Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழம் பற்றி பரி. வேதாகமத்தில்....
#41
Vasampu Wrote:<i>ஓமோம் உங்கடை விளக்கம் அபாரமெண்டு உங்கடை காதிலையே புூ சுற்றினால்த் தான் உங்களுக்குச் சந்தோசம்.</i>

அதுக்காக எழுத்த மானத்தில் எதிர்க்கிறதே.? எதுக்கும் விளக்கம் இல்லாமல் சும்மா பினாத்த கூடாதோய். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:::::::::::::: :::::::::::::::
Reply
#42
<i>நம் நாட்டு வரலாறையே கேலி பேசும் நீர் வரலாறு பற்றிப் பேசுவது தான் வேடிக்கை. </i>
<i><b> </b>


</i>
Reply
#43
Vasampu Wrote:<i>நம் நாட்டு வரலாறையே கேலி பேசும் நீர் வரலாறு பற்றிப் பேசுவது தான் வேடிக்கை. </i>

என்ன சங்கிலியனும் பண்டாரக வன்னியனும் வீரர்கள் எண்டீர், அதவிட அதிகமான வீரன் இருந்ததால் அவர்கள் அடிபணிந்ததுதான் வீரமா.? அவர்கள் எங்கள் மூதாதையர். எங்களின் இண்றைய நிலமைக்கு காரணமானவர்களும் கூட அவர்களை வீரர்கள் எண்று எமது தலைவருடன் ஒப்பிடவேண்டும் எண்டி நீர் பினாத்தாமல் அமத்தும்.

அதோடு வேதாகமத்தைப்பற்றி தெரிந்தால் தூக்கும். :wink:
:::::::::::::: :::::::::::::::
Reply
#44
<i>இப்போது இன்னும் நன்றாகத் தெரிகின்றது யார் வரலாறு தெரியாமல் பினாத்துவது என்று. நீர் இவ்வளவு பக்கத்திலும் வேதாகமம் பற்றித் தானே பிதற்றியுள்ளீர்.</i>
<i><b> </b>


</i>
Reply
#45
Vasampu Wrote:<i>இப்போது இன்னும் நன்றாகத் தெரிகின்றது யார் வரலாறு தெரியாமல் பினாத்துவது என்று. நீர் இவ்வளவு பக்கத்திலும் வேதாகமம் பற்றித் தானே பிதற்றியுள்ளீர்.</i>

ஆகா வரலாற்று நாயகனே எனக்கும் விலங்குகிறது நான் சொன்ன விசயம் எதுவும் உமக்கு தெரியாது என்பது, இவ்வளவுதான் உமது சரக்கு என்பதுவும்.

உமக்கெல்லாம் மினக்கெட்டு, விளங்கப்படுத்தி, :roll: :roll:
கஸ்ரம்டா சமியோ.!
:::::::::::::: :::::::::::::::
Reply
#46
Vasampu Wrote:<i><b>ஏனுங்க தூயவன்</b>

உங்களுக்கு சங்கிலியன், பண்டார வன்னியன் போன்றோர் எப்படித் தெரிகின்றனர்.</i>

சங்கிலியன், பண்டாரவன்னியனைச் சொன்னால் மூத்த தமிழ் உலகத்தை சென்ற நூற்றாண்டுள்ளவர்களை காட்டி மறைத்து விட்டீர் என்பார்கள். :wink:

அதிருக்கட்டும். என்றுமே இந்து சமயத்தில் உள்ளவர்கள் வீரமுள்ளவர்களை கடவுளுக்கு இணையாகத் தான் கருதி வந்திருக்கின்றார்கள்.

முருகன்- சூரனை கொன்றதால் தான் கடவுளானார்

பிள்ளையார்- கஜமுகாசூரனை எதிர்த்தமையால் கடவுளானார்.
அவதாரங்களும் அப்படித்தான்.
விஸ்ணுவின் 9 அவதாரங்களும் வீரத்தினால் தான் சொல்லப்படுகின்றது.

எனவே தமிழினத்தை அழிக்க முனையும் பேரினவாத சக்திகளையும், ஆக்கிரமிப்பு சக்திளையும் எதிர்க்கும் தலைவனை முருகனின் பலத்தோடு ஒப்பிடுவதில் தவறில்லை. முக்கியமாக அந்த பாடல் வரி சொல்வது என்னவென்றால் " முருகனுக்கே நிகரானவன்" என்றே!!
[size=14] ' '
Reply
#47
Vasampu Wrote:<i><b>ஏனுங்க தூயவன்</b>

உங்களுக்கு சங்கிலியன், பண்டார வன்னியன் போன்றோர் எப்படித் தெரிகின்றனர்.</i>

ஏன் நைனா??
உமது மண்டைக்குள் தோன்றுவது எல்லாம் உந்த விதண்டா வாதங்களா?? Idea

சங்கிலியன், பாண்டாரவன்னியன் எனக்கு தெரிக்கின்றனர் இருக்கட்டும். அது போய் இந்தியாவில் இருந்து
பாட்டெழுதிய அறிவுமதிக்கு தெரிந்திருக்குமா என்று உமது மண்டைக்கு தெரியவில்லையா??
இந்தியாவில் இருப்பவருக்கு எப்படி தெரிந்திருக்கும்?

கேலித்தனமாக சிந்திக்கின்றீர்களே!! :wink: :twisted:
[size=14] ' '
Reply
#48
<b>தூயவன் எழுதியது:</b>
பிள்ளையார்- கஜமுகாசூரனை எதிர்த்தமையால் கடவுளானார். Cry Cry

<i>ஐயோ தெரியாவிட்டால் புலம்பாமல் இரும். உப்படித் தப்புத் தப்பாய் வந்து புலம்ப வேண்டாம். பார்ப்பவர்கள் உமது புத்திசாலித்தனத்தைக் கண்டு பயந்து விடுவார்கள்.</i> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>தூயவன் எழுதியது</b>:

சங்கிலியன், பாண்டாரவன்னியன் எனக்கு தெரிக்கின்றனர் இருக்கட்டும். அது போய் இந்தியாவில் இருந்து
பாட்டெழுதிய அறிவுமதிக்கு தெரிந்திருக்குமா என்று உமது மண்டைக்கு தெரியவில்லையா??
இந்தியாவில் இருப்பவருக்கு எப்படி தெரிந்திருக்கும்?
கேலித்தனமாக சிந்திக்கின்றீர்களே!!

<i>எல்லோரையும் ஏன் உம்மைப் போல் மரமண்டையாக சிந்திக்கின்றீரோ தெரியவில்லை. உமக்குத் தெரியாவிட்டால் மற்றவர்களுக்கும் தெரியாது என்று புலம்ப வேண்டாம். பல இந்தியக் கதாசிரியர்கள் இவர்களைப் பற்றி நிறையவே எழுதியுள்ளார்கள். சமீபத்தில் கலைஞரும் பண்டாரவன்னியன் பற்றி நாவலாக எழுதியுள்ளார். :?: Idea Arrow

எப்போ தான் புலம்பலை நிற்பாட்டப் போகின்றீரோ தெரியவில்லை?????????? </i> :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/size][size=12]
<i><b> </b>


</i>
Reply
#49
இருக்கலாம். எனது எழுத்தை வைத்து புத்திசாலித் தனத்தை மற்றவர்கள் தீர்மானிக்கட்டும். அது கூட நீங்கள் சொல்கின்ற ஜனநாயக உரிமை. ஆனால் பிள்ளையார் எப்போது கதாநாயகன் ஆனார் என்றால் அச் சந்தர்ப்பத்தின் மூலம் தான்.

மற்றது எல்லோரும் அறிந்து வைத்துள்ளார் என்று எழுந்தமானமாகச் சொல்லுகின்றீர்கள். ஆனால் இதை அறிவுமதி பாட்டு வரையும் போது அறிந்திருப்பார் என்ற உம்மால் உறுதியாகச் சொல்லமுடியுமா?? அவர் பார்வையில் முருகன் எல்லோருடையவரையும் விட வீரமுள்ளவனாகத் தெரிந்திருக்கலாம். அது அவர் அவர் எண்ணங்கள் கொண்டுள்ள ஜனநாயக உரிமை!!!

மேலும் ஏற்கனவே நான் சொன்னது போல "முருகனுக்கே நிகரானவன்" என்று தான் சொல்லப்படுகின்றது. அது தலைவரது சிறப்பான பண்பை அடையாளப்படுத்துவதற்காகவே!!
[size=14] ' '
Reply
#50
அது சரி தூயவன் - இப்பிடியான ஆக்களுக்கு எல்லாம் பதில் சொல்லி - ஏன் நேரத்தை கொல்லுறீங்க?

திரு . வசம்பு அவர்களுடன் - வாக்குவாதபடுவதை தவிர்த்தேன் - புதிதாய் நான் இந்த களத்தில வந்த போது - அன்பா பேசினவங்க என்ற வகையில்-

வெளிப்படையாய் சொல்லுறேன் -திரு . வசம்பு - உங்க வழி தவறு- !

இனமானத்தை சீண்டி பார்ப்பதை தவிர- வேற என்ன வேணும்னாலும் - பேசிட்டு போகலாம் அண்ணோய் நீங்க!

ஏனென்றால் - உங்களை விட - என் இனம் எனக்கு பெரிசு!
-!
!
Reply
#51
வர்ணன்!!
நானும் ஒரு சிலரைப் பார்த்திருக்கின்றேன். தாங்கள் போராட மாட்டினம். யாருடைய வாலையும் பிடித்துக் கொண்டு நின்று கொண்டு போராடுபவர்களையும் கேவலப்படுத்துவினம்.

இயலாவிட்டால் ஒதுங்கிக் கிடக்கின்றது தானே! ஏதும் தனிப்பட்ட பிரச்சனை என்றால் எல்லா பிரச்சனையும் முடிந்த பிறகு வந்து பிரச்சனையைச் சொல்லலாம். அதை விட்டுவிட்டு தங்கள் குடும்பப் பிரச்சனையை தூக்கிப் பிடிச்சுக் கொண்டு அது தான் முக்கிய பிரச்சனை எண்டு கொண்டு திரிவார்கள்!!மற்றச் சனத்தை சிங்கள ஆமி கொல்வதைப் பற்றி எல்லாம் கவலையில்லை.
[size=14] ' '
Reply
#52
தூயவன் Wrote:வர்ணன்!!
நானும் ஒரு சிலரைப் பார்த்திருக்கின்றேன். தாங்கள் போராட மாட்டினம். யாருடைய வாலையும் பிடித்துக் கொண்டு நின்று கொண்டு போராடுபவர்களையும் கேவலப்படுத்துவினம்.

இயலாவிட்டால் ஒதுங்கிக் கிடக்கின்றது தானே! ஏதும் தனிப்பட்ட பிரச்சனை என்றால் எல்லா பிரச்சனையும் முடிந்த பிறகு வந்து பிரச்சனையைச் சொல்லலாம். அதை விட்டுவிட்டு தங்கள் குடும்பப் பிரச்சனையை தூக்கிப் பிடிச்சுக் கொண்டு அது தான் முக்கிய பிரச்சனை எண்டு கொண்டு திரிவார்கள்!!மற்றச் சனத்தை சிங்கள ஆமி கொல்வதைப் பற்றி எல்லாம் கவலையில்லை.

நான் நினைக்கிறன் வசம்பு ஒட்டுக்குழுவின் இணையப்பிரதிநிதி என்று.
Reply
#53
தூயவன் Wrote:மற்றது எல்லோரும் அறிந்து வைத்துள்ளார் என்று எழுந்தமானமாகச் சொல்லுகின்றீர்கள். ஆனால் இதை அறிவுமதி பாட்டு வரையும் போது அறிந்திருப்பார் என்ற உம்மால் உறுதியாகச் சொல்லமுடியுமா?? அவர் பார்வையில் <b>முருகன் எல்லோருடையவரையும் விட வீரமுள்ளவனாகத் தெரிந்திருக்கலாம். அது அவர் அவர் எண்ணங்கள் கொண்டுள்ள ஜனநாயக உரிமை!!</b>! !!

என்னதான் வீரனாக இருந்தாலும் வெண்றவனைத்தான் நாங்கள் வீரர்கள் என்கிறோம்.... பாயும் புலி பண்டாரக வன்னியனோ( கருணாநிதி எழுதியது) , இல்லை சங்கிலியனே வெண்றவர்கள் கிடையாது..... தோற்றவர்ர்களின் வீரம்தான் வீரம் அவர்களுடந்தான் எங்களின் தலைவரை ஒப்பிடவேணும் என்பதில் இருந்து தெரியவில்லையா உவரின் நோக்கம்....

:wink:
::
Reply
#54
வர்ணன் Wrote:வெளிப்படையாய் சொல்லுறேன் -திரு . வசம்பு - உங்க வழி தவறு- !

இனமானத்தை சீண்டி பார்ப்பதை தவிர- வேற என்ன வேணும்னாலும் - பேசிட்டு போகலாம் அண்ணோய் நீங்க!

ஏனென்றால் - உங்களை விட - என் இனம் எனக்கு பெரிசு!

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இதை நகைச்சுவை துணுக்கு பகுதீல இணையுங்கப்பா.....

அதெல்லாம் இரத்தத்தில ஊறிப்போன விசயம் மாற்ற ஏலாது.... :wink:
::
Reply
#55
தூயவன் Wrote:வர்ணன்!!
நானும் ஒரு சிலரைப் பார்த்திருக்கின்றேன். தாங்கள் போராட மாட்டினம். யாருடைய வாலையும் பிடித்துக் கொண்டு நின்று கொண்டு போராடுபவர்களையும் கேவலப்படுத்துவினம்..

நடு நிலை எண்டு ஒரு முகமூடி வேற போடுவினம்... ஆனால் மக்களை கஸ்ரப்படுத்துற சனத்தின் கஸ்ரங்களுக்கு காரணங்களை எதிர்மறையா வேற கண்டு பிடிப்பினம்....

உதாரணத்துக்கு வவுனியாவிலை மோட்டார் சைக்கிளில் போற பொதுமகன் சுடப்பட்டால்... அதுக்கு காரணம் புலிகள் கட்டாயம் ஹெல்மெட்போடவேணும் எண்டு சட்டம் போட்டதால்த்தான் ஆமிக்காறன் சந்தேகத்தில சுட்டுப்போட்டான் எண்டுவினம்.....
::
Reply
#56
Vasampu Wrote:<i><b>அப்பு அகிலாண்டா</b>

அறிவுமதி ஒரு வீரனோடு ஒப்பிட்டு வாழ்த்த எண்ணியிருந்தால் முருகன் உண்மையா பொய்யா என்ற விவாதத்திலிருக்கும் ஒருவரை விட எல்லோராலும் அறியப்பட்ட பல மாவீரர்களில் ஒருவரோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாமே. கடவுளே இல்லையெனச் சொல்லும் அறிவுமதி தனது வசதிக்காக அவரை வீரனாக காட்டுவது வேடிக்கையாகனது. இதிலை நீர் போய் எனக்கு விளக்கம் தருகின்றீர்.</i>

முருகனை அறிவுமதி கடவுள் எண்று சொல்லி இருக்காரா....??? என்ன வசம்பு தண்ணியா...???? :roll: :roll: :roll: எல்லாரும் சொல்லும் விடயம் குறிஞ்சியை காக்கும் வீரன் அழகன் முருகன் என்பதுதான் அவனை நீங்கள் கடவுளாக்கினால் அதுக்கு அறிவுமதி என்ன செய்ய...???

தமிழ்நாடு தாண்டிப்போனா முருகனுக்கு கோயிலே இல்லை எண்டு வசம்பூக்கு யாராவது மணிகட்டினவை வந்து சொல்லுங்கப்பா.... :wink:
::
Reply
#57
[i]இலங்கையிலோ இந்தியாவிலோ ஆங்கிலேயரை எதிர்த்து எந்த மன்னரும் வென்றது கிடையாது. காரணம் ஆங்கிலேயரிடமிருந்த அப்போதைய ஆயுதங்கள். தாம் வெல்வது கடினம் என்று தெரிந்தும் இறுதிவரை ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற வீரம் போற்றப்படுகின்றது. வீரபாண்டியகட்டப்பொம்மன் என்ன வென்றதனாலேயா போற்றபப்படுகின்றான். அந்த இடத்தில் எவர் இருந்தாலும் இதே நிலைதான். <b>அப்ப ஏனுங்க தோற்ற மன்னனின் பெயரை வைத்து சங்கிலியன் படையணி என்று ஒன்று உலாவுது. புத்திசாலிங்க அவங்களுக்கு எடுத்து விடுங்கப்பா. </b>

எந்தப் பக்கத்திற்கு சென்றாலும் அதை நகைச்சுவைப் பக்கமாகவே மாற்றிவிடுவது என்ற கொள்கையோடே நீங்கள் இருக்கின்றீர்கள். நடத்துங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<i><b> </b>


</i>
Reply
#58
<b>வசம்பு சொன்னது:

வீரபாண்டியகட்டப்பொம்மன் என்ன வென்றதனாலேயா போற்றபப்படுகின்றான். அந்த இடத்தில் எவர் இருந்தாலும் இதே நிலைதான். அப்ப ஏனுங்க தோற்ற மன்னனின் பெயரை வைத்து சங்கிலியன் படையணி என்று ஒன்று உலாவுது. புத்திசாலிங்க அவங்களுக்கு எடுத்து விடுங்கப்பா</b>


வசம்பு அண்ணா - நல்லாதான் பேசுறீங்க -
தன்னோட இனத்துக்காக போராடி - தோற்று போனாலும் வெற்றிதான் - !

அண்ணோய் நம்புங்க!
அப்பிடி பார்த்தால் - நெப்போலியனும் - வீரனாய் இருந்தும் - கடைசில சிறைப்பட்டு இறந்தவன் தான் - பிரான்ஸ் ல - இனி நெப்போலியன் பத்தி பேசவேணாம் என்னு ஒரு -ஈ-மெயில் அனுப்புங்க !

சூடு சுரணையோட - வாழுறவன் பத்தி செத்தபின்னாலயும் பேசுவாங்க!

உங்களூக்கு அது இல்ல- அதாலதானோ என்னமோ - கையில சிகிச்சை என்று நீங்க சொன்ன போது - கை யா போயிட்டுதுன்னு - நிறைய கோவமா பேசுறவங்க - உங்களுக்கு எதிரா இருக்காங்க!
என்ன செய்ய - :?

சுகவீனம் அடைந்த ஒரு மனிதனிடம் - கேட்ககூடாத - நாகரிகமில்லாத - வார்த்தை அது என்று தெரிது-

பட் ......................
அப்பிடி யாரும் பேசுற அளவுக்கு நீங்க ஏன் அருவெருப்பா - பிறர்க்கு - நடந்து கொள்ளுறீங்க? 8)
-!
!
Reply
#59
Vasampu Wrote:[i]. <b>அப்ப ஏனுங்க தோற்ற மன்னனின் பெயரை வைத்து சங்கிலியன் படையணி என்று ஒன்று உலாவுது. புத்திசாலிங்க அவங்களுக்கு எடுத்து விடுங்கப்பா. </b>

சூப்பறா கேட்டீங்க...! இப்பிடி தெரியாதைதை கேட்டு தெரிஞ்சு கொள்ளுறதுதான் நல்லது...

சங்கிலியம் பண்டாரக வன்னியன், எல்லாளன் படை எல்லாம் இருப்பது... நாட்டை தொலைத்தவர் பெயர்களாலேயே மீட்டு எடுப்பதுக்காகத்தான்...

அதாவது எல்லாளனும், பண்டாரக வன்னியனும், சங்கிலியனும் சேர்ந்து எமக்கு எம்நாட்டை எம் சுந்தந்திரத்தை வெண்று தரட்டும் எண்றுதான்... அவர்களின் பெயரை இன்னும் சிறப்பாக்குவதற்காக.... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply
#60
<b>வர்ணன் எழுதியது:</b>
வசம்பு அண்ணா - நல்லாதான் பேசுறீங்க -
தன்னோட இனத்துக்காக போராடி - தோற்று போனாலும் வெற்றிதான் - !

அண்ணோய் நம்புங்க!
அப்பிடி பார்த்தால் - நெப்போலியனும் - வீரனாய் இருந்தும் - கடைசில சிறைப்பட்டு இறந்தவன் தான் - பிரான்ஸ் ல - இனி நெப்போலியன் பத்தி பேசவேணாம் என்னு ஒரு -ஈ-மெயில் அனுப்புங்க !

சூடு சுரணையோட - வாழுறவன் பத்தி செத்தபின்னாலயும் பேசுவாங்க!

உங்களூக்கு அது இல்ல- அதாலதானோ என்னமோ - கையில சிகிச்சை என்று நீங்க சொன்ன போது - கை யா போயிட்டுதுன்னு - நிறைய கோவமா பேசுறவங்க - உங்களுக்கு எதிரா இருக்காங்க!
என்ன செய்ய - :?

சுகவீனம் அடைந்த ஒரு மனிதனிடம் - கேட்ககூடாத - நாகரிகமில்லாத - வார்த்தை அது என்று தெரிது-

பட் ......................
அப்பிடி யாரும் பேசுற அளவுக்கு நீங்க ஏன் அருவெருப்பா - பிறர்க்கு - நடந்து கொள்ளுறீங்க? 8)

<i><b>அப்பு வர்ணன்</b>

உங்க புத்திமதியை தோற்றவனெல்லாம் கோழை என்று எழுதியவர்களுக்கு போய்ச் சொல்லுங்க. நான் பண்டைய அரசர்களை வீரர்களாகவே மதிக்கின்றேன். வெற்றி தோல்வி என்பது எல்லார் வாழ்விலும் சகஜம். இது புரியாமல் சிலர் புலம்புவதற்கு நானா பொறுப்பு.

ஒருவர் நாகரீகமாகவோ அல்லது அநாகரீகமாகவோ பேசுவது அவங்க வளர்ப்பைப் பொறுத்தது. அதன் பாதிப்பு அவங்களைத்தான் சென்றடையும்.

<b>தலா:</b>

பேசாமல் நீர் தலா ஜோக்குகள் என்று ஒரு பகுதியை ஆரம்பிக்கலாம்.</i>
<i><b> </b>


</i>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)