Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இது நியாயமா?
#1
நண்பர் ஒருவர் நேற்று ஒரு செய்தியை இங்கு போட்டாராம். இந்த செய்தி லண்டனில் இரந்து வெளிவரும் பதினம் பத்ததிரிகையில் வந்த செய்தி, ஆனால் அதை கள நிருவாகம் தடை செய்து விட்டது, இது என்ன நியாயம் என்று அவர் கேட்கிறார். பத்திரிகை சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லாம் யாழ் கழத்திற்கு கிடையாதா என்ற அவர் கேட்ட அந்த வினாக்களுக்க நான் பதிலளிக்க முடியவில்லை. அந்த அன்பரை இந்த களத்திற்கு அறிமுகதம் செயதவ்ன என்ற முறையில் இந்த கேள்வியை விடுக்கிறேன். அவர் சொன்ன செய்தி ஒரு தொலைக்காட்சி ஒன்றின் நிர்வாக மாற்றம் சம்பந்தப்பட்டது. ரீபீசி வானொலி பற்றியும், ஈரீபிசி வானொலி பற்றியும் எழுதியபோது மௌனம் காத்தவர்கள் நண்பரின் செய்தியை அதுவும் உலகம் அறிந்த செய்தியை தடை செய்த மர்மம்? இது தான் ஊடக தர்மமா? நஒ;பர் இனி இந்த களப்பக்கம் வரமாட்டேன் என்றும் இப்படி அராஜகவாதிகள் நடாத்தும் இணையத்தளங்கள் மக்களுக்கு ஒரு பயனும் தரப்போவதில்லை என்பதும் அவர் கருத்து. விளக்கம் தர முடியுமா?
Reply
#2
நன்றி மோகன்.
விசயத்தை இப்படி போடுகிறேன்.

உண்மை 1
*****


உண்மை 2: *****


உண்மை 3. *****

உண்மை 4. *****
உண்மை 5: வெகுவிரைவில் இந்த உண்மைகள் வெளிவர உள்ளன.

உண்மை 6. கடந்த வாரம் புதினம் என்ற பத்திரிகை முக்கிய முன்பக்க செய்தியாக இதை பிரசுரித்திருந்தது.

உண்மை 7. அந்த தொலைக்காட்சியின் பெயரை நான் இங்கே குறிப்பிட முடியாது காரணம் ????

உண்மை 8. உண்மைகளை கூட இங்கு எழுத முடியாது.


நன்றி வணக்கம்.

***** ஏற்கனவே குறிப்பிட்ட முடிவில் மாற்றம் இல்லை எனவே கருத்து நீக்கப்பட்டுள்ளது. விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது - மோகன்
Reply
#3
இந்த உண்மையை எழதபோய்த்தான் என்னை தடை செய்தார்கள் நிர் வேற
Reply
#4
அட கடவுளே.. இது நியாயமா? ஒரு பத்திரிகை செய்தியை கூட நாம் தப்பித்தவறி போடக் கூட முடியதா? பாவம் சண் அவருக்கு இதெல்லாம் புதுசு, இந்த விசயம் இன்னும் எவ்வளவு நேரம் இஞ்சை இருக்குமோ தெரியாது. சன் அண்ணை எதுக்கும் தயாரா இருங்கோ உங்களுக்கும் தடை வரலாம்???
Reply
#5
எதையும் தடை செய்யும் போதுதான் அதைப்பற்றி அறிய ஆவல் அதிகம் ஏற்படுகின்றது.
Reply
#6
mohamed Wrote:இப்படி அராஜகவாதிகள் நடாத்தும் இணையத்தளங்கள் மக்களுக்கு ஒரு பயனும் தரப்போவதில்லை என்பதும் அவர் கருத்து. விளக்கம் தர முடியுமா?
நன்றி. வெறுமனே கருத்தினை நீக்கவில்லை முகமட். அதற்கு சரியான விளக்கம் அவருக்கு கொடுத்துள்ளேன். கடிதம் கீழே தந்துள்ளேன்.

Rajan Wrote:இந்த உண்மையை எழதபோய்த்தான் என்னை தடை செய்தார்கள் நிர் வேற
இதற்காகத்தான் தடை செய்தது என்று எப்படி நீங்கள் கூறலாம். நீங்கள் அன்று வேறு எதுவும் எழுதவில்லையா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

23.02.04 சண்ணுக்கு எழுதிய கடிதம்,

வணக்கம் சண்,

நீங்கள் குறிப்பிட்ட கருத்தின் உண்மைத் தன்மை தெரியாது. நீங்கள் எந்தத் தொலைக்காட்சியைக் குறிப்பிடுகின்றீர்கள் என்பதும் தெரியாது. எனினும் நீங்கள் குறிப்பிட்ட சில விடயங்களை வைத்தப் பார்க்கும்போது தேசியத் தொலைக்காட்சியைக் குறிப்பதாக நான் எடுக்கின்றேன். உங்களின் கருத்த குழப்பங்களை உருவாக்கும் என்ற காரணத்தினால் தற்போது அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது.

மோகன்
Reply
#7
களத்தில் நுழையும்போது எல்லாவற்றையும் வாசித்து ஆமாம் போட்டுத்தானே உள் நுழைந்தீர்கள். பிறகேன் இநத குழப்பம்.

முதலில் ஆரம்பத்தில் இருந்து களத்தின் அறிவுறுத்தல்களையும் சட்டங்களையும் வாசித்து (தமிழ் விளங்க மறுத்தால் ஒன்றும் செய்யமுடியாது) விளங்கி கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
[b] ?
Reply
#8
சரி நல்லாதான் ஜனநாயகம் போகுது. லண்டனிர் இருந்துவரும் அந்த பத்திரிகையை நானும் பார்த்தேன். அந்த செய்தி அதில் வந்ததும் உண்மை. அதை நீஙகள் நீக்கியிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை. தணிக்கை பற்றி கேழ்விப்பட்டுள்ளேன் இப்படி சுயதணிக்கையை நான் ஒரு இடத்திலும் பாரக்கவில்லை. ஊழல் நடந்த உண்மையை நிங்கள் வெளிக்கொணர மறுப்பதன் உள் நோக்கம்? உங்களுக்கும் தோவது தொடர்பு? சந்தேகம் மிகவும் பலக்கிறது. ஏன் இந்தப் பயம்? இதை விட அறிவுரை வேறை? தயவு செய்து கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். ஊழல் செய்த இடம், செய்த விதம், போன தன்மை, இவைகளை ஆராய்ந்து பாரக்கையில் இவை வெளிக்கொணரவேண்டிய உண்மைகள். மக்கள் அறிய வேண்டிய உண்மைகள். உண்மைகளை மறைக்கும் நீங்கள் அராஜகவாதிகள் என்ற பதத்தை ஏற்கவேண்டியவர்களே. இந்த விவகாரம் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு வியடமம. அதை இப்படி மூடிமறைப்பது மிகவும் கேவலம். இது களவு செய்ய இன்னமும் து}ண்டும். இதற்கு உடந்தையாக இருக்கப்போகிறதா யாழ் களம்?
Reply
#9
திருகுதாளங்கள், களவுகள் எங்கு தெரியவேண்டுமோ அங்கு தெரிந்து நடவடிக்கைகளும் எடுபட்டு வருகிறது. அனால் சம்பந்தப்பட்டவர்களை மக்கள் முன் காட்டுவது தவறா?
Reply
#10
Quote:Karavai Paranee

கண்காணிப்பாளர்



Joined: 14 Apr 2003
Posts: 1189


Posted: Today at 5:18 pm


களத்தில் நுழையும்போது எல்லாவற்றையும் வாசித்து ஆமாம் போட்டுத்தானே உள் நுழைந்தீர்கள். பிறகேன் இநத குழப்பம்.

முதலில் ஆரம்பத்தில் இருந்து களத்தின் அறிவுறுத்தல்களையும் சட்டங்களையும் வாசித்து (தமிழ் விளங்க மறுத்தால் ஒன்றும் செய்யமுடியாது) விளங்கி கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

யாழ் களத்திற்கு ஒரே ஒரு கட்டுப்பாடு அதாவது உண்மையை எழுதக் கூடா மற்றும் படி என்னவும் எழுதலாம்???
Reply
#11
பத்திரிகையோ அல்லது தொலைக்காட்சி அல்லது வானொலி ஒன்றோ தரும் செய்தி உண்மையானதாகவே எப்போதும் இருக்குமா....???! அப்படி என்றால் லங்காபுவத் தந்த சிறிலங்கா அரசுச் செய்தியை ஏன் தமிழ் மக்கள் ஏற்க மறுத்தனர்...! காரணம் அவை உண்மைக்குப் பிறம்பானவை என்பதை மக்கள் தரிசித்ததால்....!

எனவே ஒரு சிக்கற்தன்மை தன்மை உள்ள செய்தியைப் பிரசுரிக்கும் போது அதன் மூலத்தைத் தருவது நல்லம்...அப்போதுதான் வாசகர்கள் சில முடிவுகளை திடமாக எடுக்க முடியும்....!அதுதான் கள விதியும் கூட....!போடும் செய்திக்கு அதைப் போடுபவரே பொறுப்பாளி என்பதும் விதி....!நீங்கள் ஒரு செய்தியைப்போட அது பொய்யென்று ஒருவர் நிரூபிப்பாரானால் அது தொடர்பில் வரும் சட்டப் பிரச்சனைகளை யார் எதிர் கொள்வது.....மோகன் அண்ணாவைத் தவிர வேறு எவருக்கும் அந்த இடத்தில் இருக்க மாட்டார்கள்....!எனவே அவர் எடுக்கும் தற்காப்பு... களக்காப்புச் செயற்பாட்டுக்கு நாம் அனைவரும் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகும்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
நியாயமாகவே பக்க சார்பு அற்ற முறையில் மோகன் நடக்கும் இடத்தில் கள அங்கத்தவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியம்.

அவர்கள் தான் மோகன் அராஜகம் செய்வதாக சொல்கிறார்களே? அவர்கள் நியாயங்களையும் எழுத வழி விட வேண்டும்.

kuruvikal Wrote:எனவே அவர் எடுக்கும் தற்காப்பு... களக்காப்புச் செயற்பாட்டுக்கு நாம் அனைவரும் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகும்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: Idea
all that glitters but not gold Cry
Reply
#13
எது அராஜகம்.....அர்ச்சுனன் கர்ணனைக் கொன்றதா....அர்ச்சுனன் கொல்லத்தக்க இலக்குக்குள் கர்ணன் வாழ வேண்டி வந்ததா..??! அல்லது அப்படி வாழ/ செய்யத் தூண்டியதா...???!

இவ்வினாக்கள் என்று ஈழத்தில் அராஜகம்.. பாசிசம் போன்ற சொற்தொடர்கள் ஒருவருக்கு ஒருவர் தாம் சகோதரகள் என்று தெரிந்தும் தம்மைத்தாமே பலவீனப்படுத்தப் பயன்படுத்திய போது எழுந்தது.... இன்றும் தொடர்கிறது...முதலில் இதற்கு விடை சொல்லிவிட்டு அப்பதங்களை சரியா உச்சரிக்க முயலுங்கள்...!
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: Idea :?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
mohamed Wrote:சரி நல்லாதான் ஜனநாயகம் போகுது. லண்டனிர் இருந்துவரும் அந்த பத்திரிகையை நானும் பார்த்தேன். அந்த செய்தி அதில் வந்ததும் உண்மை. அதை நீஙகள் நீக்கியிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை. தணிக்கை பற்றி கேழ்விப்பட்டுள்ளேன் இப்படி சுயதணிக்கையை நான் ஒரு இடத்திலும் பாரக்கவில்லை. ஊழல் நடந்த உண்மையை நிங்கள் வெளிக்கொணர மறுப்பதன் உள் நோக்கம்? உங்களுக்கும் தோவது தொடர்பு? சந்தேகம் மிகவும் பலக்கிறது. ஏன் இந்தப் பயம்? இதை விட அறிவுரை வேறை? தயவு செய்து கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். ஊழல் செய்த இடம், செய்த விதம், போன தன்மை, இவைகளை ஆராய்ந்து பாரக்கையில் இவை வெளிக்கொணரவேண்டிய உண்மைகள். மக்கள் அறிய வேண்டிய உண்மைகள். உண்மைகளை மறைக்கும் நீங்கள் அராஜகவாதிகள் என்ற பதத்தை ஏற்கவேண்டியவர்களே. இந்த விவகாரம் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு வியடமம. அதை இப்படி மூடிமறைப்பது மிகவும் கேவலம். இது களவு செய்ய இன்னமும் து}ண்டும். இதற்கு உடந்தையாக இருக்கப்போகிறதா யாழ் களம்?

நீங்க சொல்லுறத பாத்தா அதில நீங்க ரொம்ப ஆவலா இருக்கிறீங்க. ஆமா பத்திரிகையில வாறது எல்லாமே உண்மை என்னு எப்படி நம்புறது? ஈ....றேடியோ பத்தி படிச்சேன் பத்திரிகையில ஆனா அதில எழுதினது எல்லாமே பொய்யுன்னு எனக்கு தெரியும் ஏன்னா ஒரு காலத்தில் அந்த றேடியோவில வேல செய்தவரு என்னோட பிரண்டு.
அப்புறம் நீங்க சொல்லுற நியுசு வந்திருக்கிற பத்திரிகையயும் எப்படி நம்புறது?
மோகன் சார் பேசாம நீங்க யாழ் களத்தை இழுத்து மூடிட்டு போங்க.
அப்போ தான் நீங்க நிம்மதியா இருக்க முடியும்.

:x
Reply
#15
kuruvikal Wrote:பத்திரிகையோ அல்லது தொலைக்காட்சி அல்லது வானொலி ஒன்றோ தரும் செய்தி உண்மையானதாகவே எப்போதும் இருக்குமா....???!

எனவே ஒரு சிக்கற்தன்மை தன்மை உள்ள செய்தியைப் பிரசுரிக்கும் போது அதன் மூலத்தைத் தருவது நல்லம்...அப்போதுதான் வாசகர்கள் சில முடிவுகளை திடமாக எடுக்க முடியும்....!அதுதான் கள விதியும் கூட....!
அதெண்டா உண்மைதான்.. பத்திரிகை நடாத்திறவனே உண்மையை எழுதேலாமல் சொல்லுறதை செய்துகொண்டிருக்கிறானாம்.. பிறகென்னண்டு பத்திரிகை செய்தியள் உண்மையாகிறது..

சிக்கற்தன்மை.. களவிதி..

முதலிலை உண்மையை உண்மையா ஏத்துக்கொள்ளுற பக்குவம் தேவை. அதில்லாத உங்களுக்கு இப்பிடியான கவசங்கள் தேவைதான்..

என்ரை பிறண்டு இப்ப போய் 3 கிழமை நிண்டு நிலமை அறிஞ்சு வந்திருக்கிறார்.. அவர் உந்த தேசிய வானொலி.. தேசிய தொலைக்காட்சி மாத்திரம்தான் கேட்டவர்.. பார்த்தவர்.. அனுபவம்தானே உண்மை..

நீங்களும் ஒருக்கா போட்டு வந்தீங்களெண்டால் உண்மை புரியும்.. ஒண்டு மட்டும் சொல்லுவன்.. சனம் பாவம்..
Idea Idea Idea
Truth 'll prevail
Reply
#16
ஆமுங்க நீங்க சொன்னிங்களே
''பாவம் மக்கள்'' என்று அது நிஜமுங்க....
மக்கள் பாவமுங்க...................
Reply
#17
இப்படி ***தணிக்கை*** நடாத்தும் இணையத்தளங்கள் மக்களுக்கு ஒரு பயனும் தரப்போவதில்லை என்பதும் அவர் கருத்து. விளக்கம் தர முடியுமா?.......

ஏற்கனவே குறிப்பிட்ட முடிவில் மாற்றம் இல்லை எனவே கருத்து நீக்கப்பட்டுள்ளது. விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது - மோகன்......

இவ்வினாக்கள் என்று ஈழத்தில் அராஜகம்.. பாசிசம் போன்ற சொற்தொடர்கள் ஒருவருக்கு ஒருவர் தாம் சகோதரகள் என்று தெரிந்தும் தம்மைத்தாமே பலவீனப்படுத்தப் பயன்படுத்திய போது எழுந்தது.... இன்றும் தொடர்கிறது...முதலில் இதற்கு விடை சொல்லிவிட்டு அப்பதங்களை சரியா உச்சரிக்க முயலுங்கள்...! ...... :roll:

ஒண்டு மட்டும் சொல்லுவன்.. சனம் பாவம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
யார் அந்த சனம் எல்லாம் உங்களுக்குள்ளேயே .... அதுதானே உங்களுக்கு சனம்.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Idea

இன்றைய உலகின் சுதந்திரம் இணையம் ஆனால் கருத்துக்களம் அல்ல..... Idea

எதையும் தடை செய்யும் போதுதான் அதைப்பற்றி அறிய ஆவல் அதிகம் ஏற்படுகின்றது.. Idea
மோகன் சார் பேசாம நீங்க யாழ் களத்தை இழுத்து மூடிட்டு போங்க.
அப்போ தான் நீங்க நிம்மதியா இருக்க முடியும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Idea

:wink: Idea Idea <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:


தணிக்கை - இராவணன்
Reply
#18
அவர் ஏன் களத்தை இழுத்து மூடவேணும். விருப்பமில்லாதவை வரமால் இருக்கலாம் தானே? :mrgreen:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
இது நடக்கிற காரியமா வசி.... வெந்த புண்ணில் நல்லா வேல் பாச்சுறேன்க.... :wink: Idea நாம மானத்தமிழர் ஆயிற்றே வந்து ********செய்வம்..... அல்லது வாழ்த்தினா வாழ்த்தத்தான் செய்வம்... இதுகூட தெரியாம.... எப்படி தமிழா இருக்கிhPன்க....... :roll: Idea <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen:



தணிக்கை - இராவணன்
Reply
#20
தெரியாமல் சொல்லிட்டன் நைனா. Cry
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)