Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
I.V.Sasi wrote:
ஆக மொத்தம் வைக்கோ புலிகளை ஆதரிப்பது தான் உங்கள் பிரச்சனையா?
<i>உமக்கு ஏதோ பிரைச்சினையுண்டு என்பது நன்கு புரிகின்றது.</i> :roll: :roll: :wink:
<i><b> </b>
</i>
Posts: 130
Threads: 14
Joined: Apr 2005
Reputation:
0
சரி அவர் இப்போ தமிழக அரசியல் தானே நடத்துகிறார்.அது அவரது இன்றைய அரசியல் சூழ்நிலை.அவர் கட்சி மாறி கூட்டுச்சேர்ந்தால் ஒருவரும் சாகமாட்டார்கள். அவர் என்ன ஆயுதபோராட்டமே நடத்துகிறார்?
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
-----------------
-----------------------------
-!
!
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
ஜெயலலிதாவின் சேலையை துச்சாதனன் சட்டமன்றத்தில் வைத்து இழுத்ததை தெரியாவிட்டால் போய் விசாரித்து பார்த்து கருத்து எழுதுங்கள் மிஸ்டர் வசம்பு!!
ஊரே அக்கதை கேட்டுச் சிரிக்குது? இந்த மேதாவிக்கு தான் தெரியாமல் போச்சாம்!!
இலங்கைக்கு போய் வந்து தன்னைக் கொல்லச் சதி தீட்டியதாகச் அறிக்கை விட்ட கருணாநிதியை மறந்துவிட்டீர்களா வசம்பு?
வெள்ளையர்களின் காலத்தில் தொடக்கப்பட்ட காங்கிரசையும், அண்ணாவினால் தொடக்கப்பட்ட திமுகாவையும், எம்ஜிஆரால் தொடக்கப்பட்ட இரட்டை இலைச்சின்னத்தைக் கொண்ட அதிமுகவையும் வெறும் 15வருடத்துக்குள்ள தொடங்கப்பட்டு வளந்திருக்கும் மதிமுகாவோடு ஒப்பிட்டு பேச இவ் விடயத்தில் கூட வெட்கம் வராதாதை இட்டு வருந்துகின்றோம்.
நெஞ்சுரமிருந்தால் புதுப்பெயரோடு, இவைகள் இயங்கட்டும் பார்க்கலாம்.
சேறடி!! நாறடி!! தான் விழுமாமாம். :wink:
[size=14] ' '
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
Vasampu Wrote:<i>பாவம் சிலருக்கு ஏதாவது புலம்பிக் கொண்டேயிருக்க வேண்டும். அதற்காக கற்பனையில் ரீல் விடுவதா?? ஸ்டாலின் எப்போது ஜெயலலிதாவின் சீலையைப்பிடித்திழுத்தார். வை கோ களவாக இலங்கை சென்று வந்ததற்காக நீக்கப் பட்டாரா?? ஆகா ஓகோ சிரிப்புத் தாங்கலைப்பா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உண்மைதான் திமுகவோ அதிமுகவோ காங்கிரசோ தனித்துப் போட்டியிட்டால் மொத்தமாக மதிமுக போல் மண்ணைக் கவ்வ முடியாது தான். அந்தத் திறமை வை கோவிற்கு மட்டுமே உண்டு. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> </i>
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ஸட்டாலின் சேலையை பிடித்து இழுத்தவர் என்றது தவரான தகவல்....அ.தி.மு.க கூடதான் 3 மாணவிகள உயிரோடு எரித்தார்களே..ke ke ke வைகோ கூட துள்ளி குதித்தார் போரட்டம் எல்லாம் நடத்தினார் ஜெயலலிதாவ திட்டோ திட்டுன்னு திட்டி தீர்த்தார்..
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
தி.மு.க வை சேர்ந்த வேறு சலர் தான் அந்த சமபவத்தடன் தொடர்ப பட்டு இருந்தார்களே ஒழிய not ஸடாலின்..
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
தயவு செய்து தவரன தனவல்களை களத்தில் பரப்பாதிர்கள்....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
இந்த துச்சாதனன் கதையை ஜெயலலிதாவே வெளிப்படையாகச் சொல்லியிருந்தார். அப்போது அதற்கு பதிலளிக்க முடியாமல் திமுகாவின் தடுமாறியதையும், கண்டு கொண்டோம். :wink:
பாருங்கோ!! சன்ரிவியில் இதைப் பற்றி பேசவே மாட்டாங்களாமே?? :wink:
[size=14] ' '
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
வை.கோவுக்கு கட்சியினை வளர்க்க அதிக சிட்டுக்கள் தேவை. தி.மு.க தரக்கூடிய 22 சிட்டுக்களினை விட அ.தி.மு.க தரக்கூடிய 35 சிட்டுக்கள் கட்சியினை வளர்க்கத்தேவை. வை.கோவிற்கு இரண்டு கட்சிகளும் அணியாயம் செய்தவை. தி.மு.க, புலிகள் உதவியுடன் கலைஞரினைக் கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று பொய் குற்றம் சாட்டியது. அ.தி.மு.க, புலிகளுக்கு ஆதாரவாக பேசியது என்று பொடாவில் வை.கோவினை அடைத்தார்கள். தனியாக வை.கோ கேட்டால் வெல்லமுடியாது. இரண்டு கச்சிகளும் வை.கோ வுக்குஎதிரிகளாக இருந்தாலும், தற்பொழுது இந்தத் தேர்தலில் வெல்ல அ.தி.மு.க வுடன் கூட்டமைத்துள்ளார். வை.கோ ஈழத்தமிழர்க்காகத் தொடர்ந்து குரல் குடுப்பவர். அவருக்கு எப்பொழுதும் நாம் நன்றிக்கடன் படவேண்டும். தயவு செய்து வை.கோவினைத் தூற்றவேண்டாம். சிலர் இங்கு வை.கோ, அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்தவுடன் ஜெயலலிதா நல்லவர், ஈழத்துக்குக் குரல் கொடுப்பவர் என்றும் எழுதுகிறார்கள். ஜெயலலிதா ஈழத்துக்கும் புலிகளுக்கும் எதிராகவே செயற்பட்டு வந்தவர் என்பதனையும் மறக்ககூடாது.
! ?
'' .. ?
! ?.
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
மீண்டு;ம் ஜெ முதல்வர் ஆவதற்கு வைகோ துணைகோவது வேதணை தரகூடியது....சிலருக்க வைகோ எநதப்பக்கம் போறாரோ அவங்க நல்லவங்கல மாறிடுவாங்க...
ஜெ திரும் வந்து ஆப்பு வைக்கேக்க எம்மவருக்கு எதிரா பேசேக்க தெரியும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
எமக்கு எதிரா ஜெ பேசினால் கூட அதை வேதமா எடுக்கின்ற அ தி மு க தொண்டாகள் இருக்கிறார்கள்...........அது கூட பாதிப்பு தானே...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
திருத்திட்டன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
ஜெயலலிதா, ஆட்சியில் இருந்தால் என்ன, எதிர்க்கச்சியில் இருந்தால் என்ன அவரது தொண்டர்கள் அவரது கருத்தினைத்தான் கேப்பினம். எங்களுக்குத் தேவை வை.கோ, திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்களின் ஆதரவு. இவர்கள் வெல்லவேண்டும். மயிலாப்பூர் தொகுதியில் தி.மு.க நெப்போலியன் வெல்லவேண்டும். எனெனில் பாப்பண தமிழ் விரோதி எஸ்.வி.சேகர் தோற்கவேண்டும்.
! ?
'' .. ?
! ?.