Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
உமக்கு இது தேவையா அரசியல்??
காட்லிக்கல்லுரியில் 8ம் வகுப்பு படிக்கும் போது *** விடயத்தில் பாடசாiயை விட்டு நீக்கப்பட்டவராச்சே!
இதுவும் நீர் ஒருவருக்கு கூறிய விடயம் ஒலிப்பதிவு செய்யப்பட்டு உள்ளது ஆதாரம் வேண்டுமானால் கேளுங்கள் தரப்படும். ?
முடிந்தால் அதையும் இங்கு போட்டால் யாழ் கள உறவுகளுக்கு நம்பகத்தன்மையாக இருக்கும்.
***நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Posts: 31
Threads: 1
Joined: Apr 2003
Reputation:
0
நீங்கள் டக்ளஸ்ஸை தடை செய்துள்ளீர்கள்.
சேது அவரைத்தொடர்ந்து எழுதச்சொல்கிறார்.
என்ன சேது நீங்களே இப்படிச்சொன்னால் எப்படி?
நிர்வாக்கதினரே இந்தத்தலைப்பு தேவைதானா? இவர்கள் சண்டை செய்வதற்கா இந்த கருத்துகளம்?
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அது நிர்வாத்தினருக்கு தெரியும் ஏன் நான் கேட்கிறன் என்டு உன்மையில் எனது முளு மனதடன் கேட்கிறேன் முடிந்தால் டக்ளஸ் யாழ் களத்தில் தொடர்ந்து எளுதட்டும் பாப்பம் இது எனது பகிரங்க சவால்.
முடிந்தால் டக்ளஸ் தொடர்ந்து எளுதுவாரா இதை நிர்வாகம் இடம் கொடுத்து எளுத விடவேன்டும்.
நான் மோகனிடமும் கேட்டிருக்கிறேன் அவரை எளுத விடும்படி.
அதன் பலாபலன் நன்றாகவே இருக்கும் சீலன் நான் என்னைப்பற்றி உன்மை தெரிந்தவர் என்று மார்பை தட்டிக்கொள்ளும் டக்ளஸ்க்கு விடும் சவால் முடிந்தால் தொடர்ந்து யழ் களத்தில் எளுதவும்.
Posts: 169
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
சேது மாமா நீங்க கவலைப் படாம எழுதுங்க. உங்க உளவுப் பக்கம் சிலருக்கு வயுத்த கலக்குது போல அதுதான் மூடுறதுக்கு துடிக்கிறாங்க.. நீங்க எழுதிறதில உண்மை இல்லேன்னா அதை ஏன் விழுந்து விழுந்து படிக்கிறாங்க இந்த பக்கத்த மூடுறதுக்கு ஓடித்திரியுறாங்க.???
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
சேதுவின் சில செய:திகளை வரவேற்கிறேன் ஆனால் அவர்
இடையில் ? தை ஏற்க முடியாமல் உள்ளது இனியும் அவர் ? மல் நல்ல கருத்துக்களை
தந்தால் தமிழ்மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் ? ....? ?
முடியாதா?
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
நன்றி உண்மையான தகவல்களை
தந்ததற்கு
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
வயற்றைக்கலக்கவில்லை ஆனால் எமதுமக்களுக்கிடையே வன்செயல் வளர்கக்கூடாது என்பதுதான் எமதுவிருப்பம்
ஒருவர்தனிப்பட்டமுறையில் தவறுசெய்தால்
ஒரு சமூகத்தை குற்றம் சாட்டுவதை ஏற்கமுடியாது அரசியல் ஆய்வு என்றுபெயரில் அரசியல்வாதிகளின் அந்தரங்கவாழ்க்கையை பொதுவான தரமான
ஐரோப்பியவானொலிகளில் விமர்சிப்பதை ஏற்க முடியாது இவ்வானொலியை எத்தனையோ பெண்கள் சிறுவர்கள் கேட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் தரமற்ற வார்தைகளை பிரயோகிப்பதை தவிர்க்கவேண்டும் இதற்காகவே இவரை நான் கவனித்து வருகிறேன்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
நான் 197...... வடமறாடசியில் பிறப்பெடுத்து உரிய மாதிரி கல்வி கற்று உரியமாதிரி காட்லி சென்று உரியமாதிரி கல்வி கற்று கற்கும் காலத்தில்
இந்துமா மன்றம்
மானவர் அமைப்பு
சாரனர் அமைப்பு
உயர்தர வகுப்புத் தலைவன்
போன்றவற்றிலும் வேற என்ன என்ன எல்லாம் அமைப்புகள் இருக்கோ அந்த அமைப்பெல்லாம் இருந்த சாதாரன தரம் எடுத்து உயர்தரம் படித்து சிலகாலத்தாலை முற்றுமுளுதாக தலைநகருக்கு இடம் பெயர்ந்தேன்.
நீங்கள் சொன்படி இடைநிறுத்தம் செய்தது என்பதும் அதை நான் பயித்தியகாரன்போல வேறு யாருக்கோ சொன்னதாகவும் ஏன் தப்பான கருத்தை களத்திலை போட்டு கீரோ ஆக்கிறீங்க?
நீங்கள் பாடசாலை போக இல்லை என்டு தெரியுது காரனம் நான் பாடசாலையிலை கற்பளிப்பு குற்றத்திற்காக இடைநிறுத்த அது என்ன கலவன் பாடசாலையோ?
அங்கு படிப்பது 2000 ஆண்கள் அல்லவா?
நீங்கள் ஒரு பொய் எளுதி அதை என்னில் சாட்டாகபோட்டு எனக்க ஒரு இளமைக்கால துடிப்புள்ள பெருமை தேடித்தந்தமைக்கு நன்றிகள்.
8 ம் வகுப்பவரைக்கும் படித்திரிந்தால் நான் எப்படி சாதரனதரம் முடித்து உயர் தரம் முடித்து திறந்த பல்கலைக்கழகம் போய் அதேநேரம் பிரித்தானிய சில பரீட்சைகள் முடித்து வேலை செய்து இப்படி வளந்திருக்கமுடியும்? உங்களின் அறிவா எனது அறிவா குறைவு என்டு நேயர்கள் தீர்மானிக்கட்டும்?
சரி அதுதான் ஏதோ நீங்கள் சொல்வது எல்லாம் என்மை என்டு எடுத்துக்கொன்டால் நான் எப்படி தற்போது ஒரு நாட்டின் வெளிநாட்டு அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் ஊடக உறுப்பினர்களின் 53 நாட்டு பிரதி நிதிகளுடன் ஒரு இந்திய பிராந்தியத்திற்குள் இருப்பவனாக அதுவும் ஒரு இலங்கையனாக அதுவும் ஒரு தமிழனாக அத்தனை உரக நாட்டு உறுப்பினர்களுடன் தலைநிமிர்ந்து உலாவரமுடியும்.?
ஒருவனை பேக்காட்டலாம் இருவரைப்பேக்காட்டலாம் உலகத்தை பேக்காட்டமுடீயுமா?
ஒரு நாட்டாலும் அந்த நாட்டு இரகசிய உளவுத்துறைகளாலும் கவனிக்கப்பட்டு போக்குகள் நடைகள் பாத்து உறவுகள் தொடர்புகள் பாத்து எந்தவித தொடர்பும் அற்றவர்களைத்தான் ஒரு நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாதவர்களை அதுவும் திறமையுள்ளவர்களை பல இரகசிய கவனிப்புகள் அனைத்தும் பரிசோதித்து பின்னி அறிந்துதான் ஒருவரை ஊடகத்துறை சார்ந்தவராக அமைச்சின் வெளியுறவு பிரிவு ஏற்றுக்கொள்ளும்.
அதவும் அனைவரும் உன்னிப்பாக கவனிக்கப்படுவார்கள். அதுமட்டுமில்லாமல் வெளியில் இவர்களால் வெளியிடப்படும் கருத்துகள்கூட உன்னிப்பாக கவனிக்கப்படும்.
இவர்கள் தமது நாட்டுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செய்திகளை வெளியிடுகிறார்களா என்டும் பார்த்துக்கொள்ளும்.
மொத்தத்தில் சர்வதேச ஊடகத்துறை சார்ந்தவர்களை அமைச்சுகள் தனது புhனைக்கன்னால் கவனித்தும் வரும். இப்படி ஒரு சிறுவயதில் வந்து சில கருத்துகளை முன்வைக்க எனது படித்துப்பட்டம் பெற்று பன்பாக இந்தநாட்டு முக்கிய அரச மருத்துவமனையில் அதிகாரி தரத்தில் வேலை செய்யும் மனைவியை பற்றி கதைக்கவோ அல்லது அல்லது எனது குடும்பம் பற்றி கதைக்கவோ என்ன தகுதி இருக்கு உமக்கு முதலில் அதைச்சுட்டிக்காட்டும்?
பல சிங்களவர்களினதும் சிறீலங்கா வெளிநாட்டு அமைச்சுகளினதும் தேசத்துரொக காட்டிக்கொடுக்கும் கும்பலாலும் பல உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கிக்கொன்டு முடிந்த அளவில் பல ஊடகங்களில் பல பெயர்களில் செய்திகளை வெளியிட்டு வருவது தவறா?
மொத்தத்தில் நான் களத்தில் எளுதும் கருத்துகள் 100 வீதம் உன்மைத்தன்மை உடயவை நான் தகவல் சேகரிப்பதற்கு வேசையுடன் சென்றுதான் தகவல் எடுக்கமுடீயும் என்டால் வேசையுடன் சென்றுதான் தகவல் எடுக்க வேன்டும் இதுதான் சார்வதேச ஊடக நுட்பம் அந்த நுட்பத்தை நான் நன்கு பல சர்வதேச ஊடகத்துறை சார்ந்தவர்களுடன் பளகி பெற்று வைத்திருக்கிறேன்.
முடிந்தால் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் தாயகபற்றுள்ள எனது குருதி என்றும் தாயகப்பற்றுடன்தான் ஓடும் அது யாருக்கும் விலை போகாது.
நட்பு வேறு எனது ஊடகத்துறை வேறு எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் நட்பு நட்பாக இருக்கும் ஆனால் எனது கடமை கடமையாக இருக்கும் இது யாழ் களத்திற்கு இல்லை எனது அனைத்து திடமான நிலைப்பாடு இது தொடர்ந்து என்வளி தனிவளி யாராக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் தாக்கி நான் மனம் நோப்போறவன் இல்லை காரனம்.
எனக்கு தெரியும் எது தவறு எது சரி.
மொத்தத்தில் மோகன் தடை செய்தால் யாழ் களத்தைத்தான் நான் விட்டு ஒதுங்குவேன் ஆனால் எனது ஊடகத்துறையை யாராலும் அளிக்கமுடியாது.
நான் எந்த தமழ் தேசத்துரோகிகளுக்கும் விலை பேசப்படவும் இல்லை விலை போகவும் இல்லை பலர் எனக்கு விலை பேசியும் அது ஏமாற்றம்தான் அடைந்தார்கள் அதற்கும் அதன் ஆத்திரத்திற்கும் பளி தீர்க்க உங்களுக்க யாழ் களம் இடம் கொடுக்கலாம் ஆனால் என்னையாரும் விலை பேசி வென்றவிடமுடியாது.
மொத்த்தில் பல ஊடகத்துறை சார்ந்தவர்கள் இலங்கையிலும் ஜரோப்பாவிலும் விலை போனார்கள் அதற்கு பல காரனங்கள் இருக்கிறது நான் பெரை சுட்டிக்காட்ட விரும்பவிலலை.
ஆனால் அந்த சதிவலை எனக்கும் வரிக்கப்பட்டது ஆனால் அந்த சதிவலையை நான் அவர்களுக்கு திரும்பி கொடுத்தேன் இதுதான் எனக்கும் மற்ற வர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
இறுதியும் அறுதியுமாக சொல்கிறேன் நதன் எனது சொந்த பெயரில்தான் உலாகத்தில் உலாவருகிறேன் முடிந்தால் கருத்து ரீதியாகவோ அல்லது வன்முறை ரீதியாகவோ அல்லது நீதி ரீதியாகவோ மோதிப்பாக்கலாம் இது எனது வெளிப்டை வேன்டதல். மொத்தத்தில் யாழ் களத்தில் கருத்த எளுத வருவபவர்களுக்கு சொந்த தாய் தகப்பன் வைத்த பெயரைகூட உச்சரிக்க தைரியம் இல்லாதவர்கள். என்பது எனது நிலைப்பாடு முதலில் உன்னை நீ உறுதியாக்கிக்கொள் அதன்பின்ப மற்றவர்களின் குடும்பத்தை பற்றி சந்தி மற்றவர்கள் பொருளாதார வாழ்வாதார உயர் நிலைகளில் இருக்கம் பேகாது சுhரியனைப்பாத்து நாய் குலைத்த மாதிரி குலைத்த ஒரு பயனும் இல்லை.
தேவை ஏற்பட்டால் நான் எனது பிறந்த நாளில் இருந்த இன்றவரை உள்ள அனைத்து தகவல்கiளுயும் கொன்டு வருகிறேன் யார் யாhராக இருந்தார்கள் என்பது அப்போது தெரியவரும்.
முடிந்தால் உங்கள் நியாயங்களை வையுங்கள்.?
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
sethu Wrote:இறுதியும் அறுதியுமாக சொல்கிறேன் நதன் எனது சொந்த பெயரில்தான் . என்பது எனது நிலைப்பாடு முதலில் உன்னை நீ உறுதியாக்கிக்கொள் அதன்பின்ப மற்றவர்களின் குடும்பத்தை பற்றி சந்தி மற்றவர்கள் பொருளாதார வாழ்வாதார உயர் நிலைகளில் இருக்கம் பேகாது சுhரியனைப்பாத்து நாய் குலைத்த மாதிரி குலைத்த ஒரு பயனும் இல்லை.
சேது நண்பரே...முன்னர் சொன்னதுகள் பற்றி எங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை...ஆனா மேலே எழுதியதில் நீங்க ஒரு பெயரில்தான் யாழ்களத்தில் (பழைய களம் உள்ளடங்கலாக) ஆரம்பம் தொடக்கம் களமாடினீர்களா...????! அதில் நீங்கள் தெளிவாய்ப் பொய் சொல்லி இருக்கிறீங்கள்....ஏன்...அதுவில்லாமல் எங்கட பெயர் தொடர்பில் அப்பா அம்மாவை இதுக்க இழுக்க உங்களுக்கு யார் உரிமை தந்தது....??!
உங்களுக்கு சர்வதேச உளவுப்படை பாதுக்காப்புத்தரும்...எனவே உங்களால் பல பொய் முகங்களுடன் நிஜ முகத்தையும் காட்ட முடியும்...எங்களைப் பொறுத்தவரை நாங்கள் பொது மக்கள்... எங்களுக்கு நாங்களே உளவாளிகள் போராளிகள் நீதிபதிகள் பொலிஸ்காரகள் எல்லாம்....எனவே நாங்கள் எங்கள் நிஜம் காட்டுவது தேவையற்றது....எமது நோக்கம் எமது தனிப்பட்ட விளம்பரமோ பிரபலியமோ அல்ல...எமது கருத்தை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதே.....! அதில் தவறுகளும் இருக்கலாம் நியாயங்களும் இருக்கலாம்...!தீர்மானிப்பது வாசகர்களே அன்றி நாமில்லை...!
நீங்கள் எழுதியவற்றில் மேற்குறிப்பிட்ட பகுதி மட்டும் (நீங்கள் யாரைக் குறிப்பிட்டு எழுதினீர்களோ தெரியாது..ஆனால் உங்கள் பொதுமைப்பாடான கருத்து..) இக்களத்தில் புனை பெயரில் களமாடும் எம் போன்றோரை எள்ளி நகையாடும் வகையில் இருந்ததால் இக்கருத்து உங்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது....மற்றும்படி உங்களுடன் எமக்கு எந்தவித கருத்து முரண்பாடுகளுக்கும் தேவை இன்னும் எழவில்லை....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
மன்னிக்கவும் குருவி நான் யாழ் களத்தில் உங்களைப்போன்ற பல கள உறவுகளை மதிக்கிறேன் நான் மேலே எளுதிய கருத்தகள் டக்ளஸ் மற்றும் கொலன் நாட்டு **** முன்வைத்திருக்கிறேன். நான் பளை களம் உள்ளடங்கலாக எனது சொந்த பெயரில் தான் கடந்த 16 மாதமாக கருத்து எளுதி வருகிறேன் வரும்போது எனக்கு தமிழில் பெரிதாக எளுதத்தெரியாது இப்பவும் தெரியாக ஆனால் யாழ் களத்தில் பழகுகிறேன் என்டு வைப்பம். ஆனால் எனது கருத்தகள் கள நிர்வாக விதிகளை மீறியதாக சுமார் 30 தடவைகள் நான் இடைநிறுத்தப்பட்டு இப்போ திருந்திவிட்டேன். தடை செய்யும்போது பொய் பெயர்களில் வந்ததும் அதன்பின்பு விடுதலையான பிறகு அனைத்திற்கும் நானே உரிமை கோரியதும் எனது பன்பு. அப்பா அம்மாவை இல்லை சொந்த மனைவியை இந்த களத்தில் இளுக்க யார் உரிமை தந்தது என்டு நீங்கள் நிர்வாகத்தை கேளுங்கள். என்னை கேட்கவேன்டாம் நான் நல்லவனாகவே இருக்க முயற்சிக்கிறேன்.
நான் ஒரு அப்பாவிப்பொதுமகன் எனக்கு எந்த உளவுப்படைக்கும் சம்மந்தம் இல்லாதவன் தொழில் இல்லதமல் சும்மா தன்டச்சோத்தில் வாழ்கிறேன் ஆனால் நான் மனதால் துனிந்தவன். எனது நோக்கமும் எனது தனிப்பட்ட நோக்கமோ விளம்பரமோ இல்லை தவறு இருந்தால் மன்னிக்கவும்.
*** சொல் நீக்கப்பட்டுள்ளது. - Mohan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
*** எனது வானொலியை உடைத்தவன் இவன் வானொலியிலை வேலை செய்ய இல்லை என்டு இந்தபோலுக்க கேஸ் கொடுத்திரக்கிறார் நீங்கள் என்டா என்டால் புதுக்கதை தருறியள் களத்திலை?
*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
மன்னிப்புக்கேக்கும் உங்கட பெருந்தன்மையைப் பாராட்டுறம் சேது....பத்திரிகையாளர் துறை எவ்வளவு கஷ்டமானது என்பது எமக்குத் தெரியும்..கொக்கரிப்புகளுக்கு செவி கொடுக்காமல் தவறுகளைத் திருத்தி நீதிக்கும் நியாயத்துக்கும் நேர்மைக்காகவும் பாடுபடுங்கள் சேது....தர்மத்தின் வழி நின்றால் வெற்றி என்பதே இறுதி இலக்கு...!
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இலங்கையின் வரலாற்றி ல் ஒரு சாதனை அதுதான் வரப்போகும் தேர்தல் 225 கதிரைக்கு 6024 பேர் சன்டை போடுகிறார்கள் 1948 இலங்கை சுதந்திரம் அடைந்து இந்தமுறைதான் சாதனை பட்டியலில் இலங்கை பெற்றுள்ள மிகப்பெரும் சாதனை எல்லாம் மொத்தத்தில் 6 ருhபாய் சோத்துக்கு இந்த சன்டை கல்வி தகமை ஆகக்குறைந்தது பாடசாலைக்கு மழைக்கும் ஒஞ்கியிருக்கத்தேவை இல்லை.
Salary: Rs 22100/- per month
Other allowances: (legal)
1 Entertainment Rs 1000/- per month
2 Fuel allowance Rs 7500/- per month
3 Cell phone allowance Rs 2000/- month
4 Attending parliament Rs 4000/- per month
5 Driver's allowance Rs 3500/-per month (can use more than one driver)
Other benefits:
1 Telephone with international connection
2 Photo copier at duty free rate ( Rs 685/-) monthly.
3 Computer at duty free rate (Rs 1150/-) monthly.
4 Typewriter at duty free rate (Rs 425/-) monthly.
5 Permit to import a luxury car valued at 30000 Us $
6 After 5 years another permit to import a luxury car
7 MPs those who selected are living 25 miles from Colombo are entitled 2
story house with 3 bed rooms and other facilities ( Rs 1000 will be
charged per month as rent)
Other previlages: food at low cost from parliament cafeteria.
Breakfast --Rs 6.00 (600/- elsewhere)
lunch Rs 15.00 (1500/- elsewhere)
bed tea (plain) cts 45
milk tea cts 60
evening tea with two pastries free
5 tyros and tubes per vehicle per year
A free life insurance of Rs 1.0 million
A pension after 5 years.
Members who could not complete 5 years will receive 400,000/- to
500,000/- when leave. postage allowance of Rs 7500/- per month
free
medical treatment
At least 5 overseas trips .(all costs borne by the government)
free stationery. Etc....etc.
Your qualifications:
Education: Not necessary
Age: between 18 and 85
Preference given to applicants those who have wide mouth and long tongue
Ability to use illegal firearms and close contacts with under world
gangs will be an added qualification.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அப்ப சீட்டுப்போட்டிட்டு சனம் குடிசைக்க பதுங்க வேண்டியதுதான்...ஐயாமார்...ராஜ பவனி வருவினம்...இது தானே சன நாய் அகம்....!
இதுதான் ஏத்தி இறக்கினதின்ர மகிமை...! அதுதான் நம்மாக்கலும் சுயேட்சையிலும் நிண்டு பாக்கினம் போல...அப்ப முந்தி ஏழெட்டு சீட்டோட வந்தவைக்கு ராஜ யோகம் எண்டுங்கோ...அதுதானே அம்மாவுக்கு இப்பவும் கால் கழுவினம்...!
உங்க எத்தின பட்டதாரிகள் படிச்சுப் போட்டு வேலை இல்லாமல் கிடக்கிறாங்கள்....அதைக் கவனிக்க ஆருமில்ல..! :roll:
தகவலுக்கு நன்றி சேது..!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,009
Threads: 33
Joined: Sep 2003
Reputation:
0
உமது கேள்விக்கான பதில்
நோர்வேயில்