனையாகது. பேரினத்தின் இலத்திரனியல் சாதனங்கள் அனைத்தும் கொசு கடித்தால் கூட புலி ஏவிவிட்ட கொசு என்று தான் புலம்புதுகள். எங்கே போய் முட்டிக் கொள்ள.
துரொகிப்பட்டம் ஒபிசலாக்.. குடுத்திட்டாங்களாக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
தாத்தா உங்கள் வார்த்தையில் குதர்க்கம் ரொம்பவே இருக்கின்றது

பாதிக்கப்பட்டவனிற்குத்தான் அதன் வலி தெரியும். அந்த வகையில் அந்த கொலையாளி நிறைய பாதிக்கப்பட்டிருப்பார். அதற்கு பழிவாங்கும் நோக்குடன் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்திருப்பார்.
அரசு எப்பவுமே எங்கு வெடித்தாலும் அதை புலிகள்தான் செய்தார்கள் என்று குற்றம்சாட்டுவது புதிசு இல்லைத்தானே.
[b] ?
Reply
தாத்தா காலம் தங்களுக்கு அனைத்தையும் புரியவைக்கும் எண்று நான் நம்புகின்றேன்.
Reply
sethu Wrote:
Karavai Paranee Wrote:தாத்தா உங்கள் வார்த்தையில் குதர்க்கம் ரொம்பவே இருக்கின்றது
பாதிக்கப்பட்டவனிற்குத்தான் அதன் வலி தெரியும். அந்த வகையில் அந்த கொலையாளி நிறைய பாதிக்கப்பட்டிருப்பார். அதற்கு பழிவாங்கும் நோக்குடன் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்திருப்பார்.
அரசு எப்பவுமே எங்கு வெடித்தாலும் அதை புலிகள்தான் செய்தார்கள் என்று குற்றம்சாட்டுவது புதிசு இல்லைத்தானே.
தாத்தா காலம் தங்களுக்கு அனைத்தையும் புரியவைக்கும் எண்று நான் நம்புகின்றேன்.
துரோகி.. எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை.. சமாதானத்தைக் குழப்பிற சதி யெண்டு.. அரசியல்துறை.. ஒபிசலா.. அறிக்கை விட்டிட்டுது..
நீங்கள்.. என்ன சொல்லுறியள்எண்டு.. எனக்கு விளங்கேல்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
உண்மைதான் அறிக்கைவிட்டது உண்மை அதற்கு இப்ப என்ன. அதற்குப்பிறகும் இல்லை அவங்கள்தான் சுட்டது எண்டு லண்டனில் சில மரநாய்கள் கத்துது. அதுமட்டுமோ நான் முதலே சொன்னேன் அவருக்கும் புலிகளுக்கும் தொடர்பு இல்லை எண்டு.
Reply
sethu Wrote:உண்மைதான் அறிக்கைவிட்டது உண்மை அதற்கு இப்ப என்ன. அதற்குப்பிறகும் இல்லை அவங்கள்தான் சுட்டது எண்டு லண்டனில் சில மரநாய்கள் கத்துது. அதுமட்டுமோ நான் முதலே சொன்னேன் அவருக்கும் புலிகளுக்கும் தொடர்பு இல்லை எண்டு.
நீங்களும்.. அதே.. பட்டததைக்குடுத்தியளோ..
சயனைற் குப்பி.. என்னத்துக்குக் குடுக்கிறது.. நீ செத்தாலும்..நான் இருக்கோணும்.. தத்துவத்துக்காக..
போராட்டப் போர்வைக்கு உள்ளை புூருற.. எல்லாத் தலைவனும்.. சொல்லுறது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
அப்ப நீங்களும் ஒர தலைபோனவனாக கடைமையாற்றியுள்ளீர்கள் ஒரு இயக்கத்தில் அப்படியோ?
Reply
அடே.. அடே.. நான் மற்றவனும் இருக்கவேணும்.. எண்டு நினைக்கிறவன்..
சயனைற் குப்பி.. குடுக்கிறவனுக்குத்தான்.. அது சரி..
மற்றவன் செத்தாலும்.. தான் தப்பவேணும்.. எண்ட புத்தி.. அவனுக்குத்தான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
நீங்கள் அப்படி நினைத்துத்தான் இங்கைவந்து அறிக்கைவிடுறியள் அதற்கு பக்ஸ் மிசின்கூட ஆர் தந்தது எண்டு தெரியும்.
அதுமட்டுமோ மேற்சொன்னபுத்தி உங்களுக்கத்தான் காரணம் கூட இருந்தவன்களை நடுறேட்டிலை விட்டுட்டு இங்கைவந்து அப்பாடா.
Reply
sethu Wrote:நீங்கள் அப்படி நினைத்துத்தான் இங்கைவந்து அறிக்கைவிடுறியள் அதற்கு பக்ஸ் மிசின்கூட ஆர் தந்தது எண்டு தெரியும்.
அதுமட்டுமோ மேற்சொன்னபுத்தி உங்களுக்கத்தான் காரணம் கூட இருந்தவன்களை நடுறேட்டிலை விட்டுட்டு இங்கைவந்து அப்பாடா.
ஏன்ராப்பா.. பக்ஸ்.. மெசின் என்ன.. ஆயிரம்பவுனே.. 30.. பவுண்தானே.. அதுக்காக.. தாத்தா.. ஆரிட்டையும்.. ஊம்புவாரோ..

கல்லு எறியேக்கை.. கொடி.. அறுக்கேக்கை.. தெரியும்.. அப்பவே.. விட்டிட்டன்.. அதோடை.. பிடிச்சு அனுப்பிப்போட்டா.. அம்மா.. இன்பமேசன்.. அப்பவே.. குடுத்திட்டாங்கள்.. அம்மாவுக்கு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
அந்த கும்பலில் நீங்கள் இருந்தது உண்மைதானே.
Reply
இந்தத் துரோகக்க கும்பல் இருந்தும தொல்லை அழிந்தும் தொல்லை. அது சரி இவர்கள் உயிரோடு இருந்துதான் தமிழருக்கு என்ன செய்யப் போகின்றார்கள். ஆக்கிரமிப்பு அசிங்க இந்தியப்படை இனி வந்தாலாவது அவர்களின் பாசறை வாசலிலே சொறி நாய்களைப் போல் காவலிருக்கவும், தன் இனத்தைப்பார்தது குரைக்கவாவது முடியும் இனி இருந்தென்ன செத்தென்ன. செத்த எலிகளை என்ன செய்வீர்கள். தூர எறிந்துவிடுங்கள். இனத்தின் அசிங்கங்கள் சிறிது குறையட்டும். அது சரி முதலில் அம்மாதான் பெரிசுகளின் விஷேட நாட்களில் வெகேஸன் கிளம்புவா? இப்ப என்ன டக்ளஸ் மாத்தியா கிளம்பிவிட்டார். ஹொனிமூனோ? பக்கத்து நாட்டுக்கு. வரவு குறைந்துவிட்டதோ?

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)