<b>தூயவன் எழுதியது:</b>
பிள்ளையார்- கஜமுகாசூரனை எதிர்த்தமையால் கடவுளானார்.
<i>ஐயோ தெரியாவிட்டால் புலம்பாமல் இரும். உப்படித் தப்புத் தப்பாய் வந்து புலம்ப வேண்டாம். பார்ப்பவர்கள் உமது புத்திசாலித்தனத்தைக் கண்டு பயந்து விடுவார்கள்.</i> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>தூயவன் எழுதியது</b>:
சங்கிலியன், பாண்டாரவன்னியன் எனக்கு தெரிக்கின்றனர் இருக்கட்டும். அது போய் இந்தியாவில் இருந்து
பாட்டெழுதிய அறிவுமதிக்கு தெரிந்திருக்குமா என்று உமது மண்டைக்கு தெரியவில்லையா??
இந்தியாவில் இருப்பவருக்கு எப்படி தெரிந்திருக்கும்?
கேலித்தனமாக சிந்திக்கின்றீர்களே!!
<i>எல்லோரையும் ஏன் உம்மைப் போல் மரமண்டையாக சிந்திக்கின்றீரோ தெரியவில்லை. உமக்குத் தெரியாவிட்டால் மற்றவர்களுக்கும் தெரியாது என்று புலம்ப வேண்டாம். பல இந்தியக் கதாசிரியர்கள் இவர்களைப் பற்றி நிறையவே எழுதியுள்ளார்கள். சமீபத்தில் கலைஞரும் பண்டாரவன்னியன் பற்றி நாவலாக எழுதியுள்ளார். :?:
எப்போ தான் புலம்பலை நிற்பாட்டப் போகின்றீரோ தெரியவில்லை?????????? </i> :roll: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/size][size=12]