Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
மலரும் மடல் எண்டால் என்ன புது கதைஒண்டு விடுறியள்.
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
குருவிகளே உங்கள் பதிலை காலம கடந்து பார்த்தேன். நிச்சயமாய் சிங்களவர்களை அந்த ஒன்றிற்காய் போற்றலாம்.நிச்சயமாய் அவர்கள் தமது மதத்தை ஒரு நாளும் விட்டுக் கொடுத்ததில்லை. உதாரணம் இங்கு வந்து சில துரோகிகள் மதம் மாறி மற்றவர்களைக் காட்டிக் கொடுத்துக் கொண்டு திரிகின்றார்கள். நான் பத்து வருடங்களாக இவ்விடம் உள்ளேன் ஆனாலும் இன்னமும் ஒரு பௌத்தன் மதம் மாறி தன் இனத்தைக் காட்டிக் கொடுத்ததாக நான் கேள்விப்பட வில்லை. சில நாட்களுக்கு முன் பாடு மீன் நகரின் ஒரு பிரஜை இங்கு மதம் மாறி தமிழ் புத்தாண்டுக்கு பால் சோறு பொங்கி உண்டதையே காட்டிக் கொடுத்து அடிவாங்கிக் கொடுத்த கொடுமையை என்ன வென்று சொல்வது. சிங்களம் எதிரியேன்றாலும் அவர்களிடம் படிப்பதற்கு நிறைய பாடஙகள் எமக்குண்டு.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தெஹிவளை பொலீஸ் நிலையக் குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பதிகாரி தாப்ரூ கொலைச் சம்பவத் துக்கும் எமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. சமாதான முயற்சிகளைச் சீர்குலைக்கும் சக்திகளே இதற்குக் காரணம் என்று புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-சுனில் தாப்ரூ கொலைசெய்யப்பட்டது அவரது உளவாளியால் என்பது சகலருக்கும் தெரிந்த விடயம். அவரைக் கொலை செய்தவர் எனக் கூறப்படும் நபர் அவருடன் நீண்டகாலமாக உறவுகளைக் கொண்டுள்ளார். அந்த கொலையின் மர்மங்கள் துலங்கிவருகின்றன. காலப்போக்கில் உண்மை விடயம் தெரியவரும். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் சமாதான முயற்சிகளில் குந்தகம் விளைவிக்கக்கூடாது என்று அதன் உறுப்பினர்களுக்கு கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.அண்மைக்காலங்களில் இடம் பெற்றுவரும் கொலைகள் தொடர்பான சூத்திரதாரிகளைக் கண்டுபிடிப்பதில் எமது புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.சமாதான முயற்சிகளுக்கு குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நாம் உறுதியாகவிருக்கிறோம். கொலைகளின் பின்னணி குறித்து காலப்போக்கில் தெரியவரும். எம் மீது வீண் பழிசுமத்தப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் - என்று கூறினார் அவர். நண்றி உதயன்
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
உண்மைக்கு அழிவில்லை. பொய்யை எவ்வளவு தான் கூவிக் கூவி விற்க முனைந்தாலும் விற்பனையாகது. பேரினத்தின் இலத்திரனியல் சாதனங்கள் அனைத்தும் கொசு கடித்தால் கூட புலி ஏவிவிட்ட கொசு என்று தான் புலம்புதுகள். எங்கே போய் முட்டிக் கொள்ள.
ஒன்றுபடு தமிழா
அன்புன்
சீலன்
seelan
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா உங்கள் வார்த்தையில் குதர்க்கம் ரொம்பவே இருக்கின்றது
பாதிக்கப்பட்டவனிற்குத்தான் அதன் வலி தெரியும். அந்த வகையில் அந்த கொலையாளி நிறைய பாதிக்கப்பட்டிருப்பார். அதற்கு பழிவாங்கும் நோக்குடன் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்திருப்பார்.
அரசு எப்பவுமே எங்கு வெடித்தாலும் அதை புலிகள்தான் செய்தார்கள் என்று குற்றம்சாட்டுவது புதிசு இல்லைத்தானே.
[b] ?
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா காலம் தங்களுக்கு அனைத்தையும் புரியவைக்கும் எண்று நான் நம்புகின்றேன்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
உண்மைதான் அறிக்கைவிட்டது உண்மை அதற்கு இப்ப என்ன. அதற்குப்பிறகும் இல்லை அவங்கள்தான் சுட்டது எண்டு லண்டனில் சில மரநாய்கள் கத்துது. அதுமட்டுமோ நான் முதலே சொன்னேன் அவருக்கும் புலிகளுக்கும் தொடர்பு இல்லை எண்டு.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அப்ப நீங்களும் ஒர தலைபோனவனாக கடைமையாற்றியுள்ளீர்கள் ஒரு இயக்கத்தில் அப்படியோ?
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
நீங்கள் அப்படி நினைத்துத்தான் இங்கைவந்து அறிக்கைவிடுறியள் அதற்கு பக்ஸ் மிசின்கூட ஆர் தந்தது எண்டு தெரியும்.
அதுமட்டுமோ மேற்சொன்னபுத்தி உங்களுக்கத்தான் காரணம் கூட இருந்தவன்களை நடுறேட்டிலை விட்டுட்டு இங்கைவந்து அப்பாடா.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அந்த கும்பலில் நீங்கள் இருந்தது உண்மைதானே.
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
இந்தத் துரோகக்க கும்பல் இருந்தும தொல்லை அழிந்தும் தொல்லை. அது சரி இவர்கள் உயிரோடு இருந்துதான் தமிழருக்கு என்ன செய்யப் போகின்றார்கள். ஆக்கிரமிப்பு அசிங்க இந்தியப்படை இனி வந்தாலாவது அவர்களின் பாசறை வாசலிலே சொறி நாய்களைப் போல் காவலிருக்கவும், தன் இனத்தைப்பார்தது குரைக்கவாவது முடியும் இனி இருந்தென்ன செத்தென்ன. செத்த எலிகளை என்ன செய்வீர்கள். தூர எறிந்துவிடுங்கள். இனத்தின் அசிங்கங்கள் சிறிது குறையட்டும். அது சரி முதலில் அம்மாதான் பெரிசுகளின் விஷேட நாட்களில் வெகேஸன் கிளம்புவா? இப்ப என்ன டக்ளஸ் மாத்தியா கிளம்பிவிட்டார். ஹொனிமூனோ? பக்கத்து நாட்டுக்கு. வரவு குறைந்துவிட்டதோ?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan