Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
லக்கி உங்களை யாரும் எழுத வேண்டாம் எண்டு சொல்லவில்லையே :roll:
தெரியாத விடயம் எண்டா தெரிந்தவர்கள் சொல்வதை முதலில கேட்டுவிட்டு பிறகு எழுதலாமே இலங்கையில் பிறந்த எனக்கே புஸ்பராசா பற்றி எதுவும் தெரியேல்லை எண்டுதானே தெரிந்தவர்கள் சொல்லட்டும் என்று பாத்திருக்கிறம் உங்களுக்கு புஸ்பராசா பற்றி எதுவும் தெரியுமா :roll:
. .
.
Posts: 333
Threads: 16
Joined: Jan 2006
Reputation:
0
அது என்ன சில மனிதருக்கு சுடலஞானத்தின் போது தான் ஈழ ஞானம் பிறக்கிறது.
"To think freely is great
To think correctly is greater"
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
நிதி
நான் ஒன்றும் தெரியாமல் எதுவும் சொல்லவில்லையே.... அஜீவன் அவர்களின் கருத்துகளை படித்து முடித்து விட்டு எனக்கு தோன்றியதை சொன்னேன்... அது தவறாக இருந்தால் நாகரிகமாக சொல்லலாம் இல்லையா?
,
......
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
இல்லை லக்கி நீங்கள் இறந்தவருக்கு அஞ்சலி செலுத்துவதுடன் மட்டும் விட்டிருக்கலாம் ஆனால் அவரை நாட்டுப் பற்றாளர் எண்டு எப்படி சொல்லுறீங்க அதுதான் எனக்கும் விளங்கவில்லை
. .
.
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
நீங்க சொன்ன காலத்தில நிறைய தமிழ் இளைஞர்கள் சிறையில இருந்தவை ஆனால் வெளில வந்தாப்பிறகு என்ன செய்தவர்கள் என்பதுதான்முக்கியம் நீங்க சொன்ன காலத்தில டக்கிளஸ் தேவானந்தா கூட சிறையில இருந்தவர் அப்ப அவரும் நாட்டுப்பற்றாளரா லக்கி
. .
.
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
எனக்கு சற்றும் சம்பந்தமில்லா வாதம் இது.... இருந்தாலும் ஒரு கருத்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்....
ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை ஆதரிப்பவர்களை தவிர மற்றவர் எல்லாம் துரோகிகள் எனும் எண்ணம் உங்களிடையே இருக்கிறது.... ஒரு பார்வையாளனாக என்னால் இதை நன்கு உணர முடிகிறது....
,
......
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
என்ன சொல்லுறீங்க லக்கி
நீங்களே உங்கட கருத்தை எடிட் செய்திட்டீங்களா :roll: :roll: :roll:
. .
.
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
லட்சக்கணக்கானவர்கள் நாட்டை விட்டு அடாவடியாக வெளியேற்றப்பட்ட போது அவரும் சூழ்நிலையின் காரணமாக வெளியேற்றப்பட்டிருக்கலாம்.... இலங்கைக்கு திரும்ப முடியாத காரணத்தை அவர் பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறாரே?
,
......
Posts: 24
Threads: 1
Joined: Mar 2006
Reputation:
0
ஏன்பா வேறு ஒரு தளத்துக்கு அப்பப்ப இங்க வந்து விளம்பரம் குடுக்கிறீங்க. நமக்கு இருக்கிற ஒண்டே போதும்
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
உங்களை அங்கே கருத்தெழுத சொல்லவில்லை.... என் கருத்துகளை பார்க்குமாறு தான் அழைக்கிறேன்....
,
......
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
அப்பு லுக்கி லக்கி
ஈழத்து போராட்ட வரலாறு தெரியாமல் சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை (தெரிந்துகொண்டுதான்)வைக்கின்றீர். நீர் சரியான புத்திசாலியாக உம்மை கருதலாம்.
ஆனால் நீர் அரைவேக்காடு என்று உம்முடைய செயல்கள் காட்டிக்கொள்கின்றன.
இயக்கத்தை மக்கள் பயத்தினால் ஆதரிக்கவில்லை. அதைபுரிந்துகொண்டும் நீர் விசமத்தனமான கருத்துக்களை வைக்கின்றீர். உம்முடைய இந்தியாவில் இனவாதமில்லையா? தர்க்கிக்க தயாராக இருந்தால் வாரும் நான் ரெடி நீர் ரெடியா?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]